கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் ''தொல்காப்பியர்'' | Tamilatruppadai | Vairamuthu

  Рет қаралды 15,013

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

#Vairamuthu #Tamilatrupadai #தொல்காப்பியர் #Tholkappiyar #தமிழாற்றுப்படை #வைரமுத்து
கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் தொல்காப்பியர்
Official KZbin Channel of Kalaignar Seithigal TV.
From Tamilnadu to Worldwide, Social to History, Arts to Lifestyle we present to you news & views through extensive analysis. Taking the politics to the layman through courage and clarity is our objective.
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal onelink.to/napef5
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
Instagram: / kalaignarnews
KZbin : / kalaignartvnews

Пікірлер: 19
@elangovanbalakrishnan9464
@elangovanbalakrishnan9464 7 ай бұрын
கவிஞருக்கு எனது இரு கரம் கூப்பி வணக்கம் சொல்கிறேன். சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருக்கிறேன் கவிஞறே. உங்கள் பதிவுகளை இன்னும் நிறைய கேட்க ஆவலாய் இருக்கிறேன். வணக்கம். இளங்கோவன் நியுசிலாந்து
@Fortune_ukrksm
@Fortune_ukrksm Жыл бұрын
வைரமுத்துவின் தமிழ் பற்றைப்போற்றி வாழ்த்துகிறேன்......
@thenmozhi4035
@thenmozhi4035 8 ай бұрын
🎉
@ragunathanr9780
@ragunathanr9780 4 жыл бұрын
தமிழ் ❣️
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 8 ай бұрын
Super sir ❤❤❤❤
@matheshmathes2168
@matheshmathes2168 Жыл бұрын
தமிழன்னைக்கு இன்னும் ஒரு அணிகலன் தான் கவிப்பேரரசர் ஐயாவின் இந்த கட்டுரை!
@saravananp6269
@saravananp6269 3 жыл бұрын
அறம் தமிழை வளர்க்கும் தமிழ் அறத்தை வளர்க்கும்
@karthikeyans.v9731
@karthikeyans.v9731 5 жыл бұрын
தமிழினத்தின் பெருமை கவிபேரரசு
@sivakumarramanathan3975
@sivakumarramanathan3975 5 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் சிம்மக்குரலில் தொல்காப்பியம் இனிக்கிறது.தமிழ் தெரியாதவர்கள் கூட தொல்காப்பியம் தெரிந்து கொள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தொல்காப்பியப்பூங்கா சிறந்த நூல்.
@p.muruganp.murugan1429
@p.muruganp.murugan1429 3 жыл бұрын
கட்டுரையைப்படித்துக்கொண்டிருக்கிறேன் வைரமுத்து கவிஞரே🌷🌷🌷🌷🌷🌷
@ahmedjalal409
@ahmedjalal409 5 ай бұрын
சிறப்பான ஆய்வுரை!
@mr.2k405
@mr.2k405 Жыл бұрын
நன்றி முத்து ஐயா..
@mahaprabu480
@mahaprabu480 5 жыл бұрын
தமிழ் கண்ட வைரம் வைரமுத்து.
@nbvellore
@nbvellore 2 жыл бұрын
SOMEONE THINK THEMSEVES THEMSELVES THEY ARE THE ONLY ONE JENIUS IN THE WORLD.
@balac2464
@balac2464 3 жыл бұрын
,🙏🙏🙏
@THANIGHAIVEL
@THANIGHAIVEL 4 жыл бұрын
ஆயுதம் அல்ல ஆய்தம்.
@senthilmurugan3687
@senthilmurugan3687 3 жыл бұрын
Kannan என்பதில் வரும் "க" .. என்ற எழுத்து, ganesh என்பதில் வரும்" க".. என்ற எழுத்தும்.. தமிழ் உச்சரிப்பில் வேறுபடுத்தி எழுதி வைக்காத போதும்.. கண்ணன் என்பதை உச்சரிக்க வரும் 'க' வும், கணேஷ் அல்லது கணேசன் என்பதின், உச்சரிப்பில், வரும் "க" வும், புழக்கத்தில் நடைமுறையில், வேறாக உச்சரிக்க தமிழர் அறிவர்.. அது தமிழுக்கு சமஸ்கிருத சம்பந்தம் ஆக, காலங் காலமாக, எழுதாக் கிளவியாக, இன்று வரை வருகின்றது ..இனியும் வரும்.. சமஸ்கிருதம் தமிழ் இரண்டுமே இரு கண்கள்தான் தமிழர்க்கு
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 35 МЛН
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 5 МЛН
எழுத்துவகை - தொல்காப்பியம் | ஓம்தமிழ்
30:24
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 35 МЛН