நீங்க ஓரு நடமாடும் நூலகம்னே... 😍❤️ எவ்வளவு செய்திகள் நீருற்றுப்போல் வற்றாமல் கொட்டுகீறிர்களே ❣️
@Manoj-MRM3 жыл бұрын
Yes
@mugunthaningram33313 жыл бұрын
எல்லாம் வல்ல Google புண்ணியம்
@Manoj-MRM3 жыл бұрын
@@mugunthaningram3331 M
@thavamani.r96103 жыл бұрын
@@mugunthaningram3331 கூகுளே துணை
@KK-eg5vj3 жыл бұрын
Unmai
@mk_mahendiran3 жыл бұрын
பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த முடியுமா என்பதை உங்களது style-ல் ஒரு வீடியோ பதிவு செய்ங்க அண்ணா....
@arunindian97133 жыл бұрын
Mudiyum bro..govt also encourages it..even now we're blending around 5% in petrol
@mohann36903 жыл бұрын
Vaaipu illa raja..
@sugukrishnan76043 жыл бұрын
மூலிகை பெட்ரோல்தான் எத்தனால் ஆனால் ஒரு இரு சக்கர வாகனம் அல்லது அதற்கு மேல்... உள்ள வாகனங்கள் அதை எந்த வகையான எரிவாயு பயன் படுத்த வேண்டும் என்று முடிவு செய்வது அந்த உற்பத்தியாளர்கள் அதை நீங்கள் உடைத்தால் உங்கள் வண்டி உடையும் ஆனால் அதையும் உடைக்கும் விதமாக நவின கருவிகள் உள்ளன நம் இந்தியாவில் உள்ளதா என்று எனக்கு தெரியாது ஆனால் நான் வாழும் பிரான்ஸ்இல் உள்ளது வாழ்க நலமுடன் 🙏🏽
@statuschannel96153 жыл бұрын
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
@khadarshariff12373 жыл бұрын
Brazil country la 100% pure ethanol la car, bus Ellam ooduthu. But it's make corrosion for engine. So, need to design with proper alloy metal for engine. Petrol engine not suitable.
@dhanrajsathya973 жыл бұрын
பனை மரம் கள்ளுக்கடை பற்றி ஆய்வு செய்து செல்லுங்கள்.?????????? கி. தன்ராஜ் மர௧்௧ணம்
@dillibabum28278 ай бұрын
தம்பி வணக்கம் கொரனாவுக்கு அப்புறம் முதல் முறை 2 கிலோவில் தயாரித்தேன் பின்பு 20 கிலோ தயாரிப்பு அருமையாக இருந்தது நான் இட்டாலி யூடிப்பை பாப்ர்த்து செய்தேன் ஆனாலும் நல்ல விலக்கங்களை கொடுத்தீர்கள் நன்றி
@ajithrajendran65298 ай бұрын
Enakku vilakkam kodungal
@Solutionzone097 ай бұрын
Antha link kodunga
@murugananthams13263 жыл бұрын
North Korea பற்றி இடங்களின் கதை video podunka bro. Please bro 🤗🤗🤗
@parthasarathymj20663 жыл бұрын
Aàaaaa
@parthasarathymj20663 жыл бұрын
Àaaàaààaqqqqqqqqqqqqqqqq
@mugunthaningram33313 жыл бұрын
Kim தேடி வந்து கொலை செய்வான்
@maniraaj3 жыл бұрын
@@mugunthaningram3331 😂😂
@statuschannel96153 жыл бұрын
Potutaru bro😊 apdiya itha poda Solunga bro.. Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
@kumars99514 ай бұрын
அதனால் தான் எங்க சுடலை அய்யா தமிழ்நாடு முழுவதும் சப்ளை பண்ணுறார்
@pauldhas4433 жыл бұрын
Unga story delivery super Bro... Idhudhaan ennoda first public comment... Unga vdo paathuttu comment pannama irukka Mudiala... Quality
@rameshkuppuswamy8877 Жыл бұрын
மிகவும் அருமையான கட்டுரைகள் அடங்கும்.... நல்ல இருந்தது... நான் உங்கள் வீடியோ சமீபத்தில் பார்த்தேன் நல்ல இருந்தது....நல்ல தகவ்கள் இருந்தது....நன்றி அண்ணா 🙏
@Menaga-og5er3 жыл бұрын
Bro இப்போ தான் உங்களோட #வெங்காயம் வீடியோ பார்த்தேன் அதுல கடைசியா #தந்தை_பெரியாரை பற்றி நீங்க பேசுனது அருமை 👍 வெங்காயம்ன்னு பேச ஆரம்பிச்சாலே அங்கே பெரியாரின் சாயல் இருக்கும் வாழ்த்துக்கள் Bro
@ranjithkumarbba.89973 жыл бұрын
பின் திரை மாற்ற பட்டதுக்கு நன்றி அண்ணா
@raj1234kumar12 жыл бұрын
மனிதனின் ஆதி போதை இந்த வைன் தான் என்பது தெரியும் என்றாலும் இதற்கென்றே தனி திராட்சை ரகம் உள்ளது என்று தங்களின் வீடியோவில் தெரிந்து கொண்டேன் மற்றும் நீங்கள் விவரிக்கும் விதம் மிகவும் அருமை. நீங்க ஷூட் செய்துள்ள லொகேஷன் இந்த வீடீயோவிற்கு மிகுந்த பொருத்தம் bro.
@typicaltamilan45783 жыл бұрын
History subject enakku romba pudikkum Bro neenga vera level 👍👍👍
@manojprasath42963 жыл бұрын
Your contents are unique brother! Congratulations on this achievement
@BigBangBogan3 жыл бұрын
Glad you like them!
@statuschannel96153 жыл бұрын
@@BigBangBogan Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
@mineshrchandra57733 жыл бұрын
Palm wine is also our religious symbol ..we serve for our local god karppanasamy ,madasamy in our area
@Santhosh-Reddy2 жыл бұрын
How to make it in a natural way any video?
@mineshrchandra57732 жыл бұрын
@@Santhosh-Reddy yes it is natural... you could ask for palm climbers
@Santhosh-Reddy2 жыл бұрын
@@mineshrchandra5773 thanku
@jeyapalmurugan98272 жыл бұрын
அருமையாக சொல்லும் திறன்.உங்களுக்கு மிக அதிகமாகவே உள்ளது எளிமையான வார்த்தைகள் என்னை கட்டி போட்டு நேரம் போவதே தெரியாமல் இருக்கிறது வாழ்த்துக்கள் 🧚🧚🧚💟
@jaganathans90392 жыл бұрын
வாகனம்.அருமை🙏🙏🙏🙏🌹🌹🌹👍👍👍👍👍 அருமை
@shivaparvathi12792 жыл бұрын
உங்கள் பதிவு முத்துக்கள். தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். மிகவும் சிறப்பு. தொடரட்டும்.
@KarthiKarthi-cs6cr3 жыл бұрын
சிறப்பு, மிகச்சிறப்பான காணொளி அண்ணா....
@fr54493 жыл бұрын
Excellent.. முடியும் போதும் அடுத்த video க்கு lead கொடுத்து முடிக்கும் விதம் அருமை...
@hmhenok58183 жыл бұрын
ஹலோ ப்ரோ நான் இப்பதான் உங்க சேனலை பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி அதுவும் நிக்கோலா டெஸ்லா history வேற லெவல் god bless you your team.
@charlesprestin5953 жыл бұрын
Title பார்த்ததும் நினைச்சேன் வேற level தான் Location சூப்பர்
நீங்க ஒயின் குடிக்காதவங்களை , குடிக்கவைக்கிரிங்க மாதிரி இருக்கு தலைவா, இருந்தாலூம் படப்பிடிப்பு இடம் அருமை,
@gopinathelangovan25873 жыл бұрын
வாழ்த்துகள் தலைவா 1லட்சம் வந்துட்டோம்💌 Win எடுத்து கொண்டாடுவோம்,White win பத்தி சொல்லவேயில்ல😊
@aryandharmarajan3 жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் அருமை! பிரான்ஸ் இல் இருக்கும் நகரம் போர்டா இல்லை! போர்தோ!
@vigneshv48203 жыл бұрын
அருமையான பதிவு
@agroheritageculturetourismtalk8 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் தோழரே
@ayyappanayyappan51442 ай бұрын
சொன்ன விதம் மிக அருமை
@deeranp78212 жыл бұрын
Summa thalaiva summa a message💪💪👍🙏👌👌💞💞
@olifakhan28133 жыл бұрын
One of best KZbin channel never give up
@ramanganesan79013 жыл бұрын
மிகவும் அருமை Pipes industries பத்தி வீடியோ போடுங்க
@PremKumar-rf6fq3 жыл бұрын
வாழ்த்துகள் for 1 லட்சம் Subscribers....
@saravananc68983 жыл бұрын
Anna 100k na....super na
@insteinravi3 жыл бұрын
நண்பேரே அருமை.. மிகவும் கஷ்டமான வேலை. உண்மையா உங்கள பாராடனும். உங்களுக்கு வரலாற்று அறிஞர் விருதே தரலாம். நான் தருவேன் என்னிடம் அந்த அதிகாரம் இருந்தால். ஆனால் உங்களுக்கு ஒரு சவால் 'நிவாரணம்' பற்றி மழை, வெள்ளம், புயல் நிவாரணம் பற்றி வரலாறு சொல்ல முடியுமா? இது கஷ்டம். முடியாது. நீங்க பஞ்சம் பத்தி சொல்லியிறுக்கிங்க. ஆனால் இது நிவாரணம். இதுக்கு ஒரு தனி வரலாறு இருக்கு. சொல்லமுடியுமா நண்பரே? மீண்டும் வாழ்த்துக்கள். இறுதி வரை உங்களுடன் இருப்பேன். insetinravi.
@vsselvam40123 жыл бұрын
நேரடி திராட்சை தோட்டம் மிக்க நன்றி
@kuttimiyamiyaa57973 жыл бұрын
செமயா இருக்கு நண்பா❤️❤️❤️
@ganesansaravanan853 жыл бұрын
ஒரு இலட்சம் சந்தாதாரர்கள் பிக்கியுபர்களாக ஆகியுள்ளார்கள்! மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோ!!🥳🥳🥳
@venkatraja4433 жыл бұрын
சோம பானம், சுரா பானம் பத்தி சொல்லுங்க ப்ரோ
@statuschannel96153 жыл бұрын
Super cool video bro😉👍🏻
@statuschannel96153 жыл бұрын
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
@shankarbatti3 жыл бұрын
அருமை அருமை
@karikalan22973 жыл бұрын
Sorry bro🙆🏻♂️ Yoooooo Bogaahhhhh sema explaination ya BBB Remba naala wine ku oru nalla explain kedaikkama irunthen bro neenga sollitinga ... Thank you bro And Thank Your team👍👍👍✌️🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்👍
@abiakash71883 жыл бұрын
Next video kku romba wait pannuren
@aravindant73233 жыл бұрын
very nice vedio....keep going na ...neenga panra presentation enaku romba pudichirku
@dinesht81993 жыл бұрын
Bro intha video unmaiya way super a eruthuthu....👍👍👍👍❤❤❤
@laxmananandan2 ай бұрын
Clear cut explanation 👌
@manisundar85433 жыл бұрын
Super Bro .. 👍🏻 location sema 👌🏻
@Manoj-MRM3 жыл бұрын
100k subscribers அ தொட போகிறோம் 💪. வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐❤️
@NaveenKumar-hy5vo3 жыл бұрын
Thalaiva Nee Vera level thalaiva wine glass ah pudikara scientific facts Vera Maari Vera maari
@saiharsha97183 жыл бұрын
Super bro😎somemore to 1lakh Subscribers🔥🔥🔥
@arulprasathb32903 жыл бұрын
1 lakh vanthuruchu super congratulations Bx3.......
@nagarajan21203 жыл бұрын
நான் தான் ஃபர்ஸ்ட் like...
@sinsinati36403 жыл бұрын
சகோ... மருதநாயகம் வரலாறு...பற்றி வீடியோ போடுங்க.....
@arunvel25343 жыл бұрын
Its showing that U did lot of research. Information are new and amazing. Keep going bro
@siddusiddha30673 жыл бұрын
Vera level bro... contant oda place add paningha paathaiya anga neekaraiya ne 👌
@vignesh.m93383 жыл бұрын
சூப்பர் அண்ணா
@maduraimayeelasamaiyal8547 Жыл бұрын
Thambi sariana nalla thagaval nantri
@kishorekrishna22783 жыл бұрын
100k celebration 🤩🤩🤩 bro Numbers paththi letters paththi video podunga like 0(zero)
Recently addicted to ur videos bro.....🤩 new subscriber....👍
@vedarathinama3373 жыл бұрын
Son Your grab and wine Explain is very Great!
@obkkumar3 жыл бұрын
Super topic, cheers🍻
@karthilogesh21353 жыл бұрын
Congratulation bro for 100k subscribers
@tdharish3 жыл бұрын
நீங்க எவ்வளவோ வீடியோஸ் எங்களுக்காக வழங்கி இருக்கிங்க. எல்லா வீடியோக்களையும் நான் ரசித்து பார்த்தேன். அதன் காரணம் உங்களின் தனித்துவமான வழங்கும் முறை (style of narration) தான். உங்க எந்துஸியாஸ்ம் எப்பவுமே தனியா தெரியும். ஆனால் இந்த வீடியோவில் இருக்கும் எந்தூஸியாசம் கொஞ்சம் தூக்கலாவே இருக்கு. பல இடங்கள்ல உங்க புன்னகையை உங்களாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. இதிலிருந்தே இந்த வீடியோவை பார்க்கும் போது நாங்க எவ்வளவு என்ஜாய் பண்ணோமோ அதைவிட இந்த வீடியோவ செய்யும் போது நீங்க ரொம்ப என்ஜாய் பண்ணி இருப்பீங்க என்கிறது தெரியுது. வீடியோவிற்கு மிக்க நன்றி. Please do keep edutaining us. Thank you
@BigBangBogan3 жыл бұрын
Thanks A lot bro ❤️
@palaniappanmba2 жыл бұрын
நானும் wine தயாரிப்பில் முயற்சி செய்திருக்கிறேன். குறைந்த பட்சம் ஒராண்டு பழமையான வைன் தேவாமிர்தம்.
@nagendrank31303 жыл бұрын
Arumai👌🌹
@devachinnasamy94792 жыл бұрын
Nanbaa neenga vera level superb 🙏
@Hameed_BS3 жыл бұрын
உலகில் முதல் முதலாக உருவான போதை பானம் ஒயினா? பனை கள்ளா தென்னை கள்ளா நினைவில் இருக்கட்டும்... தமிழர் வரலாறு மிக முக்கியம் போகன்
@santhanalakshmi49083 жыл бұрын
Fully watch video
@DISCOVERwithWursun3 жыл бұрын
Advance congratulations for 100k
@vanavarayanvanavarayan19353 жыл бұрын
உங்கள் லொக்கேசன் சூப்பர் அண்ணா
@saravananc68983 жыл бұрын
Vera level bro
@yaazyazer10423 жыл бұрын
Vera level content
@davidjayakumar88103 жыл бұрын
Congratzz … bro for reaching 1 lakh subscribers
@sridhark80293 жыл бұрын
bro now i addicted ur channel
@Ananth81933 жыл бұрын
vanakkam bcubers eppadi irukinga...Naan kandipa apply pannuven indha course ku
@Manoj-MRM3 жыл бұрын
வாழ்த்துக்கள் bro 😂👍
@mutakanu3 жыл бұрын
1 Lak Subscriber வாழ்த்துக்கள் நண்பா உணவு சங்கிலையை நீங்க உணவு அரசியலாக மாற்றி நீங்கள் போட்ட காணொளிகள் அனைத்தும் மிகவும் அருமை அதேபோல் ஓரு காணொளி முடியும் போதும் அதன் இறுதியில் அடுத்த காணொளி இலவாகமாக சொல்வது சிறப்பு.
@johnsundar568 Жыл бұрын
நீண்ட விளக்கம்...நன்றி
@manimapi11553 жыл бұрын
வேற வேற level video
@MrRyder37373 жыл бұрын
Lovely information bro. Thanks for sharing
@saivenkatraman30822 жыл бұрын
Awesome technical info about Wine.... Hats-Off
@lakshminarayanan98123 жыл бұрын
Great Content with Nice location..🎊👍👍
@viswanathanmuthu20663 жыл бұрын
Your Vaangha has special power and makes us to come back n watch your more informative viedo
@harikrishna55863 жыл бұрын
BRO YOUR VOICE IS VERY BOLD 💪💪💪😎💪💪💪
@mss21433 жыл бұрын
Vaalththukkal pro 100k subscribe⚘⚘⚘⚘⚘
@bestimpress50383 жыл бұрын
நண்பா நல்லா இருந்துச்சு மாமா இந்த மாதிரி உன்கிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன்
@nirmalgapriald3 жыл бұрын
very Nice Man... you are awesome... the way you convey the story is very nice
@DKGaming-24 Жыл бұрын
Wine class la ivlo irukka 😮😮😮Vera leval bro
@porkoporko45563 жыл бұрын
கால்பந்து வரலாறு பற்றி video podunga bro
@maharaja81913 жыл бұрын
Finally reached 100k BCUBERS👍👏
@vetriselvan22292 жыл бұрын
நல்ல தகவல்கள்
@universe14113 жыл бұрын
Weldone bro, useful message to all
@ramalingamr50323 жыл бұрын
Ranta tata pathi oru vedio poduga
@sathishkumar-uw4hn3 жыл бұрын
Location nalahh irukuu bro🥳
@louisdass3573 жыл бұрын
In hotel industry ( Star hotels ) Wine 🍷 Service is most important, it's most beautiful thing, And as you told about Wine Study 📖, it's the top most Study in Hotel management. The toper in that Study will most gets that job .
@BalaFarathi2 жыл бұрын
Wine kudicha Skin shine or ploish aaguma
@kkalaichandran41543 жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன மாதிரி location கே பொய் video போடறேன் சொன்னிங்க start பண்ணிட்டீங்க போல. வாழ்த்துக்கள். 👏👏👏👏👏
@ushakupendrarajah74933 жыл бұрын
Superb carry on rocking 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐Usha London
@lakshimimary41862 жыл бұрын
இந்தியன் படத்துல மிதிக்கிறது மாதிரினு சொன்னீங்கலே அதற்கு பதில் அழகா இயற்கை படத்துல குட்டி ராதிகா மிதிக்கிறமாதிரி சொன்னா சரியா இருந்து இருக்கும் மற்றபடி நீங்க ஒரு என்சைக்லோபீடியா. வாழ்த்துகள் பிரதர்..
@BigBangBogan2 жыл бұрын
Antha padam paakala madam 🥲
@vigneshwaran80523 жыл бұрын
While explaining the how to way drink wine and sharing video is awesome