அய்யா தமிழ் மக்கள் மறக்க முடியாத ,கூடாத இலக்கியம் படைத்து விட்டீர்கள். இலக்கியப் பணி தொடர வாழ்த்துக்கள். வணங்குகிறேன்.
@baskarv4195 Жыл бұрын
கலைஞரைப் பற்றிய ஒரு சிறப்பான ஆய்வு/கவிஞரை தவிர யாராலும் முடியாதது/
@yogekani2824 жыл бұрын
Super Vairamuthu Sir, Great words for Great Leader, Kalaignar patri Ketka, Pesa, Oru Yugam kuda pathathu, ayiram yugam thevai padum, Kalaignar endralay Santhosham.... Thanks god for giving a greatest Leader Like Kalaignar, Love you Thalaivaa....
@narayanann8924 жыл бұрын
சிறப்பு... சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@arteamofficial78892 ай бұрын
கலைஞர் எம்ஜிஆர் சிவாஜி❤❤❤ வைரமுத்து❤
@jbphotography58503 жыл бұрын
ஆகா அற்புதம் இன்ப தேன் தமிழ்
@saravrokz4 жыл бұрын
The best book i have read. Every tamilian should read.
@2GFactFinder5 жыл бұрын
வாழ்க கலைஞர் வாழ்க கவிஞர்.
@BiriyaniSoru4 ай бұрын
❤
@nagarajank21204 жыл бұрын
Kalaigar TV Is Super Bro
@adhiadv2352 жыл бұрын
தமிழ் திரைப்படம், கலைஞர், திராவிட இயக்கம், தமிழ் மக்கள் ஆகியோர் பற்றிய கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிப்பதிவு இது. இன்றைய இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் கேட்க வேண்டிய வரலாறு...
@bhagyavans44165 жыл бұрын
Congratulations sir.... super
@sampathjanakiraman49662 жыл бұрын
In the Tamil cinema kalaignar is the outstanding dialogue writer and remained No.1 in writing social , political and romantic dialogues for long.
@subhatamil99072 ай бұрын
அருமை ஐயா உங்களைப் போன்ற அறிவாளிகளுக்கு தான் தெரியும் இன்னொரு அறிவாளிகளை பற்றி.கலைஞர் என்றும் மகா அறிஞர்.❤❤❤❤
@ramasamya66243 жыл бұрын
வாழ்க தமிழ்
@roonithala39563 жыл бұрын
Kalaingar kavingar
@jambulingamn33982 жыл бұрын
அருமை
@சண்முகம்சுக்குரு2 жыл бұрын
கலைஞர் எதிர்ப்பாளர்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை தகர்த்தெறிகிறது கவிப்பேரரசின் இந்த உளி !
@socialviews58685 жыл бұрын
Super
@thirukumar34755 жыл бұрын
Nice
@StrangerTamizhan5 жыл бұрын
Super sir.
@mkngani47182 жыл бұрын
உன் பணிகள்.சிறப்புமிக்க தமிழ்நாட்டில்...விபி .சிங்....தான்...பிரதமர்......
@mkngani47182 жыл бұрын
தமிழை கஞைகர் தான் வளர்தர்கள். தமிழின்் குற்றம் ...கலைகர்கள் பல கஞைகர் எழுத்துக்கு விலைகள் தமிழ் தான்..
@nattuthurai.90404 ай бұрын
தமிழுக்கும் பெரியாருக்கும் என்னய்யா சம்பந்தம் ஏனய்யா இப்படி பிதற்றுகுரீர்
@KarthikS-vc5nh4 жыл бұрын
Tamil nadu marandhal manam illai yendre porul Kavigarey.
@yuvarajk63334 жыл бұрын
Executive
@sangeethakannan75792 жыл бұрын
ஆங்காங்கே சொல்லெடுத்து அதை சொற்றொடர் ஆக்கினால் அதுவே கவிதையாகி விடும். எல்லாருமே இப்படித்தான் பிரபலமாகி யிருந்தார் கள்.
@nbvellore2 жыл бұрын
jalra jalra jalra
@sampaths94775 жыл бұрын
அய்யா தமிழ் மக்கள் மறக்க முடியாத ,கூடாத இலக்கியம் படைத்து விட்டீர்கள். இலக்கியப் பணி தொடர வாழ்த்துக்கள். வணங்குகிறேன்.