கிரகங்களின் சிறப்பு பார்வை | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Astrology Tamil

  Рет қаралды 31,861

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 130
@bala786krishnan
@bala786krishnan 3 жыл бұрын
என்ன பிறவியா நீங்க?!!! என் வாழ்நாளில் நான் பல ஆயிரம் ஜோதிட வீடியோக்கள், நபர்களை பார்த்துள்ளேன். இருப்பினும் என்னுள் தோன்றும் ஏன்? எதற்கு? என்பதற்கான மிகச் சரியான, ஏற்றுக் கொள்ளும் பதிலினை இதுவரை யாரிடமும் நான் கண்டதில்லை, தங்களைத் தவிர. இறையருள் எப்போதும் உங்களோடு இருக்கும். வாழையடி வாழையாய் தங்களின் குடும்பம் சுபிக்‌ஷம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி குருஜி... Love You Ji....
@500croresm5
@500croresm5 3 жыл бұрын
கற்பணையிண் உச்சமே ஜோதிடம் பச்சை பொய்
@MuraliSiva-pk8nn
@MuraliSiva-pk8nn 5 ай бұрын
எனது வழி காட்டி நீங்கள் தான் குரு ஜி உங்களின் ஜோதிட கருத்து விளக்கம் மிக மிக அருமை அருமை குரு ஜி நீங்கள் பல்லாண்டு வாழ்க நான் கடவுளை வேண்டி கொள்கிறேன் குருஜி.
@MuraliSiva-pk8nn
@MuraliSiva-pk8nn 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குரு ஜி ❤
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Migaarumaiyana, vilakkamthankyou,sir, 🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@ambikaashwathi3737
@ambikaashwathi3737 7 ай бұрын
Super sir pirabanjam ungalukku nal vaipugal kodukkattum. Nandrigal Kodiak sir
@prajitharajendran9069
@prajitharajendran9069 Жыл бұрын
Exactly sir🙏🙏🙏
@venkatrajmvenkatrajm6847
@venkatrajmvenkatrajm6847 Жыл бұрын
Great anna❤❤❤❤❤
@geetha-1165
@geetha-1165 2 жыл бұрын
5.52 arumai ayya
@mvela7472
@mvela7472 Жыл бұрын
முக்கூட்டு கிரகம் செவ்வாய் சனி சுக்கிரன் சேர்க்கை பதிவு பற்றி கூறுங்கள் ஐயா.
@rmrmadhan5737
@rmrmadhan5737 2 жыл бұрын
அய்யா வணக்கம் அய்யா🙏🙏🙏 செய்வா. நீச்சம் ஆனால் அவர் பார்வை. எப்படி இருக்கும்
@englishlearningforjapanese5623
@englishlearningforjapanese5623 2 жыл бұрын
Kumbam thozhil enna guruji....?
@venkatrajmvenkatrajm6847
@venkatrajmvenkatrajm6847 Жыл бұрын
Super anna
@SagiArulvillagevlog
@SagiArulvillagevlog 2 жыл бұрын
nantri guru ji
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for unknown information and very clear explanation
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 жыл бұрын
Thanks very much sir
@saravanack5732
@saravanack5732 2 жыл бұрын
Arumai iyya🙏
@suseendharm9152
@suseendharm9152 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
Sir, best🙏🙏👌👌
@pandurangan4843
@pandurangan4843 4 жыл бұрын
Nalla vilakkam.namastey🙏💐
@subbalakshmivenkitadri8517
@subbalakshmivenkitadri8517 Жыл бұрын
Wonderful commentary. I am a long time viewer of your videos and I must have watched atleast a couple of hundred videos so far. Every one of them has taught me nuances of astrology not seen or heard anywhere else. You are a true guru, selfless in your pursuit of sharing your knowledge. Namaskarams and thank you.
