கிராமசபையில் கேள்வியால் துளைத்த இளைஞர் : Man Quesions In Grama Sabha Koottam Tamil | Makkal Paathai

  Рет қаралды 94,960

Youth Central Tamil

Youth Central Tamil

Күн бұрын

Пікірлер: 165
@copy8538
@copy8538 5 жыл бұрын
your speech is very bold congrats. and youth central thanks for telecast this program
@gopim4445
@gopim4445 5 жыл бұрын
என் தமிழ் இனம் விழித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது இனிமேல் தான் ஆட்டமே வாழ்த்துக்கள் அருமை சகோதரரே
@somaravi934
@somaravi934 5 жыл бұрын
Naam. Tamilar. SEEMANaal. Thaan. Tamilinam. Viliththu. Kondullathu. -- Well. Done. Seeman
@shajahanok1395
@shajahanok1395 5 жыл бұрын
இப்படி எல்லாம் கேள்வி கேட்கலாமா இத்தனை நாள் இது தெரியாமல் போச்சு எங்களுக்கு இனி நாங்களும் கேட்போம்
@MohamedMohamed-ui6wx
@MohamedMohamed-ui6wx 5 жыл бұрын
இப்படி கேவிக்கு மேல் கேள்வி கேட்டால் உன்னைய பாகிஸ்தானுக்கு போக சொல்லிடுவானுக .....இது நமக்கான உரிமை விடக்கூடாது ...
@shajahanok1395
@shajahanok1395 5 жыл бұрын
@@MohamedMohamed-ui6wx😀😀😀😀👍
@thamizhbalachandar1993
@thamizhbalachandar1993 5 жыл бұрын
'மக்கள் பாதை'யின் சேவை தொடரட்டும். நன்றி நாம் தமிழர்
@jeyabalsamaran433
@jeyabalsamaran433 5 жыл бұрын
இதுபோல ஒவ்வொரு கிராம சபையும் மக்கள் முன்னிலையில் தங்களுடைய வரவு செலவுகளை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து விட்டாலே அனைத்து ஊழலும் ஒழிந்துவிடும் வாழ்த்துக்கள் தோழரே உங்கள் கேள்விகள் அரசு இயந்திரங்களை துளைக்கட்டும் .
@mathanmathan5386
@mathanmathan5386 2 жыл бұрын
கிராமசபை கூட்டத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டு 👏👏👏👏👏👏👏👏👏
@BalamuruganGudalur
@BalamuruganGudalur 5 жыл бұрын
உங்களது இந்த பேச்சு ஒவ்வொரு ஊரிலும் இந்த மாதிரி கிராமசபை அமைய வேண்டுமென்று எங்களின் மனதில் எழுச்சியை ஏற்படுத்துகிறது. நன்றி தோழரே
@kvnkumarkumar9284
@kvnkumarkumar9284 5 жыл бұрын
இதுதான் ஆண் மகன் இதை வேடிக்கை பார்க்கும் மற்ற மக்கள் அனைவரும் கோல்வி கோட்க்கா வேண்டும்
@sivakumarv3414
@sivakumarv3414 5 жыл бұрын
கேள்வி கேள்வி கேட்க வேண்டும்.
@--Franklin--
@--Franklin-- 5 жыл бұрын
@@sivakumarv3414 கேள்வி என்று சொல்லும்பொழுது கொட்டாவி விட்டார் ஆதலால் அது கோல்வி ஆகிற்று... இதை ஒரு குற்றம் என்று கூறுகிறீரே நக்கீரரே 😂😂😂😂😂😂
@christopherdavid9962
@christopherdavid9962 5 жыл бұрын
வாழ்த்துகள்... இனி கேள்விக்கான... பதிலோடு வாங்க. ஆபிசர், இனிமேல் நன்மைகள் மட்டுமே நடக்கும், நாம் ஒற்றுமையுடன் கேள்வி எழுப்பும்...
@zainabrazak2410
@zainabrazak2410 5 жыл бұрын
எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது....😊
@rajendranmeyyar9798
@rajendranmeyyar9798 5 жыл бұрын
வாழ்த்துக்கள் புதுகை மக்கள் பாதை இயக்கம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கொத்தமங்கலம் ஊராட்சி ஆலங்குடி சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை மாவட்டம்
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 5 жыл бұрын
✔🦾🦾🦾🦾🦾🐯மிக அருமை. வெல்லட்டும் உங்கள் சேவை! நன்றி!
