முறயான கவுனிி அரிசி தாயாறிக்கும்விதம் தந்தமைக்கு மிக்கநன்றி. இதை தங்களுக்கு கூரிய மருத்துவருக்கும் நன்றி
@backiyalakshmis44612 жыл бұрын
அருமையான சத்தான வயது முதிர்ந்த வர்களின் உணவு. நன்றி மேடம்
@padmaraj84822 жыл бұрын
Nanri amma...Intha kanji eppadi siyathu nu theriyama irrutheen... Solli koduthathu romba happy ma..
@kavithasenthil37273 жыл бұрын
சூப்பர் அம்மா இந்த சத்தான கஞ்சி நாளைக்கு எங்க வீட்டில் செய்யபே ரேன்
@SarasusSamayal3 жыл бұрын
சூப்பர்... செஞ்சி பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க 🙏😍
@panneerselvam5729 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@kalaihema092 жыл бұрын
Thank u so much amma... very healthy recipe... definitely I will try..
@MeenaGanesan683 жыл бұрын
அம்மா சூப்பர்ங்க அம்மா இந்த மழை காலத்துக்கு உடம்புக்கு சத்தான இந்த மாதிறியெல்லாம் கஞ்சி சொல்லி கொடுத்ததுக்கு நன்றி மா வாழ்க வளமுடன்
@SarasusSamayal3 жыл бұрын
நன்றி நன்றிங்க 🙏
@indirasekar5760 Жыл бұрын
நல்ல சத்தான கஞ்சி...முருங்கை கீரை இறக்குமுன் போட்டாலே அந்த சூட்டிலேயே வெந்துவிடும்...🙏
@வெற்றிதிருமகள்2 жыл бұрын
மிக அருமையான பதிவு அம்மா/சகோதரி , என் சேனலுக்கு வந்து பேரனுக்காக அழகுதமிழில் நான் போடும் தாலாட்டுகள் கேட்கும்படி அழைக்கிறேன் நன்றி
@SarasusSamayal2 жыл бұрын
நன்றிங்க கண்டிப்பாக கேட்கிறேன்
@padminikrishnan91322 жыл бұрын
Neenga compare panni sonnadhudan kashtama irruku
@EngaOoruSamayalRusi3 жыл бұрын
சத்தான கருப்பு கவுனி கஞ்சி அருமை அம்மா.... நானும் செஞ்சிபாக்குறேன் மா.
@SarasusSamayal3 жыл бұрын
என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏💐
@SasiSasi-ed2bk2 жыл бұрын
Amma romba arumaiyaa sonnirukam Amma
@priyasteaching36153 жыл бұрын
Amma vedio parthutu kanji seithen.avlo arumai.suvaiyaga irunthathu.mikka nandri.valgavalamudan
@SarasusSamayal3 жыл бұрын
Super super 🙏
@umasankaranskitchen6 ай бұрын
Amma Kanji taste and aroma super 👌 salute u r great thank u for sharing such a wonderful recipe now I'm watching and doing ur recipe 😀 😋 😋 😋 😋
@deivamp5642 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@kalyanivadivelu7973 жыл бұрын
வாழ்கவளமுடன் அம்மா நீங்களும்உங்கள்அன்புக்குடும்பமும்வாழ்கவளமுடன் அருமையான எளிமையான கஞ்சி செயல்விளக்கங்கள்அருமை அருமை நானும்செய்தேன்அம்மாசூப்பராக இருந்தது.நான்கொஞ்சம்பாசிப்பருப்பு கொஞ்சம் ஒருஸ்புன்அளவிற்கு போட்டுவைத்தேன்ருசியாகஇருந்தது கொஞ்சமாகசெய்தபின்புகவுனி அரிசிரவைசெய்துவைத்துக்கொண்டேன் செய்வதற்குஎளிமையாகஇருந்தது உங்களுக்கும் மருத்துவருக்கும் நன்றி நன்றி நன்றி என்னைப்போலகொஞ்சம்உடல் நிலைசரியில்லாதவர்களுக்குமிகமிக அற்புதமானஎளிமையானதும் எளிதில்ஜீரணமாகக்கூடியதும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@SarasusSamayal3 жыл бұрын
அருமை அருமை அருமைங்க... இதுபோல இன்னும் நிறைய கொட்க்கிறேன்... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@mdsbalu36 Жыл бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤..coimbatore
@seemaseemaravi92473 жыл бұрын
மழை காலத்துக்கு ஏத்த கவுனி அரிசி சத்தனா சுவையான கஞ்சி சுப்பர் அம்மா பத்து நாள் வேலை இருப்பதால் சில வீடியோ பார்க்க வில்லை அம்மாநன்றி
@SarasusSamayal3 жыл бұрын
நேரம் இருக்கும் போது பாருங்க... நன்றி நன்றிங்க... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏😍
@umaashwath7471 Жыл бұрын
நல்ல பதிவு!! ஆனால் , நெய் இறக்கி வைக்கும் போது மட்டும் சேர்ப்பது நன்று.
