கண்ணதாசன் அவர்களின் பேச்சை கேட்டால் மனதின் பாரம் குறைகிறது என்ன ரகசியமோ, இப்படி ஒருவர் வாழ்த்திருக்கிறார் அவர் மூலம் பாரதி தமிழ் பற்றி தெரிந்து கொண்டது மகிழ்ச்சியே
அருமை கவியரசு அய்யா, உன்னை 60 வயதுக்குள் கல் நெஞ்சம் கொண்ட எமன் கொன்று விட்டான்.இனி உன் போல் யாரும் பிறக்க போவதில்லை.ஆனாலும் தமிழ் இருக்கும் வரை உன் கவிதையும் இருக்கும் என்று உள்ளம் ஆறுதல் அடைகிறது.
@KumarKumar-ww8vr7 ай бұрын
உண்மை bro
@MunishS-yy6du2 ай бұрын
போற்றி. போற்றி கண்ணதாசன் போற்றி
@KSMP4425 ай бұрын
எம்மோடு வாழ்ந்த வேட்டி கட்டிய சரஸ்வதியும் மறைந்து போனாளோ உலகில் மழையும் ஒளியும் வளியும் மொழியும் உள்ளவரை சிறக்கும் உன் புகழ் வாழும் உன் கவிதைகள் வளரும் எம் தமிழ் மொழி விட்டுப் போனாலும் விட்டு விட்டு சென்றாயே கோடானு கோடி கவிதைகள் எமக்கு
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Kaviarasar explanation about Tamil is great
@dhandapaninanjappan67124 ай бұрын
வெள்ளை மனம். பிள்ளை மொழி.தமிழை அறிந்து அழகான உரை செறிவு மிக்கதாக.😊
@vignarajahkm4462 Жыл бұрын
"Kaviyarasu" is highly appropriate to Kannadasan. Great soul.
@7167-k7e4 ай бұрын
தமிழ் அமுதம் பருகும் இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Wherever he go always his speech is great true tamil valarthavar great kaviararsar
@ashakalimuthu7270 Жыл бұрын
👍👍👍👍👍
@jagadheeshjagadheesh8872 жыл бұрын
தமிழ் ஆளுமை கவியரசு ✍🏻
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Ayya's varthai very great about Bharathi
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Athikkai song very great by Kaviarsar
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Ayya in this Kutrala Kuravanjhi hearing from your voice is Great we are plessed by you
@MrAravind58 Жыл бұрын
Kannanai kanda dasan ❤ always great poet great man great soul
@chinnnaduraiverynicehartfu44302 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா
@Manikandan-gw3nc2 жыл бұрын
காலத்தால் அழியா பெருந்தலைவன்🔥👑
@manjuladayalan41836 ай бұрын
தெய்வ பிறவி கண்ணதாசன் அவர்கள்
@KumarKumar-ww8vr7 ай бұрын
கவியரசறை பார்க்க முடியலை பெரும் வேதனை
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Engal Kviarasar knowledge about Kamban is Great
@SubramaniSR56122 жыл бұрын
அன்னாருடைய உரையை கேட்டபின் பிறவி எடுத்ததன் பயனை அனுபவித்து விட்டதுபோல் ஒரு திருப்தி ஏற்பட்டது.
@haridoss4221 Жыл бұрын
L
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great Words by Kaviarasar about Mahakavi Bharathaiyar