@sumathivennirai7803
@sumathivennirai7803 2 жыл бұрын
இந்த மாதிரி ஊருக்கு ஒருத்தன் இருந்தால் போதும்.. கேட்டால் போதும் என்று கமென்ட் பண்றிங்களே ஏன் அந்த ஒருத்தன் நீங்களா இருக்க கூடாதா? இனி நீங்களும் கேட்போம் என வாங்க.. இப்படி கேட்காததால்தான் கவர்மெண்ட கட்டிட காம்போன்ட் கூட காசு கேட்குது, இவரு கொஞ்சம் தான் கொண்டிருக்காரு இதுக்கே இப்படி அதிருதில்ல இப்படி ஒவ்வொருத்தரும் கேட்டா ஒன்றியமே அதிருமில்ல
@srinivasand4379
@srinivasand4379 5 жыл бұрын
வேடிக்கை ,கேளிக்கை , சினிமா போன்றவைகளை மட்டும் தான் காண்பிக்கும் மீடியா, இது போன்ற உண்மைகளை மறைக்கும் செய்தி ஊடகங்கள்.. சுத்தமாக பிடிக்கவில்லை!!! உங்களை பார்த்து நான் இப்படி கேள்வி கேட்கலாம் தெரிஞ்சுகிட்டேன் நன்றி...
@rajendrankaliyaperumal5159
@rajendrankaliyaperumal5159 5 жыл бұрын
அருமையான கேள்விகள் எல்லா கிராமங்களிலும் இதேபோல கேள்வி கேட்க வேண்டும் மக்கள்
@m.g9805
@m.g9805 2 жыл бұрын
இது போன்று அனைத்து இடங்களிலும் கேட்க வேண்டும்
@anjaneyadesigns1648
@anjaneyadesigns1648 5 жыл бұрын
மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்... இந்த தகவல்கள் எங்கு கிடைக்கும் நண்பா...
@gnanasekarmanickam730
@gnanasekarmanickam730 4 жыл бұрын
இந்த கிராம சபை, காணொளியில், கேள்விகள் கேட்டது, நான் தான். இன்று, புதுகை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், தொட்டியம்பட்டி பஞ்சாயத்து கிராம சபை, மதிப்பிற்குறிய திருமயம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரகுபதி, மற்றும் மாவட்ட, ஒன்றிய பெருந்தலைவர்கள், முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றிய மக்கள் பாதையின், சட்ட ஆலோசகர் மற்றும், புதுக்கோட்டை மாவட்ட நீதி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய என் சார்பிலும், மற்றும், எம் தொட்டியம்பட்டி ஊராட்சி, மக்களின் சார்பாக, நான், கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக வளர்ச்சி துறை, சமூக தணிக்கைகள் அறிக்கையின், படி நடந்தேறிய நிதி முறைகேடு மற்றும் நிதி கையாடல், குறித்த குற்ற சாட்டுகள் சம்பந்தமாக, நான் இன்று, நடந்த கிராம சபையில், அரசு அலுவலர்களிடம் கலந்துரையாடி, கேள்விகள் கேட்டு, விவாதம், செய்த தருணங்கள்..... நன்றி.... தொடர்புக்கு.... ஞானசேகர். ஜெ. ஜெ.நகர். பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்டம். 63790 57475.
@rajwilliams3768
@rajwilliams3768 Жыл бұрын
ஆரோக்கிமான கிராம சபை கூட்டங்கள் எங்கே நடக்கின்றதோ அங்கே மக்கள் அனைத்து தர மக்களும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனா் !
@rubenarokiaraj9574
@rubenarokiaraj9574 5 жыл бұрын
அருமை... அருமை...
@ArulKumar-wj8ht
@ArulKumar-wj8ht 5 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@ஓட்டுக்குகாசுஅழிவின்ஆரம்பம்
@ஓட்டுக்குகாசுஅழிவின்ஆரம்பம் 5 жыл бұрын
கேள்வி கேட்டவர கடைசியா நல்லா பாத்துக்கங்கப்பா...நாட்டில் நல்லவர்கள் உயிர்வாழ முடியுமா என்ன
@ரவிரவிதமிழன்
@ரவிரவிதமிழன் 5 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள்
@rajanthamizhan591
@rajanthamizhan591 5 жыл бұрын
வாழ்த்துகள்... நாம் தமிழர்... 💪💪💪
@venkatesanr8805
@venkatesanr8805 5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.
@ogamtv5809
@ogamtv5809 5 жыл бұрын
இதைத்தான் பாமக சொல்லி வருது கிராமசபை கூட்டத்தில் கேளுங்கள் என்று இனி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@YouTubeisZionistTool
@YouTubeisZionistTool 5 жыл бұрын
PaMaKa oru tyre Nakki group
@ogamtv5809
@ogamtv5809 5 жыл бұрын
@@KZbinisZionistTool நீ என்ன அவங்க சு... சப்பி கூட்டமா..
@ogamtv5809
@ogamtv5809 5 жыл бұрын
@@KZbinisZionistTool அன்புமணி ராமதாஸ் அவர்கள் செய்த சாதனைகள் தெரியுமா டா எச்ச 192 நாடுகளின் தலைமையை ஏற்று நடத்தியவர் டா ஐநாவில் தமிழகத்தில் அகலரயில் பாதையை 108 ஆம்புலன்ஸ் இந்திய முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மதிப்பு மரியாதை இட ஒதுக்கீடு மத்திய மருத்துவ கல்லூரியில் வாங்கி கொடுத்தவர் அதனால் பல ஆயிரம் பேர் குடும்பம் நிம்மதியாக வாழுறாங்க ஊரக சுகாதார நிலையம் பான்பராக் பீடி சிகரெட் குட்காவை இந்தியாவில் இருந்து ஒழித்த மகான் டா டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இப்படி ஏகப்பட்ட சாதனைகள் தெரியுமா டா உங்களுக்கு. இன்னும் சொல்ல போனால் அப்துல்கலாம் அவர்களுக்கு பிடித்த இளம் அரசியல் வாதி டா அன்புமணி ராமதாஸ் அவர்கள் முதலில் தெரிந்து வந்து நாகரீகமா பதிவு போட கத்துக்கோ..
@sumathivennirai7803
@sumathivennirai7803 2 жыл бұрын
இதுவரை நீங்க யாரும் கேட்கவில்லையே
@sudhakara6163
@sudhakara6163 5 жыл бұрын
Semma speech brother
@arumugam.marumugam9076
@arumugam.marumugam9076 5 жыл бұрын
நாம்தமிழர்
@sibim1756
@sibim1756 5 жыл бұрын
அடேய்..... உங்களுக்கு வெற வேலையே இல்லையா
@oiitsmeraffic2407
@oiitsmeraffic2407 5 жыл бұрын
@@sibim1756 poda sangi jai pee ram pundaw 😂
@sibim1756
@sibim1756 5 жыл бұрын
@@oiitsmeraffic2407 nan sangi ah அடேய்......மோடி ஒரு கேடி. சீமானும் மோடியும் ஒன்று தான்.ஒன்று மத வெறி இன்னொன்று இன வெறி
@prewyntimpu4016
@prewyntimpu4016 5 жыл бұрын
சகோ இவர் உண்மையிலேயே நாம் தமிழர் கட்சியை; அதை நீங்க நம்புங்க; நம்பாம போங்க; அது எங்களுக்கு தேவையில்லாத விசயம்; முடிந்தவரை எல்லா கிராம சபையிலும் கேள்விகள் கேட்டது நாம் தமிழர் கட்சியினர்தான்; அதை அந்த கட்சியினர் விளம்பரம் செய்வதில்லை; நாட்டில் உள்ள மக்களுக்கு எந்த வகையிலெல்லாம் தங்களது உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டுமா அந்த வலியை தெரியாமலிருக்கிறார்கள்; அவற்றை தெரியவைப்பது நாம் தமிழரின் கடமை....
@visuvasaantony9632
@visuvasaantony9632 5 жыл бұрын
வாழ்த்துக்கள்!
