கிராம ஊராட்சியில் ஊழல் ஒழிய இதுதான் வழி||RTI களாய்வு||முக்கிய ஆவணங்கள் என்ன||part-2||Common Man||

  Рет қаралды 11,040

Common Man

Common Man

Күн бұрын

Пікірлер: 78
@sankaranh2704
@sankaranh2704 Жыл бұрын
உங்களது அணைத்து RTI விசியங்களும் மக்களுக்கு மிகவும் பயன்படுகிறது தொடரட்டும். வாழ்க வளமுடன்
@supersongs786
@supersongs786 Жыл бұрын
எங்கள் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் என்ன ஊழல் செய்தாலும் யாரும் எதுவும் கேட்க முடியாது ஏனென்றால் அவர் பக்கம் MLA இருக்கிறார், ஆளும் கட்சி உதவி இருக்கிறது என்று நிறைய ஊழல் செய்கிறார், மிகவும் வருத்தமாக உள்ளது,
@suthakarn5778
@suthakarn5778 Жыл бұрын
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ajithajith2196
@ajithajith2196 Жыл бұрын
அருமையான பதிவு..🙏👍
@suthakarsuthakar4623
@suthakarsuthakar4623 Ай бұрын
அண்ணா நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்கள் பதிவுகள் எத்தனை நிமிடங்கள் இருந்தாலும் பார்துகொண்டுதான் இருக்கிறேன் நீங்கள் தாராலமாக பதிவு செய்யுங்கள் நன்றி அண்ணா
@rajkumars143
@rajkumars143 2 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் நண்பர்களே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽,
@sankarumaiyan1205
@sankarumaiyan1205 2 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு. நன்றி 🙏. வாழ்த்துக்கள்
@venkatesann6196
@venkatesann6196 2 жыл бұрын
சிறப்பான காணொலி
@Kiiripulla1
@Kiiripulla1 Жыл бұрын
ஒரு ஏரி வேலை கார்டு ஊடகிட்ட தட்ட இரண்டு வருடம் காலம் ஆகியும் இன்னும் தந்த பாடில்லை உங்கள் பதிவுகள் அருமை🙏
@Subramanisajin4383
@Subramanisajin4383 8 ай бұрын
சிறப்பான கள ஆய்வுகள் அனைத்து ஊராட்சிகளில் இந்த மாதிரி களைவு செய்தால் ஊழல் தடுக்கலாம்
@MMohan-ou3ty
@MMohan-ou3ty 2 жыл бұрын
உங்கள் ஆதங்கம் உண்மைதான்
@balubalux7337
@balubalux7337 2 жыл бұрын
அருமை அண்ணா
@poovendranpoovendran2977
@poovendranpoovendran2977 2 жыл бұрын
அருமை யான விளக்கம் நன்றி
@abdulmahusook5416
@abdulmahusook5416 2 жыл бұрын
அனைத்து ஊராட்சி அலுவலகங்களிலும் ஜெராக்ஸ் மிஷின் கிடையாதே.பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டிவரும் காப்பி எடுக்க.எனவே ஆவணங்களை வெளியே கொண்டு செல்ல அனுமதிப்பார்களா?
@ramakrishnankrishnan7675
@ramakrishnankrishnan7675 2 жыл бұрын
அருமையான பதிவு தங்களை நேரில் சந்திக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏
@marimuthuv1217
@marimuthuv1217 Жыл бұрын
Good 👍 explain sir
@thillmurugan5631
@thillmurugan5631 Жыл бұрын
சூப்பர் பிரதர்ஸ்
@balakrishnankaruppaiyh1585
@balakrishnankaruppaiyh1585 2 жыл бұрын
அருமையான விழிப்புனர்வு பதிவு உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்..
@THIRU9550
@THIRU9550 2 жыл бұрын
Sema sir... Thank you🌹🌹🙏
@vasunandhinivasu137
@vasunandhinivasu137 2 жыл бұрын
ஐயா நான் கொத்தனார் வேலைக்கு செல்கிறேன் ஒன்பது மணியளவில் வீடு வருவேன் உங்கள் பதிவை பார்த்துவிட்டு தான் தூங்குவேன் நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளாதே தீர்
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
சிறப்பு
@radhur141
@radhur141 Жыл бұрын
Supper sir nregs pathi sollunga sir
@nammaoorusuperchannel9534
@nammaoorusuperchannel9534 2 жыл бұрын
Super anna continue
@mssheshathri1977
@mssheshathri1977 2 жыл бұрын
தீமை இனிக்கும் நன்மை கசக்கும்
@manivannanr7333
@manivannanr7333 2 жыл бұрын
Super sir and thank you
@misskeykanni903
@misskeykanni903 Жыл бұрын
Super sir
@edwardbaskar2959
@edwardbaskar2959 2 жыл бұрын
வருத்தம் வேண்டுடாம் அண்ணா. விரைவில் காலம் வரும்.
@born2wingaming968
@born2wingaming968 2 жыл бұрын
Super
@balachandarm4422
@balachandarm4422 2 жыл бұрын
விதைத்து கொண்டே இருங்கள்..... காலம்
@STRATEGYMS07
@STRATEGYMS07 2 жыл бұрын
Vanakkam sir
@venkatesanmuthu6239
@venkatesanmuthu6239 Жыл бұрын
Nalla pathivu bro
@beulah4143
@beulah4143 6 ай бұрын
Thank you sir
@krishnamoorthyg3893
@krishnamoorthyg3893 2 жыл бұрын
Supper GKM SITHANI🐘
@Rithish-sakthivel
@Rithish-sakthivel 2 жыл бұрын
நகராட்சி பற்றிய வீடியோவை போடுங்கள் Sir ❤
@n.sarathkumar6200
@n.sarathkumar6200 2 жыл бұрын
10th படிச்சிட்டு எப்படி நா, வீடியோ எடிட்டிங்,யூடியூப், சட்டம் எல்லாதியும் பண்றீங்க 😊, உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும்
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
தாராளமாக சந்திப்போம்
@THIRU9550
@THIRU9550 2 жыл бұрын
Please upload the RTI models and related documents G.O etc... Thank you so much sir... I watched every video clip.All informations are very useful sir. So you are great sir... Day by day i am gaining the knowledge about RTI informations...
@sakthivelp9008
@sakthivelp9008 Жыл бұрын
@sakthivelp9008
@sakthivelp9008 Жыл бұрын
எங்கள் ஊராட்சியில் இதுவரையில் எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை சார் என்ன பன்னறது சார்
@THIRU9550
@THIRU9550 2 жыл бұрын
Please upload model RTI act 2005, Section 2j Inspection letter sir
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
நிறைய மாடல் கொடுத்தாயிற்றுdrive.google.com/file/d/1xNe9PHxPPZmqteZMdMytqw_Ef02sMYNP/view?usp=drivesdk
@vinayagamoorthy5115
@vinayagamoorthy5115 2 жыл бұрын
எங்க ஊரில் ஊழல் அதிகம் நடக்கிறது கலவை நல்லூர்
@vinayagamoorthy5115
@vinayagamoorthy5115 2 жыл бұрын
ராணிப்பேட்டை மாவட்டம்
@RajuRaju-kb8re
@RajuRaju-kb8re 2 жыл бұрын
சூப்பர் அன்னன் உங்க செல்நம்பர்தாங்க
@s.muthupandis.muthupandi6258
@s.muthupandis.muthupandi6258 2 жыл бұрын
Anna... Uraga valarchi thura eykkunar amutha avargal entraal.... Kirama sabai sutra arikkai veliyiduvathu yaar?
@pranavarajan7337
@pranavarajan7337 Жыл бұрын
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் அதலை ஊராட்சி மன்றத்தின் வீட்டு வரி விதிப்பு சம்பந்தப்பட்ட தகவல் கேட்டதற்க்கு வரி விதிப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் தனி நபர் தகவல் தர இயலாது என பதில் அளித்துள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர்.இது சரியா?
@CommonManRTI
@CommonManRTI Жыл бұрын
மேல் முறையீடு செய்யவும்
@sakthivelp9008
@sakthivelp9008 Жыл бұрын
சிமெண்ட் சாலைகள் போடுவது எந்த படிவம் சார்
@ChandranV-fs8do
@ChandranV-fs8do 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@arunprasathj
@arunprasathj 2 жыл бұрын
அண்ணே வணக்கம் இந்த மாதிரி வீடியோக்கள் வந்து ரொம்ப வியூஸ் ஏன் போறது இல்லை என்றால் மக்கள் வந்து அந்த குறிப்பிட்ட வீடியோ தனது பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட வீடியோவா அப்படின்னு பார்ப்பாங்க அப்படி தனது பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட வீடியோவாக இருந்துச்சுன்னா மட்டும் தான் பார்ப்பாங்க. தனக்கு சம்மந்தம் படாத வீடியோ வை அதிகம் பார்ப்பதில்லை. ஊராட்சியில் ஓரளவுக்கு மக்களுக்கு பிரச்சினை எதும் ஏற்படுவதில்லை. காரணம் ஊராட்சி மன்ற தலைவர் மக்களுடன் சேர்ந்து இணக்கமான சூழ்நிலை இருக்கும்
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
அப்படியா சரி
@SaravananSaravanan-jl9ou
@SaravananSaravanan-jl9ou 5 ай бұрын
அண்ணன் உங்க போன் நம்பர் தேவை உதவி பண்ணுங்க
@sindhun1363
@sindhun1363 2 жыл бұрын
Vanakam. Frst vazhthukal. Then Oru doubt sir, naga land vangi 20 yrs agudhu patta fully appa name la iruku but adhula 5 cent mattum pakathu land karanga anubavam panraga avangakita patta pathiram edhum ila anubavam mattum iruku. Idhu survey panna enaku seruma.. avangaluku seruma
@latesshorts23
@latesshorts23 2 жыл бұрын
கிராம பஞ்சாயத்துகள் வீட்டு வரி ஆன்லைன் செய்யப்படுகின்றனவா இது பற்றி தகவல் தெரிந்தால் பதிவு செய்யவும்
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
Sss
@ramachandranr.t.i8065
@ramachandranr.t.i8065 2 жыл бұрын
Website தயார் ஆனால் பயன்பாட்டிற்கு வரவில்லை
@latesshorts23
@latesshorts23 2 жыл бұрын
@@ramachandranr.t.i8065 அண்ணா வணக்கம் எங்கள் பஞ்சாயத்தில் (திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மாணிக்காபுரம் பஞ்சாயத்து) வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய சென்ற போது வீட்டு வரி ஆன்லைன் செய்து விட்டோம் ஆனால் எடிட்டிங் ஆப்சன் இன்னும் வரவில்லை அந்த ஆப்சன் வந்த பிறகு பெயர் மாற்றம் செய்யது தருகிறோம் என்று கூறுகின்றனர் அந்த வெப்சைட் முகவரி இருந்தால் பதிவு செய்யவும்
@gillykumar1189
@gillykumar1189 2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் படிவம் 11 முழுவதையும் வரவு செலவு கணக்கை RTI மூலம் பெற முடியுமா
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
முடியும்
@gillykumar1189
@gillykumar1189 2 жыл бұрын
நன்றி ஐயா
@udayakumar2503
@udayakumar2503 2 жыл бұрын
ஒருவர் பெயரில் உள்ள வீட்டு வரி ரசீது ‌வேறு‌பெயரில்‌மாற்றமுடியுமா‌ தயவு விளக்கம் ‌தரவும்
@latesshorts23
@latesshorts23 2 жыл бұрын
முடியும்
@neethiarasan4020
@neethiarasan4020 2 жыл бұрын
கிராம சபையில்,கிராம பதிவேடு வைக்க வேண்டுமா?
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
Sss
@neethiarasan4020
@neethiarasan4020 2 жыл бұрын
@@CommonManRTI அக்டோபர் 2 ல் எங்கள் கிராமத்தில் நடந்த கிராம சபையில்,கிராம பதிவேடு கேட்டதர்கு, கடிதம் எழுதி கொடுத்து பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் சப்போர்ட் செய்தார் அண்ணா
@abdulnazir4925
@abdulnazir4925 2 жыл бұрын
எந்த கிராமம் என்று தெரிவிக்கவும்
@balachandranarivuchandran6277
@balachandranarivuchandran6277 2 жыл бұрын
ஊராட்சிக்கு பணம் வருவது இல்லை இது உலகு அறிந்த உண்மை இதில் அக்கரை காட்டும் நீங்கள் சட்டமன்ற. பாராளுமன்ற. உறுப்பினர்கள் பக்கம் உங்கள் பார்வை ஏன் திரும்பவதில்லை....இது எனது கண்டனம்.....
@a.harshana.harshan336
@a.harshana.harshan336 2 жыл бұрын
Vittuvari.onlionla.Aplepannamutiyuma
@subashchekuvara474
@subashchekuvara474 Жыл бұрын
anna unka number?
@manikkamm8673
@manikkamm8673 2 жыл бұрын
Super
@ramachandranr7148
@ramachandranr7148 Жыл бұрын
Super
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН