கிறிஸ்தவ வாழ்க்கையை எளிதாக்க 2 வழிகள்

  Рет қаралды 38,027

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

கிறிஸ்தவ வாழ்க்கை எளிதானதா?? அனேகர் கடினமாக இருக்கிறது என எண்ணுகிறார்கள், அதற்கு எளிய தீர்வாக இந்த பதிவை கொடுத்துள்ளேன், வீடியோ முழுவதும் கேட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு தெரியப்படுத்தவும்
சாலமன் திருப்பூர் | Theosgospelhall

Пікірлер: 178
@eisonalbert6366
@eisonalbert6366 3 жыл бұрын
எனக்கு 64 வயதாகிறது. இது போன்ற சிறந்த செய்தி இப்போதுதான் கேட்க முடிந்தது.நன்றி.
@davidnagappa7924
@davidnagappa7924 3 жыл бұрын
கிருபையால் பல பாவத்தை வெற்றி பெற்று இருக்கிறேன். இயேசுவுக்கே மகிமை
@amudhanjayasi1085
@amudhanjayasi1085 3 жыл бұрын
இந்த அருமையான செய்தியை கேட்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த தேவாதிதேவனுக்கு நன்றி ஆமென்...செய்தி கொடுத்த அய்யாவை தேவன் கிருபையாய் காக்கவும் நான் ஜெபிக்க கடமைப்பட்டுஇருக்கிறேன்
@stellagnanaanandaradjan1711
@stellagnanaanandaradjan1711 4 жыл бұрын
👍 கிறிஸ்துவ வாழ்க்கை கடினம், என்று நினைப்பவர்களுக்கு, தேவையான, எளிமையான, அருமையான ஆலோசனைகள்.
@angelscakewithfuns2023
@angelscakewithfuns2023 4 жыл бұрын
ஐயா மிக்க நன்றி அருமையான சுவிசேஷம் . திருப்பூரிலிருந்து வருவது மிக சந்தோஷமாக உள்ளது. சத்தியத்தை தெளிவாக சொல்லுவது எண்ணி
@muthudass7328
@muthudass7328 2 жыл бұрын
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் அருமையான விளக்கம் பிரதர் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
@kirubaiministries3895
@kirubaiministries3895 4 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் , ரொம்ப அருமை , அழகான விளக்கங்கங்கள்.
@mahikrish7053
@mahikrish7053 3 жыл бұрын
I am so happy, my pastor also like that, new year appa witness la yarellam character change paneega nu ketaru, Intha kaalathula ipdi olliyarkal irukanga, thank you Jesus
@kowsikowsi4236
@kowsikowsi4236 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை🙇 amen
@mahamercy1016
@mahamercy1016 2 жыл бұрын
Amen praise the lord.thank you your verse.Pastor.
@preetasuganthi6523
@preetasuganthi6523 4 жыл бұрын
Feel so light after hearing this message brother... Yesterday when i read this particular bible verse i couldnt understand d meaning of d verse. I prayed to God to clear these verse... By God's grace i understood very clearly... Brother, i experienced this situation and God rescued from my evil desire... After i pray to God to help in tat situation.. I felt someone helping me to overcome tat particular situation.. Thank u Brother🙏
@sajistube
@sajistube 4 жыл бұрын
உங்கள் விளக்கங்கள் இயல்பாக உள்ளன ... நேரிடையாகவும்... எளிமையாகவும்... சிதறாமலும் உள்ளன ... அதில் கலப்புகள் கலையப்படுகின்றது ... உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் நன்றியும் , வாழ்த்துக்களும் ... மன்றாட்டுக்களும் !!... இறைவன் இன்றுபோல் உங்களை என்றும் வழி நடத்துவாராக !!!
@josephjoseph2515
@josephjoseph2515 2 жыл бұрын
Namasathe brother unga message spiritually nala valaruvadhu rumba rumba use fulla iruku karthar ungale innu adhigama aasirvadhikutum Amen
@amudhadeviramalingam3210
@amudhadeviramalingam3210 4 жыл бұрын
Alleluia Amen Praise the Lord brother Tq so much for the blessed message God bless you family and your ministry 🙏🙏🙏
@marypraba1033
@marypraba1033 4 жыл бұрын
Amen hallelujah thank you Jesus
@Durai1956
@Durai1956 2 жыл бұрын
மிக ஆழமான சத்தியம். எளிமையாக பரிசுத்த வாழ்க்கைவாழ வழியையை வேதத்திலிருந்து விவரித்துச் சொன்னீர்கள். நன்றி.
@mahamahalaksmi8327
@mahamahalaksmi8327 2 жыл бұрын
Arumaiya sonninga Anna thanks anna God bless you amen appa
@kannigak3820
@kannigak3820 4 жыл бұрын
Nalla puriyara mathiri erukku pastor unga message thank you sooooooo mh pastor Karthar nallavar amen hallelujah 🙏🙏🙏
@biblesongsselvi8482
@biblesongsselvi8482 2 жыл бұрын
Praise the Lord God...thank you brother
@jeradinmichael5382
@jeradinmichael5382 2 жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen
@velmurugank6396
@velmurugank6396 4 жыл бұрын
Praise the Lord 🙏 மிகவும் அருமையான விளக்கம்
@ranivlogs4634
@ranivlogs4634 3 жыл бұрын
கிறிஸ்தவ வாழ்க்கை புரிந்து கொண்டேன். நான் இயேசுவை அறிந்தவள் 32 வயது ஆகிறது இப்ப கொஞ்ச நாளாக நான் என் தவறை திருத்த முயற்சி செய்கிறேன். இது வரை என் இச்சைகளை எப்படி சிலுவையில் அறையவேண்டுமென்று என்று தெரியாமல் தவித்தேன். செய்தி அளித்த மைக்கு நன்றி.
@SelvarajuCharlesPaul
@SelvarajuCharlesPaul 4 жыл бұрын
Indeed amazing, even a simple could understand such a wonderful Holy Word based teaching. We are highly enriched Spiritually. Thanks for sharing. God bless you abundantly.
@godsgift8211
@godsgift8211 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏
@paneerbabu6406
@paneerbabu6406 4 жыл бұрын
நல்ல உறை.கிறிஸ்தவர்கள் உனந்துக்கோள்ளட்டும் இயேசுகே. புகார்
@pavithrapavithra4517
@pavithrapavithra4517 4 жыл бұрын
இயேசுவுக்கே புகழ்
@rajendrann8757
@rajendrann8757 4 жыл бұрын
சத்தியத்தை மிகவும் தெளிவாக எடுத்துச் சொல்லும் தங்களை கர்த்தர் தங்களை ஆசீர்வதிப்பாராக.
@motherofincarnateword5254
@motherofincarnateword5254 4 жыл бұрын
Praise the LORD Brother. Thank GOD for this message.
@user-bt4vk3ml2q
@user-bt4vk3ml2q 3 жыл бұрын
Super message pastor. God bless you
@antoniammalselvaraj1910
@antoniammalselvaraj1910 4 жыл бұрын
Amen. Glory to God.
@Vegitarian...6
@Vegitarian...6 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏
@RajeshS-zu6wy
@RajeshS-zu6wy 4 жыл бұрын
Wonderful praise the lord thank you brother
@israelela3492
@israelela3492 4 жыл бұрын
Its very useful, important to our life praise God....
@36yovan
@36yovan 4 жыл бұрын
இந்த சாத்தியங்கள் ஒரு சபை பாஸ்டரின் அனுபவமாக இருந்தால் தான் தன் மந்தை ஆகிய விசுவாசிகளுக்கு புத்தி சொல்லவோ, வழி காட்ட முடியும். பாவங்களில் இருந்து நிச்சயமாக விடுபட இப்படி பட்ட செய்திகள் தான் இன்றைய தேவை. நன்றி சகோதரா.!
@Jayanthi...7777
@Jayanthi...7777 4 жыл бұрын
Praise the lord brother your talk is practical
@manidk3107
@manidk3107 4 жыл бұрын
ThanQ Teacher Salman sir Yr messages are all so down to earth simply and clearly delivered, even deep truths. Thanks to God who has given you this grace and talent.
@jessilaaugustine6688
@jessilaaugustine6688 4 жыл бұрын
Amen.praise the lord. .
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 3 жыл бұрын
Glory be to Jesus Thank you Jesus God Bless You & All
@devianu8357
@devianu8357 2 жыл бұрын
God bless ur ministry brother.. 🙏🏻Amen
@PrincePrince-nr6ke
@PrincePrince-nr6ke 3 жыл бұрын
Amen
@deborahangel8489
@deborahangel8489 4 жыл бұрын
Anna unga vedios ellam eye opening ah irukku...easy ah ellarumkkum puriyira mari irukku...vairakiyama Christian life LA irukka ellarukkum unga msg rompa useful na..Tnq ...
@simonpille3754
@simonpille3754 3 жыл бұрын
Very nice and good news thanks for the god
@elizabethrajan3548
@elizabethrajan3548 4 жыл бұрын
Praise the lord
@yogaraj8082
@yogaraj8082 3 жыл бұрын
Praise the lord thank you jesus
@dhanalakhmijesus1422
@dhanalakhmijesus1422 3 жыл бұрын
ஆமென் பிரதர்
@alexchrist294
@alexchrist294 4 жыл бұрын
Amen. Praise the lord Jesus Christ and glory to God our heavenly father. Thank you brother. God bless you brother.
@m.gayathrigayu7729
@m.gayathrigayu7729 4 жыл бұрын
Good explanation sir. Praise the Lord
@gayathrigayathri6788
@gayathrigayathri6788 4 жыл бұрын
Praise the Lord brother.. God bless you..
@christopherk7292
@christopherk7292 4 жыл бұрын
பரிசுத்த ஆவியானவர் பெலத்தால் கிருஸ்துவின் உபதேசத்தை பின்பற்றுவது எளிது
@fragrancebiola8205
@fragrancebiola8205 4 жыл бұрын
Thank you for showing the easy way to lead a victorious Christian life
@venkataramanmari2393
@venkataramanmari2393 4 жыл бұрын
Yes Brother, Holy Life is Jolly Life. Our Gracious HELPER Lord JESUS CHRIST is always with us to help in NEED. Only we have to PRAY HIM with Humbleness. Amen.
@meganathanmasilamani4788
@meganathanmasilamani4788 3 жыл бұрын
நன்றி பிரதர். கிருஸ்து பிளஸ் நாம் = பரிசுத்த / பாவத்தை மேற்கொள்ள கூடிய வாழ்க்கை. அஞ்ஞானிகள் தேடுகிற உலக ஆசிர்வாதத்தியே போதித்து இவ்விதமான வாழ்க்கை முறையை மறக்க செய்துவிட்டனர் பல போதகர்கள். வேத வாசிப்பு/தியானம் இவைகளின் முக்கியத்துவம் குறித்து பதிவிடுங்கள்.
@alwinstella976
@alwinstella976 4 жыл бұрын
Thank you brother, enala en kovam vida mudiyama romba kasita Patten ipo neega sonnathum purithu konten.
@christopherjp4765
@christopherjp4765 3 жыл бұрын
Thank you Pastor ✍️
@thetruelight5164
@thetruelight5164 3 жыл бұрын
எல்லாரும் பரிந்துகொள்ளும் வண்ணம் மிக எளிமையான முறையில் விளக்கியிருக்கிரீர்கள். எல்லாரும் விடுதலையாக்குகின்ற சத்தியத்தை அறியட்டும். வாழ்த்துக்கள் அண்ணா
@yathamramana139
@yathamramana139 4 жыл бұрын
Praise God 🙏
@kulandaivel3238
@kulandaivel3238 2 жыл бұрын
Jesus bless you.
@sriramanan5280
@sriramanan5280 4 жыл бұрын
Super Message brother, i heard 2 times. Very useful message. God bless you & your ministry!
@Chumma_pesalam_vangaa
@Chumma_pesalam_vangaa 3 жыл бұрын
Good noon respected salaman brother praise the lord
@balasundari8375
@balasundari8375 4 жыл бұрын
Praise the lord 👍
@maryglady3342
@maryglady3342 2 жыл бұрын
Intha sathiyatha ketka seitha kartharuku sthothiram 🙏🙏🙏
@reenadelphingabriel8555
@reenadelphingabriel8555 3 жыл бұрын
Very encouraging message.god bless.
@godwinvincent764
@godwinvincent764 4 жыл бұрын
அருமையான விளக்கம். ஆமேன்
@malligamalliga6648
@malligamalliga6648 3 жыл бұрын
Amen🙏🙏
@banupriya7151
@banupriya7151 4 жыл бұрын
Thank you brother for ur valuable message .. God bless you.
@rajamtheogaraj2265
@rajamtheogaraj2265 4 жыл бұрын
Simple explanation praise the Lord
@gomathygracy3472
@gomathygracy3472 4 жыл бұрын
Praise the lord paster 👏👏👌
@estherslife9102
@estherslife9102 4 жыл бұрын
Fantastic brother..no words..addicted to ur msg nd lm spreading ur videos to everybody..thanks brother..glory to god
@blesswineditz.1904
@blesswineditz.1904 4 жыл бұрын
இருதயத்தின் கண்களை அநேகர் திறந்து விட இந்த ஊழியம் பெருகும் வேன்டும் என்று கிழிக்கிறேன். ஜெரினா கோஹிமா.
@classicchoice2023
@classicchoice2023 4 жыл бұрын
Praise the Lord.... Amen
@akilamani5824
@akilamani5824 2 жыл бұрын
வணக்கம் சகோ உங்கள் அகிலா தங்கதுரை மிகவும் அருமை அருமை அருமை கிறிஸ்தவ வாழ்க்கையை நாங்கள் எப்படி மேற்கொள்வது என்று மிகத் தெளிவாக திட்டமாக சொன்னீர்கள் நாங்களும் மொபைல்ல நிறைய யூ ட்யூப் நாம் பார்க்கிறோம் ஆண்டவரே செய்திகளால் கேட்கும்போது ஒரு சில நேரங்களில் நீங்கள் சொல்லப்படுகிற வீடியோக்கள் புகைப்படங்கள் வருகின்றன நிச்சயம் அந்த இடத்தில் கண்டிப்பாக ஒரு நிமிஷம் கண்ணமூடி தேவனுடைய கிருபையின் மீது இருக்கட்டும் என்று சொன்னால் நிச்சயம் அந்த இடத்திலிருந்து கண்டிப்பாக தப்பித்துக்கொள்ள முடியும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு உண்மையான கருத்து கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்
@shanthinivincent
@shanthinivincent 4 жыл бұрын
Weldone brother. Super message. God bless you & your family. Keep going.
@berginrs4098
@berginrs4098 4 жыл бұрын
Amen in jesus name
@nirmalap8051
@nirmalap8051 4 жыл бұрын
Praise the lord brother, Na jebikka mudiyala,sariya fasting erukka mudiyala brother, enakkaga prayer pannunga ,
@varatharamya2216
@varatharamya2216 4 жыл бұрын
Praise the lord brother. How are you? Unga msg good.unga 2,3, msg paththen 👌👌. Ennoda kadan problem athigama irukku. Ithuku enaku reply pannunga brother.
@julliejosephinejosephine983
@julliejosephinejosephine983 4 жыл бұрын
Praise the Lord brother,
@vincymanoj4281
@vincymanoj4281 4 жыл бұрын
Brother nalla unnmaiyana msg kuddukkirigga inniyavathu visvassigal therunthanum
@johnbritto3037
@johnbritto3037 4 жыл бұрын
Excellent brother... Praise the Lord
@rajkanish6761
@rajkanish6761 4 жыл бұрын
Jesus ♥️❣️💓💕💞💗💖💝👌👍
@rajkanish6761
@rajkanish6761 4 жыл бұрын
Cdurdhiswiv j day iniisj🥴😡😏🤗🥵🤗😱😏😠🥶💕😏😱🥶😱😱😏
@shanthinivincent
@shanthinivincent 4 жыл бұрын
Very very useful message. Now i watch your messages only. எப்படியான கிறிஸ்தவ பாடல்களை நாம் கேட்ட வேண்டும்? என்பதற்கும் விளக்கம் தாருங்கள் சகோதரரே. நன்றி
@prabuchandran6391
@prabuchandran6391 4 жыл бұрын
இந்த வார்த்தை என் வாழ்க்கையை மாற்றும் என நம்புகிறேன்
@marylatha8358
@marylatha8358 4 жыл бұрын
Thank you brother
@paskalisaac7022
@paskalisaac7022 4 жыл бұрын
Brother.IOften used to pray for other s.but I couldn't succeed in my son's life please give suggestions.how to get that Kiribati.
@alexpandiyan5791
@alexpandiyan5791 3 жыл бұрын
கடினமாகக் கருதும் கிறிஸ்தவ வாழ்கையை கிருபையால் வெகு சுலபமாக நடத்தி கடந்து கிருபாசனத்தண்டை வெற்றி பெற இலகுவான செய்தியாக அளித்திருக்கிறார் பிரதர். சாலமன்.
@johns6864
@johns6864 3 жыл бұрын
GOD Bless you brother
@jemimahrajakumar7770
@jemimahrajakumar7770 4 жыл бұрын
useful teaching bro god bless your ministry
@francyveronica574
@francyveronica574 4 жыл бұрын
அருமையான போதகம் ப்ரதர்.
@abiahpsunny6136
@abiahpsunny6136 4 жыл бұрын
Amen🛐
@sinthujaevanjal6884
@sinthujaevanjal6884 3 жыл бұрын
Short and sweet brother. God bless you. En husband m ethai than sollvar.
@agilad123
@agilad123 4 жыл бұрын
Thank you so much for this information brother
@mahahebsibha5875
@mahahebsibha5875 4 жыл бұрын
God bless 🙏 you bro.thankyou for the explanation bro.
@akilamani5824
@akilamani5824 2 жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯உணமை 👍
@akanksh296
@akanksh296 4 жыл бұрын
Wow really good news
@indhua4488
@indhua4488 3 жыл бұрын
Thank you brother God bless you
@angelcharles4001
@angelcharles4001 4 жыл бұрын
Thank you brother...god bless you.. very useful message 🙏
@AllGlorytoGod.
@AllGlorytoGod. 4 жыл бұрын
👍🙏Thank you jesus bless you .
@mahindrandhiran5136
@mahindrandhiran5136 3 жыл бұрын
அருமையான பதிவு
@jensongift9983
@jensongift9983 4 жыл бұрын
Nice Anna....thelivana opathesam.....
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx Жыл бұрын
Very nice. Thank you brother
@sharmilivijayakumar3548
@sharmilivijayakumar3548 4 жыл бұрын
Very nice message
@gnanarajmoses3336
@gnanarajmoses3336 3 жыл бұрын
👌👍👌 God bless you
@thangamNiviniran
@thangamNiviniran 4 жыл бұрын
Thank you brother for very useful msg
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,8 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34