பொறாமைப் படுபவர்களை கண்டுபிடிப்பது எப்படி? கையாளுவது எப்படி? How to find Jealous people & deal them?

  Рет қаралды 826,120

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

பொறாமை குணத்திலிருந்து விடுபட சில முக்கிய டிப்ஸ் | Some important tips to get rid of Jealousy
• பொறாமை குணத்திலிருந்து...
நம்மை புண்படுத்துபவரை/அவமதிப்பவரை கையாளுவது எப்படி? How to handle someone who insults us?
• நம்மை புண்படுத்துபவரை/...
வீட்டிலும், வியாபாரத்திலும் ஏற்பட்ட கண் திருஷ்டி,தீய சக்தி நீங்க மற்றும் திரும்ப ஏற்படாமல் இருக்க
• வீட்டிலும், வியாபாரத்த...
நம்மைப் பார்த்து பொறாமைப் படுபவர்களை கண்டுபிடிப்பது எப்படி? அவர்களை கையாளுவது எப்படி?
How to find jealous people? How to deal with them?

Пікірлер: 1 200
@naanavanalla6015
@naanavanalla6015 2 жыл бұрын
எதிரிகள் எப்போதும் நம் முதுகிற்க்கு பின்னே தான் இருப்பார்கள் அதுவும் நெருங்கிய உறவுகளால் தான் இருப்பார்கள் அவர்களை தவிர்க்கவும் முடியாது சேர்த்துக் கொள்ளவும் முடியாது தகவலுக்கு நன்றி சகோதரி
@gomathigopi5072
@gomathigopi5072 2 жыл бұрын
please tell the solution akka
@sabarinishwanth6887
@sabarinishwanth6887 2 жыл бұрын
Unmai
@vanitha.m5594
@vanitha.m5594 Жыл бұрын
Yes it's true
@ramuramasamy1634
@ramuramasamy1634 Жыл бұрын
@@gomathigopi5072 இதற்கு தீர்வே கிடையாது தலைவிதி அப்புறம் அதுவே தலைவலி
@ramuramasamy1634
@ramuramasamy1634 Жыл бұрын
@@gomathigopi5072 இதற்கு தீர்வே கிடையாது தலைவிதி அப்புறம் அதுவே தலைவலி
@rithicktech5297
@rithicktech5297 2 жыл бұрын
உண்மை அம்மா, என் மீது பொறாமை உள்ளவர்கள் வெளியே இல்லை என் அருகில் உள்ளனர் நான் அவர்களை மதிப்பது இல்லை என்னுடைய சொந்த திறமைகளை வளர்த்து கொண்டேன் என் வேலைகளை தெளிவாக செய்து கொண்டிருக்கிறேன் கடவுளுக்கும் என் மனதிற்கும் உண்மையாகவும் தோரகம் இல்லாமல் வாழ்கிறேன்
@amuthukalimuthu4684
@amuthukalimuthu4684 Жыл бұрын
Super 💞
@pappathib6749
@pappathib6749 2 жыл бұрын
நன்றி இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@renugaparvathi2820
@renugaparvathi2820 2 жыл бұрын
நன்றி
@kavitham7309
@kavitham7309 2 жыл бұрын
P
@kavitham7309
@kavitham7309 2 жыл бұрын
Pat I🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
@meenaraj6537
@meenaraj6537 5 ай бұрын
ஒரு சிரிப்போடு நான் இந்த பதிவை பார்த்து முடித்தேன் .. பக்கத்தில் இருக்கும் நபர்கள் நீங்கள் சொன்ன அனைத்து விதமான பொறாமை குணத்தோடு இருக்கிறார்கள்
@funbitz3733
@funbitz3733 2 жыл бұрын
இதுவரை இவ்வளவு சிறப்பாக யாருமே கூறாத பல அரிய உளவியல் தகவல்கள்!!! மிக சிறப்பு🙏
@rojadevi2613
@rojadevi2613 4 ай бұрын
உண்மையில் வீட்டில் உள்ளவர்கள் சொந்தங்கள் தான் அமைதியாக போனாலும் சாபம் பேசி விடுகின்றன உண்மையான பதிவு சகோதரி மிக்க நன்றி 🙏
@pradeep71089
@pradeep71089 2 жыл бұрын
வீட்டில் இருப்பவர்களே பொறாமை பட்டால் என்ன செய்வது
@jeevipaatisettaigal7588
@jeevipaatisettaigal7588 2 жыл бұрын
Potu thallu
@aruljothi1288
@aruljothi1288 2 жыл бұрын
Yes true
@jaymohit7567
@jaymohit7567 2 жыл бұрын
Mudiyathe
@kalaiselvi8242
@kalaiselvi8242 2 жыл бұрын
sariyana kellvi
@jais8011
@jais8011 2 жыл бұрын
100% முற்றிலும் உண்மை
@ramramram6745
@ramramram6745 2 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@KanagaLakshmi-hs5iz
@KanagaLakshmi-hs5iz 4 ай бұрын
பணக்கார வீட்டை பார்த்து பொறாமை பட மாட்டேங்கிறாங்க கஷ்டப்பட்டு முன்னேறி முன்னேறி அவர்களை பார்த்தால் தான் பொறாமைப்படுகிறார்கள்
@vijayaveervijaya9704
@vijayaveervijaya9704 3 ай бұрын
ஆமாம் 😢
@Sumathi-h1b
@Sumathi-h1b 3 ай бұрын
Unmai kasda pattu kojam nalla irunthuda epudiyathu prachanaiya kilapi viduthunga
@ekaisgokul3386
@ekaisgokul3386 2 ай бұрын
Correct da sonnika ma
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq Ай бұрын
💯 உன்மை
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர 25 күн бұрын
100% உண்மை
@indhumathi8335
@indhumathi8335 2 жыл бұрын
உண்மைதான் அம்மா என் வாழ்க்கையில் நான் எந்த ஒரு சந்தோஷமும் அனுபவிக்க கூடாதுன்னு என் சொந்தக்காரங்களே நினைக்கிக்கிறாங்க அத அவங்கள மீறியே வெளியே கட்டிறாங்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 😢
@sathyanarayanant7556
@sathyanarayanant7556 2 жыл бұрын
உங்களுக்கு ம் எனக்கும் என்ன டெலிபதியோ தெரியவில்லை நான் என்ன மனக்கஷ்டத்தில் இருப்பேனா அதற்கு ஏற்றாற்போல் உங்களின் பதிவு அமைந்துவிடும் இந்த பதிவு நூற்றுக்குநூறு உண்மை. நன்றி நன்றி நன்றி.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
நிறைய படித்து , நிறைய சிந்தித்து , நிறைய அறிந்து மக்களுக்கு தொடர் ஆன்மீக பணி செய்யும் உங்களின் சிறப்பான சொற்பொழிவு தொடர வாழ்த்துகள் . குழப்பம் அமைதியின்மை தூக்கம் வராதபோது எல்லாம் உங்களின் வீடியோ பார்த்தால் தெளிவு கிடைத்துவிடும் அன்புடன் நன்றி
@selvisivakami4377
@selvisivakami4377 2 жыл бұрын
அம்மா வணக்கம் அம்மா. அம்மா நீங்கள் சொன்னதைக் கேட்டு முதலில் என்னிடம் இந்த குணங்கள் எல்லாம் இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்துக் கொண்டேன். முதலில் நாம் சரியாக இருக்கவேண்டும் என்று எப்பொழுதும் நான் நினைப்பது உண்டு அம்மா. நான் எனக்கு இறைவன் கொடுத்துள்ள அனைத்தையும் நல்வழியில் பயன்படுத்த வேண்டும் என்று தினமும் இறைவனிடம் வேண்டிக்கொண்டுதான் என்னுடைய நாட்களை துவங்குவேன் அம்மா. இறைவா என்னால் யாருக்கும் எக்கெடுதலும் நிகழாமல் என்னை வழிநடத்துங்கள். எல்லோரும் நல்லா இருக்கனும் இறைவா என்று இறைவனைப் பணிந்து துவங்குகின்றேன் அம்மா. உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளது அம்மா. மிக்க நன்றி நன்றி அம்மா.. சிவாய நமஹ.
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
நம்மீது பொறமை படபட நம் வெற்றிபெற கடவுள் நமக்கு வேண்டிய நலன்களை தருவார் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sumathikrishna
@sumathikrishna 2 жыл бұрын
Athu unmai
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர 25 күн бұрын
பெற்ற தாய் கூடப்பிறந்தவர்களே பொறாமை பட்டால் என்ன செய்வது
@kalpanaammu8834
@kalpanaammu8834 2 жыл бұрын
அம்மா தாங்கள் சொல்லும் அத்தனை விஷயங்களும் கொண்ட மனிதர்கள் மத்தியில் நான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.. மிகவும் ஆறுதலாக இருக்கின்றது..மிக்க நன்றி அம்மா...
@jeyanthiramaraj8590
@jeyanthiramaraj8590 2 жыл бұрын
நீங்கள் கூறும் வார்த்தைகள் அத்தனையும் உன்மையிலும் உண்மை சகோதரி என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் போறாமை பிடித்தவர்களாக இருக்கின்றார்கள் உடன் பிறந்தவர்கள் முதல் கொண்டு மனவேதனையாக இருக்கும் போது ஆறுதல் கூறவில்லை என்றாலும் பரவாயில்லை அம்மா மனம் நோகும்படி பேசுகின்றார்கள்
@r.rajajeyapriya743
@r.rajajeyapriya743 2 жыл бұрын
En ponnum nanum hospital. La irukom seekiram sariyagi vertikku varanumnu pray pannuga amma
@AshaD-gg4cv
@AshaD-gg4cv 2 ай бұрын
பணக்காரர்கள் என்ன வாங்கினாலும் பொறாமை பட மாட்டார்கள் ஆனால் ஒரு ஏழை ஒரு செங்கல் வாங்கினாலும் பொறாமை படுவாங்க😢
@nathiyamurugannathiyamurug1970
@nathiyamurugannathiyamurug1970 10 күн бұрын
ஓம் முருகா போற்றி🙏சகோதரி உங்களை நான் ஒரு முறை நேரில் சந்திக்க வேண்டும் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன் ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ❤
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 2 жыл бұрын
அருமையான, இன்றைய காலச் சூழலில், மிக மிக அவசியமான நற்பதிவை நல்கிய ஆத்ம ஞான மையத்தின் பெருமதிப்பிற்குரிய திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..🙂🙏 வாழ்க வளமுடன்..🙏
@SUMITHRASTORIES
@SUMITHRASTORIES 2 жыл бұрын
பொறாமை படுபவர்களுக்குயெல்லாம் சவுக்கு அடி கொடு‌க்கு‌ம் அருமையான, பயனுள்ள பதிவு தந்தமைக்கு மிகவும் நன்றி சகோதரி...
@trm798
@trm798 2 жыл бұрын
excellent அம்மா... ரொம்ப நாள் எனக்கிருந்த சந்தேகம் தீர்ந்து விட்டது.. நீங்கள் சொன்ன அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது..அனைத்தையும் இறைவனிடத்தில் ஒப்படைத்து விட்டு எங்களின் வேலையை பார்த்து கொண்டு இருக்கிறோம்... தெளிவு படுத்தியதற்கு நன்றி மா.. வாழ்க வளமுடன்..🙏
@nadesanratnam7764
@nadesanratnam7764 2 жыл бұрын
உண்மையான பட்டு தெளிந்தமாதிரியே சொல்லீட்டீங்க சூப்பரான பதிவு மிக்க நன்றி சகோதரி 🙏
@chithrasamayal9316
@chithrasamayal9316 2 жыл бұрын
Super Mam மற்றவர்கள் மனதில் உள்ள தீய சக்தியை அழகாக எடுத்து சொல்லி விட்டீர்கள் நாம தான் தள்ளி நிக்கனும் சூப்பர்👌👌👌👌💕💕💕💕 👍
@sivanesundar5259
@sivanesundar5259 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏.சில மாதங்களாகவே என்னை சுற்றி பொறாமை கொண்ட மனிதர் வலம் வந்து கொண்டு இருக்கீறர்கள்.
@samyguru610
@samyguru610 2 жыл бұрын
இவர் களை நாம் கவனித்தால் நாமும் மாறிடுவோம் என்று பயமா இருக்கு. கவனிக்காமல் இருந்தால் நமக்கு நல்லது.
@sakthipriyav9344
@sakthipriyav9344 2 жыл бұрын
Unmai
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 2 жыл бұрын
இந்த காலதில் தாய் சகோதறம் தொடக்கம் ஏல்லோரும் இப்படிதான் இருக்கிறாங்கள். இது தான் ஏல்லோரும் தனிமையில் உள்ளனர்.
@kavikavitha93
@kavikavitha93 2 жыл бұрын
அம்மா நீங்க சொல்றது சரிதான் என்ன சுத்தி உள்ள எல்லா உறவுகளும் இப்படிதான் பேசுவார்கள் எனக்கு இப்போ தெளிவாகி விட்டது மிக்க நன்றி அம்மா
@kavij8577
@kavij8577 2 жыл бұрын
100 percentage true amma
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 2 жыл бұрын
வணக்கம் சகோதரி பொறாமை பற்றி அருமையாக விளக்கமாக சொன்னீர்கள் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை பொறாமைப்படுபவர்களால் அடுத்த ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது வெளி ஆட்களாக இருந்தால் சரி உறவினர்களாக இருப்பது எப்படி சரி செய்வது என்பதை நானும் யோசித்தேன் நீங்கள் அதற்கு அருமையாக விளக்கம் சொன்னீர்கள் மிகவும் அருமை நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajagomathi3225
@rajagomathi3225 4 ай бұрын
எங்க வீட்டில் இருக்குது என் கணவர் தம்பி பொண்டாட்டி என்ன பிடிச்ச பீடை அது நான் சந்தோஷம இருந்த பிடிக்காது இவள என்ன செய்வது
@ekaisgokul3386
@ekaisgokul3386 2 ай бұрын
Not only u I'm also same situation I'm handling don't feel
@abidivya9424
@abidivya9424 2 жыл бұрын
என் மாமியார் இப்படி தான் ரொம்ப போறாமை படுவாங்க
@shalinir5790
@shalinir5790 2 жыл бұрын
எண்ணுடைய மாமியாரும்
@dharanikannan9918
@dharanikannan9918 Жыл бұрын
Yes sister
@vsowmiya3671
@vsowmiya3671 Жыл бұрын
Yes sis
@AniRanji
@AniRanji 5 ай бұрын
Yes
@jeganathannathan9974
@jeganathannathan9974 2 ай бұрын
@@abidivya9424 பணக்காரன் ஓர் அளவுகோலுக்கு மேலே உயர்ந்தவுடன் ரத்த உறவுகளைக் கூட துண்டித்து விடுவான்.காரணம் அவனிடம் பிறரின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.
@vejayakumaranjaganathan6690
@vejayakumaranjaganathan6690 2 жыл бұрын
நீங்கள் ஆன்மீகம் மட்டும் அல்ல ஆரோக்கியம், ,வாழ்வியல் போன்ற எல்லா துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர்.. மிக அருமை!!
@RishiKumar-ym7ht
@RishiKumar-ym7ht 2 жыл бұрын
அம்மா நீங்கள் பேசுவதைப்பார்த்தாலேமனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது மிக்க நன்றி அம்மா
@vijayalakshmi9075
@vijayalakshmi9075 Жыл бұрын
நாம் கெட்ட செயலை செய்தால் சொல்லி சொல்லி காட்டுவார் ஆனால் நல்ல செயல்செய்தால் கண்டுக்கவே மாட்டார்கள் நெருங்கிய நண்பர்
@valliammaivenkatachalam5418
@valliammaivenkatachalam5418 Жыл бұрын
Close relations also do the same, they don't talk about our good deeds
@kalais9129
@kalais9129 26 күн бұрын
Yes true
@jpmithra1341
@jpmithra1341 2 жыл бұрын
என்னை சுற்றி இருப்பவர்கள் பொறாமைகாரர்களே அதிகமாக இருக்கிறார்கள்...
@DhanalakshmiR-j7d
@DhanalakshmiR-j7d 6 ай бұрын
பொறாமை உள்ளவர்கள் செய்யும் உள்குத்து வேலைகளை தாங்க.....முடியலை அம்மா.
@SelvaKumar-th3em
@SelvaKumar-th3em Жыл бұрын
ஆமாம் மேடம் என்னிடம் நெருங்கி பழகிய ஒருவர் நீங்க சொன்னது போல் தான் என்னிடம் பேசுவார் ஆனால் அது பொறாமை குணம் தான் என்று எனக்கு தெரியவில்லை இப்போது தான் அது தெளிவாக புரியுது புரிய வைத்ததர்க்கு நன்றி
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq Ай бұрын
இந்த மாதிரி மனிதர்களிடம் விலகி இருப்பதும் அவர்களின் வயித்தெரிச்சல் ஒரு நாள் வெளிப்படையாகவே தெரிந்துவிடும் அதுவரை அமைதியாக இருப்பதும் நல்லதுதான்
@kannaiyanmagesh8032
@kannaiyanmagesh8032 2 жыл бұрын
எனக்கு ஏகப்பட்ட அனுபவங்கள்......இறைவனின் திருவடிகளை சரணடைவோம்....
@Sivakumar0187
@Sivakumar0187 6 ай бұрын
அம்மா நீங்க சொல்ற அனைத்தும் நான் செய்வோமா தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி சாமி கும்பிட்டா பொறாமை போடுறாங்க அம்மா
@chitrasubramaniyan9597
@chitrasubramaniyan9597 2 жыл бұрын
நன்றி நீங்கள் சொன்ன உடன் மனம் தெளிவு அடைந்தேன் சகோதரி 🙏
@akshathaengineering4695
@akshathaengineering4695 Жыл бұрын
Familyla irukkavangale ennidam ippadi react panranga madam. Unga pathivu enaku romba usefula irukkum. Thankyou so much madam🙏
@tamilarasik2805
@tamilarasik2805 2 жыл бұрын
வணக்கம் சகோதரி நான் ஒரு மாற்றுத்திறனாளி , யாரையும் நம்பி வாழாமல் என்னுடைய திறமையில் தனித்தன்மையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் யாரும் என்னோடு பேச மாட்டார்கள் . திடிரென்று அவர்களாகவே வந்து என்னிடம் பேசுவார்கள் , மீண்டும் எந்த காரணமும் இல்லாமல் என்னோடு பேச மாட்டார்கள் .
@sweetrani529
@sweetrani529 2 жыл бұрын
Me too challenging,, can we be friends,, contact tholi add panunga
@ushasenthil7558
@ushasenthil7558 2 жыл бұрын
S. appadithan irukkanga.ella comments kkum nan avangakitta oru smile dhan answer a tharuven.....
@thalakrish7042
@thalakrish7042 Жыл бұрын
கவலைபடாதிங்க. நல்லதே நடக்கும் நான் உதவி செய்கிறேன் மா
@kathirvelrevathi838
@kathirvelrevathi838 6 ай бұрын
அம்மா எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்க பேச்சை கேட்டாலே மகிழ்ச்சி யா இருக்குது அம்மா 😊
@savithrisanthosh6439
@savithrisanthosh6439 2 жыл бұрын
இந்த மாதிரி உறவினர்களும் சகோதர சகோதரிகளிடமும் இருக்கு
@raavanan17
@raavanan17 2 жыл бұрын
பதிவு மிக அருமை உங்கள் பதிவை காப்பியடித்து பதிவு போட்ட வர்களுக்கு நல்ல பதிலாக அமைந்துள்ளது நன்றி சகோதரி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kannan5698
@kannan5698 2 жыл бұрын
தோழி தனித்துவமான திறமையால் பலநேரங்களில் என் நெறுங்கிய சொந்தங்கள் கண்டுகொள்ளாது போலும் நிராகரிப்பது போலும் என்னிடம் நடந்துகொண்டது உண்டு அப்பொழுதெல்லாம் நான் மிகவும் வருத்தமடைவேன் நீங்கள் கூறிய ஆறிவுரை மிகவும் அருமையாக உள்ளது😊🤝👏👏👏👏👏👏👏👏👌🦁
@liyanrocks8247
@liyanrocks8247 2 жыл бұрын
என்னுடைய பெற்ற தாயே என்னோட பொறாமையில தினமும் ஒரு பிரச்சனை குடுக்கிறா. 🤣🤣 எல்லாம் விதி.
@amudhas763
@amudhas763 2 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி. கூட இருந்து வாழ்பவர்கள் மனவலியோடு தான் வாழமுடியும்.
@srimithun812
@srimithun812 Ай бұрын
உண்மை தான் அம்மா என் உறவுகள் இப்படி தான் நான் கஷ்டத்தில் இருந்தபோது என் ஏளனமாக பேசினார்கள்
@panchalip5207
@panchalip5207 2 жыл бұрын
லட்டு நா உங்க மேல பொறாமை கொள்கிறேன். நீங்கள் எனக்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம் அம்மா
@selvikannan4375
@selvikannan4375 2 жыл бұрын
மிக மிக உண்மை 🙏🙏🙏 நான் அனுபவிக்கிறேன் 😔😔
@pakiyalakshmib5158
@pakiyalakshmib5158 3 ай бұрын
நீங்க சொல்றது அத்தனையும் உண்மை தான்
@santhasathya1267
@santhasathya1267 2 жыл бұрын
சிவாயநம மிகுந்த நன்றிகள் அம்மா
@tamilarasi8081
@tamilarasi8081 2 жыл бұрын
என் மகளே நீங்கள் இரண்டாவதாக சொன்ன விஷயம் சத்தியமான உண்மை மங்கையர்க்கரசி மங்கையர்க்கரசி தான் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் என் மகளே
@kishokmeena5660
@kishokmeena5660 2 жыл бұрын
உங்க பதிவை பார்த்தா எங்க சோம்பேறித்தனம் எல்லாம் ஓடோடி போயிடும். நன்றி அம்மா எல்லார் வாழ்க்கைக்கு வெற்றி கொடுக்குற உங்க பதிவுக்கு வாழ்த்துக்கள்
@sudharsonk9358
@sudharsonk9358 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி தெளிவான பாதையை காட்டி விட்டடிற்கள் கோடி வணக்கம் உங்கள்ளுக்கு
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 2 ай бұрын
பொறாமை யை 😅 கண்டுபிடிக்க புறப்பட்டால்😅போய்ட்டே இருக்க வேண்டியது தான் 😅😅😅😅😅முன்னேற முடியாது 😅😅😅😅😅😅😅
@ezhilarasiramesh3080
@ezhilarasiramesh3080 2 жыл бұрын
நீங்க சொன்னது எல்லாம் உன்மை அம்மா ரொம்ப நன்றி
@madesh.s2085
@madesh.s2085 9 ай бұрын
Kooda suthura nanban yea porama pidikkuran intha kaalathula no friendship yaaraiyum nambathea BEING YOURSELF GUYS❤💯💯💯 DONT TRUST ANYONE 🤩
@kannancreations2087
@kannancreations2087 9 ай бұрын
correct bro kooda irkravanagala namba mudiyala ........... nama avngala vida nala dress potalo avngalku pudikathu....................... orutharai namba mudiyala bro
@venkatnatraj4188
@venkatnatraj4188 9 ай бұрын
100% true
@happylifewidplantschannel32
@happylifewidplantschannel32 2 жыл бұрын
... My life experience la solren Amma .... Miga sariyaaga soninga Amma...ipdi than irukanga relation la... Nandri amma
@seetharavi1282
@seetharavi1282 2 жыл бұрын
நிறைய மனிதர்கள் அப்படி தான் இருக்கிறாங்க அம்மா நம்முடைய தனித்தன்மையைப் பார்த்து தான் பொறாமை படுகிறார்கள் அம்மா
@sasikumar808
@sasikumar808 2 жыл бұрын
ஆத்மசகோதரி சகலகலாவல்லி நன்றி அம்மா. நன்றி வாழ்க வளமுடன்
@sumathimani753
@sumathimani753 Жыл бұрын
எனக்கு உங்கள் பேச்சு ரோம்ப பிடித்தது அக்கா உங்களை நான் பாலோ பன்ற அக்கா எனக்கு. ரொம்ப ஆறுதலாக இருக்கும் மன அமைதி கிடைக்கும்
@kavithaprakash240
@kavithaprakash240 Жыл бұрын
அம்மா ல இருந்து கூட பொறந்ததுல இருந்து புருஷன் வரை எல்லாம் இப்படிதான் இருக்குங்க இதுக்கு என்ன பண்றது.... 😓😓😓
@valliammaivenkatachalam5418
@valliammaivenkatachalam5418 Жыл бұрын
Correct question... same problem
@KavithaPadman
@KavithaPadman Жыл бұрын
என் அம்மா.. அப்பா.. உடன்பிறந்தார்.. அனைவரும் இப்படித்தான்.. மனம் வலிக்கிறது.. மங்கையர்க்கரசி அம்மையார் கூறிய வழியை கடைபிடிக்க முயற்சிக்கிறேன். கடவுள் துணைபுரிய வேண்டுகிறேன்.
@saravanancs4904
@saravanancs4904 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்துள்ளது.
@TwoPrinces-mp5tm
@TwoPrinces-mp5tm 10 ай бұрын
அம்மா என் வாழ்க்கையில் நீங்கள் சொன்னது இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. நான் தெரிந்து கொண்டேன். நன்றி அம்மா .
@MeenalakshmiPalanivel
@MeenalakshmiPalanivel 7 ай бұрын
பொறாமை படுறவுக நல்லா வளர்ச்சியா இருக்காங்க அம்மா
@laruna4332
@laruna4332 2 жыл бұрын
அருமை அம்மா.மிகத்தெளிவான விளக்கம்.சிறப்பு.மனம் தெளிந்தது.நன்றி அம்மா
@jeyadeviprabhu4967
@jeyadeviprabhu4967 6 ай бұрын
சொந்த மாமனார், சொந்த நாத்தனார் பொறாமை பட்டு கால இழுத்து விட்டுக்கிட்டே இருக்காங்க🤦🤦🤦
@kingskitchentamil3520
@kingskitchentamil3520 2 жыл бұрын
பொறாமைபடுபவர்களை நான் இலகுவாக கண்டுபிடித்துவிடுவேன் ஆனால் அதுவே கண்திருஷ்டியாக மாறிவிடுமே என்ன பன்றது அம்மா
@harifashions550
@harifashions550 2 жыл бұрын
என்ன சுத்தி உள்ளவங்க எல்லோரும் இப்படித்தான் இருக்காங்க exactly என்னோட ஆஃபீஸ் ல யும்🤦
@abis4873
@abis4873 2 жыл бұрын
Intha example elame na face panirukan... But some times worry panalum... Enoda thanithuvathodu... En work ah matum than pakuran... Nandri
@fvagamers7143
@fvagamers7143 26 күн бұрын
அம்மா நீங்க சொன்ன மாதிரி நடக்கிறது என் எதிர் திசையில் ஒருவர் பெண்
@sarosundaraj1594
@sarosundaraj1594 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை இந்த பதிவுக்கு நன்றி
@bharathipriya1986
@bharathipriya1986 Жыл бұрын
அம்மா வணக்கம் உங்கள் சொற்பொழிவை நான் பல வருடங்களாக கேட்டு வருகிறேன் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அம்மா. நான் உங்கள் பதிவுகளை தவறாமல் பார்ப்பேன். நீங்கள் பிரம்மமுகூர்த்தில் பூஜை பண்ண சொன்னீங்கள் அம்மா அதுபோல ஒன்றரை வருடங்களாக செய்து வருகிறேன். மனதுக்கு நிம்மதியாக உள்ளது.
@lakshmanans1681
@lakshmanans1681 2 жыл бұрын
"இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@ammulotus7412
@ammulotus7412 2 жыл бұрын
Ennai sutri irukurevange ellam apdi taan irukange. Kuuda porantha vange le apdi taan irukange
@kanchanap2180
@kanchanap2180 2 жыл бұрын
Yes தனித்துவம் மிக்க ஒரு செய்கின்ற செயல் சிறப்பா இருக்கு அதனால் தான் 👌👌👌👌👌
@kishokmeena5660
@kishokmeena5660 2 жыл бұрын
,, மகாலட்சுமி போல இருக்கீங்க உங்க பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா அம்மா
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா, கீழ்க்கண்ட தொடர்பதிவு பகுதிகளை ஆரம்பியுங்கள் அம்மா. மிகுந்த ஆவலாக கேட்க உள்ளோம். அவற்றை ஆரம்பிக்க நாளாகும் என்றால்கூட "சிறிது காலம் கழித்து ஆரம்பிக்கிறேன்..." என்று அடுத்த பதிவில் கூறிவிடுங்கள் அம்மா. ஏனென்றால், நம் சேனல் கமெண்ட்டை படித்து பிற சேனல்கள் அதே தொடர்பதிவை அவர்கள் ஆரம்பித்து விடுகின்றனர். உதாரணமாக, 51 சக்தி பீடங்கள் தொடர்பதிவை நாங்கள் உங்களிடம்தான் கேட்டோம். ஆனால் அதை வேறோர் சேனல் ஆரம்பித்துவிட்டது. தொடர்பதிவு: 01) தேவாரம் பாடல்பெற்ற 274 சிவாலயங்கள் 02) திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள் 03) பெருமாளின் 108 திவ்ய தேசங்கள் 04) சிவபெருமானின் 5 பஞ்சபூத தலங்கள் 05) சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்கள் 06) அம்மனின் 51 சக்தி பீடங்கள்
@TrueFalse_Nature
@TrueFalse_Nature 2 жыл бұрын
இயலாதவர்கள் அனைவருமே பொறாமைப்படுவார்களா...? தன்னம்பிக்கை இல்லாதவர்கள் மட்டுமே பொறாமை படுவார்கள்...
@shrisamayapurathumariamman4475
@shrisamayapurathumariamman4475 2 жыл бұрын
Iyalathavargal na somberigal like meaning
@TrueFalse_Nature
@TrueFalse_Nature 2 жыл бұрын
@@shrisamayapurathumariamman4475 இயலாதவர்கள் = The disabled (Meaning) There is a difference in understanding, If this word used in this scenario then weak, disabled & poor peoples also comes under this category. Tamil is unique language, Most of us not using the correct words. Just assuming the words instead of using the proper words..
@suryaks8570
@suryaks8570 2 жыл бұрын
Enveetuku edhir iruppavar romba poramai, Nan poojai seyumbodhu kooda avargargal vendumendre mani adippargal, avargal than mudhalil seiyavendum endru, Nan kulithuvitu veetai sutham seidhu kolam potuvitu , oodhubathu veetu vasalil etrumbodhu avargal parthutu mani adippargal, kulichangalo iliyo, mani mattum attuvanga, Nan vasalil uruli vaithurukiren, tuesday Friday vasalil vilakku ettruven, adhai parthu copy Pani avanga ethuvanga, nan nall saree kattikondu ponal papanga,. Ana na avangala kandukolave maten , na enna colour saree vangarono adhe Mari vanguvanga, na functionku ready aitu pona ena pathute irupanga, avanga pona na thirumbi kooda pakamate
@sathyapriya1569
@sathyapriya1569 2 жыл бұрын
சரியா சொன்னிங்க நாங்கள் இருப்பது வாடகை வீடு எங்களால் நிம்மதியாக சாமி கூட கும்பிட முடியவில்லை பக்கத்தில் இருப்பவர்கள் வேணும் என்று நான் பூஜை செய்யும் நேரத்தில் என் வீட்டில் வந்து பேசிக் கொண்டே இருப்பார்கள் நான் விளக்கு ஏற்றி வைத்தால் அவர்கள் குறைகளை சொல்லி என் வீட்டில் அழுவார்கள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை இப்படி எல்லாம் உலகத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள்
@rajishami3872
@rajishami3872 2 жыл бұрын
Same to me nd am lighting the lamp regularly in pooja room nd Tuesday, Friday, saturday nd festivals time too they are also copied me
@vanitha333
@vanitha333 2 жыл бұрын
மிகச்சரியான பதிவு.அம்மா💖 முதல்முறையாக கவடி எடுப்பது எப்படி?, பெண்கள் முருகப்பெருமானுக்கு மாலை போடுவதை பற்றி கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@srimithun812
@srimithun812 Ай бұрын
அம்மா நான் ஒரு சின்னதா கடை வைத்தேன் ஆனால் பக்கத்துல ரொம்ப நாள் பழகி வந்தவங்க இப்ப பேசரதுல்ல அவுங்க கடைக்கு போட்டிய வைக்கவில்லை என் சூழ்நிலை காரணமாக அமைந்தது வேலைக்கு செல்லமுடில்லை அதானால் கடைவைத்தேன்
@saraswathir299
@saraswathir299 2 жыл бұрын
Super Amma great well explained thank you more and more videos should come so many people do know about many things because of this video's everyone will learn god bless you and your family always Amma be smiling face 🙏
@jeganathannathan9974
@jeganathannathan9974 3 ай бұрын
பொறாமையை கண்டுபிடிப்பது எளிதம்மா. அவர்கள் திருந்துவது எப்போது? அது நம்மை பாதிக்காமல் தடுப்பது எப்படி?
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 2 ай бұрын
நீங்கள் உண்மை பேசுவதை நிறுத்துங்கள் 😅 யாரும் திருந்த மாட்டார்கள் 😅😅😅😅
@sangeetha.njaishankar370
@sangeetha.njaishankar370 2 жыл бұрын
அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி அம்மா
@radhikasai7628
@radhikasai7628 2 жыл бұрын
நான் சொல்லும் விஷயத்தை கேட்காமல் அதே விஷயத்தை குடும்பத்தில் சம்பந்தமில்லாத நபர் சொன்னால் கேட்பார்கள் அதுவும் பொறாமை யா? சொல்லுங்கள் சகோதரி 🙏🪔🪔
@punithavathi9682
@punithavathi9682 Жыл бұрын
Amma ninga sollatrathu correct tha.. enga ethir v2la erukkavanga apditha ... nanga panratha appdiye copy pannuvanga...😂😅😅
@hemaraj3880
@hemaraj3880 2 жыл бұрын
Pushpavanam kuppusamy wife Anitha kuppusamy Mam is copying you mam
@archanaarchana4812
@archanaarchana4812 2 жыл бұрын
S
@dhanyarajagopal7012
@dhanyarajagopal7012 2 жыл бұрын
Yes... I m a victim and dumped by jealousy persons...I hope I will come out
@haripriya6144
@haripriya6144 6 ай бұрын
என் உடன் பிறந்த தங்கை என்னைப் பார்த்து பொறாமைப்படுகிறாள் அம்மா.நான் அமைதியாக இருந்தாலும் என்னிடம் வம்பிற்கு வருகிறாள் அம்மா.நான் படித்து விட்டு வேலைக்கு செல்ல விருப்பம் இல்லாமல் என் தாய்க்கு முடிந்த உதவிகளை செய்து கொண்டு அமைதியாக இருக்கிறேன் அம்மா.பேசாமல் இருந்தாலும் வம்பு வருகிறது அம்மா.😢
@j.jayanivethan5934
@j.jayanivethan5934 5 ай бұрын
100 முற்றிலும் முற்றிலும் உண்மை 👋👋👋👋
@gvmind
@gvmind 2 жыл бұрын
பெற்ற தாய் தன் மகள் மீதே பொறாமை பட்டால் என்ன செய்வது
@rithicktech5297
@rithicktech5297 2 жыл бұрын
என் அம்மாவும் இப்படி தான்.தனிமையில் பல நேரங்களில் அழுதிருக்கிறேன்
@revathiv7205
@revathiv7205 Жыл бұрын
Sariyaga parungal... Athu poramaiyai illamal ekkamaga irukkalam.Athai niraivetrungal.
@vijayvijayan3199
@vijayvijayan3199 Жыл бұрын
இப்படி நிறைய தாய் இருக்கிறார்கள்
@lgxlyd189
@lgxlyd189 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு வாழ்க்கை பதிவு நன்றி அம்மா 🙏
@priyan23898
@priyan23898 Жыл бұрын
சகோதரி அவங்க பார்த்தாலே உடம்பு அசதியாக இருக்கிறது டயடாஇருக்குது என்ன செய்வது
@rabiarabia9073
@rabiarabia9073 2 жыл бұрын
Super en mind voice catchpanitinga porama paduravaga kita irudhu epudi thapikaradhunu nenga enaku badhil solirukiga thanks nega sonna elam enga lifela nadadruchu Ana vunga badhi enimai nandri.
@allinall6833
@allinall6833 2 жыл бұрын
அம்மா எ௩்க வீட்டில் உள்ள உறவினர்களின் வேலையை அப்படியே சொல்றீ௩்க அம்மா
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 68 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 68 МЛН