@sarojini7632 жыл бұрын
ரொம்ப நன்றி. Dr.Mohan அவர்கள் சானல் அருமை. உங்களுக்கும் நன்றி
@SarasusSamayal2 жыл бұрын
வரவேற்கிறேன் அம்மா... மகிழ்ச்சிங்க
@saibharathi2352 жыл бұрын
I tried this recipe today amma.really super amma.thank you
@sweetycooking4573 Жыл бұрын
We will try it
@venkatalakshmivenkatalaksh47413 жыл бұрын
I will try amma super super
@sowmyayuvaraj9826 Жыл бұрын
I tried...very yummy...,
@kannanv25623 жыл бұрын
Thank you for the wonderful recipe.Dr. Mohan's channel is full of valuable information. Thanks for introducing.
@SarasusSamayal3 жыл бұрын
Thank you so much... pls share that 👍... always welcome 🙏
@ambikasenthilnathan87633 жыл бұрын
Healthy different kavuni arisi kanji in ur cooking process is an excellent madam.
@SarasusSamayal3 жыл бұрын
Thank you dear 🙏😍
@subasinithayaharan7033 Жыл бұрын
அ ரு மை அ ம் மா thanks🥰👌👍
@sumithrathra55123 жыл бұрын
Paakave kudikkanum pola irukku ng Akka. Nice preparation. Will try 👌
@shantharam15352 жыл бұрын
Nice nga Amma
@RajaRaja-qc9rm3 жыл бұрын
very useful madam,good tq.
@yahoosiddique Жыл бұрын
Dr Mohan அவர்களின் கவுரி அரிசி கஞ்சி ரெசிபி லிங்க் தயவுசெய்து போடுங்கள். தேடியும் கிடைக்கவில்லை
@geethaanantharajanananthar10473 жыл бұрын
Very useful Mam,thank you👍👌
@SarasusSamayal3 жыл бұрын
Welcome welcome 🙏
@sundarirajkumar99503 жыл бұрын
Wow super healthy kanji and thanks for sharing Amma
@yogalakshmi62243 жыл бұрын
அருமை மேடம்
@sridevir.95232 жыл бұрын
arumai amma
@maheswaridurairaj63133 жыл бұрын
Super Saras nanum try panren tq pa
@amuthavasan4221 Жыл бұрын
Thank you 🙏
@ramakrishnan9624 Жыл бұрын
Digestion easy ya madam
@vempu24363 жыл бұрын
Super Amma ❗❗🌹🌹
@manoharamexpert95133 жыл бұрын
Vanakkam ma Good evening Arumaiyana kanji ma. 7:52 oh super Will subscribe Doctor's channel ma.
@SarasusSamayal3 жыл бұрын
Thank you for your big support dear 🙏😍
@DRMOHAN01HEALTHTIPS3 жыл бұрын
Thank you so much 🙏
@lakshmilucky37352 жыл бұрын
அருமை கா
@balasubramanianveeraraghav66882 жыл бұрын
Thank you for the simple and tasty healthy kavuni arisi kangi. It will cure cancer also. Once again thank you mam.
@sivakanii30172 жыл бұрын
!! ;s nf
@kalpanasivasubramanian76063 жыл бұрын
Sooper ma... Finally you said why u put murga keerai in hot... Well explained
@SarasusSamayal3 жыл бұрын
🙏🙏
@OmPrakash-nk2ez Жыл бұрын
Super mam..super..super..
@g.selvamselvam16632 жыл бұрын
முருங்கை கீரை வடித்த நீரை சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்
@r.b.thangamnathan189 Жыл бұрын
No, it is not good and will activate pitham
@sumisrangoli85442 жыл бұрын
Very very useful healthy receipe.Thanksma.I just love your receipe. I am your new subscriber today ma.👌👌👌👌👏👏👏👏🌺🌺🌺🌺
@SarasusSamayal2 жыл бұрын
Welcome welcome... thank you so much 🙏
@geetharani9533 жыл бұрын
I will try mam 😊👍
@PadmaShun Жыл бұрын
Can sugar patients take this kanji?? Usually doctors ask not to tk kanji
@kiruthishankar96763 жыл бұрын
Thanks ma very healthy recipe
@SarasusSamayal3 жыл бұрын
Thank you kiruthi 🙏
@revathibalaji99773 жыл бұрын
Different receip ma thanks
@SarasusSamayal3 жыл бұрын
🙏🙏
@jayaschannel34522 жыл бұрын
அருமை சகோதரி வாழ்க வளமுடன்
@vijayalakshmis10452 жыл бұрын
Super maa. Will try. Mrs. Vijisankar👌
@SarasusSamayal2 жыл бұрын
Welcome 🙏
@rajiabi9552 жыл бұрын
நல்ல வீடியோ அம்மா
@homemadekitchenhealthfood62502 жыл бұрын
அருமை அம்மா
@HARI-n4r3 жыл бұрын
Arumai ma I will try tq so much
@KrishnaVeni-lh8jg Жыл бұрын
Murunkai keerai hot water la clean panna athota vitamins poidatha amma
@indiranikarthikeyan95942 жыл бұрын
சூப்பர்
@geetavijayraghavan1992 жыл бұрын
Mam can i have fir my lunch by 1 pm?
