Keezhadi: எரிந்த நெல் மணிகளும் நுண்கற்கால கருவிகளும் Tamil Nadu Excavation-ல் கொட்டும் ஆச்சர்யம்

  Рет қаралды 164,618

BBC News Tamil

BBC News Tamil

3 жыл бұрын

கீழடி செய்திகள்: தமிழகத்தில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகளில் என்னென்ன கிடைத்துள்ளன என்பது குறித்து விளக்குகிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.
#KeezhadiExcavation #KeeladiExcavation #கீழடி
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 260
@farook6733
@farook6733 3 жыл бұрын
நான் என்ன தவம் செய்தேன் இறைவா.. நான் தமிழனாய் பிறந்ததர்க்கு....
@jothi6179
@jothi6179 3 жыл бұрын
உலகின் பழம்பெரும் நாகரிகத்நிற்கு சொந்தக்காரர்கள் நாம்; பெருமைப்படுவோம் !
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
Watch this channel and subscribe if liked kzbin.info/www/bejne/l4W7f5earNaGis0
@pragasamanthony3251
@pragasamanthony3251 3 жыл бұрын
திருட்டு வர்ணாஸ்ரம வரலாறு புரட்டன்கள் இனி வாயைப் பொத்திக்கொண்டு, இந்தியா திராவிடஸ்தான், தமிழே திராவிடஸ்தானின் தேசிய மொழி என்பதை ஏற்று, பெருமைப்படவேண்டும்.அல்லது உடனே மாட்டு அரசு மாநிலத்திற்கு (உ.பி) திரும்பி செல்லவேண்டும்.
@vinnarasuanbu810
@vinnarasuanbu810 3 жыл бұрын
Athan jathiyala vadakans pirichu vachurukanugale
@ganeshkumar3293
@ganeshkumar3293 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா... ❤️🙏
@muruganandam1325
@muruganandam1325 3 жыл бұрын
தமிழன் இறந்த பிறகும் தான் தமிழன் என்று தமிழின் தொன்மையை சொல்லி கொண்டு இருக்கிறான் .தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
@kulfitoons2489
@kulfitoons2489 3 жыл бұрын
ஆதாரங்கள் தேவை ஆணித்தரமாக கூற... தமிழர் நாகரிகம்தான் உலகிலே பழமையானது என்று...காத்திருக்கிறோம் ! உலகறியச் செய்வோம் ! " கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி"... வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்!
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
Kalthondri manthondra. Kalula irunthu mannu Varathuku munadi. Appoya sciencela epdi sollirukanga. Thavaru irukirathu thiruthukollungal🙏
@kulfitoons2489
@kulfitoons2489 3 жыл бұрын
@@manivannan7606 நன்றி
@antosibin4027
@antosibin4027 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.. தமிழ் வாழ்க.. தமிழ் வளர்க
@thuggy-fi7009
@thuggy-fi7009 3 жыл бұрын
இவற்றின் கால ஆய்வின் முடிவு கிடைக்கும் போது அறிக்கையை மற்றொரு பதிவாக வெளியிட்டால் அருமை😊 வாழ்த்துக்கள்। தமிழின் பெருமையை உலகறிய செய்தல் வேண்டும்
@govindangovinfsc8002
@govindangovinfsc8002 3 жыл бұрын
மேலும் ஆய்வுகள் நடத்த வேண்டும்
@mambedkar5821
@mambedkar5821 3 жыл бұрын
தமிழர்களுக்கு பெருமை நன்றி பி பி சி 👍👍👍👌👌
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
Watch this channel and subscribe if liked kzbin.info/www/bejne/l4W7f5earNaGis0
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 3 жыл бұрын
சிறப்பு சிறப்பு ஆய்வு கூடம் தமிழ் நாட்டில் அமைப்பது மிக சிறந்த முடிவு
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 3 жыл бұрын
பூம்புகார் பகுதியில் ஆய்வு நடத்தினால் சோழர் கால ரகசியங்கள் வெளிவரலாம்.
@embashakaranletchumanan3054
@embashakaranletchumanan3054 3 жыл бұрын
அருமையான பகிர்வு. மலேசியா
@bharathv7657
@bharathv7657 3 жыл бұрын
பழைய பூம்புகார் கடலுக்கடியில் இருக்கு .அப்படியே தேடினாலும் மன்னர்களின் புகழ் பாடிய புலவர்களில் உலறல்தான் கிடைக்கும் .கீழடி என்பது மக்கள் நாகரீகம்
@muniyandimuniyandi7206
@muniyandimuniyandi7206 3 жыл бұрын
நன்றி பிபிசி நன்றி நன்றி நன்றி
@pnc-tt6zz
@pnc-tt6zz 3 жыл бұрын
வாழ்த்துக்கள்....உங்கள் பணிக்கு தமிழ்சமூகம் தலைவணங்குகிறது
@user-sb5kr9jm3u
@user-sb5kr9jm3u 3 жыл бұрын
விளக்கமாக பதிவுகள் மிக்க நன்றி
@tharunannamalai
@tharunannamalai 3 жыл бұрын
BBC VAZHTHUKKAL
@sinnatkrishnan4116
@sinnatkrishnan4116 3 жыл бұрын
Thanks for making Tamil great again.
@itzzmee4285
@itzzmee4285 3 жыл бұрын
Really thankful to bbc.....1000nandrigal....idha pathi pesa endha echa oodagamum varadhapo ninga pesa arambichadhu romba periya vishayam♥️
@rpvinoth3564
@rpvinoth3564 3 жыл бұрын
நாலு பாஜக காரன் அண்லைக் பண்ணிருக்கான். 😂😂😂 தமிழ்நாடு 🔥 தனிநாடாக இருந்திருந்தால் செமயா இருந்திருக்கும்.
@NTK1002
@NTK1002 3 жыл бұрын
Yes
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍Watch this channel and if liked ubscribe if likzbin.info/www/bejne/amauc3elr66bf6s
@rajagopalkarunanithi385
@rajagopalkarunanithi385 3 жыл бұрын
அருமையான பதிவு
@இரவி
@இரவி 3 жыл бұрын
அருமையான பதிவு.. மிக்க நன்றி🙏💕
@tharaniveth7292
@tharaniveth7292 2 жыл бұрын
வாழ்க தமிழ் . . வாழ்க தமிழர் நாகரிகம் . .
@balajiramalingam5559
@balajiramalingam5559 3 жыл бұрын
அனைத்து இந்திய மருத்துவக் கழகத்தின் கிளை மற்றும் தொல் மரபணு ஆய்வு மையம் முதலானவை அவசிய அவசரத் தேவை. குறிப்பாக மரபணு ஆய்வு மையமானது தொல் பொருட்கள் மட்டுமின்றி பிற மரபணு சார்ந்த ஆய்வுகளுக்காக வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும்
@user-sb5kr9jm3u
@user-sb5kr9jm3u 3 жыл бұрын
பிபிசி க்கு நன்றி...
@tac-onelife
@tac-onelife 3 жыл бұрын
Tamilnadu government good work 👑
@john-fj2bt
@john-fj2bt 3 жыл бұрын
நன்றி 🥰💓 BBC
@jesuanthony3962
@jesuanthony3962 3 жыл бұрын
பிபிசி க்கு நன்றி. சில குள்ளநரி கூட்டம் வரலாற்றை மாற்றி கொண்டு இருக்கிறது.
@lokestokaro9892
@lokestokaro9892 3 жыл бұрын
Veera tamizhan.. Da 💪💪💪💪
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
Watch this channel and subscribe if liked kzbin.info/www/bejne/l4W7f5earNaGis0
@sivakavin8932
@sivakavin8932 Жыл бұрын
வணக்கம் சிறப்பான தகவல்கள் நன்றி
@tharunannamalai
@tharunannamalai 3 жыл бұрын
SEEKIRAMA TV LA BBC TAMIL CHANNELA START PANNUGA
@thayananthanprakaspathi4497
@thayananthanprakaspathi4497 3 жыл бұрын
World's oldest language: tamil India's oldest language: sanskrit இது நான் கூறுவது இல்லை நண்பர்களே,நீங்கள் உங்கள் Google assistant மூலம் தேடி பாருங்கள் இது தான் வரும்.
@ashwin4420
@ashwin4420 3 жыл бұрын
I think so sanskrit was only spoken in india whereas tamil was spoken all around the world😅😅
@rdkavi2856
@rdkavi2856 3 жыл бұрын
You can report to Google
@idioticlove3283
@idioticlove3283 3 жыл бұрын
Correct thaana boss first irundha Tamil naadu la ippo irukkradhu 1% thaane namma irukkadhu idhu namma naade kedaiyadhu Tamil naadu miga Periya kandam eyarkai adha alichuruchu oru Cinna state ah india la ottittu irukku world la firs irundba manusanganu solradhu peruma padanu
@karthivs2878
@karthivs2878 3 жыл бұрын
Apo Tamilnaadu india la ilaya😅
@yathumoore1314
@yathumoore1314 3 жыл бұрын
My Russian friend is a linguistic scientist who told me that Tamil is a oldest language and might be world's first spoken language with grammar.
@arunuthayam
@arunuthayam 3 жыл бұрын
Really good work by Tamilnadu state government. Need to extend this work beyond our boundaries to help all our neighborhood states through joint project and to set example for central government.
@subramaniana7761
@subramaniana7761 3 жыл бұрын
கொற்கை,ஆதிச்சநல்லூர் மிகவும் பழமை.
@kanimozhielumalai8224
@kanimozhielumalai8224 3 жыл бұрын
அருமையான பதிவு 🖤🖤
@senthilks4058
@senthilks4058 3 жыл бұрын
நாம் எங்கு இருந்து இங்கு வந்தோம் என ஒரு நாள் தெரியும். நாம் தான் இந்தியாவின் மிக மிக பழங்குடி என உறுதியாகிறது. நாம் பேசும் மொழி எப்படி உருவானது என தெரியும்
@danielshellaiah2124
@danielshellaiah2124 3 жыл бұрын
Thanks 🙏 bbc
@zaadzeith8587
@zaadzeith8587 3 жыл бұрын
welcome .....good news........... ithu world of information .....ariyan onnum podunko mudiyaathu...
@RamKumar-hb6jq
@RamKumar-hb6jq 3 жыл бұрын
இதோட நின்று விடாமல் கொஞ்சம் பூம்புகார் கடல் பக்கம் போய் அகல்வாராய்ச்சி செய்தால் இன்னும் நிறைய குறிப்புகள் மற்றும் தொண்மையான சான்றுகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் . greece க்கு Troy மாதிரி நமக்கு பூம்புகார். ஆனா இன்னும் சிறிய முயற்சி கூட நாம் செய்யவில்லை கடலுக்கடியில்
@vallipuramsubramaniam3720
@vallipuramsubramaniam3720 3 жыл бұрын
Please print a book about Keeladi Research after completing the research. Each & every Tamilan should have this book with all facts of this research.
@jamie2012list
@jamie2012list 3 жыл бұрын
தமிழக மக்கள் அனைவரும் ஒரு நபருக்கு ஒரு ரூபாய் வீதம் கொடுக்க தயார், இங்குக் கூறப்பட்ட நான்கு இடங்களிலும் தலா ஒன்றரை கோடி ரூபாய் செலவில் நான்கு அருங்காட்சியகம் அங்கே ஏற்படுத்த வகை செய்யும், மீதம் ஒரு கோடி அரசு எடுத்துக் கொள்ளலாம்
@sknews8428
@sknews8428 3 жыл бұрын
Great job by Tamilnadu Government....
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
Watch this channel and subscribe if liked kzbin.info/www/bejne/l4W7f5earNaGis0
@tharunmuthu748
@tharunmuthu748 3 жыл бұрын
All the fest tamil natu coverment Maas...tamil
@sarojailangovan9669
@sarojailangovan9669 2 жыл бұрын
Can you do a presentation in English. Very proud of Ancient Tamil Heritage!
@copyvideoskarthik2986
@copyvideoskarthik2986 3 жыл бұрын
அந்த டிஸ் லைக் போட்ட பண்ணி எவன்டா?
@horseman6923
@horseman6923 3 жыл бұрын
சங்கி மங்கி பசங்க
@Arasan999
@Arasan999 3 жыл бұрын
Who will be? Non Tamil people only🤬🤬🤬🤬
@bharathv7657
@bharathv7657 3 жыл бұрын
சரஸ்வதி நதியில் பிறந்தவர்கள்
@rpvinoth3564
@rpvinoth3564 3 жыл бұрын
பாஜக சங்கீஸ்.
@Alshafa2015
@Alshafa2015 3 жыл бұрын
I think sangi mangi
@ajithkumar02
@ajithkumar02 3 жыл бұрын
Tamil people should share this to lot of ppls
@TIMEPASSMUTHU1994
@TIMEPASSMUTHU1994 3 жыл бұрын
I'm from agaram
@kumarsk1976
@kumarsk1976 3 жыл бұрын
Good job
@namasivaya
@namasivaya 3 жыл бұрын
Super 🔥🔥🔥🔥
@Misc_useful
@Misc_useful 3 жыл бұрын
Good narrator..!!
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
Good info..
@senthilmoorthy2726
@senthilmoorthy2726 3 жыл бұрын
superb
@kettapaiyansirinthakli9596
@kettapaiyansirinthakli9596 3 жыл бұрын
எம் தமிழ் மக்கோள்...
@n4reviews484
@n4reviews484 3 жыл бұрын
Great
@navaratnamratnajothi737
@navaratnamratnajothi737 3 жыл бұрын
TKNR.Athawan Means SURIAN . Worshipping SUN Nature Worshipping??? POSSIBILITY
@knightdave1986
@knightdave1986 3 жыл бұрын
Madurai kamaraj university ku immediate ah oru North India or Telgu karana vice-chancellor ah appointment panna poranuga..
@relaxjunction9727
@relaxjunction9727 3 жыл бұрын
Correct ah sonnenga
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
Watch this channel and subscribe if liked kzbin.info/www/bejne/l4W7f5earNaGis0
@aravamuthanr8203
@aravamuthanr8203 3 жыл бұрын
நாகசாமி செத்துடுவான்.
@antxaveace
@antxaveace 3 жыл бұрын
If excavation is done in Kortkai, in Tuticorin district, near Mukkani, which had been in vogue as a harbour ( a few kilometres from the sea-shore - Pnnaikkayal )for the ancient Kingdom of Pandia' s it would reveal how the Pandia' kings had trade with Egypt. For example, for mummification of some leading persons, the Egyptian kingdom needed tobacco which was exported from the Kortkai harbour.
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 3 жыл бұрын
எத்தனை வருடம் பழமையானது காலத்தை கூறு
@user-sk7kf4oj6h
@user-sk7kf4oj6h 2 жыл бұрын
Sir அப்படினா சிந்துவெளி நாகரிகத்துக்கு முந்தையது நம்ம கீழடி நாகரிகமுனு சொல்லுங்க..........
@shivashanmugam3875
@shivashanmugam3875 3 жыл бұрын
I'd like to draw your attention to the fact that the Tamil term ATHAN has been etched in a clay pot piece excavated only in Keezhadi. And, contrary to what you claim, not in the Kodumanal. Please refer to it and make any necessary changes to your edition.