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 3 жыл бұрын
வணக்கம் சார் 🙏 நல்ல பதிவு நன்றி சார் 🙏 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நல்ல தகவல் சார் 🙏 நன்றி நன்றி நன்றி
@Lion.555
@Lion.555 2 жыл бұрын
Excellent explanation gurujiiiii🤗🙏❤
@a.velulica.velulic1557
@a.velulica.velulic1557 2 жыл бұрын
நன்றி நன்றி
@Anoopmohan88
@Anoopmohan88 3 жыл бұрын
Excellent 👍👍
@matheshsm8657
@matheshsm8657 3 жыл бұрын
அற்புதம், அருமை தங்கள் கிரகங்களின் பார்வை விளக்கங்கள் மிக்க நன்றி குருஜி.
@kaviaudiosselvapuramudt1986
@kaviaudiosselvapuramudt1986 2 жыл бұрын
Very nice sir 👍👍
@jagan2063
@jagan2063 4 ай бұрын
Sevai - 4,7,8 Guru - 5,7,9 Sani - 3,7,10 Suriyan 7 Sadiran 7 Pudhan 7 Sukiran 7
@ssundararaj3910
@ssundararaj3910 4 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா
@sasikala2414
@sasikala2414 4 жыл бұрын
👌Super sir
@balamurali007
@balamurali007 2 жыл бұрын
Saniyin 3 parvaiyul rahu..rahu in 11th house how it will be please tell?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 жыл бұрын
Astro Sri Ram Ji - KZbin Channel link kzbin.info
@chandrashekark3221
@chandrashekark3221 2 жыл бұрын
Ayya chevvai lagnathipathi (mesha lagnam) 10il uccham petru- sukran odu sernthu irukka avaroda paarvai 4/7/8 kedu palanai tharumaaaa????
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@ajaykarthi3187
@ajaykarthi3187 3 жыл бұрын
Superb 👌
@pavithraganesan6618
@pavithraganesan6618 Жыл бұрын
Sir, ஒருவேளை guru's9th and sani's10th இரண்டும் 10 ஆம் இடம்( மேசம்) மேல் படுகிறது. தொழில் செய்வது நன்றா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Possible
@gurusamy552
@gurusamy552 2 жыл бұрын
Abaram..nice.
@shanthivathani8011
@shanthivathani8011 4 жыл бұрын
தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஜீ. வாழ்க பல்லாண்டு. வளர்க தங்கள் பணி.🙏🙏
@LokeshLokesh-nl7rc
@LokeshLokesh-nl7rc 4 ай бұрын
சார் செவ்வாய் 8ம் பார்வையாக மேஷத்தைய பார்க்குது சார் என்ன பலன் சார் மேஷத்தில் சந்திரன்
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 4 жыл бұрын
நன்றிகள்💥💥 கோடி
@manokumar7004
@manokumar7004 4 жыл бұрын
செம்ம.. அருமையான பதிவு.. ஜோதிட திலகமே வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்...
@saigeetha55
@saigeetha55 2 жыл бұрын
How much consultation fees
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Contact via whatsapp
@ezhilanezhil5982
@ezhilanezhil5982 Жыл бұрын
நான் மிதுன ராசி மிதுன லக்னம். எனக்கு குரு சிம்மத்தில் இருந்து 11ஆம் வீடான மேஷத்தை பார்வையிடுகிறார். என்ன பலன்
@sunadaresanr4989
@sunadaresanr4989 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 vanakkam ayya, irai arul thunai kondu pallandu vazha prarthikkiren, migavum arumaiyana pathivu, mikka nantri ayya 🙏🙏🙏🙏🙏🙏
@sthiyagarajan2320
@sthiyagarajan2320 4 жыл бұрын
வணக்கம் ஐயா சூச்சமா விளக்கம் தான்தமைக்கு நன்றி🙏🙏🙏🙏ஓம் நமசிவய வசி வசி சிவா
@ezhilarasan4377
@ezhilarasan4377 4 жыл бұрын
மிக்க நன்றி குருஜி இது போன்று ஒரு விளக்கத்தை இதுவரை நான் பார்த்ததில்லை மிகவும் அருமை வாழ்க வளமுடன்
@MANU000UR
@MANU000UR 4 жыл бұрын
Superrrrrr sir🙏🏻🙏🏻🙏🏻
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 2 жыл бұрын
Sir nice
@gsri6295
@gsri6295 Жыл бұрын
நன்றி ஐயா ❣️🎉 ஐயா இது விதியா இல்ல சதியா குரு 9ஆம் பார்வையால் 7ஆம் வீட்டை பார்க்கின்றார். சனி 10ஆம் பார்வையால் 7ஆம் வீட்டை பார்க்கின்றார். செவ்வாய் 8ஆம் பார்வையால் 7ஆம் வீட்டை பார்க்கின்றார். இதற்கு தாம் இரு வரிகளில் விளக்கம் தாருங்கள் 😭😭🤣
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
30:70
@gsri6295
@gsri6295 Жыл бұрын
ஐயா எனக்கு இது புரியும்படி சொல்லுங்க (30:70)?
@gsri6295
@gsri6295 Жыл бұрын
ஐயா விடை கொடுங்கள் 😔🤒 யாருக்கு 30 யாருக்கு 70🤔
@mrblast4772
@mrblast4772 4 жыл бұрын
Super🔥🔥🔥
@goldarul7594
@goldarul7594 2 жыл бұрын
சனி பகவான் விருச்சிகத்தில் இருந்து பத்தாம் இடம் பார்வையான சிம்மத்தை பார்த்தல் என்ன தொழில் செய்யலாம் ஜயா?
@karuppanchetty5432
@karuppanchetty5432 4 жыл бұрын
Indepth knowledge in astrology sir. Much appreciated 🙏
@karuppanchetty5432
@karuppanchetty5432 4 жыл бұрын
Sir Guruvin 9 paarvai enakku 8 pavathal budan and sukran inaivu. So in this case 8 pava puthi will be good or difficult in my life. Since two planets are here in 8 pavam. Please reply me sir. Your kindance and help will be appreciated. I have been watching every video of yours and a big follower of you in youtube. Indu lagnam video is the best so far. Every video is useful in different ways.
@kamaraj.pkamaraj.p4547
@kamaraj.pkamaraj.p4547 4 жыл бұрын
அருமையான விளக்கம் சார்
@alexzander3686
@alexzander3686 4 жыл бұрын
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
@princesssiva1847
@princesssiva1847 4 жыл бұрын
சூட்சமம்.. சூப்பர்..👍
@vanajakslc469
@vanajakslc469 4 жыл бұрын
Good presentation. Neecham vagram parvai patti podungal sir
@chandranss8093
@chandranss8093 4 жыл бұрын
Super excellent guru👌👌👌
@elancheliyanav3950
@elancheliyanav3950 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி குருஜி
@maheshnatarajan2954
@maheshnatarajan2954 4 жыл бұрын
Good explanation 👍
@megala2777
@megala2777 2 жыл бұрын
ஒருவர் ஜாதகத்தில் குருவின் 9ம் பார்வை மற்றும் சனியின் 10ம் பார்வை துலாத்தில்(சுக்கிரன் தனுசில்) அமைய பெற்றால் இருவரின் சிறப்பு பார்வை வேலை செய்யுமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Oh yes
@roshanthinirosha8249
@roshanthinirosha8249 2 жыл бұрын
Wordless guruji
@madhankumar6376
@madhankumar6376 4 жыл бұрын
வணக்கம் ஐயா உதாரணம் கூறிசொல்லும் விதம் அருமை கிரகங்கள் பார்வை செய்யும் இடத்தில் மற்ற கிரகங்கள் இருந்தால் அதன் காரகத்திற்கு ஏற்ப பலன் மாறுமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 жыл бұрын
ஆமாம்
@goodthinkingwisdom6026
@goodthinkingwisdom6026 2 жыл бұрын
பாகை அடிப்படையில் கிரக பார்வைகள், சமசப்தத்தில் கிரகங்கள் இல்லாவிட்டாலும் பார்க்க வாய்ப்புள்ளதா அண்ணா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
50%
@karthikvivekraja7422
@karthikvivekraja7422 4 жыл бұрын
Excellent speech
@vigneshm6414
@vigneshm6414 2 жыл бұрын
ஐயா சிம்ம லக்னம் துலாத்தில் செவ்வாய் ராகு இணைவு இப்போது செவ்வாய்க்கு எட்டாம் பார்வை இருக்குமா. அப்படி இருந்தால் அது ரிஷபத்தில் இருந்தால் இறப்பு எந்த வயதில் ஏற்படும்.
@UCOADEEPAKKUMAR
@UCOADEEPAKKUMAR 3 жыл бұрын
அய்யா வணக்கம் என் லக்னம் ரிஷபம் செவ்வாய் 10am இடத்தில் உள்ளார் அவரின் 8 ஆம் பார்வை கன்னியில் இருக்கு காலபுருஷதத்துவ படி 6 ஆம் வீடு என் லக்னத்துக்கு 5 ஆம் இடம் இப்போ எப்டி அய்யா?🙏 நன்றி
@janakiramantrichy6749
@janakiramantrichy6749 2 жыл бұрын
சனி பகவான் ..10 பார்வை லக்கனத்துக்கு 8 இடத்தை பார்க்கிறார்..
@saraswathyjayadevan3038
@saraswathyjayadevan3038 3 жыл бұрын
Till now ihave never heard such a wonderful conclution about SIRAPPU PARVAI. Thank u so much sir.
@Ruby-4943
@Ruby-4943 3 жыл бұрын
will subuthuva Saturn and mars do good things through their aspects? these are malefics naturally and one would expect harm through their aspects. please discuss.
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 4 жыл бұрын
🙏🙏🙏
@balajinagappand7627
@balajinagappand7627 4 жыл бұрын
Sir what if sevvai sits in danusu lagna and views kadaga lagna as its 8th sight. Please reply Sir.
@natrajnatraj938
@natrajnatraj938 2 жыл бұрын
Supar..sir
@கந்தாம
@கந்தாம 4 жыл бұрын
On of clear explanation about planetary aspects great sir 👍
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 жыл бұрын
சூரியன் சந்திரன் சேர்க்கை அம்மாவாசையில் உள்ள கிரகத்திற்கு பார்வை இருக்கா அதன் வலிமை சொல்லுங்க
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 2 жыл бұрын
நீச செவ்வாய்க்கு பார்வை உண்டா குரு குரு சுக்ரன் புதன் பார்வையை செவ்வாய் பெருகிறார் கடக லக்னம்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@LailaLaila-bh4bd
@LailaLaila-bh4bd 4 жыл бұрын
அண்ணா இவ்வளவு விளக்கம் யாரும் தரமாடங்க உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார் நன்றி! சிறிய விளக்கம் கன்னி லக்னத்திற்கு குரு மகரத்தில் அமர்ந்து 9, ஆம் பார்வை பார்த்தாள் பலமானதா இருக்குமா? என்ன பலன் தரும்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 жыл бұрын
நன்று
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 3 жыл бұрын
செவ்வாய் 4, 9 க்கு உடையவராக வருகிறார் அவர் இரண்டாம் இடத்தில் பரிவர்த்தனை பெற்று 8 ம் பார்வையாக 9 ம் இடத்தை பார்க்கிறார் 9 ம் இடத்தில் சனி நீச்ச வக்கிரம் 10 இல் இருக்கும் குரு 8 ம் அதிபதியாக வருகிறார் அவர் 5 ம் பார்வையாக 2 ம் இடத்தில் உள்ள செவ்வாயை பார்க்கிறார் 9 ம் பார்வையாக 3,10 ம் அதிபதியாகி 6 இல் இருக்கும் சுக்கிரணை பார்க்கிறார் மேலும் சனி பகவான் நீச்ச வக்கிரம் பெற்று தன் சொந்த வீட்டை 10 ம் பார்வையாக பார்க்கிறார் அங்கு சுக்கிரன் உள்ளார் என் ஆயுள் எவ்வாறு இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
@kalviarasan9205
@kalviarasan9205 4 жыл бұрын
Apo lagnathirku 7 aam idathil guruvin 9 aam paarvai vilunthaal manaivi, kootaligal, business partner aal athistama pls answer
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 жыл бұрын
Yed
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 3 жыл бұрын
@@SriMahalakshmiJothidam I love you sir superb 🌟
@ManojKumar-sq2mh
@ManojKumar-sq2mh 4 жыл бұрын
brilliant explaining sir
@prashanthkhan335
@prashanthkhan335 4 жыл бұрын
Well explained sir.
@malininagaraj8248
@malininagaraj8248 4 жыл бұрын
Again a very informative video
@ammuammu553
@ammuammu553 4 жыл бұрын
Viruchiga lagnam 8thplace sevaai+guru,10thplace sani+budan+sukran
@sasikala2414
@sasikala2414 4 жыл бұрын
👍அருமை அருமை கீப் இட் அப் சர்
@moorthisachin673
@moorthisachin673 4 жыл бұрын
Super thank you sir
@psgdearnagu9991
@psgdearnagu9991 4 жыл бұрын
வணக்கம் சார். ஓம் சிவ சிவ ஓம்.. அருமை நன்றிகள் பல சார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் 💐🙏
@jaivignesh2922
@jaivignesh2922 3 жыл бұрын
Hello sir. I have a doubt. My lagna is dhanush. Lord Jupiter is in 12th house scorpio. Saturn is placed in 3rd house Aquarius. When Saturn sees Lord jupiter by his 10th vision, does lagnadhipathi lose his strength? Thank you
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@jaganathanmps591
@jaganathanmps591 4 жыл бұрын
👏👏👏👌👌👌
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 жыл бұрын
இந்த சிறப்பு பார்வைகளை ஒவ்வொரு பாவாகத்தை பார்த்தால் என்ன பலன் கிடைக்கும் பதிவு போடுங்க குருஜி
@selvisivaperumal5420
@selvisivaperumal5420 4 жыл бұрын
🙏sir
@MANU000UR
@MANU000UR 4 жыл бұрын
Enakku ilavasamaga sollitharuveengala sir
@eniyavanms4802
@eniyavanms4802 3 жыл бұрын
வணக்கம் அய்யா; தங்கள் பதிவு அருமை. ரிசப லக்னம் செவ்வாய் 8ம் பாா்வயாக லக்னத்தை பாா்க்கிறாா், சனி 3ம் பாா்வைாயாக லக்னத்தை பாா்க்கிறாா், ஜாதகா் தன் முடிவை தானே தேடி கொள்வாரா? குரு உச்சமாகி சூாியனுடன் 3பாகைக்குள் இருந்து 9ம் பாா்வையாக சனியை பார்க்க, சனி 10ம் பாா்வையாக 8ம் வீட்டை பாா்க்கிறாா். அப்படியென்றால் ! ஜாதகா் தன் வாழ்நாள் முழுவதும் அசிங்கம், அவமானம், இழப்பு, இந்த கா்மாவை சுமந்து கழிக்கவே பிறந்ததாக கொள்ளவேண்டுமா?
@ganeshraja5617
@ganeshraja5617 4 жыл бұрын
Sir . Am Ganesh from Malaysia. On Feb 9, 10 there is going to be 6 planet conjunction in Makaram . Could you explain about this sir ?
@ramanramasamy1200
@ramanramasamy1200 4 жыл бұрын
Super sir
@kishur6423
@kishur6423 4 жыл бұрын
Interested sir
@PraveenKumar-kk5oy
@PraveenKumar-kk5oy 4 жыл бұрын
Tell about ketu bhagwan
@meenakshiganesh3433
@meenakshiganesh3433 4 жыл бұрын
Om nama sivaya
@surendranj6042
@surendranj6042 4 жыл бұрын
👍👍👍
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 4 жыл бұрын
Anbeysivam 💗 🙏 🙏 🙏
@Rajasekar745-Ind1
@Rajasekar745-Ind1 4 жыл бұрын
Astro miracle sir...
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 3 жыл бұрын
ஞானவாக்யல்யன்
@kalviarasan9205
@kalviarasan9205 4 жыл бұрын
Sir guru vakram aagi irunthaal(mesham raasiyil) guruvin 5,7,9 aam paarvai entha direction la vilum clockwise direction or anti clockwise direction🤔
@kalviarasan9205
@kalviarasan9205 4 жыл бұрын
I have retrograde guru sir pls reply
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 жыл бұрын
Anti clockwise
@kalviarasan9205
@kalviarasan9205 4 жыл бұрын
Tq
வக்ரமும் பரிவர்தனையும்
11:35
Astro Sriram JI
Рет қаралды 28 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН