பாவம், இயற்கை அவர்களுக்கு ஹெல்ப் பண்ணிருச்சு. எல்லோரும் நல்லா இருக்க ஊரை சுத்தம் செய்யும் ஏழை பெண்களுக்கு பரிசு கிடைத்தது நல்லது
@jayasreeankumar2425 Жыл бұрын
இதுதான் உண்மையான பரிசு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
@selvamania8745 Жыл бұрын
இறைவா இதேபோல் எல்லா ஏழைகளையும் பணக்காரர்கள் ஆக்கிவிடு
@SNR2202 Жыл бұрын
நாடு விளங்கிடும்
@dpadmanabhan997 Жыл бұрын
அவர்களின் களங்கமில்லாத சிரிப்பு மகிழ்ச்சியை கொடுக்கிறது
@anandKumar-ug3xw Жыл бұрын
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடையில் மூடுங்க இதே மாதிரி தமிழ்நாட்டுல லாட்டரி சீட்டு விற்பனைக்கு வரணும் உங்களில் ஒருவன் பொதுமக்கள் லாட்டரி பரிசு சீட்டு விழுந்த பணியாளருக்கு வாழ்த்துக்கள் 👍👍👍🌹🌹🌹
@kalidossp1721 Жыл бұрын
பணம் வந்ததும் பழைய நிலமையை மறக்காமல் நினைத்து பார்க்கவும்.நன்றி! ஆண்டவர் உங்கள் பத்துபேரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.ஆமென்.
@r.palanisamy7840 Жыл бұрын
வாழ்த்துகள் 🙌
@Mala9789 Жыл бұрын
அவர்களின் சிரிப்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது
@Dejasun7856 Жыл бұрын
ஒற்றுமையே வலிமை.....
@vairavanmariappan559 Жыл бұрын
கடவுள் கருணை உள்ளவர்.
@ஓம்சரவணபவ-ப3ர Жыл бұрын
இறைவன் இருக்கிறார் என்பதற்கு இது ஒன்றே சாட்சி... 🙏🙏🙏
@nallvazhai73804 ай бұрын
இறைவனுக்கும் இவர்கள் லாட்டரி யால் பெற்ற பணத்திற்கு ம் சம்பந்தமில்லை. /
@anbuchezhiananbazhagan6860 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻
@muthulakshmi8602 Жыл бұрын
சந்தோஷமான செய்தி
@kingdilip5368 Жыл бұрын
Congrats to the winners. Draw 26th nadanduchu, innaikku date 29th. Neenga sollula news paatha avanga bank la cash credit pannitanga nu sollureenga. Adhu possible illai, prize claim pannuradhukku relavent documents vaangi bank or trivandrum lottery bhavan la submit pannanum. Processing time 15 to 30 days aagum.
@jeevajee2528 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரிகளே இந்த பணத்தை வைத்து உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துங்கள்
@KalaivaniP-yy1ux Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். திருச்சி
@prabhuam3106 Жыл бұрын
Really very happy congratulations
@venkatachalamshanmugam7385 Жыл бұрын
Thanks Bass Good morning super sister Happy
@sundarks2356 Жыл бұрын
GOD knows what is best for us.
@prakash_tn31 Жыл бұрын
மகிழ்ச்சி
@boopathirajag5343 Жыл бұрын
கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது கஷ்டப்படாமல் கிடைப்பது நிலைக்காது நீங்கள் படும் துயரம் எங்களுக்கு நன்றாகவே புரியும் நாட்டை தூய்மைப்படுத்தும் நீங்கள் நன்றாக இருந்தால் தான் நாங்கள் நன்றாக இருப்போம்
@JDkidsfun444 Жыл бұрын
Avanga life fulla patta kastathuku palanatha indha lottery.. nothing will come easily even the lottery...moneykooda yarkitta ponom avangakittatha pogum
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Cinemakaran dialogue avane kodiyil than puralran so intha ezaigal kodiyai anubavikatum
@sasikumaran610 Жыл бұрын
வாழ்த்துகள் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kamalkamal4242 Жыл бұрын
Vaalthukal amma
@nathannathan1181 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@REGIN477 Жыл бұрын
அதிர்ச்சியா சந்தோசமா
@dineshuma3995 Жыл бұрын
வாழ்த்துகள்
@JecyBai Жыл бұрын
Valthukal🎉🎉🎉🎉🎉
@muthusamy9486 Жыл бұрын
Happy pongal valthugal
@angurajarumugam39438 күн бұрын
வாழ்த்துக்கள்🎉❤😮
@anishr6978 Жыл бұрын
Congratulations
@UdhayakumarUk-me4nm Жыл бұрын
Congratulations uk
@ArunaAruna-g2s Жыл бұрын
Congrats 🎉
@jeyakumara317 Жыл бұрын
Happy ❤
@kailashsahani7514 Жыл бұрын
Congratulations Amma 🎉
@RevathiAswanth9 ай бұрын
Vazhka Kerala Arasu 🙏🙏🌈🌈
@SaravananSaravanan-vp5ti Жыл бұрын
Valthkal 🎉
@GaneshGanesh-lo7yt Жыл бұрын
Sure mama 🤝🤝🤝👃👃👃👍🌹🌹🌹🌟🌟🌟👍
@manikandanmani4663 Жыл бұрын
❤❤❤❤super
@m.sirajudeenm.sirajudeen.9407 Жыл бұрын
Well done 👍
@radhatadh9175 Жыл бұрын
Valthukkal
@thanesh9724 Жыл бұрын
Universe ku nandri
@teodoro64403 ай бұрын
Vou c o próximo 🎉🎉
@DharmapuriMRPMUNiYAPPAАй бұрын
எல்லாம் கடவுல் கருனை வாழ்க வளமுடன்🎉❤🎉
@senthilkumar608 Жыл бұрын
Kadavul irukirar unmai
@boopathirajag5343 Жыл бұрын
நம்ம மாநிலத்தில் தான் தற்கொலை நடக்கிறது
@SNR2202 Жыл бұрын
இவ்வளவு நாளா இருந்த சந்தோஷம் இனிமேல் போயிடும் பாவமா இருக்கு உங்கள நினைச்சா