@kurunchivendan1427
@kurunchivendan1427 3 жыл бұрын
I would say we have to do the lab test in multiple locations
@user-dn3ry9fi5y
@user-dn3ry9fi5y 3 жыл бұрын
Dislike pannavan ammalaam silukku da😡😡😡
@balajiramachandran7707
@balajiramachandran7707 3 жыл бұрын
Reporter missed to say the details of carbon dating on what they found so far .. most important info on archeological survey ,
@ceesenthil
@ceesenthil 3 жыл бұрын
Yet to send US due to covid 19 they collected the item from the spot. Expecting year end the result
@balajiramachandran7707
@balajiramachandran7707 3 жыл бұрын
Senthil Kumar sir , thanks for the reply 🙏
@Elamparithi-vi2yy
@Elamparithi-vi2yy 3 жыл бұрын
Amai its cholars guaid at sea
@sm-gh8ef
@sm-gh8ef 8 ай бұрын
ஐயா இலங்கையில் ஒரு மும்மி கண்டு பிடித்து 50 வருடமாகிறது! 30 ஆயிரம் வருடம் அந்த எழும்புகூடு! DNA test jappan நாட்டில் செய்தார்க் ஆனால் அது தமிழனுடையது என்பதை இன்னும் வெளி விட வில்லை! பலங்கொட நூதானசாலையில் அந்த உடலை இன்னும் காணலாம் மத்திய இலங்கையில் உள்ளது!
@Senthil4S
@Senthil4S 3 жыл бұрын
செய்தியின் தலைப்பிலாவது ஆங்கிலச் சொற்களை தவிர்க்கவும். தமிழுடன் ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதுவது ஒரு தரமற்ற ஊடகத்தின் செயல். பிபிசி இதைச்செய்வது கவலை அளிக்கின்றது. சரி செய்வீர்கள் என நம்புகிறேன். நன்றி…
@saravanakumar374
@saravanakumar374 3 жыл бұрын
Bbc ithai english channelayum veliyidanum
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
Watch this channel and subscribe if liked kzbin.info/www/bejne/l4W7f5earNaGis0
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
Watch this channel and subscribe if liked kzbin.info/www/bejne/l4W7f5earNaGis0
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 3 жыл бұрын
Tamilanda
@AlexVembar
@AlexVembar Жыл бұрын
திராவிடர் என்ற சொல் சமஸ்கிருத சொல், தென் இந்தியாவை குறிப்பிடும் சொல். தென் இந்தியா முழுவதும் பல இனக்குழுக்கள் வாழ்கின்றனர், அதில் தமிழ் மொழி பேசும் இனக்குழு தமிழர் என்ற குறிப்பிடப்படுகின்றனர். மற்ற மொழிகள் தமிழ் மொழியின் இலக்கணத்தை நேரடியாகவோ சார்ந்தோ, தமிழில் இருந்து வேவ்வேறு காலகட்டங்களிள் பிரிந்து சென்று தனியாக வளர்ந்து மறுவி புது இலக்கணம் பெற்றும், அரசியல் காரணமாக மற்ற எழுத்துகளை பயன்படுத்தியும், அன்னிய அரசுகளின் ஆட்சியின் கீழ் மற்ற மொழிகளுடன் சேர்ந்தும் புது மொழிகளாக உறுப்பெற்றுள்ளன. திராவிட கொள்கைகள் அய்யா பெரியாரின் அரசியல் கோட்பாடுகளை கொண்டுள்ளது அந்த கோட்பாடுகளுக்கும் இப்பொழுது உள்ள திராவிட அரசிலுக்கும் தொடர்பிள்ளாத நிலையுள்ளது. தென் இந்தியா முழுவதும் நடத்த வேண்டுய அரசியலை தமிழர் வாழும் மாநிலத்தில் மட்டும் நடத்தி, அந்த அரசியலால் தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் மக்கள் தலைமை பொறுப்பை ஏற்க்க வாய்ப்பில்லாத நிலையில் நிறுத்தியிருக்கும் நிலையில் திராவிட கட்சிகளின் அரசியலை தமிழர்கள் கண்டுகொண்டுள்ளனர். தமிழர்கள் தமிழர் நாட்டை மீண்டும் ஆழவேண்டும்.
@thamizhi1524
@thamizhi1524 3 жыл бұрын
dislike pota potta brahmins
@gvaanang
@gvaanang 3 жыл бұрын
No Telungan
@gvaanang
@gvaanang 3 жыл бұрын
@Dravida Tamilan Tamilirgalee Telugngana parunga....yar etirieenu teriyum...
@veereshwarvir8089
@veereshwarvir8089 3 жыл бұрын
Dei palangala samoogam adhi kaaalma 20000 yrs moortha kudi nu olu okkaringale, ivlo varshama enna panninga, unakku apram vantha samoogam la munneritan neenga innu tamilar tamilar nu othutu suthringa.
@srinivasanraghavan3098
@srinivasanraghavan3098 3 жыл бұрын
@@veereshwarvir8089 nee hindhu pundai pondhu nu vaaila pee vadai suttu kittu irukiye da
@srinivasanraghavan3098
@srinivasanraghavan3098 3 жыл бұрын
@@veereshwarvir8089 Brahman thalaila pirandhavan brahmins nu vaaila pee vadai suttu olu okkura brahmins thevidiya pasangala olu okkuradhu kovil karuvarai la aunty ah vachi olukuradhu ellam pool nool potta paarpara pundai pasanga neenga dhan da
@allsetgamer1020
@allsetgamer1020 3 жыл бұрын
kumari kadam teduthal nadipera vendum
@Staypositive160
@Staypositive160 3 жыл бұрын
கிங் மிங்கு பாபு சார் சொன்னது மாதிரியே அனைத்தும் நடக்கின்றது அடுத்த மாதம் இரண்டு புயல் அதற்கு அடுத்த மாதம் ஒரு புயல் தமிழகத்திற்கு காத்திருக்கின்றது ஆனால் அதில் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை
@rebelking9633
@rebelking9633 3 жыл бұрын
Thamizhan ulagirke nagaregam katru thandavan..Vandarai vaazhavaipavan.. Kalvi, arivu, bhakti, nyanam, ariviyal ivai anaithilum eedu paadu udayavan.. Anraya thamizhargal 👍🙏
@opreditz5648
@opreditz5648 3 жыл бұрын
Thamizhan da
@VigneshVignesh-ks3vh
@VigneshVignesh-ks3vh 3 жыл бұрын
அந்த 3% டிஸ்லைக் பண்ணிருக்கானுங்க
@VebetosTeamInfinity
@VebetosTeamInfinity 3 жыл бұрын
Got bones..? Can do radio carbon activity and find the age right.?
@enlightners4533
@enlightners4533 3 жыл бұрын
It's not called carbon activity, it's called carbon testing😯
@ilayarajaraja3218
@ilayarajaraja3218 3 жыл бұрын
It's carbon dating 🙏
@VebetosTeamInfinity
@VebetosTeamInfinity 3 жыл бұрын
Thanks for correcting me. Yeah! Can do carbon dating and find the age of the skeletons right..
@buddypraveen5395
@buddypraveen5395 3 жыл бұрын
@@enlightners4533 அது கார்பன் டேட்டிங் முருகேசா 😂
@enlightners4533
@enlightners4533 3 жыл бұрын
WoW. Genius has come up with correct wording. This year's Nobel prize is awarded to this genius. Note: without carbon detection carbon dating can not be applied Suppaiya😁
@kjnkjn2715
@kjnkjn2715 3 жыл бұрын
5 Krishnagiri to thogarapalli
@asokankannan65
@asokankannan65 10 ай бұрын
அனைத்தையும் காணொளி பதிவு செய்ய வேண்டும் ஆக்ஸஸ் கயவரான தேவாஸ்-ஆர்யன் (அ)கார்ப்பன் புழுகல், புனைவுகளுக்கு கடும் கசைஅடிகள்.
@Sankaranthi
@Sankaranthi 3 жыл бұрын
Interesting finds. Hopefully Indian civilisation date will go back by at least 1000 years after this. Also aryan invasion theory will be further questioned after this.
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 3 жыл бұрын
மிசிநரிகள் உள்ளவரை தமிழரின் காலம் வெறும் 2500 வருடங்கள் என்று முடிக்க என்னுவர்.
@krrthoughts3280
@krrthoughts3280 3 жыл бұрын
Guys please keezha irukura link la ulla video la solra mari pannunga, namma google la India's first language Sanskrit illa tamil nu maathalam.... kzbin.info/www/bejne/bXPcdJ9_ar5srLs
@viveknagarajan7359
@viveknagarajan7359 3 жыл бұрын
Antha dislike potruka parathesi yaaruda...
@gvaanang
@gvaanang 3 жыл бұрын
@@horseman6923 Telungan Telungalrgal DMK Anna Gosty
@sabarip6657
@sabarip6657 3 жыл бұрын
Anti tamilans
@onlinemarketing9001
@onlinemarketing9001 3 жыл бұрын
@@gvaanang oho, you are only pure Tamilian. Many mad has not known who has brain washed .
@Therealweirdo
@Therealweirdo 3 жыл бұрын
Tamizhargal
@contrails44
@contrails44 3 жыл бұрын
Misleading thumbnail, click bait. Content is little above average.
@Palmman69
@Palmman69 Жыл бұрын
during keeladi time there was no great civilisation in gujarat so probably tamils spread to gujarat
@skybluetamil7822
@skybluetamil7822 3 жыл бұрын
என்னது ஆமையா
@selliahnavaneethan1419
@selliahnavaneethan1419 3 жыл бұрын
Unlike ￰பண்ணுகிறவர்களில் அநேகம் MGR ￰ஆட்களும் கருணாநிதி ஆட்களும் நான் கட்சிக்காரர்களை குறிப்பிடவில்லை!.. தமிழர்களின் அண்மைய வரலாற்றை புரிந்தவர்களுக்கு தெரியூம்..
@bk4268
@bk4268 3 жыл бұрын
கீழடியத் தோன்டித் தோன்டி தண்ணீர் வந்துரபோகுது
@lakshmieben
@lakshmieben 3 жыл бұрын
நல்ல விஷயம் தானே. கர்நாடகத்திடம் கெஞ்ச வேண்டாமே
@sargunamsargunam9352
@sargunamsargunam9352 3 жыл бұрын
கீழடி தேவேந்திரகுல
@sargunamsargunam9352
@sargunamsargunam9352 3 жыл бұрын
கீழடி தேவேந்திரகுல வேளாளர் வரலாறு
@sankars6614
@sankars6614 3 жыл бұрын
👍👍👍👍
@TamizhArasuDevaraj
@TamizhArasuDevaraj 3 жыл бұрын
Ippothaan neenga oru urupadiyana newsah podreenga...Thiruthunga boss
@Therealweirdo
@Therealweirdo 3 жыл бұрын
Hindus Ellam ipothaan
@challengerchallenger3269
@challengerchallenger3269 3 жыл бұрын
தங்க காசு எந்த நாட்டுடையது. விளக்கம் சரியில்லாதது போல பேச்சு இருக்கிது.ஓடுரவன் பேசுவது போல.
@loganayagi7929
@loganayagi7929 3 жыл бұрын
Nathiga Perungudi illada dogs, thamizhan than mootha perungudi
@selvendran_selva
@selvendran_selva 3 жыл бұрын
Dislike panavan elam telugu group nu ninakiran
@tnpscworld7121
@tnpscworld7121 3 жыл бұрын
சீமானை பேட்டி எடுங்கள்
@Samteam15
@Samteam15 3 жыл бұрын
Bad news Brahminical RSS Sanghis!
@revidaqing4901
@revidaqing4901 3 жыл бұрын
எல்லாம் டுபாக்கூர்
@santhosh5405
@santhosh5405 3 жыл бұрын
எது டுபாக்கூர்?
@vijilakshmi4498
@vijilakshmi4498 3 жыл бұрын
அருமையான பதிவு
@danielshellaiah2124
@danielshellaiah2124 3 жыл бұрын
Thanks 🙏 bbc
@Elamparithi-vi2yy
@Elamparithi-vi2yy 3 жыл бұрын
Amai its cholars guaid at sea
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 132 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН