எங்கள் வைரமுத்துவின் நிஜமான வைரவரிகள். தந்தை பெரியாரைப் பற்றிய தங்களின் இந்தக்கவிதை கணைகள் மிக மிக அருமை ஐயா. ரசித்தேன். பரப்புகிறேன்.
@basupathynatarajan51195 жыл бұрын
கலைஞர் தொலைக்காட்சி வழமையான சானல்களாய் இருந்ததுகண்டு பலவாண்டுகள் வருத்தமுற்றிருந்தேன்.கலைஞர் அவர்களின் மறைவுக்குப்பிறகு திராவிடப்பெருங்கீற்றாய் அஎழுச்சியுற்று விளங்குவதால் மிக்க மகிழ்ச்சி யடைகிறேன்.
@ranjithalakshmilalwinranji634 жыл бұрын
👏👏இப்போது தான் கலைஞர் தொலைக்காட்சி மீது ஆர்வமும் மரியாதையும் ஏற்படுகிறது இருப்பினும் பெரியாரின் நினைவுகள் மட்டுமே உள்ளது என்பதை எண்ணும் பொது 😭😭
@kirthiamman83044 жыл бұрын
பெரியார் பெரும் சூரியன் அருமை வைரமுத்து அய்யா வணக்கம்.
Periyar is a great Human being ever produced in India
@selvarajumottaiappan75635 жыл бұрын
H ராஜா சர்மாவுக்கு நன்றி. தடம் தவற இருந்த இவரை மக்கள் பக்கம் சேர்த்ததிற்கு.
@sudhavasudevan74495 ай бұрын
🖤❤️
@gopilatha20234 жыл бұрын
Super
@robarrs63372 жыл бұрын
Long live vairamuthu
@SHAHULHAMEED-wo9rv4 ай бұрын
அவர் வெறும் ராமசாமி அல்ல தமிழ்நாட்டின் எல்லை சாமி வடக்கிலிருந்து வழி வகுத்து வரும் வம்பை எல்லையிலேயே தடுத்து நிறுத்தும் அய்யனார் அவர் வெறும் ராமசாமி அல்ல தமிழர்களின் குலச்சாமி அவர் கைத்தடி நம்மின் பல நூற்றாண்டு ஒட்டடையை ஒழித்தது நமக்கு சாமியாய் தெரியும் இவர் எதிரிகளுக்கு காட்டேரியாய் பரிணமிக்கிறார் பல சமயங்களில் அவர் செத்துப் போனதாய் தெரிவதே இல்லை
@leoarima30675 ай бұрын
22:29 இந்தி திணிப்பு
@periyasamyperumal31695 жыл бұрын
பெரியார் ,பெரியார்,
@mr.logicx27962 жыл бұрын
தந்தை பெரியார் ❤❤❤❤❤
@leoarima30675 ай бұрын
33:02 🤔🤔🤔 சாமி விளையாட்டு
@mohanankvs87324 жыл бұрын
Thanthai periyar was greatest rationalist equal to Greek sacrates and China's Confucius , moreover they failed to won in their period but thanthu periyar won within the span of his lifetime ..
@leoarima30675 ай бұрын
14:26 🤔
@palaniyappansuresh85502 ай бұрын
Periyar yennam niraiverattum
@gkarunakaran27192 жыл бұрын
Vairamuthu sir too differ from other poeters... From science and intellectual...
@praveenmala9025 жыл бұрын
Kaviperarasu
@rameshpraveen60714 жыл бұрын
திருடர் கலகத்தை தோற்றுவித்தவர்.
@SanthoshKumar-sr2sy3 жыл бұрын
S, neenga avaral nejayam payan petru irruper
@n.ganesannallamhu70758 ай бұрын
ஜோடித்து சொல்வதில் வைரமுத்து கைதேர்ந்தவர்
@GavasVeni5 ай бұрын
நல்ல சப்ப கட்டு
@nbvellore2 жыл бұрын
some peoples talks and they think they are PRENTING like genius they are Jalras and thinks knows whole world like a ATHI MEDAVI gods creation too many intellictals these peoples think only to them and dont like other poeple got cleverness,
@Raja000784 жыл бұрын
Endrum ayya ayya than
@nbvellore3 жыл бұрын
your speech ability hides your poetic knowledge that is the reason you.......valee.