கெட்டவன் நல்லாதானே வாழுறான்! நல்லவனுக்கு முன்னேற்றமே இல்லையே ஏன்? என்று எண்ணுபவரா இதைப் பாருங்கள்

  Рет қаралды 970,541

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

4 жыл бұрын

பெரும்பாலானவர்களுக்கு இந்த எண்ணம் உள்ளது. உண்மையிலேயே இந்த எண்ணம் இல்லாதவர்கள் மிகக் குறைவு. இதற்கு காரணம் என்ன? இப்படி நடப்பதற்கு காரணம் என்ன? இதற்கு தீர்வே கிடையாதா? என்ன செய்தால் நமது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
இவை அனைத்தையும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் உளவியல் ரீதியாக விளக்கம் அளித்துள்ளார். கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும் இந்த விளக்கம்தான் உண்மை. ஆகையால் அனைவரும் இந்த வீடியோவை பார்த்து பின்னர் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 000
@vetriaruna9762
@vetriaruna9762 4 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் மன அமைதியை தருகிறது. நீங்கள் சகலவிஷயங்களையும் கூறுங்கள் கேட்பதற்கு நாங்கள் இருக்கிறோம், நன்றி🙏
@sudhaarul1407
@sudhaarul1407 4 жыл бұрын
இந்தத் தலைப்புக்காக ஒரு லைக்.
@subramaniyasubramaniya8411
@subramaniyasubramaniya8411 4 жыл бұрын
துரோகம் செய்து முன்னேறியவர்கள் நினைத்து மனம் ஆருதல் அடைய மறுக்கிறது
@amrulifestyle4736
@amrulifestyle4736 3 жыл бұрын
S true
@Hariprasad-rc3py
@Hariprasad-rc3py 3 жыл бұрын
துரோகம் செய்தவருக்கே அப்படி முன்னேறினார்கள் என்றால், ஏமாந்தவர்கள் அதைவிட பெரியநிலை அடைவது உறுதி ஆனால், சிறிது காலம்எடுக்கும். கற்பூரம் மிகவிரைவில் பற்றிக்கொள்ளும், ஆனால் அதன் ஒளி கொஞ்ச நிமிடம் தான். ஆனால், விறகு எரிவதிக்கே சிலநிமிடம் எடுக்கும், ஆனால் பற்றிக்கொண்டால் ஒரு ஊருக்கே சமையல் செய்ய உதவும் தானே அது போலதான்.
@pskcreations2108
@pskcreations2108 3 жыл бұрын
@@Hariprasad-rc3py super Anna
@vinothdme1815
@vinothdme1815 2 жыл бұрын
அம்மா நான் எனது கணவர் இருவருமே யார் பாத்தும் பொறாமை கொள்வது இல்லை விட்டு கொடுத்து செல்வோம். எங்களுக்கு என் மாமியார் நாத்தனார் சில உறவுகள் துரோகம் செய்து வருகிறார்கள் ஆனாலும் நாங்கள் அவர்களுக்கு எந்த துரோகமும் செய்தது இல்லை அம்மா. ஆனால் நாங்கள் மிகவும் கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கின்றோம். எங்களை வார்த்தையால் கொன்று கொண்டு இருக்கிறார்கள் அம்மா.
@vigneshvijaytn-7221
@vigneshvijaytn-7221 Жыл бұрын
நாங்களும் அப்படியே தான் முடியல
@kannanr4617
@kannanr4617 Жыл бұрын
@@vigneshvijaytn-7221 நாங்களும் இப்படி தான் ச்ச முடியலே டா சாமி 😭
@subakaviya9850
@subakaviya9850 Жыл бұрын
Enga nilaimaiyum ithu than kastama irukku😭😭
@kannanr4617
@kannanr4617 Жыл бұрын
நாங்களும் இப்படி தான் 😭 முடியலே டா சாமி சத்தியமா சொல்றேன் முடியல
@mrkthamodaran5736
@mrkthamodaran5736 Жыл бұрын
.Z
@vimalvimala9337
@vimalvimala9337 4 жыл бұрын
நல்லவனாக வாழ்ந்தால் மட்டும் போதாது வல்லவனாகவும் வாழ வேண்டும் அருமையான வரிகள் (வார்த்தைகள்) அருமை சகோதரி
@missyazhini
@missyazhini 3 жыл бұрын
nallavanaga ilana kooda paravala Kandipa valavana irukanum ..
