கிராமத்து சமையல் கேழ்வரகு களியும் கறி குழம்பும்|village style cooking in our farm|sakkapodu channel

  Рет қаралды 78,285

Sakkapodu Channel

Sakkapodu Channel

Күн бұрын

Пікірлер: 379
@Ravi_M_
@Ravi_M_ 3 жыл бұрын
இன்றைய காலங்களில் உங்களை போன்ற படித்த நாகரீகமான பெண்கள் விவசாயம் செய்வது பாரம்பரிய விசியங்களிள் ஆர்வமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி!
@chandrusathyamedia4635
@chandrusathyamedia4635 3 жыл бұрын
உங்கள் video பார்க்கும் போது மகிழ்ச்சிய இருக்கு அக்கா ..இயகற்கையில் அழகோ அழகு 😍😍
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
இளம் தலைமுறை குடும்பப் பெண்களுக்கு இந்த சமையல் பற்றி சொல்லிக்கொடுத்த செய்து காண்பித்து புரிய வைத்தமைக்கு நன்றி 👍👍🙏🙏
@sriram1424
@sriram1424 3 жыл бұрын
வீடியோ நல்லா இருக்குது சகோதரி. அத்தி பழம் பறித்து பொடியாக தயார் செய்தது மிகவும் பயனுள்ள வீடியோ.அதற்கு தங்களுக்கு பிரத்யேகமான நன்றி!!!! களியும்,கறிக் குழம்பும் வீடியோவும் நன்றாக இருக்கிறது.
@Dineshkumar36974
@Dineshkumar36974 3 жыл бұрын
சகோதரி பொட்டும் , பூவும் வெய்ங்க லட்ச்சனமா இருக்கும்😊
@thavidhuarul7788
@thavidhuarul7788 2 жыл бұрын
பழைய நினைவுகள் நேரில் சென்றது போன்ற அனுபவம் மிக்க நன்றி நன்றி நன்றி
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
அந்த காலம் தெரிகிறது... மகிழ்ச்சி சகோதரி ❤️❤️
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
உங்கள் கிராமம் தோட்டத்தை பார்க்கவே வீடியோ பார்க்கணும் போல அருமையாக உள்ளது எங்கள் பகுதி பொள்ளாச்சியை போல இயற்கை மிகுந்து பச்சைப் பசேல் என்று 👍👍
@bharathi000
@bharathi000 3 жыл бұрын
kaelvaragu kool kudichutae than intha video pakuren..one week aa kudichutu irukaen..oru naalae avvalo fresh aa iruku nalla difference theriyuthu.intha veyiluku ithama iruku
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
கடைசியாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒரே இலையில் சாப்பிட்டது அருமை அதுதான் தனி சுவை சந்தோசம் 👍👍
@5v410
@5v410 3 жыл бұрын
சூப்பர் நல்ல திறமை‌யிருக்கு உங்களிடம்...
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் அருமை ...கண்ணுகும் மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது ❤️
@viruvijay
@viruvijay 3 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் தோழி 👏👏👏
@ganeshamurthy.m5339
@ganeshamurthy.m5339 3 жыл бұрын
மண்வெட்டியால் தேங்காய் உரிப்பு இப்போது தான் பார்க்கிறேன் 👌🏻
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 3 жыл бұрын
Worth watching ur video, I can sense ur hardwork for each video
@karkakasadara2835
@karkakasadara2835 3 жыл бұрын
அருமையான இயற்கை இனிமையான குரல் வளம் தெளிவான விளக்கம் சுறு சுறுப்பில் தேனி பாராட்டுகள் வாழ்க வளமுடன்
@poorniman6090
@poorniman6090 2 жыл бұрын
Hi Akka na tdy tha unga video pakaran 😍 nice Akka 😊 nanum village 🙂 nanum kali ah miss panadren Enga pattium miss pandren avunga irukaapo Kali senju tharuvanga golden moments 😊 thank u for sharing video Akka 🙂🙂
@razzak070
@razzak070 3 жыл бұрын
கம்மஞ்சோறு புளிச்சக்கீரை இரண்டையும் சூட்டோட கொஞ்சம் நல்லென்னை ஊத்தி சாப்பிட்டுட்டு.... மறுநாளைக்கு அந்த கம்மஞ்சோறு ட கொஞ்சம் நெல்லு சோறு போட்டு அதில் கொஞ்சம் நீராரத்தை ஊத்தி.... மறுநாள் காலையிலும் உச்சி வெயில்லயும் மோர்ரை உத்தி சாப்பிட்டா ஆக ஆக என்ன அறுமை... அதோட கொஞ்சம் கருவாட்டு குழம்பு மோர்மிலாகா சின்ன வெங்காயம்..... ஆகா நினைக்கும் போதே சொர்கம்..😋🙈
@worldstoryseconds8059
@worldstoryseconds8059 3 жыл бұрын
அக்கா லாக் டவுன் போட்டுடங்க காட்டுவேலை இருந்த சொல்லுங்க சம்பளம் வேண்டாம் மூனு வேலை சோறு மட்டும் போதும் நமக்கு சோறுதா முக்கியம் 😋😋😋😋
@guruns1681
@guruns1681 3 жыл бұрын
ஆமாம் ஆமாம்
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
கிராமத்து முறையில் கேல்விரகு கறி குழம்பு மணம் 👍👍
@jameelkuthubdeen9954
@jameelkuthubdeen9954 3 жыл бұрын
You continue to amaze my Mum. God bless you and continue to inspire folks.
@karthikkrishkarthikkrish9828
@karthikkrishkarthikkrish9828 3 жыл бұрын
அக்கா எங்க வீட்ல டேய்லி ஒரு வேல கலிதான் ,இப்ப கூட கலி கொள்ளுபருப்பு குழம்பு
@mohanasundari6652
@mohanasundari6652 3 жыл бұрын
Suprt nga keep it up
@nithyainiya3936
@nithyainiya3936 3 жыл бұрын
Super
@muniyappanm5963
@muniyappanm5963 3 жыл бұрын
Entha ooru pa nee . ?
@paulraja4478
@paulraja4478 3 жыл бұрын
உங்கள் வீட்டு இயற்கையின் அழகு மிகவும் அழகாக இருக்கிறது நிங்கள் செய்த கேழ்வரகு களி கம்மசோறு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
@oneminutecooking8384
@oneminutecooking8384 3 жыл бұрын
Childhood memories varuthu aka.. unga videos pakkum pothu... We enjoyed a lot...
@darshini2677
@darshini2677 3 жыл бұрын
Simple, peaceful lifestyle!😊
@prakashrb7915
@prakashrb7915 3 жыл бұрын
உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு இயற்கை இணைந்த வாழ்க்கை
@venisfact4449
@venisfact4449 3 жыл бұрын
Really different tastil healthyana Tempting traditional method Mouth watering raaki kali with Kari kolambu yummtastil
@ramarramar.r768
@ramarramar.r768 3 жыл бұрын
wow super nice ......yannoda vetla best dish ithu.....yannoda grandfather and grandmother life time food ithu.....
@mathichoppusamayal
@mathichoppusamayal 3 жыл бұрын
Romba nala peasuriga ...unga video ellamey enaku romba pudikum
@karthikeyan-sh4fz
@karthikeyan-sh4fz 3 жыл бұрын
I'm addicted towards your farm. I wish to lead a life like u people.
@viswavelu727
@viswavelu727 3 жыл бұрын
Most peaceful life ever..and day by day u are inspiring the most..keep rocking akka❤️
@gokilagokilavani8297
@gokilagokilavani8297 3 жыл бұрын
Nice , childhood days niyabakam varuthu sis ,nankalum ippaditha nenka panra ell velaium pannuvom , super
@DhanaLakshmi-ny9qs
@DhanaLakshmi-ny9qs 3 жыл бұрын
Kandipa nanum ragi daily try panra sis tq for this information
@narayanans2850
@narayanans2850 3 жыл бұрын
குட்டிப்பையன் சார் யார்? சகோதரி... உடலுக்கு பலமலிக்கும் சமையல் வீடியோ பதிவு அருமை... வழக்கம்போல் இயற்கை எழில் கொஞ்சும் வீடியோ... அதுவும் க்ளைமேட் சொல்வதற்கே வார்த்தைகள் இல்லை... அசத்திவிட்டீர்கள்... அருமை,அருமை,அருமை...
@SakthivelOrganics
@SakthivelOrganics 3 жыл бұрын
Arumayana video 📷🙏
@praveeng9331
@praveeng9331 3 жыл бұрын
My dream life is creating like this village i love trees akka. I like u r videos akka.
@nidaandfamilyfarm7867
@nidaandfamilyfarm7867 3 жыл бұрын
Hi sister,this vedio recalled old memories Thanks you.....and my family also said thank you for such wonderful vedio....how manage farming since huge man power issues,and very costly fertilizer..but maintaining the farm is nicely...how many Acer lands have.....
@thamaraikani4737
@thamaraikani4737 3 жыл бұрын
Voice over la இன்னும் எதார்த்தமா இருந்தா நல்லா இருக்கும், background nature sounds அப்டியே இருந்தா நல்லா இருக்கும், உங்கள் முயற்சி பலனைத்தரும்
@fd9445
@fd9445 3 жыл бұрын
Very nice video. Your hard work and dedication is appreciated. Keep rocking👌👌
@s.dhineshkumar3149
@s.dhineshkumar3149 3 жыл бұрын
Nalla panringa...all the best....neenga samachadhu pathu enaku kaliyum kari koHambum sapda aasaya iruku
@funwithanan522
@funwithanan522 3 жыл бұрын
கிராமத்து வாழ்க்கையை அருமை தான் 👌👌👌
@மணிகண்டன்-ன4ன
@மணிகண்டன்-ன4ன 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா 👍👍👍👏👏👏🙌🙌🙌🙏🙏🙏👌 வீடியோ அற்புதம் அக்கா 🙏
@venkytube2684
@venkytube2684 3 жыл бұрын
Vara level ka Just changed you voice background noise I am tiruchengode Living Coimbatore Super ka Vara level
@arunvivasaayi4636
@arunvivasaayi4636 3 жыл бұрын
சகோதரி நீங்க இப்படி வீடியோ போட்டு போட்டு, எனக்கு எங்க ஊர் ஞாபகம் வர வைக்கறீங்க, i miss my native in this lockdown
@deepasteatimevlog8094
@deepasteatimevlog8094 3 жыл бұрын
கேழ்வரகு களி கறி குழம்பு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு தோழி
@elakkiyaaramamoorthi5907
@elakkiyaaramamoorthi5907 3 жыл бұрын
Arumaiyana pathivuu sis 👌 , mouth watering recipe sis 👌😋😋 nice combination sis 👌 keep rocking 👍 stay home stay safe 👍 wear mask 😷
@worldstoryseconds8059
@worldstoryseconds8059 3 жыл бұрын
ஆரிய களி நல்லா தான் இருக்கும் கருவாடு தான் சூப்பர்
@chandrumuniyappan5493
@chandrumuniyappan5493 3 жыл бұрын
Rocking sister 🔥
@DhanaLakshmi-ny9qs
@DhanaLakshmi-ny9qs 3 жыл бұрын
Akkka super place and kali with கறி குழம்பு combo....tempting ka
@sanjaiayyappan1907
@sanjaiayyappan1907 3 жыл бұрын
hi sis..nanga daily ragi recipes dhan breakfast 2weeks try panrom fully energetic.
@mahaprabhu3550
@mahaprabhu3550 3 жыл бұрын
அந்த 38 டிஸ்லைக் பீசா பர்கர் மட்டும் தின்பாங்க போல
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 3 жыл бұрын
64
@KUMARESANKCOMS
@KUMARESANKCOMS 3 жыл бұрын
Akka ung videos ellmay super but voice face action timing change avouthu neg porumiya pesuga I most like village people romba nalla manasukarga
@vishnuckm9137
@vishnuckm9137 3 жыл бұрын
Sister ugaludeya vlogs suppararkk.👍👍👍....village supper.... 💯💯 i am from Kerala....
@saravanan4409
@saravanan4409 3 жыл бұрын
Everything is positive only... All r positive comments... Keep rocking
@subhas2810
@subhas2810 3 жыл бұрын
நூறாண்டு காலம் வாழ்க..👌👌👍👍👏👏
@sumathiarvind2228
@sumathiarvind2228 3 жыл бұрын
you are so blessed to have such a wonderful life.God bless you and your family. I could understand the hard work of your family members through the maintainance and arrangements of irrigation system on the field. Great effort! May God help you and your family to have such a natural kind of happy life. Your adoption ,interest and involvement with farming is great .Your hard work really will help you to reach high. Keep continue to inspire everyone and posting videos . Really it helps unlucky city people who loves nature like me to enjoy village life by seeing your videos . keep rocking!
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 жыл бұрын
Tq so much
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 жыл бұрын
Enjoy enjoy naanum my terrace garden la try pandren video podurenga
@Irasarees
@Irasarees 3 жыл бұрын
Akka where did u brought those மண்பானை vessels u have used fr cooking..... Plz share those information and it will be really helpful fr me to buy those items
@ambikasenthilnathan8763
@ambikasenthilnathan8763 3 жыл бұрын
Cooking in ur garden and give useful information all r super.
@msakkarai1386
@msakkarai1386 3 жыл бұрын
நான் களிக்கு நல்லெண்ணெய் 👌இருக்கும். குதிரைவாளி சோறு செய்து சாப்பிடுங்க குழம்பு தேவையே இல்ல அவ்வளவு👌இருக்கும்
@shankarasudha5077
@shankarasudha5077 3 жыл бұрын
Yenga villagela Vera Madhiri seivanga urandiya seivanga
@MANISHA_3024
@MANISHA_3024 3 жыл бұрын
அக்கா நீங்க களி la rice sekamattigala...!
@saravanan4409
@saravanan4409 3 жыл бұрын
Vera level video podreenga....sema
@michaeljohn643
@michaeljohn643 3 жыл бұрын
Unga anaithu thothattu 🌱🪴🌿🌾🌳🌴 video Romba nalla irukku sister , keep going All the best 👍
@fhfhfh7246
@fhfhfh7246 3 жыл бұрын
Super akka arumai
@prakashmotheeshamulkutty1996
@prakashmotheeshamulkutty1996 3 жыл бұрын
Yr voice super sis 👌👌neenga irukkura place super sis iruntha ipdi place la irukkanum romba asaiya irukku sis 😊
@gscience234
@gscience234 3 жыл бұрын
Madam u village and u r knowledge of applying is good keep going and doing welll madam
@FoodieKumbakonam
@FoodieKumbakonam 3 жыл бұрын
Ragi kali super & thanks for sharing
@anushkadavid90skids7
@anushkadavid90skids7 3 жыл бұрын
Hi my dear sister I'm new subscriber congratulations
@sandhiyak1012
@sandhiyak1012 3 жыл бұрын
Tq for this healthy recipe puni..
@sathya156
@sathya156 3 жыл бұрын
So inspiring 👍 I wish to lead such life ❤️
@kuttykutty5694
@kuttykutty5694 3 жыл бұрын
super sis vera lavel happy a irukku unga video pakkum pothu
@rasagullalover3337
@rasagullalover3337 3 жыл бұрын
super akka your for very experience
@sampathgopal2642
@sampathgopal2642 3 жыл бұрын
Akka nanum kali sapduruken akka supara irukum ,, valthukkal akka ,, 👌👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
@capslocknanthu8471
@capslocknanthu8471 3 жыл бұрын
Semma akka neenga super nice and clarify explain
@m.s.k.thiruvidaimarudur4803
@m.s.k.thiruvidaimarudur4803 2 жыл бұрын
அருமை சகோதரி
@sudhakaranvasudevan2732
@sudhakaranvasudevan2732 3 жыл бұрын
good morning sister ...useful video ...
@santhoshkumar-ff8ie
@santhoshkumar-ff8ie 3 жыл бұрын
Sister original background sounds lam irukatum... Village la birds and nature sounds lam kekalam
@BalaBala-oh1ho
@BalaBala-oh1ho 3 жыл бұрын
Yes i like this sounds
@link2ramesp
@link2ramesp 3 жыл бұрын
Very happy to see it
@KarthickKarthick-jd4js
@KarthickKarthick-jd4js 3 жыл бұрын
Kaali + nattu sakkara+gee vera level taste try panni paruinga
@riyas4115
@riyas4115 3 жыл бұрын
Eanakkum veetle chinnatha thoattam vakke asaya irukku ana enge veetle 🐐 goat appuram 🐔 chicken valakkuroam athanale mudiyale 😭😭
@mahaprabhu3550
@mahaprabhu3550 3 жыл бұрын
அருமை அருமை
@dhanarajparasuraman7368
@dhanarajparasuraman7368 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையா செய்றீங்க 👌
@agrie-mart--.216
@agrie-mart--.216 3 жыл бұрын
This vedio will.reach million view
@ranjitharaj5732
@ranjitharaj5732 3 жыл бұрын
Very nice sis I love u r village series basically I felt jealous vidio background birds sound lots of greenery everything is excellent I am waiting for more vidios
@lakshmimaa286
@lakshmimaa286 3 жыл бұрын
Akka I am ur big fan Unga voice semma ya eruku sis , ungaloda yella videoum 🔥🔥 erukum sis ,keep going 👍👍,innum neraiya cooking videos kudunga sis,ungala pathi intro kudunga sis
@SaraPriyasLifestyle
@SaraPriyasLifestyle 3 жыл бұрын
You are very lucky sister. 👍👍👍 I enjoyed this video 🙂
@sathyapunitha9890
@sathyapunitha9890 2 жыл бұрын
Super akka..... 🥰
@harshinis_bake_house
@harshinis_bake_house 3 жыл бұрын
Everyday I start up a day with your video only. I feel so motivated while watching your video. Your video push me to do some thing even though I am not well. The way you speak is amazing and heal physically and mentally. I did that mango collecting bag after watching yours. God bless you.
@alexanderganesan209
@alexanderganesan209 3 жыл бұрын
Wow !! Impressive
@elavarasip7189
@elavarasip7189 3 жыл бұрын
Spr sister.keep rocking with ur more videos forever. Valha valamudan 😍
@susir1637
@susir1637 3 жыл бұрын
Hi sis unga mudpot ellam enga vaaginiga Semmaiyaa irukku
@Jasmine-uo2fy
@Jasmine-uo2fy 3 жыл бұрын
Seriously super life..,....
@megalamegala4105
@megalamegala4105 3 жыл бұрын
😍😚😙wow wow wow super video
@jeevananthama8795
@jeevananthama8795 3 жыл бұрын
Very nice akka ....very useful..
@v.sarvanakumar4446
@v.sarvanakumar4446 3 жыл бұрын
Sakkapodu podurenka all that best friend.
@instantsamayal254
@instantsamayal254 3 жыл бұрын
Unga video super..🔥neengalum video la neraiya time super super nu solringa😛
@MMSChannelAbi
@MMSChannelAbi 3 жыл бұрын
Superb sis very nice upload sis.. beautiful area sis.. awesome cooking..
@renuofficial1039
@renuofficial1039 3 жыл бұрын
Nangalum ungaludan serndhu irundha feeling sis.... Nanum village side than
@jlt4377
@jlt4377 3 жыл бұрын
Aduppu seytha video link kudunga
@arulkumarkongu2289
@arulkumarkongu2289 3 жыл бұрын
Kabasura kudineer epdi ready pandrathu,ena ena thevai,solluga namma ooru makkaluku valanka
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,9 МЛН
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 6 МЛН
🌶️ Traditional Lavash Bread: Baking Bread on a Barrel Over Wood Fire
28:44
How One Family Lives in the Mountains Far from Civilization
34:48
Food Around The World
Рет қаралды 4 МЛН