@visalatchid67223 жыл бұрын
Healthy recipe super
@SarasusSamayal3 жыл бұрын
🙏🙏
@shakilabanu87098 ай бұрын
Arisi wash panrapo colour black ah pohuthu ithu original ah
@buvanabuvana4265 Жыл бұрын
Patti super
@padamsiva Жыл бұрын
Useful recipe. Thanks.
@lathalalitha5972 Жыл бұрын
Can we make kanji without keerai
@priya42942 жыл бұрын
Ma voice mattum konjam clear a irudha nalla irukum
@rajieswari87593 жыл бұрын
Healthy recipes tg amma
@vimalasrecipechannell39542 жыл бұрын
Super nice
@meenalraghuvamsam6272 жыл бұрын
Where you get that ural
@indraappanasamy98352 жыл бұрын
Super mam
@selvee66693 жыл бұрын
Wow Super Super Akka 👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾
@SarasusSamayal3 жыл бұрын
🙏🙏
@gayathridevi17202 жыл бұрын
Very nice 👌
@lavanyam43813 жыл бұрын
Pregency time la use panalama mam
@padminikrishnan91322 жыл бұрын
Arisi wash pannalaye madam
@subanaswari80692 жыл бұрын
Rice varuthu stock panni veychikalam? Amma
@SarasusSamayal2 жыл бұрын
Konjama seidhu vachukkalam
@subanaswari80692 жыл бұрын
Thank u ma
@vanithaganeshan4292 жыл бұрын
Rice wash panna vendama ma?
@Kavippuyal2 жыл бұрын
Good
@soniyasoni57392 жыл бұрын
Really amazing Amma.
@kavivasureddy75972 жыл бұрын
Super ma.
@mbat53032 жыл бұрын
அரிசியை கழுவ வேண்டாமா அம்மா?
@sadhanandhan5074 Жыл бұрын
அரிசியை நன்கு கழுவுங்கள் ஆனால் ஊறவைத்த நீரை கீழே ஊற்றாமல் கஞ்சியில் வேகும்போது ஊற்றி விடவும்
Night fulla ஊற விட்டு கழுவி செய்யவும்... bad smell we can't eat..
@shanmugapriya36512 жыл бұрын
Pergancy timela use pannalama mam
@SarasusSamayal2 жыл бұрын
Use pannalam 👍
@aadhavv2 жыл бұрын
Super amma🙏🏻
@rameshvittalnathan50182 жыл бұрын
Superrr ma thank you
@bhuvaneswarijayakumar381 Жыл бұрын
Madam , naan unga video parpen. But I am vegetarian. Neenga nalla vishayam solreenga. Ana attukkal soup vasanai varuthu. Attukkal soup taste varuthunu sonna .naanga eppadi ungala follow pannnrathu😢
@SarasusSamayal Жыл бұрын
Nalla vishayam mattum eduthukkonga...no problem
@kamalakumanan76183 жыл бұрын
Healthy kanji nga
@SarasusSamayal3 жыл бұрын
Thank you nga 🙏😍
@gunasekaran5400 Жыл бұрын
அம்மா இது சாப்பிட்டு மீதி இருந்தால் இரவு பிரிட்ஜ் ஜில் வைத்து மறுநாள் சாப்பிடலாமா சொல்லவும்
@farsana13752 жыл бұрын
Hello maa maximum evlo neyram veyha vaikanum
@SarasusSamayal2 жыл бұрын
அரிசி உடைத்திருப்பதால் 15 நிமிடத்தில் வெந்துவிடும். கீரை நன்கு வேகுமாறு பார்த்துக் கொள்ளவும்.நன்றி நன்றிங்க 🙏
@vellaiyammalp11303 жыл бұрын
Alsar ullavanga saappida lama?
@SarasusSamayal2 жыл бұрын
Sappidalam
@tilakamsubramaniam66523 жыл бұрын
Super 👌
@kannanrk80892 жыл бұрын
Pregnent woman sapidallama
@SarasusSamayal2 жыл бұрын
சாப்பிடலாம்
@stayblessed123 Жыл бұрын
Feeding mother sapdalama??
@SarasusSamayal Жыл бұрын
Sappidalam
@stayblessed123 Жыл бұрын
@@SarasusSamayal okaymma. Now only saw your channel and subscribed. Pls put videos of recipes for feeding mothers to increase milk ma.