@ManiKandan-vv1gy
@ManiKandan-vv1gy 2 жыл бұрын
Ni jippp77(
@nagunagendran1995
@nagunagendran1995 2 жыл бұрын
Nalla van vallavana iruka mata vallavan nalla vana iruka mata Vallavan varum potho suthu vathu all visayam therijivana irupa yellam therijitu summa irukavum matanga Nallavanuku onnum theriyathu
@nithiyamurugan8302
@nithiyamurugan8302 4 жыл бұрын
சொல்றவங்க சொல்லிட்டடே தா இருப்பாங்க மா உங்க பதிவு எல்லாமே ரொம்ப உதவிய இருக்க ரொம்ப நன்றி மா...
@poovazhagankalaiselvi7130
@poovazhagankalaiselvi7130 4 жыл бұрын
இந்த கேள்வி கடந்த ஒரு வாரமாக என் மனதில் எண்ண ஓட்டமாகவே இருந்து வந்தது.தங்களின் பதிலால் நான் தெளிவடைந்து விட்டேன் அம்மா.மிக்க நன்றிம்மா
@babuperiyasamy2453
@babuperiyasamy2453 3 жыл бұрын
நல்ல கருத்து நான் யாருக்கும் கெடுதல் நினைத்ததில்லை ஆனாலும் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். இது நிரந்தரமில்லை என்று எனக்கு தெரியும் ஒருநாள் நன்றாக வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்து நல்ல கருத்துகளை பதியுங்கள் நன்றி வாழ்த்துகள்
@Dineshkumar-gn6br
@Dineshkumar-gn6br 3 жыл бұрын
God bless you🙏
@babuperiyasamy2453
@babuperiyasamy2453 3 жыл бұрын
நன்றி சகோ வாழ்த்துகள்
@2kkidschannel292
@2kkidschannel292 2 жыл бұрын
அடுத்தவங்கள பார்த்து பொறாமைப்பட்ட நேரத்தில் நமக்கான வேலையை நாம செஞ்சா செல்வ செழிப்போடு வாழலாம்என்று அழக சொன்னீங்க அம்மா அருமையான பதிவு மிகவும் நன்றி அம்மா🙏🏻
@leelakrishnanc4576
@leelakrishnanc4576 Жыл бұрын
உழைப்புதான் வாழ்க்கையை உயர்த்தும் அழுத்தமாக பதிவு செய்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் உழைப்பின்றி எவன் அணுவும் அசையாது என்பதுதான் உண்மை
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு தெளிவான விளக்கம் 🙇🙇🙇
@ishwaryaishu4704
@ishwaryaishu4704 4 жыл бұрын
இப்படித்தான் என்"அம்மா கூறினார்கள்....அது போலத்தான் நீங்கள் கூறுகிறீர்கள்....ஆச்சரியமாக இருக்கிறது..
@arivarasiezhumalai3967
@arivarasiezhumalai3967 4 жыл бұрын
நன்றி சகோதரி 🙏வாழ்க வளமுடன்
@kanchanasaravanakumar5668
@kanchanasaravanakumar5668 4 жыл бұрын
மிக மிக சரியாக சொன்னீங்கம்மா உண்மையான ஆன்மிகம் பற்றி ம்க எளிமையாக, அழுத்தமாக,தெளிவாக புரிய வைத்தீர்கள் இது போல் வாழ்கைக்கு தேவையான பதிவுகள் நிறைய போடுங்கள் அம்மா🙏
@rockingtamizha548
@rockingtamizha548 2 ай бұрын
மிக தெளிவான உரை....மனம் முழுமையாக ஏற்றுக் கொண்டது... மிக்க மகிழ்ச்சி... நன்றி சகோதரி ❤
@abarnakalai3334
@abarnakalai3334 4 жыл бұрын
சகோதரி அருமை பேசுங்க பேசிக்கிட்டே இருங்க கேக்குரதுக்கு நாங்க இருக்கோம் அருமையான தகவள்.. இது வரையும் இந்த தகவலை நான் கேட்டது இல்லை சூப்பர் சகோதரி தங்கள் புடவை சூப்பரா இருக்கு ....உங்கள ரெம்ப புடிக்கும்
@arumugama8728
@arumugama8728 4 жыл бұрын
மிகவும் அருமையான வாழ்க்கைக்கு தேவையான ஆலோசனை. எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமான் அருளால் நீண்ட ஆயுளுடன் மன அமைதியுடன் வாழ அருள் புரிய வேண்டும்
@marypriya981
@marypriya981 Жыл бұрын
உங்களுடைய இந்த வீடியோ பதிவு எனக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிறது நன்றி சகோதரி
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
சக்திகணபதிதுணை விசாகப்பெருமானே போற்றி வள்ளி மணவாழனே போற்றி ஆறுமுகப்பெருமானுக்கு அரகரோகரா மிக்க மிக்க கோடி கோடிநன்றிகள் உங்களுக்கு உருத்தகட்டும் என்மனதிலே குழப்பம் விடைதந்துவிட்டீர்கள் மிக்க நன்றி ❤️❤️❤️சகோதரி. 😡😡😡😍😍😍Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 4 жыл бұрын
நீஙகசென்னது முற்ரிலும் உண்மை மேடம் அருமையானபேச்சு நன்றி
@SasikumarSasi-fy9sn
@SasikumarSasi-fy9sn 4 жыл бұрын
நன்றி அம்மா மனம் லேசாகவும் அமைதியாகவும் உள்ளது. 🙏🙏🙏
@selvamraj4568
@selvamraj4568 4 жыл бұрын
நீங்கள் அறிவின் நீர் உற்று .மாதா அவர்களே.
@kesavs3256
@kesavs3256 4 жыл бұрын
அம்மா உங்களின் விளக்கம் எனக்கு மன அமைதியைக் கொடுத்தது. மிகவும் அருமை யான பதிவு. மிக்க நன்றி அம்மா 😊🙏🙏🙏🙏🙏
@sirumaruthurlalgudi9267
@sirumaruthurlalgudi9267 4 жыл бұрын
நல்ல பதிவு க்கு நன்றிகள் பல. கண்ணுக்கு முன்னாடி நடக்கும் செயல்கள் நம்மை யோசிங்க வைக்கிறது அம்மா.
@Maduraisenthilchannel
@Maduraisenthilchannel 4 жыл бұрын
Nanum ipdi adikadi ninaipathu undu amma sila time namma nallavangala irukuranalathan Kai kaal sugathodu irukkirom yenru kadavulukku nanri solven amma
@user-pc1kt9tk2s
@user-pc1kt9tk2s 3 жыл бұрын
நான் நல்ல விதமாக உழைக்கிறேன். நேர்மையாக நடந்து கொள்கிறேன்.ஆனாலும் கஷ்டப் பட்டு கொண்டு இருக்கிறேன்.எப்போதும் தெய்வ சிந்தனையில் ஆழ்ந்து இருக்கிறேன். மற்றவர்கள் என்னை ஏதேனும் பிரச்சினையில் சிக்க வைத்து விடுகிறார்கள் என்ன செய்வது?
@naninani-pr7gi
@naninani-pr7gi 3 жыл бұрын
Vallavanagavum vala vendumam valdhu parungal.
@GopalGopal-tg7wh
@GopalGopal-tg7wh 4 жыл бұрын
தெளிவான விளக்கம் அம்மா !! அருமை!! வாழ்க நின் புகழ்!!🧭🗼🗼🗼
@chennai6372
@chennai6372 4 жыл бұрын
தண்னை போல் பிறறை நினை என்பது இன்னும் பலரிடம் வரவில்லை.
