கிலோ கணக்கில் செய்தாலும் உடனே தீர்ந்து போகும் இந்த ரோஸ்ட் / Marriage style Ladies finger fry

  Рет қаралды 234,069

Radha Ramarao

Radha Ramarao

Күн бұрын

#ladiesfingerfry#radharamarao
Ingredients
Ladies finger - 250 grm
Besan flour - 3 tbsp
Rice flour - ¾ tbsp
Corn flour - 1 tsp
Salt - 1 tsp
Red chilli powder - 1 tsp
Turmeric powder - ½ tsp
Asafoetida - ½ tsp
Curd - 1½ tsp
Rice brand oil
Seppankizhngu Roast
• Very crispy and tasty ...
How to maintain vanali
• How to maintain tawa i...
Please watch my previous vedios and subscribe my channel

Пікірлер: 101
@ParvathiBalasubramanian-p1z
@ParvathiBalasubramanian-p1z 12 күн бұрын
நன்றாக இருந்தன.
@ushasrialladi3699
@ushasrialladi3699 Жыл бұрын
Nalla irikidhi
@rajagopalanjayaraman2574
@rajagopalanjayaraman2574 7 ай бұрын
Sooper mami …
@shanthig8120
@shanthig8120 15 күн бұрын
Good job
@radharamarao8334
@radharamarao8334 15 күн бұрын
Thanks
@kjayasri9179
@kjayasri9179 Жыл бұрын
Very nice 😊I will try
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
All the best
@narayananjothi2635
@narayananjothi2635 Жыл бұрын
சூப்பர் மாமி. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். 👍👍
@lalithasivakumar997
@lalithasivakumar997 4 ай бұрын
I have tried but taste is not that much good
@Rayne4836
@Rayne4836 Жыл бұрын
Nothing but a junk
@gopalkrishnan3260
@gopalkrishnan3260 Жыл бұрын
உனக்கு மட்டும் ஸ்பெஷல் ரைஸ் ஆயில் உன் பெயரை சொன்னதும் வானத்திலிருந்து விழுமோ ஆத்தா .
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.
@rameshrajagopalan1922
@rameshrajagopalan1922 Жыл бұрын
Very nicely explained in detail. Very Crispy and Excellent Taste....... Thank you ma'am for your kind guidance...... Hat's Off...
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Most welcome 😊
@umamaheshwarim4230
@umamaheshwarim4230 2 ай бұрын
கணக் கச்சிதமா அளவை சொன்னதற்க்காக நன்றி
@bhuvanas9942
@bhuvanas9942 7 ай бұрын
மாமி இப்படி எப்படி வரும் எனக்கு இப்படி வரவில்லை
@rajahindhiran5593
@rajahindhiran5593 Жыл бұрын
வீட்லெ எல்லாமுமிருக்கு செஞ்சி பாத்திட வேண்டியதுதான்.பாராட்டுகள்!
@jeyalakshmi7460
@jeyalakshmi7460 Жыл бұрын
அருமையான பதிவு மாமி 👌🌹சூப்பர் ரெசிபி உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை 👏
@2ksbarbie943
@2ksbarbie943 Жыл бұрын
What a talented person
@Enis_lifestyle
@Enis_lifestyle Жыл бұрын
பார்க்கவே சூப்பரா இருக்கு
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 7 ай бұрын
Excellent 👌 மாமி.. சூப்பர்
@chitras5008
@chitras5008 Ай бұрын
Arumai mami tq so much unga video eppothan first pakkaren
@radharamarao8334
@radharamarao8334 Ай бұрын
Thanks. Keep watching.
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 Жыл бұрын
I love this very Tasty dish. Let me try as per your video
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Try it
@vengatesans4214
@vengatesans4214 Жыл бұрын
Sister, you kept dry mixed maavu aside. When have to add that dry maavu again. You didn't tell. You took that maavu in your hand but you didn't mix it. Please answer. Very good recipe for children for lunch side dish. Applause. Meena vengatesan
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
தான் சொன்னேனே.இதுபோல் mix செய்த மாவு அதிகமானால் சேப்பங்கிழங்கு ரோஸ்ட், சேனைக்கிழங்கு ரோஸ்ட் செய்ய உபயோகிக்கலாம்.அப்படி தான் அதிகமாக இருந்த மாவை தனியாக வைத்துக் கொண்டேன்
@pgpiyyer
@pgpiyyer Жыл бұрын
👏👏😋😋
@orkay2022
@orkay2022 Жыл бұрын
Madam your recepie ok but you kept aside some balance foiur in a cup which u showed but you dud not use anywhere. Po clarify that
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
நீங்கள் vedio skip பண்ணாம பார்த்திருந்தால் இந்த கேள்வி கேட்க மாட்டீர்கள்.அதிகமுள்ள மாவை உருளை, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்ய உபயோகிக்கலாம் என்று சொன்னேன்.
@VijayKumar-io2xy
@VijayKumar-io2xy Жыл бұрын
வெண்டைக்காயில் உள்ள சத்தெல்லாம் போயிடும்.
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
தினமுமா இப்படி செய்து சாப்பிட போறோம்.என்றாவது ஒருநாள் தானே.அப்படி பார்த்தால் வெண்டைக்காயை சமைக்காமல் பச்சையாக சாப்பிடலாமே.இன்னும் அதிக சத்துக்கள் கிடைக்குமே?.
@chetinattuaachikavidhaigal4506
@chetinattuaachikavidhaigal4506 Жыл бұрын
ரெசிபி நைஸ் சூப்பர் 👍👌🌷
@chandraraj3943
@chandraraj3943 Жыл бұрын
மேடம் இன்று இந்த ரெசிபி செய்தேன் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது முழு நெல்லிக்காய் ஊறுகாய் செய்தேன் அதுவும் அருமையா வந்தது நன்றி 💐💐💐🙏
@Vijayam-rf6nb
@Vijayam-rf6nb Жыл бұрын
Super Mami. Mostly I have seen Mamis all items. Very nice & Super.
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Thank you very much
@nalinaananth9277
@nalinaananth9277 Жыл бұрын
What a coincidence...only yesterday I prepared this for my grandkids ... anyways thanks for the recipe...
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Most welcome 😊
@alamelurraghunathan6146
@alamelurraghunathan6146 3 ай бұрын
Super mam
@hariharannarayanasamy9417
@hariharannarayanasamy9417 Жыл бұрын
அருமையான பதிவு
@NanisKitchen
@NanisKitchen Жыл бұрын
Super fry.like🌹👍
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Thanks for liking
@geethavalavan
@geethavalavan Жыл бұрын
Super mamy nice teacher superb cook. U deserve more appreciations.. Keep rocking
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Thanks a lot
@ramdasvenkatraman
@ramdasvenkatraman Жыл бұрын
Can we try in microoven just like masalakadalai?
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Yes you can.
@radha.vradhikav196
@radha.vradhikav196 7 ай бұрын
Super ❤
@gunduraobindhumadhavan102
@gunduraobindhumadhavan102 8 ай бұрын
Super
@padmaraghavan6433
@padmaraghavan6433 Жыл бұрын
Very yummy sister. Thankyou. I will try and post the results.
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
All the best
@manimekalaveerapandian3535
@manimekalaveerapandian3535 Жыл бұрын
I tried this,came out crispy and super❤❤❤
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Great 👍
@r.vijayaraghavanraghavan5571
@r.vijayaraghavanraghavan5571 Жыл бұрын
Lunchku boxla crispy Irukkuma??
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
3 நாள் வரை crispy ஆக இருக்கும்.
@shanthigee4436
@shanthigee4436 Жыл бұрын
Super clear explanation
@RSHIVAKUMAR
@RSHIVAKUMAR 11 ай бұрын
With in 4 hrs nammuthu pochu
@radharamarao8334
@radharamarao8334 11 ай бұрын
எங்களுக்கு முன்று நாட்கள் வரை crispy ஆக இருந்ததே.நீங்கள் என்ன mistake செய்தீர்கள் என எனக்கு எப்படி தெரியும்.
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
நாவிற்கு சுவை உடலுக்கு தீங்கு
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
அரிதாக இதை செய்து சாப்பிடலாம்
@meeravenkatraman4454
@meeravenkatraman4454 Жыл бұрын
Groundnut or cashew also be added with this super
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Yes, true
@komalavalliezhil207
@komalavalliezhil207 Жыл бұрын
Superma🙏
@balaambika8748
@balaambika8748 Жыл бұрын
Nice description ❤
@lathab6226
@lathab6226 Жыл бұрын
Super mamee
@gitanjalis.r3007
@gitanjalis.r3007 Жыл бұрын
Supooooor.
@gajaom2934
@gajaom2934 Жыл бұрын
Super ma tq
@sharmilam8887
@sharmilam8887 Жыл бұрын
Super mam
@gnanavelankrishnana5959
@gnanavelankrishnana5959 Жыл бұрын
Super Mami
@kalpanaganesh555
@kalpanaganesh555 Жыл бұрын
Super
@PadmanabhanAmaruvi
@PadmanabhanAmaruvi Жыл бұрын
Super mam
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
😮
@bhavanikannan2904
@bhavanikannan2904 Жыл бұрын
Super. Nice explanation 😊😊😊😊
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Thank you 🙂
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Жыл бұрын
Fine recepie madam
@somasundaramk6784
@somasundaramk6784 Жыл бұрын
காலிஃ பிளார்ஸ் கும் போடலாம்
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Yes
@sudhabharathidasan7601
@sudhabharathidasan7601 Жыл бұрын
How long stay grispyness mam
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Maximum 3 days.
@Janakivenkatadhithi
@Janakivenkatadhithi Жыл бұрын
I will try definitely. Tks
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
All the best
@rajibalu458
@rajibalu458 Жыл бұрын
I.will try.sooper mami
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
All the best
@ayshabanu2425
@ayshabanu2425 Жыл бұрын
Discription box la illama.. couliflower 65 recipe kudunga
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
இப்போது பதிவு செய்துள்ளேன்.பார்க்கவும்.காலிப்ளவர் 65 நிறைய பேர் post செய்து இருப்பார்கள்.
@sujathamukundan4370
@sujathamukundan4370 Жыл бұрын
Super side dish for curd rice.
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Yes 😊
@geetham5303
@geetham5303 Жыл бұрын
ரெம்ப நல்லாஇருக்குமாமி செய்துபார்க்கிறேன்
@sellamuthusr6473
@sellamuthusr6473 Жыл бұрын
Best
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Thanks
@banumathiramalingam6808
@banumathiramalingam6808 Жыл бұрын
Ladiesfinger fry very crishpy and yummy taste, thanks for sharing
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Thank you so much
@OrganicHealthy
@OrganicHealthy Жыл бұрын
Well preparation sister looks yummy and crispy snacks 👌😋Thanks for sharing sister ❤
@aartis1572
@aartis1572 Жыл бұрын
Very clear explanation
@sujathamukundan4370
@sujathamukundan4370 Жыл бұрын
Sooper krispy வெண்டைக்காய் ரோஸ்ட். Thank U.
@arulselvimanoharan8941
@arulselvimanoharan8941 Жыл бұрын
செய்முறை நல்லாத்தான் இருக்கு. இதேபோல் புடலங்காயில் செய்தாலும் நன்றாக வரும். ஆனால் வார்த்தைக்கு வார்த்தை "மாமினு" prove பண்றது மட்டும் "நன்னாவேஇல்லை".
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
நகரத்தார் அவர்கள் வழக்கு மொழியில் பேசவில்லையா?. திருநெல்வேலி, தூத்துக்குடி மக்கள் அவர்கள் வழக்கு மொழியில் பேசவில்லையா?.அதுபோல் தான் எங்கள் வழக்கு மொழியில் தமிழ் பேசுகிறோம்.இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை.recipe என்ன என பாருங்கள்.
@geetharani9955
@geetharani9955 Жыл бұрын
அருமை அம்மா
@alziachannel2437
@alziachannel2437 Жыл бұрын
Super
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Thanks
@thiagarajanachary9030
@thiagarajanachary9030 Жыл бұрын
நான் சென்ற கல்யாண விருந்தில் இது வரை வெண்டைக்காய் பொரியல் பரிமாறியதே இல்லை!,🤔 கேட்கும் போது அருமையாக உள்ளது, வெண்டைக்காய் பொரியல் நாளை செய்து பார்க்கிறோம் .
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
இது வெண்டைக்காய் பொரியல் இல்லை.ரோஸ்ட்.
Venkatesh Bhat makes Bhindi Jaipuri & Onion salad
12:35
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 417 М.
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 19 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,5 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 18 МЛН
Venkatesh Bhat makes Bhindi Veppudhu | bhindi vepudu | bindi veppudu
9:41
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 19 МЛН