No video

கிடா விருந்து🐐 | நீண்ட நாளைக்கு பிறகு குடும்பத்தோடு ஒற்றுமையாக | Rj Tamizha

  Рет қаралды 21,731

Rj Tamizha

Rj Tamizha

9 ай бұрын

தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
Rj Tamizha Facebook Page 👇👇
profile.php?...
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZbin Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
First payment from Rj Tamizha KZbin | முதல் வருமானம் - • First payment from Rj ...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping #arugambay

Пікірлер: 114
@kapilkp4154
@kapilkp4154 9 ай бұрын
எப்பிடி எல்லாம் fun பண்றது கிடைக்காது சந்தோசமா எப்பிடியே நீண்ட காலம் வாழ வேண்டும் அண்ணாமார் 😍😍😍
@thayanithykanagaratnam1500
@thayanithykanagaratnam1500 9 ай бұрын
ஓடி ஓடி மக்களுக்கு உதவி செய்த நீங்கள் இருவரும் குடும்பத்தோடு சந்தோஷமாக பொழுதைக்கழித்தது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.லிங்கம் அண்ணாவின் விருந்தும் அருமை.
@eishaeisha2453
@eishaeisha2453 9 ай бұрын
எமது உறவுகள் அனைவரும் இனனந்து கிடாய் வெட்டி விருந்து மிகவு‌ம் சிறப்பாக இருக்கின்றது 🙌🏼💖👏👏
@thayananthan2662
@thayananthan2662 9 ай бұрын
லிங்கம் அண்ணாவின் ஆசையை நிறைவேற்றிய தம்பிகளுக்கு நன்றி உன்மையில் பார்க்க சந்தோஷமாக இருந்தது உங்கள் ஆட்டம் பாட்டம் சூப்பர் திவா அம்மா பிரகலாதன் அம்மாவுக்கு வாழ்த்துக்கள் உங்கள் நண்பர்களுக்கும் என் சார்ந்த நன்றி 👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻
@Abina1213
@Abina1213 9 ай бұрын
இப்படி தான் சந்தோசமாய் இருக்கனும் லிங்கோ அண்ணாவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் ❤❤❤
@Sam-0787-
@Sam-0787- 9 ай бұрын
தம்பிகளா இப்படி குடும்பத்தோட கம்மாக்கரையிலே சமையல் செய்து கூட்டாஞ்சோறு சாப்புடறதுக்கு கொடுத்து வைக்கனும். வாழ்த்துக்கள். தூத்துக்குடியிலிருந்து.
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 9 ай бұрын
Rj தமிழாவிற்கும் லிங்கம் அண்ணா குடும்பத்தாருக்கும் நன்றிகள்.பவானி அம்மா திவாஅம்மாவிற்கும் நன்றிகள்.. ...
@baanubaashkar8517
@baanubaashkar8517 9 ай бұрын
உண்மையாக சந்தோசமாக இருக்கிறது அப்பன் நன்றிங்க அனைபரிற்க்கும்
@manojmano434
@manojmano434 9 ай бұрын
சூப்பரான வீடியோ பிரகலாதன் தம்பி திவா குட்டி சூப்பரோ சூப்பர்👍
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 9 ай бұрын
தம்பிங்களா! இயற்கையோடு சேர்ந்து நீங்களும் இயற்கையாக மாறிவிட்டீர்கள். மிக சிறப்பு!!!👌👌👌கத்தாரும் சுவிஸ்சும் சேர்ந்தால் சொல்லத்தேவையில்லை😎 அசத்துங்கள்!👍 மகிழுங்கள்!🤭💪
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 9 ай бұрын
Happy to see you all. Enjoy your selves. Be happy always brothers!♥️♥️♥️🙏
@kishodoha5359
@kishodoha5359 9 ай бұрын
வணக்கம் அன்பு சகோதரர்களே உங்கள் குடும்பத்தில் உடன் இப்படியான ஒரு காணொளியை எங்களுக்காக தண்டனைக்கு நன்றி மிகவும் அருமை மிகவும் அருமை நடனம் மிகவும் சூப்பராக இருந்தது உங்களின் நரகத்தை கண்டு நாங்களும் சந்தோசம் அடைந்தோம்
@sukarnajancylevelin-rx2fx
@sukarnajancylevelin-rx2fx 9 ай бұрын
பார்க சாந்தோஷமாக இருக்கு மழையில் ஆடுவது சுப்பர் ❤
@neethanneethan7505
@neethanneethan7505 9 ай бұрын
லிங்கம் அண்ணா பிள்ளைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@Thambirasarahini-kj8mp
@Thambirasarahini-kj8mp 9 ай бұрын
நல்ல சந்தோசமாகயிருந்தீர்ள் அவர்களும் நல்லமகிழ்ச்சியாக. திரும்பிநாடுசெல்வார்கள்
@kandeemurugesu5487
@kandeemurugesu5487 9 ай бұрын
Vallthukal 👍👍👌👌😍😍😍😍😍
@navamnavam6600
@navamnavam6600 9 ай бұрын
சூப்பர்மகன்❤❤❤😂😂😂🎉🎉🎉
@sivanmugan81
@sivanmugan81 9 ай бұрын
மகிழ்ச்சி,தட்டி வான் சுகம் எந்த வாகனத்திலும் கிடைக்காத சுகம்.
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 9 ай бұрын
சூப்பர் திவா பிரபா என்ஜோய் 🎉❤
@lionking8365
@lionking8365 9 ай бұрын
இப்படி அடிக்கடி உல்லாசமாna படங்களும் போடுங்க. ❤🎉
@user-sv7bj2cu6j
@user-sv7bj2cu6j 9 ай бұрын
மகிழ்ச்சி 😊
@user-it1ov3qe6j
@user-it1ov3qe6j 9 ай бұрын
love and more important than money in these world continues. my boys. thank you god bless
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 9 ай бұрын
சுப்பர் டான்ஸ் நல்ல இயற்கை காட்சி மகிழ்ச்சியாயிருக்கு
@SuthaRasaRasa-lb1bz
@SuthaRasaRasa-lb1bz 9 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@raamraamar3298
@raamraamar3298 9 ай бұрын
Neenga santhosama irukkrathu Enakkum rompa santhoshma irukku thampi❤️👏👍
@Ninthu02
@Ninthu02 9 ай бұрын
திவா பிரகலாதன் கதை சூப்பர் . Interest a இருக்கும் .அலுக்காது
@kirupaarul9657
@kirupaarul9657 9 ай бұрын
Great day for you and your both family also that Great Linkam family very happy to see all this enjoy its also important you and your family some time need some entertainment like this Then you continue your work beautiful place enjoy
@razikharis4617
@razikharis4617 9 ай бұрын
சூபபர் டான்ஸ்😂😂😂🎉🎉
@snrajasnraja4776
@snrajasnraja4776 9 ай бұрын
தமிழ்நாடு சென்னை
@tharshinivisvalingam2277
@tharshinivisvalingam2277 9 ай бұрын
Wow 👍👍👍👍❤️❤️❤️❤️
@mohaneswarynagarajah1807
@mohaneswarynagarajah1807 9 ай бұрын
அருமை 🙏
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik 9 ай бұрын
Wow sola vaarthaikal elai ❤❤❤paarkave eafalavu santhosamaaka ulathu ❤❤❤linkam annavin nadanam mikavum attputdam nadanam supero super ❤❤❤❤
@jenajeya5253
@jenajeya5253 9 ай бұрын
Super Arumai valthukal
@vadijega1720
@vadijega1720 9 ай бұрын
Enjoy. Both of you deserve it.
@user-vw9uh8qe1z
@user-vw9uh8qe1z 9 ай бұрын
சிறப்பான பதிவு ❤
@rajahs500
@rajahs500 9 ай бұрын
Valthukal valthukal valthukal 👍👍👍
@sathusathurththikan5713
@sathusathurththikan5713 9 ай бұрын
Super thampikala paakka namakke poramaiya itukku happy a enjoy pannunga.
@sirirajsiriraj9017
@sirirajsiriraj9017 9 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤
@user-uv9tw6tw8y
@user-uv9tw6tw8y 9 ай бұрын
கிடாய் வெட்டி பொங்கல் என்று சொல்லாதீங்க தம்பிகளா .சூப்பர் சமையல் சூப்பர் . பொங்கல் சுவாமிக்கு படைப்பது.குறை நினைகாகாதீங்கள். கிடாய் வெட்டி சமையல் சாப்பாடு உங்களின் நிகழ்ச்சி நாங்களும் பாராப்பமா சூப்பர் தெருவோர ஜாசகம் செய்யும் மனிதர்களை குளிப்பாட்டிய விடயம் இன்னும் சூப்பர்😊
@user-wd5jf9id9j
@user-wd5jf9id9j 9 ай бұрын
சூப்பர் 😊
@user-ue5xj2ry3r
@user-ue5xj2ry3r 3 ай бұрын
Place 🎉❤beautiful family fun🎉Enjoy 🎉❤🎉🎉🎉❤
@chitradeviarularramuthan8443
@chitradeviarularramuthan8443 9 ай бұрын
Super enjoy ❤
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 8 ай бұрын
All the best. Good luck always.super RJ THAMILA vlog
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 9 ай бұрын
சூப்பர் நடனங்கள் 💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃
@ranganmalathy6208
@ranganmalathy6208 9 ай бұрын
Super Super schon Enjoy all🎉🎉❤❤god bless you family 🙏 🙏
@amwajiha
@amwajiha 9 ай бұрын
Super guys nice video 🥰🥰🥰🥰🥰
@jeyapalan9050
@jeyapalan9050 9 ай бұрын
Super thampikala ❤
@sivayogann7797
@sivayogann7797 9 ай бұрын
அருமை
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 9 ай бұрын
SUPERB BROTHER RJ TAMILZHA THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY BRO THANKS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@snrajasnraja4776
@snrajasnraja4776 9 ай бұрын
Vera level 😂
@user-ue5xj2ry3r
@user-ue5xj2ry3r 3 ай бұрын
Superb ❤❤❤🎉
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 9 ай бұрын
Omg super thambis ❤️❤️❤️😍😍😍😘😘😘👌
@pathuvsk3302
@pathuvsk3302 9 ай бұрын
Super thampi❤🎉
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 9 ай бұрын
Very happy ❤❤❤❤❤God bless you all family s
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 9 ай бұрын
Supre ❤❤❤
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 9 ай бұрын
Super enjoi
@sasibalendran3037
@sasibalendran3037 9 ай бұрын
May god bless all of you, enjoy
@user-fi6rj8ie8o
@user-fi6rj8ie8o 9 ай бұрын
Super 👍
@user-dk7hl5po8b
@user-dk7hl5po8b 7 ай бұрын
Wooow nice place enjoy brother ❤
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 9 ай бұрын
SUPER ❤❤❤
@kallivanan5998
@kallivanan5998 9 ай бұрын
Verygood verygood ❤❤❤❤❤❤❤
@kavikavi-jw2po
@kavikavi-jw2po 9 ай бұрын
Semma
@thavamsee1019
@thavamsee1019 9 ай бұрын
Super❤❤🎉🎉
@nagalingamsivalingam4034
@nagalingamsivalingam4034 9 ай бұрын
Super 🎉
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 9 ай бұрын
WOW SUPERB BROTHER RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER THANKS BROTHER 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 9 ай бұрын
Super ❤❤❤❤❤
@SivajinyJeyanthan-ej5pe
@SivajinyJeyanthan-ej5pe 9 ай бұрын
Super enjoy
@sathasivam503
@sathasivam503 9 ай бұрын
Super entertainment deferan level
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk 9 ай бұрын
Super❤❤❤❤❤
@lingeshwaran-yl4ty
@lingeshwaran-yl4ty 9 ай бұрын
Super rj ❤❤❤❤❤❤❤❤❤❤l l
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 9 ай бұрын
Nice👌🌹
@dilaksandilaksan9967
@dilaksandilaksan9967 9 ай бұрын
Nice 👍👍👍
@user-xg2yy3dw2u
@user-xg2yy3dw2u 9 ай бұрын
Super
@suboranjan5929
@suboranjan5929 9 ай бұрын
suprer
@iyathuraijasikaran1513
@iyathuraijasikaran1513 9 ай бұрын
super
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 9 ай бұрын
இந்த காணொளி நன்றாக இருக்கு தம்பிங்களா.
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 9 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️
@Blazeaken972
@Blazeaken972 9 ай бұрын
👌👌👌👍👍👍👍👍👍👍
@fashionfashion94
@fashionfashion94 9 ай бұрын
Supaaaaaaaaaarr thampeiy
@kawinravi9019
@kawinravi9019 9 ай бұрын
❤❤❤
@user-T.sasirathan
@user-T.sasirathan 9 ай бұрын
👍👍👍
@user-bl8rf1lx6w
@user-bl8rf1lx6w Ай бұрын
🎉
@DilaniDilani-ew9dl
@DilaniDilani-ew9dl 9 ай бұрын
❤❤❤❤❤❤
@sake1780
@sake1780 9 ай бұрын
👌👌👌👌
@govindraj8954
@govindraj8954 9 ай бұрын
24.10-- X நாராயணா...
@ravichanrasiah1808
@ravichanrasiah1808 9 ай бұрын
@RenujanRenu-sk9gf
@RenujanRenu-sk9gf 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 9 ай бұрын
👍👍👍🙌🙌🙌😁😁😁
@FatmaFatma-tf3hf
@FatmaFatma-tf3hf 9 ай бұрын
🌹🌹🌹🌹🙏🏻🌹🌹
@user-gg9ep2fu6l
@user-gg9ep2fu6l 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@piriyapiriya8551
@piriyapiriya8551 9 ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤️❤️❤️❤️❤️❤️
@govindraj8954
@govindraj8954 9 ай бұрын
22.16 - தும்பங்கேணி குளம்.. நீர் மேலாண்மை .... மன்னர் காலத்தில... என்ற பதிவு.... 🤔🤔🤔🤔
@KrishnaKumar-db2hr
@KrishnaKumar-db2hr 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I LOVE FAMILY "S
@user-fw3ee5wc6t
@user-fw3ee5wc6t 9 ай бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💞💞
@rajakumarkumarasamy848
@rajakumarkumarasamy848 9 ай бұрын
Nanngallum join pannalama naavurtuthuu😂
@user-zd2if1iy7h
@user-zd2if1iy7h 9 ай бұрын
❤😅🎉
@thakithakil4148
@thakithakil4148 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@govindraj8954
@govindraj8954 9 ай бұрын
🐊🐊🐊சருகு முதலை ..தான்.. அழகு தும்பங்கேணி..குளத்தில (மட்டக்களப்பு ) உண்டு என்பது.... ....🤔...🤔..🤔
@user-fs2eg2sd5h
@user-fs2eg2sd5h 9 ай бұрын
Super pro 🎉🎉🎉👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏❤️❤️👌👌👌👌
@visva3279
@visva3279 9 ай бұрын
தம்பீகளா, நல்லதோர் தருணம் பார்த்தால் பங்கெடுக்கமுடியவில்லையே என்ற ஏக்கம். உங்களிடம் ஒரு உதவி, மட்டக்கிளப்பில் வயோதிபர் இல்லம் இருக்கா? இருந்தால் தெரிவிக்கமுடியுமா? நன்றி.
@jemsanjemsan1489
@jemsanjemsan1489 9 ай бұрын
🍺🍻🥂🥃🍷
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 21 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 38 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 21 МЛН