@karthikkarthik-kr3sx
@karthikkarthik-kr3sx 3 жыл бұрын
Naan ninaipen
@saranyamayilsamy5077
@saranyamayilsamy5077 4 жыл бұрын
நீங்கள் சொல்வதை ஏ‌ற்று கொள்கிறேன் அம்மா. ஆனால், நம்பிக்கை துரோகம் செய்து பண மோசடி செய்தவன் நன்றாக உள்ளான். அந்த பணத்தை பறிகொடுத்தவன் ஏன் கஷ்டபட வேண்டும்? எவ்வளவோ குடும்பங்கள் வீதிக்கு வந்து விடுகின்றன. போன ஜென்ம வினையா?!
@rekhakeerthana7574
@rekhakeerthana7574 4 жыл бұрын
சரியா சொன்னிங்க👏👏👏👏👏👏🙏
@rajaisakki3307
@rajaisakki3307 4 жыл бұрын
அக்கா, உங்கள் நல்ல எண்ணம் எங்களுக்கு அறிவாக பெற்று கொள்கிறோம்... மிக்க நன்றி அக்கா
@dinum5925
@dinum5925 3 жыл бұрын
Mam i am always think like this.. You are my guru mam.... Life la orutime ungalta nerla pesnum mam.... I egaraly waiting for that day
@brindhalogesh4981
@brindhalogesh4981 4 жыл бұрын
அனைத்து வீடியோவும் அருமை.நன்றி அம்மா🙏
@selvamraj4568
@selvamraj4568 4 жыл бұрын
தர்ம பாதையை நோக்கி நகர்ந்து செல்லும் போது சிறப்பான பாதை தெரியுது
@smeens2499
@smeens2499 3 жыл бұрын
அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி மேடம்....... நீங்கள் கூறியது அனைவருக்கும் உண்மை தான்........👍👍👍👍👍👍.....
@poongubalaji235
@poongubalaji235 4 жыл бұрын
Amma unga speech ketkum pothu ennaku thannambikai pirakuthu amma romba thanks ma🌻🌻
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
மனம் மொழி மெய்யாலே-நல்லவனாக வாழ்ந்து-வல்லவனாகவும் வாழ்ந்தால்-வாழ்க்கை சிறக்கும்/அதுவே நிலைக்கும்/
@padmavathykuppusamy209
@padmavathykuppusamy209 3 жыл бұрын
நல்லது நடந்தால் கடவுள் செய்கிறார்.‌கெட்டது நடந்தால் கர்மா, விதி. ஒன்னுமே புரயல
@saravanan1725
@saravanan1725 4 жыл бұрын
ஆம் அம்மா தெளிவாக புரிகிறது முழு மனிதத்தை அடைந்தவர் நீங்கள் தான் அம்மா நன்றி
@aishwaryamayu0509
@aishwaryamayu0509 4 жыл бұрын
En mamiyar ethana Peru family keduthu iruku..enaium kuda..husband kuda vaala vida matikithu....ava nalla thaan iruka..naan kastam padaran
@since3179
@since3179 3 жыл бұрын
Don't worry akka
@subbulakshmi2917
@subbulakshmi2917 3 жыл бұрын
Kalam marum don't feel
@nagaranirani3223
@nagaranirani3223 3 жыл бұрын
அம்மா ஸ்ரீ லங்கா வர வேண்டும். Yappa வருவிங்க.
@subadranatarajan773
@subadranatarajan773 4 жыл бұрын
Very nicely explained. We should not look at the way others are living, we should live with good faith and belief. Thank you ma. 🙏🙏👌👌
@dineshvelayudham3423
@dineshvelayudham3423 4 жыл бұрын
மிக்க நன்றிங்க!! அருமையான பதிவு.
@SsSs-ze1qx
@SsSs-ze1qx 3 жыл бұрын
ந என் புருஷன தவிர வேறு யாரயும் நேனச்சது கூட இல்லை ஆன அவன் என்னயும் என் குழந்தையும் தவிக்க விட்டுட்டு அடுத்தவன் பொண்டாட்டியோட வாழந்துட்டு இருக்கான் என் வாழ்க்கைய கெடுத்தவழும் அவளும் நல்லாதான் வாழ்ராங்க
@Hariprasad-rc3py
@Hariprasad-rc3py 3 жыл бұрын
@@SsSs-ze1qx சகோதரி, கவலைபடாதே. உன் புரிஷன் நிச்சயம் உன்னிடம் வருவார். நீ எவளோ கஷ்டத்திலும், துயரதில் இருப்பாய், நீ தைரியமாக இருந்து பாரு, அவளுக்கும் உன் புருஷனுக்கும் ஒரே ஒரு முறை பிரச்சனை வந்தால் போதும், நாயை போல் உன்னிடம் ஓடி வந்துவிடுவான். அப்பறோம் நீயே அடித்து விரட்டினாலும் உன்ன விட்டு போகமாட்டான்.
@padmanabanmohan2439
@padmanabanmohan2439 3 жыл бұрын
பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்த்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே!!!😎 நல்லவர்களை பாதுகாக்கவும், கெட்டவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்.❤️🔥😎✍
@meenuscollection923
@meenuscollection923 4 жыл бұрын
Heading pathathum like potuten ma.because en lifela entha word remba porunthum ma.pirantha naal muthal enaku kastangal enga ponalum pinthidarnthu konde eruku ma.lifela oru periodavathu nimmathiyana nilayil kadavul vaiparunu solluvanga ma .but na atha lifela pathathe ella ma.
@jamesaasivagan601
@jamesaasivagan601 4 жыл бұрын
சூப்பர் அக்கா, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அணைத்து மதங்களையும் எதிர்ப்பவன், ஆனால் உங்கள் வார்த்தைகளை உள்வாங்கிக்கொள்கிறேன், நியாயமாகவும் சரியாகவும், திருக்குறளின் அர்த்தத்தை கொண்டு நீங்கள் கொடுக்கும் விளக்கம் மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது.
@kuralmanigovindharajan6280
@kuralmanigovindharajan6280 4 жыл бұрын
சிறந்த பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
@manjulakalyanasundarammanj35
@manjulakalyanasundarammanj35 4 жыл бұрын
மிக்க நன்றி மா ரொம்ப அழகா சொன்னிாங்க மா மிகவும் நன்றி மா 🙏🙏🙏
@mmjvlogs
@mmjvlogs 2 жыл бұрын
Nan namba matta ma ethu kali kalam athanala kettavanga tha nalla vazhvanga amma engala emathi panam eduthu ponavanga enga la achi sammathuchi en husbandku tha udambu mudiyala ma aana engala emathuna rendu perum nalla than irukanga God ethuvum avangaluku entha thandanaium kodukala
@dhakshinamoorthyn2767
@dhakshinamoorthyn2767 3 жыл бұрын
🙏🙏🙏ஓம் சரவணபவ ஓம் நமஹ. நல் பதிவு வாழ்த்துக்கள் அம்மா.
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 4 жыл бұрын
அருமையான பதிவு.... 👌👌👌மிக்க நன்றிஅம்மா....🙏🙏🙏
@sathishkumar-ip8ge
@sathishkumar-ip8ge 4 жыл бұрын
Thanks amma.Your speeches is touching our mind and heart. It is happening really.
@crazy-mf5jz
@crazy-mf5jz 3 жыл бұрын
என்னது உலகம் சொல்லனுமா உலகமே சரி இல்லை........ சில பெயரே சொல்றே 😓தான் முதுகை திரும்பி பாக்க வக்கு இல்லாதவன் அடுத்தவன் முதுகை திரும்பி பாப்பான் என் அனுபவம் 😓
@panpan3693
@panpan3693 3 жыл бұрын
Correct speech amma. Nandri. I feel better now.
