வாலி ஐயா வாலிப மன்மத மெட்டுக்கு உங்கள் பாட்டு தான் சொத்து. அடடா என்ன மனிதர் ஐயா நீங்கள் .
@prasathvishnu4 жыл бұрын
ஒரே காலத்தில் இருந்த இரு கலைஞர்கள் நட்போடு இருக்க முடியும் என்று வாலியும் கண்ணதாசனும் நிரூபித்திருக்கிறார்கள்
@Dineshkumar-he7pz5 жыл бұрын
முத்துராமன் சார் தரமான இயக்குனர்
@shaukath78663 жыл бұрын
மயங்குகிறாள் ஒரு மாது புவனா ஒரு கேள்விக்குறி ஆறிலிருந்து அறுவது வரை எங்கேயோ கேட்ட குரல் குடும்பம் ஒரு கதம்பம் புதுக்கவிதை தமிழனின் வாழ்க்கைமுறை பதிந்துருக்கும்
@marancommunication6 жыл бұрын
வாலி அய்யாவுக்கு நிகர் என்றென்றும் அவரே
@abdulmajeed79043 жыл бұрын
well said...Bro...Ayya Vaali is a True Legend and hes uncomparable ma..hes a One Man Army wherelse Kannadasan always kept an assistance beside him and it was Panju Arunachalam.
@thanjaieesan2914 жыл бұрын
மியூசிக்கை குறைக்கச் சொல். வார்த்தைகளை ரசிகர்கள் கேட்கட்டும்....AVM .அப்பப்பா எவ்வளவு பெரிய மனிதர்.
@priyams18056 жыл бұрын
இறுதி வரை காணுங்கள். மனைவி பற்றி வாலி அவர்கள் கூறும் கருத்து அருமை.
@baskargovindasamy68404 жыл бұрын
Mayakamasing
@manzoorsgripwrap19783 жыл бұрын
பார்த்தேன். மிக மிக அருமை அய்யா வாலி அவர்களின் வார்த்தைகள்.🙏🙏🙏 உண்மை. குறிப்புக்கு மிக்க நன்றி.🙏
@hoppes9795 ай бұрын
அய்யா SP முத்துராமன் அவர்கள் ஒரு வைரம்.
@revathishankar9462 жыл бұрын
Each episode with great people and with legend Vaali sir is touching our heart Very nice to watch each episode Golden days experiences are excellent
@hariramkumar945 жыл бұрын
இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் இப்பேர்ப்பட்ட அம்மா அவர்களை சந்திப்பது மிகவும் கடினம் இந்த நிலைமையிலும் இவர்கள் தங்களது மனநிலையை அடக்கமாக வைத்துள்ளனர் என்பது மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது தற்கால கவிஞர்களும் இயக்குனர்களும் இவர்களைப் போல இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும் ஆவலும்
@licuiicshanmugasundaram16385 жыл бұрын
வாலிபக் கவிஞர் வாலி அவர்கள் புகழ் என்றும் நிலைத்து இருக்கும். பாபு. சேலம்.
I am not yet married but I will remember the last few minutes advice about wife and amma from both legends. Thanks Raj TV!!
@sundarakumar37252 жыл бұрын
இவ்வுலகம் இருக்கும்வரை கவியரசர் கண்ணதாசனின் புகழும். வாலிபக்கவிஞர்வாலியின்புகழும் ஓங்கி நிற்கும்
@gopikrishnanjayaraman15506 жыл бұрын
நன்றி வசந்த் தொலைக்காட்சி! 🙏🏼🙏🏼🙏🏼
@shanthisreenivasan12536 жыл бұрын
Arumai.
@raftone1236 жыл бұрын
நான்கு தலைமுறையை சுண்டிழுத்து அள்ள அள்ள குறையாமல் கவிதைகளை வாளியில் அள்ளி குவித்த வாலி. பலரின் வயதுக்கு நண்பராக இருந்து என் வயதுக்கும் இவர் ஓர் நண்பர்.
@rajapmk67905 жыл бұрын
Very very thank to vasanth TV
@faizulriyaz91356 жыл бұрын
கண்ணதாசனுக்கு வாலி 6 வருடங்கள் ஜுனியர்!(1952 vs 1958)....இந்த வீடியோவில் கிடைத்த புதிய தகவல்!...வாலி வாழியவே....
@sathiyasankarvajjiravel45244 жыл бұрын
Thank you sir
@abdulmajeed79043 жыл бұрын
Legend Ayya Vaali songs is always much much catchy, melodious, meaningful and easily comprehended by millions of millions of his fans than the fellow Kannadasan who due to his adamant alchoholism as mentioned by Actor Kamalhasan in an interview and who always kept an assistance beside him who was none other than his own nephew Panju Arunachalam wherelse the Legend the Kaaviya Kavinyar and Vaaliba Kavinyar Ayya Vaali is a all time One Man Army. This one aspect could tell us the superiority of the Legend Ayya Vaali. Hence we should never compare Ayya Vaali with the guided Lyrics writer Kannadasan! Ayya Vaali is vera level. Hes the undisputed king of Lyrics writers.
@thamizhmannan3185 Жыл бұрын
@@abdulmajeed7904 Refer what Kangai Amaran says about assistantship to Kavignar: கவிஞரை வேடிக்கை பார்த்துக்கொண்டு,அவர் வெகு வேகமாக சொல்லும் வரிகளை எழுது வது தான் உதவியாளர் வேலை என்பதை நான் உதவியாளராக சேர்ந்து தெ ரிந்து கொண்டேன். வாலி கவிஞர் குறித்து நூலில் பதிவு செய்தது வருமாறு: "கண்ணதாசன் என்னை விட அறிவில்,ஆற்றலில்,ஆளுமையில் மேம்பட்டவர் என்று ஒப்புக்கொள்ள என்றைக்கும் நான் தயங்கியதில்லை" கவனத்தில் கொள்க. திருத்திக்கொள்க.
@rathiyerathiyev.elango23405 жыл бұрын
ஏன் எனக்கு கவிஞர் வாலியிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை,,,வருந்துகிறேன்,,,,sir vali i miss u so much...from the song u wrote in cinema you r still living legend...this world csnnot give another vali exactly like u
@rajeshsmusical6 жыл бұрын
Vaali vaali than 👏👏👏
@sankartm14506 жыл бұрын
Semma semma pls upload furthermore episodes... I am eagerly waiting
@Skanda11116 жыл бұрын
Azhagana interview.
@movieworld25754 жыл бұрын
i love SP MUTHURAMAN sir
@mathivanan79975 жыл бұрын
வாலி பாட்டு வாழும் பாட்டு.
@davidh7413 Жыл бұрын
Good speach🙏
@sureshrocket79406 жыл бұрын
வாலி அய்யா 🙏🙏🙏🙏🙏
@avkadeyt5 жыл бұрын
வாலியை சந்தித்து உரையாடவும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் இன்னும் நூற்றுக்கணக்கான பிரபலங்கள் உள்ளனர் நமக்கும் அவர்களுக்கும் கொடுத்து வைக்கவில்லை. வசந்த் தொலைக்காட்சி இதன் தொடர்ச்சியாக அவர்களின் மலரும் நினைவுகளாக தொகுத்து வழங்கலாம்.
@varunprakash62076 жыл бұрын
Semma Super Vera Level #Vaali lyrics writer and His Experience Vera Level 👍👍👍👍👍👍👍
Wife is considered a great person because of her sacrifices made in supporting her husband in realizing his dreams.!!!
@naguchitra99523 жыл бұрын
கடைசியா..அவங்க.கலந்த..கருத்துதான் டச்சிங்... மனைவி தான் ஒரு ஆணுக்கு ஆணிவேர்.ங்கரது.. என்னவோ...என் மனையாள்...திட்டும் போது சிரிப்பேன். சிரிப்பு தான் வரும்... மனையாள்...இடத்தை யாருமே.. நிறப்ப முடியாதே ங்கர.. எண்ணம் தான் அந்த நகைப்பு மனமோ... தெய்வம் தந்த தல்லவா.. மனையாள்.. நமக்கு. பின் வந்தவர் கள்.. நம்மை திட்டாம..பாதுகாக்கிற.. கேடயம் அல்லவா.. மனையரசி. அதனால...அவ திட்றத ரசிக்கிறேன்... இத படிக்கிற நீங்களும்... மனையரசி கோபத்த ரசிங்களேன்..💝💝💝💝💝
Rajinikanth inaiki ivlo periya superstar na adhuku kaaranam indha SP Muthuraman dhan.. Rajini mukkiyamana kaalakattthla neraya hit movies kuduthaaru...
@avkadeyt5 жыл бұрын
ரஜினி என்ற விஷ செடியை வளர்ந்து விட்ட பாவிகள் இவர்களும்.
@srimansrini4 жыл бұрын
@@avkadeyt Vijayakumar Naaye
@specificman71133 жыл бұрын
@@avkadeyt poda pundamavane ommala naan oka
@bommurajramakrishnan75016 жыл бұрын
Upload all videos
@darshands32786 жыл бұрын
வாலி ஐயா🙏
@roncris46893 ай бұрын
Aamammma amaaaa aaaaammaaa
@youthsekar524610 ай бұрын
❤❤❤❤❤
@senthurthankapandyan21444 жыл бұрын
A.v.m.
@Manikavasagari3 жыл бұрын
🙏
@Johnbritto133 жыл бұрын
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@GokelaPrakash4 жыл бұрын
🙇🙇🙇
@mkrk20154 жыл бұрын
🤘🤘🤘🤘
@truthseeker44915 жыл бұрын
🌺🌺👏👍
@hariramkumar944 жыл бұрын
23:00
@vijayalingam97636 жыл бұрын
Hi 🤗 how is it 🙏 ♥ 🇩🇪 🇮🇹 eighty one has been blessed and well 😎 best wishes 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Biggest thanks happy birthday 🎂 wishes vaali sir sp muthu sir panividum malarvanam song ilove it all the ⛪ best wishes 🙏 awesome 👶 🤗 👋 🤙 amen 👌
@arunarun-gg6nn6 жыл бұрын
🎶🎼🎻🎵🎸👍
@yagappanjames3906 жыл бұрын
The person interviewing should have spoken less and listen more