நான் முதல் முறை உங்க பாதுஷா ரெஸிப்பி பார்த்து செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. எங்க வீட்ல எல்லோரும் என்னை பாராட்டினாங்க. அந்த பாராட்டுகள் உங்களுக்குத்தான் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@UmaSenthil8470
எனக்கு shape vara vara villai mom
@baheerathinidhi
பாதுஷா நான்முன்புசெய்தபோதுகட்டியாக இருந்தது உங்க டிப்ஸ்லநல்லாவந்தது
@kanakap1284
Super🎉🎉🎉 செய்து காட்டிய விதம் மிக மிக அருமை இந்த தீபாவளிக்கு செய்யவேண்டியதுதான்😅😅
@ThenmozhiMohanakrishnan
Urgent help: Panneer balls uruttum bodhu udhiri udhiri ah aagudhu mam. Pls suggest how to fix it
@user-he3gy8rc2g
Vanakkam mam mam unga recepe Baatham milk yengal veettil famous mam enough rasamalaayi Wow ❤❤❤ thank you mam. Happy Diwali mam vaalha Anaitthu valnagaludan
@user-gn1ft5km1q
WOW SUPERB SISTER KAVITHA SAMAYALARAI THANKS FOR YOUR VIDEO COOKING TIPS VERYUSEFUL VERALEVEL VALTHUKKAL NANIDI WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER KAVITHA AKKA THANKS KEEPITUP VALTHKKAL OAKY ❤❤🙏🙏🙏🙏🙏🙏
@pavithraharini9146
Adhirasam recipe podunga mam
@vijayarani8350
இதை எத்தனை நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம் 👌👌👌👌👌
@rajamanisubramaniyam9308
தீபாவளி நல்வாழ்த்துக்கள் கவிதா
@maheshwarir2388
Hi mam,I'm 50 yrs old,i like this sweet very much,but I don't know to prepare this sweet. This time I'm going to make this for this Diwali, thank you ma'am, thank you so much 🙏
@malathisubramaniam11384 сағат бұрын
All neat recepes.
@amalavillalanamalavillalan2618
Super sweet recipe and clear explanation 👌👌
@soundharyabala1985
Awesome 👍❤
@premabhuvana6499
பாதுஷா இந்த முறை நீங்க கொடுத்த டிப்ஸ் அருமை செய்து பார்த்தேன் நல்லா இருந்தது நன்றி mam🙏🙏👍