@rajip3463
@rajip3463 5 жыл бұрын
Super bro
@smulegewinraj
@smulegewinraj 2 жыл бұрын
அருமையான பதிவு
@samsusam3795
@samsusam3795 5 жыл бұрын
Great speech spr sir
@தமிழ்ச்செல்வன்-ந9ற
@தமிழ்ச்செல்வன்-ந9ற 5 жыл бұрын
அச்சச்சோ எதுத்து கேள்வி கேட்டுட்டாரே போச்சா இவர போட்டுத்தள்ள போறானுக.
@subramaniankrishnakumar3821
@subramaniankrishnakumar3821 5 жыл бұрын
Good example for us.
@vetrivel4434
@vetrivel4434 5 жыл бұрын
Naam tamilar.... 💪💪
@shanmugamganesan4520
@shanmugamganesan4520 5 жыл бұрын
That is power of education 😎😎
@mayilvahanan192
@mayilvahanan192 5 жыл бұрын
ஐயா வணக்கம் தயவுசெய்து உங்கள் முகவரி உங்கள் தொலைபேசி எண் பதிவுசெய்யுங்கள்
@Kavithakavitha-nh1ko
@Kavithakavitha-nh1ko 5 жыл бұрын
Unga number venum sir
@selfishrascal2226
@selfishrascal2226 5 жыл бұрын
கணிவான வேண்டுகோள்.... அந்த சிங்கம் இப்படி சத்தியத்தின் வழியில் கர்ஜிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கின்ற அந்த ஆவணங்களை எவ்வாறு பெறுவது....??? I mean antha Anna pesurathuku key point ah irrukka antha evidence epdi collect pantrathu ??? Enga panchayat la ipdi ketka nanum thayar ...
@ghariharan3419
@ghariharan3419 5 жыл бұрын
SUPER MAKKA UNGALA MARI ORU ORU GRAMATHILAYUM KEKANUM 👍👍👌👌
@Kavikart
@Kavikart 5 жыл бұрын
நாம் தமிழர்👍👍👍
@shanmugam6002
@shanmugam6002 5 жыл бұрын
மக்கள் பாதை🙏🙏🙏🙏🙏💪💪💪
@dharanidoss5912
@dharanidoss5912 Жыл бұрын
அய்யா அவர்கள் 100 ஆண்டு கடந்து வாழ வாழ்த்துக்கள்
@sureshthangavel7986
@sureshthangavel7986 5 жыл бұрын
Very good speech 👍👏💪👍👏
@abilashakilan8957
@abilashakilan8957 5 жыл бұрын
💪 naam thamizhar Canada 🇨🇦
@Balakrishnan61766
@Balakrishnan61766 5 жыл бұрын
Excellent, congrats bro. Go ahead...
@sureshchinnadurai4707
@sureshchinnadurai4707 5 жыл бұрын
Nalla pathivu.. ☺
@tanilfirst4670
@tanilfirst4670 5 жыл бұрын
Naam Tamilar.Tamilanda
@MrJokerTamilan
@MrJokerTamilan 5 жыл бұрын
Welldone Naam thamizhar party
@arumugam.marumugam9076
@arumugam.marumugam9076 5 жыл бұрын
சீமான் விதைத்த விதை முளைக்க ஆரம்பித்துவிட்டது
@prashantmuralidharan6113
@prashantmuralidharan6113 5 жыл бұрын
Idiot Simon antinational
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 5 жыл бұрын
@@prashantmuralidharan6113 அவர் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்.
@UdhayaKumar-od4zv
@UdhayaKumar-od4zv 5 жыл бұрын
Bro, avaru sagayam ayya valinadathum 'makkal pathai' iyakathai sernthaver.
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 5 жыл бұрын
@@UdhayaKumar-od4zv எனக்கு தெரிந்த செய்தி அதனால் பதிவிட்டேன்.ஏனென்றால் நாம் தமிழர் உறவுகள் அதிகம் பேர் கிராம சபை கூட்டத்தில் திட்டங்கள் சார்ந்து வினாவியுள்ளனர்.
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 5 жыл бұрын
@@prashantmuralidharan6113 அட பாப்பாரப் நாயே
@UdhayaKumar-od4zv
@UdhayaKumar-od4zv 5 жыл бұрын
Sagayam ayya iyakathai sernthaver 'makkal pathai'.
@karthikraja4122
@karthikraja4122 5 жыл бұрын
உண்மை தமிழர்
@Pranavadeepaa
@Pranavadeepaa 5 жыл бұрын
அருமை
@vijaysugan6860
@vijaysugan6860 2 жыл бұрын
மக்கள் விழித்துக் கொண்டால் போதும் இந்த முட்டாள்தனமான அரசியல் வாதிகளிடம்
@majadaddy
@majadaddy 3 жыл бұрын
Vera level nga❤️
@kirubashankar9357
@kirubashankar9357 5 жыл бұрын
இது விழிப்புணர்வு தேவை தமிழகம் முழுவதும்
@simplesamaiyal
@simplesamaiyal 5 жыл бұрын
கேள்விகளுக்கு பதில்ஸகிடைக்குமா. பதில் சொன்னா தமிழகம் முன்னேறும்.
@gaja6264
@gaja6264 5 жыл бұрын
Super bro ethuku sarpala adechrukalam
@vinithavinitha3061
@vinithavinitha3061 5 жыл бұрын
super anna
@naveenkings420
@naveenkings420 2 жыл бұрын
Vera level question 🤣
@ogamtv5809
@ogamtv5809 5 жыл бұрын
கிராமசபை கூட்டத்தில் மதுவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள் அன்புமணி ராமதாஸ் அவர்களின் கணவு
@logendhiransakthivel8183
@logendhiransakthivel8183 5 жыл бұрын
அவர் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்....
@arivananthamarivu1407
@arivananthamarivu1407 4 жыл бұрын
மக்கள்பாதை பொன்னமராவதி ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டம்
@mars-cs4uk
@mars-cs4uk 5 жыл бұрын
please share this video with others and make the people aware this information then people will start asking question. At least share this video one. If you want do something for the country just share this video.
@agastinrajece1605
@agastinrajece1605 5 жыл бұрын
Jan26 அன்று இப்படி தான் புதிய ஊராட்சி மன்ற தலைவர் , ஒருங்கிணைப்பாளர் அனைவரும் சேர்ந்து செயலளாரின் பல்வேறு (கழிவறைMGNREGS ,பசுமை வீடு, etc.,ஊழலை மக்கள் முன்னிலயில் வெளி கொண்டு வந்தார், அன்று செயளாலர் ஓடிவிட்டார்... அதிகாரிகளும் பதில் சொல்ல முடியல .. suspend பன்ன்றனு சொன்னார் but suspend பன்ன வில்லை... கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரை சந்திதோம் பதில் கிடைக்கவில்லை... தமிழ் மக்கள் அனைவரும் பாவம் |||
@s.palpandis.palpandi4958
@s.palpandis.palpandi4958 2 жыл бұрын
Sir super
@azhagarraja9458
@azhagarraja9458 5 жыл бұрын
Supper ayya
@ajithkumary55
@ajithkumary55 5 жыл бұрын
Awesome
@ashokb2893
@ashokb2893 5 жыл бұрын
உங்கள் அலைபேசி எண் ஐ பகிருங்க தோழரே...
@rajalakshmiperiasamy6678
@rajalakshmiperiasamy6678 5 жыл бұрын
👌👌👌👏👏👏👍👍👍
@jahaingerjaha
@jahaingerjaha 5 жыл бұрын
அப்போ இவ்ளவு பெறியா வசதி இருந்தும் கெள்ளை போச்செ கிரமங்கள்
@lawoffact
@lawoffact Жыл бұрын
Congratulations 🎉🎉
@venkatesanvelmurugan9161
@venkatesanvelmurugan9161 5 жыл бұрын
Congrats bro
@nathanpushparajah1173
@nathanpushparajah1173 5 жыл бұрын
Super anna
@samynathan644
@samynathan644 5 жыл бұрын
Arumai,Arumai
@samsusam3795
@samsusam3795 5 жыл бұрын
Intha Mari pesuratha newsla podunga appotha ello urulaiyum ellorum nalla keppanga
@t.muthuraj1948
@t.muthuraj1948 5 жыл бұрын
இதுபோல் கேள்வி கேட்பதற்கு எங்களுக்கும் யாருமில்லையா மம்சாபுரம் பேரூராட்சியில் இருந்து பொது மக்களாகிய நாம் கேட்டுக்கொள்கிறேன் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மம்சாபுரம் பேரூராட்சி
@muthulakshmi-mk4kh
@muthulakshmi-mk4kh Жыл бұрын
பிரதர் நீங்களே கேள்வி கேட்க
@manoeshwar2497
@manoeshwar2497 2 жыл бұрын
👌👍
@yasomathi1
@yasomathi1 5 жыл бұрын
superb ..kelunga ..bathila sollunga
@mathivanankamar6943
@mathivanankamar6943 5 жыл бұрын
Super
@sudhakare6412
@sudhakare6412 Жыл бұрын
மேல் உலகிலிருந்து வந்து இருப்பது போல் தெரிகிறது
@sakthivell7488
@sakthivell7488 5 жыл бұрын
இதைப் பார்த்தாவது கத்துக்கா அரசியல் என்றால் என்ன எதுக்கு ஓட்டு போடரோம்
@hameedsyed5759
@hameedsyed5759 5 жыл бұрын
Plz train to all, super
@prakashthiru5840
@prakashthiru5840 5 жыл бұрын
Ninga sonna details yentha website therunchukarathu nanum yenga orulu kekanum
@UPSCASPIRANTSPARADISE
@UPSCASPIRANTSPARADISE 5 жыл бұрын
RTI
@manimaran4392
@manimaran4392 5 жыл бұрын
👍🏻👌🏻🙏🏻
@mariappankaruppiah177
@mariappankaruppiah177 5 жыл бұрын
Very good bold speech and interrogation but he is not youth by looking
@viswanathanpr9443
@viswanathanpr9443 5 жыл бұрын
All the best
@aravindh624
@aravindh624 2 жыл бұрын
Panchayat raj pathi படிக்க start panradhuku முன்னாடி nan oru Time கேள்வி கேட்டேன்.... எவனும் வாய திறக்கல....ippo ooruku poren..... Maattuvanga
@sakshishaofficial
@sakshishaofficial 2 жыл бұрын
I have video same like grama saba meeting
@rajeshwariraju1026
@rajeshwariraju1026 2 жыл бұрын
👍👍👍👍👍
@doortry2990
@doortry2990 5 жыл бұрын
Neththi adi 😂😂😂
@yogaratnamwijeyaratnam8548
@yogaratnamwijeyaratnam8548 5 жыл бұрын
💪💯👏💯🤝💯👍💪
@ALIYYILA
@ALIYYILA 5 жыл бұрын
👌👌👌
@kavinkarthi7848
@kavinkarthi7848 5 жыл бұрын
Congrats bro very bold speech and correct questions share how to get this details my village pls share your contact no
@shubhanandan387
@shubhanandan387 5 жыл бұрын
தகவல் அறியும் உரிமை சட்டம் (R T I)
@Agriculture40
@Agriculture40 5 ай бұрын
கிராமத்தில் உள்ள கணக்கு வழக்கை காண்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@ravisrinivasan6737
@ravisrinivasan6737 5 жыл бұрын
Kasu vankittu vote potta ippadithan
@aakhan1975
@aakhan1975 5 жыл бұрын
This is a model...! Who is this guy ?? Would love to speak to him..,,any contacts ??
@simplesamaiyal
@simplesamaiyal 5 жыл бұрын
கேள்விக்கு
@govindashyamsundar
@govindashyamsundar 3 жыл бұрын
Nurunalla valasairathu ellla, ennum 125 nal valasancgangalla, ennaiyya urrttu bayangarama erukku.
@gangaduraipriyanka9853
@gangaduraipriyanka9853 5 жыл бұрын
Migavum thelivana,sariyana kelvigal .Aanal pathil ?
@amulaf5011
@amulaf5011 5 жыл бұрын
👌👍🙏🤝👋💪
@sangeethauthirasangeethaut2765
@sangeethauthirasangeethaut2765 Жыл бұрын
Panam kaiyatal kandupidipathu eppati
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН