நான் மாாற்று சீறுநீரகம் அனுபவத்தில் சொல்கிறேன். எதிரிக்கூட டயாலிஸிஸ் பாதிப்பு வரக்கூடாது. கிட்னியை ஆரோக்கியத்துடன் பாதுகாத்துகொள்ளுங்கள் நண்பர்களே🙏🙏🙏
@muruganmurugan5907 ай бұрын
உண்மை. நன்றி உங்களை நல்லா பார்த்துகொள்ளுங்கள்.
@lovablesongstatus47587 ай бұрын
நானும் தான்
@kumaranr64377 ай бұрын
@@lovablesongstatus4758 எப்போ பண்ணாங்க நண்பா
@kumaranr64377 ай бұрын
@msk.sakthivel2617 ama bro puducherry jipmer hospital operation panna bro
@kumaranr64377 ай бұрын
@msk.sakthivel2617ama bro puducherry jipmer hospital la operation panna bro
@kennedysubramanian70777 ай бұрын
அருமையான வாழ்வியல் ஆலோசனை அய்யா, தொடரட்டும் தங்களின் சுயநலமற்ற மருத்துவ சேவைகள். நீடூழி பல்லாண்டுகள் வளமாகவும் நலமாகவும் வாழ ஈசனைப் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன், யோகி சிவானந்தம்🔱
@muruganmurugan5907 ай бұрын
வாய்ப்பே இல்லை. கிரியாட்டின் அளவு ஏறிகிட்டே போகும். தயவுசெய்து வரும் முன்பே பாதுகாப்பாக இருக்கனும். மருத்துவமனையில் சரியாக பரிசோதனை செய்ய மாட்டார்கள். அப்படி கண்டுபிடித்தாலும் வாந்தி நிற்காது சரியாக சாப்பிடாமல் மருந்து மாத்திரை சாப்பிட முடியாது.தெரிந்து ஐந்து மாதத்தில் எங்க அம்மா இறந்துட்டாங்க. தயவுசெய்து இந்த வீடியோவில் சொன்ன அறிகுறிகள் இருந்தால் நல்ல மருத்துவரை பாருங்க வாந்தி வந்தாலும் எடுத்து விட்டு பிறகு சாப்பிடுங்கள். நம்மளை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
@raj03324 күн бұрын
I stopped taking non veg, only sea fish monthly once. Everyday any one gourd in food. No milk and curd. Only Buttermilk. No packed food. Play your favourite sport weekly once. Regular walking. Increased egfr from 65 to 86 in three months. Next time hoping to increase above 90
@ayappanb2917 ай бұрын
தங்கள் சேவை எங்களுக்கு தேவை வாழ்க பல்லாண்டு வளமுடன் வாழ்த்துக்கள்
@shanthik33353 ай бұрын
மூக்கரட்டை கீரை ஒரு கப் அளவு உப்பில்லாமல் பொரியல் செய்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட வேண்டும். இது சிறுநீரகத்தை புதுப்பிக்கும்
@fathimabegum83103 ай бұрын
Truth 🎉
@fathimabegum83103 ай бұрын
@@moorthybala6265 saptu paarunga 48 days u check u see the it's truth
@Srinivasan-s9p2 ай бұрын
It's true
@fathimabegum83102 ай бұрын
@@Srinivasan-s9p yes
@sandygaming889829 күн бұрын
poonai meesai kasayam and mookiratai keerai empty stomach la kudikanum one or two days vittu
@vmmuruganantham71713 ай бұрын
டாக்டர் வணக்கம் 🙏 தங்கள் விளக்கம் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி 🙏
@jayabalansp27543 ай бұрын
அருமையான விளக்கம் தந்தீர் ஐயா. நன்றிகள் பல.
@muruganmurugan5907 ай бұрын
சார் கிராம் ஊரக பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை நன்றாக முழுவதுமாக பரிசோதனை செய்ய வேண்டும். சர்க்கரை இருந்தால் அது மட்டுமே கண்ணுக்கு தெரியும். மற்றவற்றை சரியாக பரிசோதனை செய்யமால் நோய் முற்றிவிடுகிறது.
@balemurupi6593 ай бұрын
Yes
@kumaresanl1647 ай бұрын
எங்கள் எங்கள் மேல் உங்கள் அக்கறை மிகவும் நன்றி சார்
@kanchanagurusamy19617 ай бұрын
மிக்க நன்றிகள் பல Dr sir. Demo மனதிற்கு தெளிவு, அமைதி, நிம்மதியான ஒரு நிலை,....🙏🙏💐💐
@manoharidhanraj63177 ай бұрын
கொய்யா, பப்பாளி மட்டும் தான் சாப்பிட சொல்றாங்க Sir.
@raveentarankk36806 ай бұрын
Super dr எனக்கு prostate 3.5 அதனால்தான் எனக்கு cratien level ஒரு சமயம் 2.2 ஒரு சமயம் 1.0 ஒருசமயம் 1.8 உங்களுனடய பதிவு correct thanks dr
@rkanagalakshmirajakumar54767 ай бұрын
Excellent message for everyone. Thank you Dr
@TamilselviSelvi-bv6cp7 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்🙏🙏 மிகவும் தேவையான பதிவு, தெளிவான விளக்கம் 👌👌மீண்டும் நன்றி 🙏🙏
@lnmani71116 ай бұрын
அருமையான விளக்கம் டாக்டர் உங்கள் சேவை தொடரட்டும். வாழ்கவளமுடன்!
@susheelasunder97332 ай бұрын
Thank you Sr. Long live Sr Kartikeya.
@banumathi41344 ай бұрын
Good Morning Dr Karthic sir. Thank u for your wonderful information u have given for us to keep our kidney safe. 🎉super
@satheeshkumargopanna50357 ай бұрын
Thank you so much Doctor
@vasanthyv64587 ай бұрын
மிக்க நன்றி
@r.m.9702Ай бұрын
Thank you Dr. God bless you with all goodthings in life.
@hemamca1237 ай бұрын
Hi doctor. Hernia pathi sollunga. Gall bladder polyps pathi sollunga
@shashikalanaidu80267 ай бұрын
You are simply great Dr 👍 👌 ❤️ 🎉
@jay-jy6sk7 ай бұрын
Hello sir, one of my kidneys got damaged and the other one is in good condition. The doctor said that it is good for me to remove the damaged one. Pls help me on how to live a healthy life with one kidney and what are the tests that i should take to maintain my kidney health.
@KavithaRKavitha-dq7vx7 ай бұрын
மிகவும் நன்றி sir😊
@balann99907 ай бұрын
அருமையான பதிவு சூப்பர் .
@antonetjoana19277 ай бұрын
Doctor Thankyou so much for your immediate consoling reply You are so kind hearted and caring You are God Sent Dictor if you personally feel ti give any suggestion about my son,s sickness do feel free to guide me May God Shower His Abundant Blessings O n You Thank You
@padmanagendran82054 ай бұрын
Hello sir . My husband is diagnosed hp pylori positive .will this cause an increase in creatinine.
@katheejaj90347 ай бұрын
Thankyou very much doctor
@raghumanavalan72673 ай бұрын
Dr K, thank u, very useful, plz make more videos on Kidney precausions. 👍
@komaraswamisengodagounder76677 ай бұрын
Clear explanation sir❤
@Jalisabagam4 ай бұрын
hi sir அரிசி மா , குரகன் மா, use pannalama
@DivyaDivya-nh1kj5 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் டாக்டர் நன்றி அய்யா
@selvavignesh56177 ай бұрын
Sir millets siruthaniyam varagu thinai kuthirai Vali rice healthy benefits poduga sir
@thilagamvelmurugan50337 ай бұрын
Thanks Dr Very very use full information🙏🙏🙏
@taranjana45387 ай бұрын
Excellent info for everyone..thanks so much dr 🙏❤
@DhanalakshmiV-m7h2 ай бұрын
ஐயாதங்களுக்கு நன்றி சாமி
@ushavijayan88372 ай бұрын
Romba romba nandri ayya
@days-ep6uk5 ай бұрын
Sir 4.5 creatin iruntha yanna pandrathu sir 🖐️kojam solunga
@hebron-healingstoneАй бұрын
your creatinine level is very high, visit a nephrology expert doctors
@srigajen23575 ай бұрын
Sir, I really appreciate you for your information. My mother is also a CKD patient. Your videos are valuable and helped me and all.. thank you 😊 🙏
@isaivani88237 ай бұрын
Very informative.Thank you very much doctor for sharing this.
@ganimohamed70096 ай бұрын
Thank you very much....Sir. We all feel proud of you. Please accept my Salute.
@ayeshayesh75216 ай бұрын
Good morning doctor very useful information thanks
@gopalkrishnan10287 ай бұрын
Thank you for information dr
@geetharavi25297 ай бұрын
Super Explanation Dr Sir
@girijasuji82397 ай бұрын
Hello Dr. Can you talk about semaglutide tablet.
@bashirahmedbashirahmed82707 ай бұрын
வணக்கம் Dr. முழங்கால் வலிக்கு மாத்திரைக்கு பதிலாக கிரீம்களை பயன்படுத்தலாமா? Plz. சொல்லுங்கள். நன்றி.
@vasanthi_vijayavel7 ай бұрын
Very good explanation Doctor thank you very much doctor neega soldra Ella vedio very very useful doctor - unga vedio ethuvum miss pandrathilla doctor
@s.swaminathansamy97442 ай бұрын
வெள்ளரி,சுரைக்காய், சாத்துக்குடி, மல்லி விதை தண்ணீர், முள்ளங்கி, வாழைப்பூ சாப்பிடலாமா?
@Rathinavel-m9s6 ай бұрын
மிக்க நன்றி!
@kanagaratnamr82477 ай бұрын
Thank u Doctor very brief and short
@Meblackpink6285 ай бұрын
Dear sir, please a video about ferritin and high in blood. How to bring down both ferritin and iron,please
@r.prasannakumar13787 ай бұрын
Thank you Dr for your information, my son is studying m.b.b.s first year
@babuirnirn6497 ай бұрын
வாழ்க வளமுடன்...🎉
@jasminabbas13467 ай бұрын
Thank you sir
@indiraraghavan36327 ай бұрын
Wonderful tips❤❤
@jibinsrpeter12357 ай бұрын
Hi sir, Upload the video for IgA nephropathy treatment.
@shinysprettydrawingworld97486 ай бұрын
Doctor God bless you
@ychannelyasodhasinsights42437 ай бұрын
Sir i have rheomotoid arthiritis, my creatinine level might be high only..i too have severe joint pain...doc also prescribed painkiller tablets...should i take painkiller or not.....reply me with some tips to reduce my joint pain....without painkiller tablets...
@IshaanThannu13256 ай бұрын
Thank you sir.... Thank you so much for your tips...
@sivac11244 ай бұрын
Mukarattai best for kidney
@shakilaharoon32562 ай бұрын
Sir for me 1.5 serum creatinine. Shall I drink more water
@hebron-healingstoneАй бұрын
@@shakilaharoon3256 your creatinine level is very high, visit a nephrology expert doctors
@hebron-healingstoneАй бұрын
your creatinine level is very high, visit a "nephrology"expert doctors..
@butterfly67177 ай бұрын
Sir BEMS course pathi sollunga sir
@hajaazad35595 ай бұрын
Excellent explanation 👌 👏 8
@christyvimala28146 ай бұрын
Creatin. Teaching the best tks dr
@jailanijaila-wb1ekАй бұрын
Sir Aatu,matu manniraal sappidala Manniraal saappital urine infectionku nallata sir
@vijayaswaminathan85657 ай бұрын
Having an increased value of creatine after my chemo at my age of 70+. Is it ok? I am no diabetic/ BP. Taking medicines for my anemic problems/ calcium/ neuro medicines connected with the side effects of chemo. Require your advice in this regard.
@suseela.p96027 ай бұрын
Same thing happened to my mom also chemo,we consulted Nephrology Dr,after his medicine it had come to normal value,you better consult with Dr.
@vijayaswaminathan85657 ай бұрын
@@suseela.p9602 I have consulting the nephro / chemo/ neuro physicians & could not find any solution. Undergoing regular biological tests too. They say it is due to age.
@vijayaswaminathan85657 ай бұрын
@@suseela.p9602 What was your mom's age when she had chemo? Any side effects she had because of chemo? If you don't mind, can share me the contact details of nephro physician.
@durgamithun97864 ай бұрын
Hai@@suseela.p9602
@durgamithun97864 ай бұрын
@@suseela.p9602hai pa
@RajasekaranV-qb2bp7 ай бұрын
பருப்பு வகைகள் எடுத்து கொள்ளலாமா?
@antonetjoana19277 ай бұрын
Doctor I have no husband I am unable to walk sr the past six years my only son is looking after me and the family I am guiding a
@vasanthavacha8882 ай бұрын
Where we can meet u for consultation
@rameshganapathy22033 ай бұрын
டாக்டர் என்னோட கணவர் 14 வயசுல உப்பு சத்து வந்து விட்டது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார் குறைந்தது 25 வயசுல மறுபடியும் உப்பு 1.56 இருந்தது அதற்கு மருந்து எடுத்து வந்தார் இப்போது வயது 44 தொடர்ந்து மருந்து எடுக்கிறார் சுமார் ஆறு மாத காலம் இரு மாதம் ஒரு முறை டெஸ்ட் பன்ரோம் 1.68 1.88 1.96 இப்படி அதிகம் ஆகிரது அதை எப்படி குறைப்பது அவருடைய வெயிட் 95 கிலோ இருக்கிறார்
@antonetjoana19277 ай бұрын
Has increased so Doctor told us not to take blood test very often Please guide us
@raswinazrecipesreels7 ай бұрын
திரிபலா சூரணம் பற்றி வீடியோ போடுங்க டாக்டர் சார்
@MuthuLakshmi-n8v18 күн бұрын
Sir entha oil serkanum
@எங்கேயும்நட்பு7 ай бұрын
Dr.வணக்கம் எங்க அப்பாவுக்கு கிட்னி பிரட்சனை 6 மாதங்களாக உள்ளது நாங்கள் ஆரம்பத்தில் பார்க்கும் போது கிரியோடின் 11 பாயிண்ட் இருந்தது இப்பொழுது 4 பாயிண்ட் இருக்கு Dr. நீங்கள் சொல்லும் உணவு முறைகளை எங்க அப்பாவை follow panna சொல்லி இருக்கிறேன் இப்பொழுது அவருக்கு bb pressure 130 to 140 இருக்கு அவர் தொடர்ந்து prassure டேப்லெட் எடுத்து கொள்ளளமா Dr. உடம்பு சரி இல்லாத போது ஃபீவர் டேப்லெட் எடுத்து கொள்ளலாமா இல்லை அவர்க்கு டயாலிசிஸ் செய்ய வேண்டுமா என்று சொல்லுங்கள் Dr . Plss kindly request reply me sir plss
கிரேட்டினின் லெவல் எப்படி கம்மி பண்ணீங்க கொஞ்சம் சொல்க ப்ளீஸ்
@எங்கேயும்நட்பு7 ай бұрын
@@APJalex ungaluku kidney problems eruka ...
@RajaRaja-ez9pk6 ай бұрын
Bro contact number sent
@srinivasalab14274 ай бұрын
HSV 2 Video Share Pannuga sir
@MALRVIZHIVTULASI6 ай бұрын
Thank you Dr
@lowchargegaming29216 ай бұрын
Sir enakku help pannung please, my husband 30 Prsantag kidney damage. Avaidh pannavendiya porutkal sollunga
@2020SriniVasan7 ай бұрын
Sir, can I eat boilled egg daily, when my uric acid level high is about 8mg/dl
@SUDHA.LVENGAT5 ай бұрын
Very nice .
@bhavanikrishnakumar57667 ай бұрын
Hi... Sir enaku creatine - 5.8 iruku.. urea - 78 iruku... Kidney suruki iruku...kidney problem ah reverse panna mudiyma ... Enoda docter dialy panna sollranga.... Dialysis nenaicha bayama iruku... Ithu ethavathu solution sollu ga plz ... My age is 33
@priyapsuresh63036 ай бұрын
Enna sir soltringa epo enga treatment etukkuringa
@user-sakshith4 ай бұрын
Same problem bro
@user-sakshith4 ай бұрын
But daily dialysis pana solala weekly once , kidney surunki irukunu tha enakum solranga
@balu647852 ай бұрын
First first enna symptoms ungalukku aachu? Eppadi theedernu creatinine test pannenga? Enna problem vandhu idha kandupificheenga
@vadivel66342 ай бұрын
@@bhavanikrishnakumar5766 homeopathy try
@franym22666 ай бұрын
Please make a video on low urea level. My urea level is 13.85
@ranibalu3640Ай бұрын
Doctor please let me have details about proteinuria. Doctors say that there is lot of protein going in my urine. What to do for that? Can this be cured?Your advice please.
@adhiraianaimalai76337 ай бұрын
Sir nega kidney stone ku apple cider vinegar ha empty stomach la yeduka soniga... approximate ha evhalo days yedukanum sir
@antonetjoana19277 ай бұрын
Thank You Doctor for your immediate and concerned valuable reply We will surely follow it I will not disturb you often but please permit me to ask doubts if I have any Yhankyou once again
@saiffazl42726 ай бұрын
Rock salt saapidalaama Sodium kuraivunnu solraanga.
@TnjKing-lx6hn14 күн бұрын
yes
@r.prasannakumar13787 ай бұрын
Ungalla mathiri oru naala doctor a varanam sir ennudaya paiya
@rajinimakkalemandramvijay13507 ай бұрын
Thanks
@kanmaniramamoorthy37307 ай бұрын
Liked !
@mega625187 ай бұрын
Good info Dr. You are awesome. Thanks 🙏
@s.danush93005 ай бұрын
Nutcracker syndrome please help me sir
@geetharamesh86457 ай бұрын
Can we have cashues and raisins those who have kidney creatanine level 1.35?
@antonetjoana19277 ай бұрын
Thankyou Doctor Doctor my son aged 28 is. Suffering from decrease in Platlet Count and WBC Count he has no fever Please suggest why it is decreasing and the remedy for it not to decrease and to be stable Is he contacting any Blood Related Disease Waiting for your valuable reply
@shantielangovan38027 ай бұрын
Please immediately go to hospital. It is very
@seenusrini93127 ай бұрын
Super sir
@s.sankardevi3433Ай бұрын
Enga husband ku creatinine level 1.23 irukku sir eGFR (ckd) 80, uric 7.1 iruku sir ithu normal ah ithu eppadi control pandrathu sir ithu increase aguama sir yaarachum reply pannunga therinjavanga pls help me
@KokivimalАй бұрын
Trichy pineapple dialysis center. Dr vel aravind doctor ta consult pannunga ...
@Sabira-c9w6 ай бұрын
Very good
@RaamDhoni7Ай бұрын
சார் creation குறைத்தால் கிட்னி சரியாகிடுமா சார்
@prasadprasad93387 ай бұрын
On march month urea creatine normal urine route but suddenly coming fomy like protein urine my blood pressure 140/90 i take Amlodipine 5mg now what to do I don't know please give some tips when I need to repeat urea creatine
@indiraraghavan36327 ай бұрын
Tqdoctor
@sdkimpexpvtltdexportersofw38595 ай бұрын
Get 70 means can we take all the fruits please
@subashinip65 ай бұрын
Creatine serum. 1.28 irruku idhuku ennaseiya vandam. Yantha doctor ah paarkavandum doctor pls sollynga