@vinithav9585
@vinithav9585 4 жыл бұрын
Rompa nanri amma unga pecha kedda pirakutha ipo santhosama eruku amma
@b.v.nagaralandur3803
@b.v.nagaralandur3803 4 жыл бұрын
உங்கள் கருத்து மூலம் நல்ல தெளிவு பிறந்தது நன்றி
@suganthichelladuari7532
@suganthichelladuari7532 2 жыл бұрын
நல்ல பதிவு super sister 👌👌🙏🙏 உங்கல் பதிவுகள் எல்லாம் நான் பார்பதுஉன்டு so much thanks sister I am in Sri Lanka மேலும் மேலும சிரப்பான videos பதிவுகல் போடவும் thanks so much
@gobalkrish910
@gobalkrish910 4 жыл бұрын
எங்களுக்கு பக்கத்து வீட்டுணால மணவுலச்சல் அதிகமாக இருக்கிரது இதுக்கு நாங்க என்ன செய்வது
@thirunauvkkarasuarasu6756
@thirunauvkkarasuarasu6756 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் போற்றி
@nandhagopal7973
@nandhagopal7973 4 жыл бұрын
Super Thank you meadam. Nalu pearukku Thanam Tharmma. Azithal .puinniyamtheane. sila manitharkal .karivam. Aunthaese. Jathi matham. Anavam. Panathimiru. Appavi.makkalai yeamattruthal. Oreru Fainma t Raight. Ivaikalai Thati parippathu. AshuraThanam padaithavarkal. 🙏 Jai sri Ram.
@shanthysuresh5364
@shanthysuresh5364 3 жыл бұрын
Happy to hear this video.we r living like this only.but sometime we loose our confidence.ln that time we need motivation videos.thank u❤
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 3 жыл бұрын
Very well said mam ....actually we should never compare us with Other... we can focuss only on our life , how we can live as a good person, devote god & get everything good from God...god will never let his true devotees & good people down , even some sorrows they face, will be to give something great to them..Even the good principles & devotion of us is the strong asthivara for our upcoming janmas , the benefit will be continued .... human has to born with bhagya or they have to do the deeds to get the bhagya....no need to waste their time in unwanted worries & comparison..🙏
@kamalavadeveloo9330
@kamalavadeveloo9330 4 жыл бұрын
Mikka Nandri Ma . What everyou said in this programe is very true Ma. Blessings to you Ma.🙏🙏❤👍👍
@saibabablessings09
@saibabablessings09 4 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் அம்மா🙏🏻🙏🏻
@vasumathidurai1426
@vasumathidurai1426 4 жыл бұрын
அம்மா தயவு செய்து கடவுள் அதிகமாக கும்பிட கூடாதுனு சொல்லுறவங்களுகு ஒரு பதிவு போடுங்க...எங்க வீட்ல நான் சாமி கும்புடுறத பார்த்து எல்லாரும் அம்மா, அக்கா, கணவர் எல்லாரும் கிண்டலா கேலி பண்றாங்க... நீங்க சொல்ற மாதிரி பதிகம் படிகிறதுளா அவங்களுக்கு புடிக்கல கஷ்டமா இருக்கு தயவு செஞ்சி என் மன கஷ்டத நீக்க பதிவு போடுங்க அம்மா..நான் அந்த பதிவெய் வீட்ல எல்லார் கிட்டயும் காட்டுவேன்..
@revathshriram8603
@revathshriram8603 4 жыл бұрын
Unga speech romba pidikum madam
@ananthimariappan8511
@ananthimariappan8511 2 жыл бұрын
🙏🙏🙏அருமையானபதிவு🙏🙏🙏வாழ்கவளமுடன்
@sreenithi8640
@sreenithi8640 4 жыл бұрын
Neega sollara Ellame rompa nalla erukku Amma, unga speech kettute erukalam
@Karayampattyjai
@Karayampattyjai 3 жыл бұрын
காசு இல்லேன்னா கடவுள் கூட மதிக்க மாட்டார்
@lakshmivenkat6961
@lakshmivenkat6961 3 жыл бұрын
Sari yaa sonniga
@paramuvino3443
@paramuvino3443 2 жыл бұрын
100 % true
@Hasashi15
@Hasashi15 Жыл бұрын
Una full a opadaikavendum
@lal394
@lal394 Жыл бұрын
கூட பிறந்த வர்களே கேவலமாக பார்க்கிறார்கள், நடத்துகிறார்கள்.
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
Kadavul madhipaar manushanga madhikamaatanga.
@varshamani745
@varshamani745 4 жыл бұрын
Sis ur always great enoda inspiration ninga tha unga speech aanmega marunthu.....
@KING_GK19
@KING_GK19 3 жыл бұрын
Hi
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
Arumaiya sonninga amma . Arumai oru oru varthaiyum .
@vetrivels.v6603
@vetrivels.v6603 Жыл бұрын
Anaithum Unmai Amma,nandri!,nandri!,nandri!
@harinimurugan1548
@harinimurugan1548 3 жыл бұрын
அம்மா, நீங்கள் என் குரு நான் உங்கள் சீடன் என் பெயர் மு. ஹரிணி என் வயது 13
@sivasivakumar3436
@sivasivakumar3436 4 жыл бұрын
Amma Arumai thayea
@sharmisenthil8438
@sharmisenthil8438 3 жыл бұрын
அருமையானவிளக்கம்அம்மாநன்றி
@tamilselvi3721
@tamilselvi3721 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.🙏🙏🙏🙏🙏💓
@savitha233
@savitha233 2 жыл бұрын
Romba superah sonninga amma.. thankyou so much amma..
@poongothaithirumalaikumar4584
@poongothaithirumalaikumar4584 2 жыл бұрын
மிக அருமையான பதிவு மா🙏🙏😊😊👌👌👍👍
@umakrishnamurthy1837
@umakrishnamurthy1837 4 жыл бұрын
Wonderful explanation 👍thank you so much mam
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றிம்மா 👌👌👌👌👌
@subbulaksmi8083
@subbulaksmi8083 3 жыл бұрын
ஏழை நடுத்தர மக்கள் இவங்க எல்லாம் கூயத்தில இடுச்சுக்கிட்டு தா நாம சாமிய பார்க்க முடியுது பணக்காரவங்க முதல்வர் அமைச்சர் சினிமா நடிகர்கள் நடிகைகள் இவங்க எல்லாம் கோவிலுக்கு போனா சாமி பக்கத்தில நிற்க வச்சு சாமிய வணங்குராங்க நாம ஏழை எழிய மக்கள் இடுசுக்கிட்டு தல்ழிகிடுடு வேர்த்து கொடி மயக்க நிலையிலதா சாமிய பார்க்க முடியுது பணம் பதவி சினிமா நடிகரகல்லுக்கதா முதல் இடமாயிருக்கு🙏🙏🙏🙏
@selvamg7144
@selvamg7144 3 жыл бұрын
நமச்சிவாய, அம்மா தாங்கள் சொல்வது உண்மையே, ஆனால் சுவாமி அவர்களை பார்க்க மாட்டார், உண்மையான பக்தியுடன் வரும் தங்களைப் போன்றவர்களை தான் சுவாமி பார்ப்பார், நாம் சுவாமியை பார்ப்பதை விட சுவாமி நம்மை பார்ப்பது தான் மிகவும் உயர்ந்த பக்தி என்று மூத்த சிவ அடியார்கள் சொல்கிறார்கள். (இறை வழிபாட்டில் குறுக்கு வழியில் செல்பவர்களை கண்டிப்பாக இறைவன் அவர்களை பார்க்க மாட்டார், நாம் செய்யும் அனைத்தும் இறைவன் பார்த்து கொண்டு தான் இருக்கிறார், தூய பக்தர்களை இறைவன் என்றும் உடன் இருந்து காப்பாற்றுவார்.) *திரு சிற்றம்பலம்*
@nivea.s5267
@nivea.s5267 3 жыл бұрын
@@selvamg7144 arumai nanbare 🙂🙂🙂
@anandhid8211
@anandhid8211 4 жыл бұрын
Excellent
@kalaivanikalaivani344
@kalaivanikalaivani344 4 жыл бұрын
Romba nandri Amma very useful message
@nalinisathiyanarayanan4641
@nalinisathiyanarayanan4641 4 жыл бұрын
Amma mikka Nandri. Today from morning I was very much confused .This message has given me strength now to face my problem. Thank you for sharing this Amma.🙏🙏
@deepanagesh8284
@deepanagesh8284 2 жыл бұрын
அம்மா நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்
@kumarrsuparluk9459
@kumarrsuparluk9459 3 жыл бұрын
Arumay medam supar
@karthigeyanrajagopal1396
@karthigeyanrajagopal1396 4 жыл бұрын
Arumaiyana thagaval. Nan ninaipathellam solliteenga.👏🏻👏🏻👏🏻👏🏻. En vazhkaiyil nan unarnthu konda thathuvam.
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
மக்களுக்கு ஆன்மீகம் சார்ந்த சமூக அக்கறை அருமை நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balasethu9369
@balasethu9369 3 жыл бұрын
அருமையான விளக்கம் அக்கா
@ramanp5861
@ramanp5861 Жыл бұрын
நல்ல தாயிற் சிறந்து கோயிலும் இல்லை நல்ல தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. ஒருவன் நல்லவனாக வாழ்வதும் கெட்டவனாக வாழ்வதும் அவர்களின் பெற்றோர் கையில் தான் உள்ளது. பெற்றோர்கள் புத்திசாலியாக இருந்தால் அவர்களின் பிள்ளைகளும் அதிபுத்திசாலியாக தான் விளங்குவார்கள். தாய் தந்தையர் கேடு கெட்ட தருதலையாக இருந்தால் அவர்களின் பிள்ளைகளும் ஒன்னாம் நெம்பர் பொறுக்கியாக தான் இருப்பார்கள். இது நான் சொல்லவில்லை. உலக நீதி சொல்கிறது. நல்லவனையும் கெட்டவனையும் பற்றி நாம் கவலை பட தேவையில்லை. நீதி பார்த்து கொள்ளும்.
@kavipradeeppichu715
@kavipradeeppichu715 4 жыл бұрын
Amma super amma Thank u ma... God Blessing to u...
@karuppasamy3817
@karuppasamy3817 4 жыл бұрын
நன்றி அருமையான பதிவு
@poornivelu
@poornivelu 11 ай бұрын
Only selfish people are succeeding in today busy world ..
@karthicksoundarajan7006
@karthicksoundarajan7006 3 жыл бұрын
Panatha vachi yellathayum samalika mudiyadhu unmai dhan!!! Aanal Panam illamal yedhayumey samalika mudiyadhu, idhuvum unmai dhan !!!
@subbulakshmi2917
@subbulakshmi2917 3 жыл бұрын
Correct
@hemaashok5400
@hemaashok5400 4 жыл бұрын
Super Amma.. neenga eppaum happy ya santhosama unga family oda nimathiya pallandu valanum amma..
@ranikavi4907
@ranikavi4907 Жыл бұрын
Super Amma.thank you Amma.
@srimadhusri1406
@srimadhusri1406 4 жыл бұрын
கர்ம வினை திர பரிகாரம் சொல்லுங்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kowsalyaranjith6117
@kowsalyaranjith6117 3 жыл бұрын
Nalla pathivu
@priyabashakar7725
@priyabashakar7725 4 жыл бұрын
Thanks for your speech amma 🙏
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
நேர்மையுடன் உழைத்து வாழவேண்டும் பிறரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@vineeth2073
@vineeth2073 2 жыл бұрын
1
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 195 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН