உங்களின் விளக்கங்களை கேட்கும்போது உங்களிடம் பலன் கேட்கும் ஆவலே மேலோங்கி நிற்கிறது சந்தர்ப்பம் ஒரு நாள் கைகூடும்.🙏🙏🙏♥️
@ganesandsp4200 Жыл бұрын
Ppi
@rajagopalporkalai99382 жыл бұрын
அய்யா தங்களின் விளக்கம் எளிமையாக புரிகிறது வாழ்த்துக்கள்
@rajankarthikeyan98383 ай бұрын
ஐயா தங்களை பல காலம் பின் தொடர்ந்த் கொண்டிருக்கின்றேன். தங்களது பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
@Abinaya-dr7ytАй бұрын
நன்றி ❤❤❤ஐயா
@Hemanthrajan_072 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி 🙏🙏💐 கலியுக ஜோதிடர் நீங்கள் உங்களுக்கு நிகர் நீங்களே!!💚 உங்களின் உண்மையான பல பதிவுகளில் இந்த பதிவும் ஒரு உதாரணம் 💯⭐⭐⭐⭐⭐ நன்றி குருஜி 🙏
@astro.velu.vennandur33492 жыл бұрын
குரு வணக்கம். உங்கள் ஜோதிட விளக்கம் அற்புதம் ஆச்சரியம் சூப்பர்
@sharavanaraaj18062 жыл бұрын
Video is so good, informative and useful to all of us . Thanks Allot !!
@LakshmiLakshmi-v4m11 ай бұрын
Very very super explained thank you sir 🙏🙏✨✨🌹🌹🌹❣️ ❣️🤝
@LakshmiLakshmi-v4m11 ай бұрын
✨✨❣️❣️
@ai666316 ай бұрын
Class, unique teacher 🙏🏾👌🏾 one and only perfect SriRamji 🎉 Sri kamakshi thunai 🌸
@Saran-jodha-akbar-wr9xi2 жыл бұрын
Suriyan chandiran combination pls asked lot of time pls put it😍😍😍guruve😍
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you for your unknown information and very clear explanation of vakram and parivarthanai 🙏🙏
@BalaMurugan-uz8vc2 жыл бұрын
பல நாள் நான் தேடிய video guruji .... ரொம்ப நன்றி குருவே..💕👌
@manjulasuresh87272 жыл бұрын
Hi sir. Very good explanation 👌👌I have suriyan and vakra guru parivarthanai,vrichiga lagnam (5th and 10th Lord parivarthanai) in my horoscope.
@RAMNATHMD Жыл бұрын
நீண்ட நாளைய சந்தேகம் நிவர்த்தி நன்றி ஐயா
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very good, explanation, thankyou sir 🙏✨
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍🤝✨✨
@whatismynamehere2 жыл бұрын
Thank you so much Guru sir 🙏💐
@thenmozhielangovan66282 жыл бұрын
Vakkiram patriya soochumangalai example udan theliva, elimaiya sollitharinga sir... Mana niraivudan anbu nandrigal sir.... 👌..💐..🌹..🙏..
@raajannab57162 жыл бұрын
அரிய விளக்கம் அருமை.
@sugunass272 жыл бұрын
Romba nal doubt clear panneetinga thankyou guruji
@r.asokanmumbai93822 жыл бұрын
நீண்ட நாள் குழப்பத்தினை தீர்த்து வைகத்துள்ளீர்கள் சார் 🙏 எனது ஜாதகத்தில் குரு மற்றும் சனி வக்ரம் மற்றும் இரண்டு கிரகங்களும் புதன் மற்றும் சூரியனுடன் பரிவர்த்தனை அடைகின்றன.
@dineshprabhuhari12 жыл бұрын
Absolutely sir, I have three retrograde planets in my horoscope (Sagittarius Ascendant). 1st/4th lord retro in 6th house, 5th/12th lord retro in 4th house and 7th/10th lord retro in 10th house. Am really not sure how my life is
@janakiramantrichy67492 жыл бұрын
இரவு வணக்கம் குருஜி..... திருச்சிலிருத்து....
@senthil91102 жыл бұрын
Hai sir magaralakkanam suriyan santhiran parivarthinai palan sollunga sir pleace
@Animetamil4562 жыл бұрын
அருமையான விளக்கம்... நன்றி ❤️
@beautifulearth78052 жыл бұрын
இனிய அன்பு வணக்கம் ஐயா 1st view,like,comment
@hansikaharshithahansikahar94042 жыл бұрын
Lot of thanks ji,,, I like this video,very well thanks ji,,vakram Okk but thulam veetla 6-sani, 7- sevvai,,,8 - Guru this planets vakram,, only 2 planets aatchi veedu((sevvai and Guru)) totally I 😴😴,, confused
@nakeerank49044 ай бұрын
Very well explained 🌹👍
@kavinraj.v40342 жыл бұрын
Super ayya
@venkatachalam18132 жыл бұрын
வணக்கம்ஐயா அருமைநன்றிவாழ்கவளமுடன்
@mannarmannannavaneethan4222 Жыл бұрын
Mahara soorian , simma sani (vakram)
@SathishKumar-vd1yt2 жыл бұрын
9il guru+chandran rishaba lagnam sir
@sreebhasu42382 жыл бұрын
நன்றி குருஜி 🙏
@mahalingammahalingam89442 жыл бұрын
Arumayana velakkam iya
@இமான்2 жыл бұрын
நல்ல தகவல் 👌👌👌
@VijayaKumar-gt5wl5 ай бұрын
தெளிவான விளக்கம் ஐயம் கொண்டு இருந்தேன் நிவர்த்தியாகி விட்டது கும்ப லக்கனம் மேஷத்தில் சனி வக்ரம் மகரத்தில் செவ்வாய் புதன் துலாத்தில் வக்ரம் சுக்கிரன் கன்னியில் நன்றி நன்றி
@saravanasara30522 жыл бұрын
Guru ji risaba lagnam sukiran guru parivartani appadi irukum
@AstroSriramJI2 жыл бұрын
Ok
@nalinimurali61682 жыл бұрын
Sir talk about moon and sukiran parivatthanai for mesa lakinam, risaba rasi
@RameshKumar-xg1fz2 жыл бұрын
Meena laknam suriyan mesham ucham. Jupiter and saturn in kanni. Iam at rahu dasa. Now my horoscope in uchza sun or rahu CONTROL
Guru neecham, parivarthanai with sani, guru vakram , palan soluga ayya?
@sivayogisivayogi72192 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி 🙏
@jothimanikuppannan72132 жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@kaviyalaure112 жыл бұрын
👏🏻👏🏻nice explanation
@devendiranreddy58466 ай бұрын
2. 7 parivardanai sir
@chitravel.t2908 Жыл бұрын
Nesa graham vakkara girakam exchange like mina laknam lakanathil sani v magarathil guru nesam how they are change palan enna seiyum
@venkatchellam73542 жыл бұрын
ஐயா, பிறந்த குழந்தைக்கு பெயர் எந்த எழுத்துல ஆரம்பிக்கணும், இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@rathinavenkatachalam86812 жыл бұрын
🙏🙏🙏 நன்றி அய்யா
@radhikahalley2 жыл бұрын
Dear sir, chevvai vakram in midhunam rasi mirugaseerisham 🌟, suriyan and budhan in virchigam lagnam. budhan aasthangam in anusham 🌟 with 2 degree difference.how it works during chevvai Desai. Magam 🌟. Person completely confused mind. Sukran also neecham. In mean time sani also vakram. in pooshan 🌟.
@KrishNa-nq5pv Жыл бұрын
Thanitha vakra guru in kanni ,buthan+sukran in meenam enga guru vakra nivarthi adaivara parivarthanai la ?? Endha Vakra guru also with chandran kendram(4th place astham natchatra saaram) keja kesari yogam work aguma?? Edhu nalla amaipa thelivu paduthungal guru ji🙏(laknam simmam, Raasi mithunam guru dhasa ongoing)
@AstroSriramJI Жыл бұрын
Good
@kadhirbaala38772 жыл бұрын
Super guruji 👌👌👏🙏🙏🎉
@yuva5746Ай бұрын
மகரத்தில் குரு நீசமாகி வக்கிரமாகி இருந்து , சனி வக்கிரமாகி மீனத்தில் இருந்தால் பலன் எப்படி எடுப்பது குருவே ??
@manivelusamy61453 ай бұрын
எனக்கு லக்னாதிபதி குருவும் பாதகாதிபதி புதனும் இரண்டுமே வக்ரபரிவர்த்தனை அடைந்துள்ளன.நிறைய கஷ்டங்களைதான் அனுபவிக்கிறேன்.
@elangoelangom17972 жыл бұрын
Nice guruji
@esanthiruvadi84142 жыл бұрын
ஐயா வணக்கம் 7 ம் இடத்தில் (கன்னியில்) சூரியன் புதன் சனி உள்ளது. 8 ல் செவ்வாய் சுக்கிரன் மறைவு தயவு செய்து விளக்கம் கூறுங்கள் ஐயா
@annapooranis13005 ай бұрын
Ayya kadaga laknam. suriyan bhudan in kadagam. Lakna pilli in ayiliam. Simathil chandran sukiran. Chandran magam natchram. 20 degree difference between sukiran chandran. How many pertencetge power do lanathipathi have ayya
@lakshmikumar4748 Жыл бұрын
rompa natri sir
@POETdharshika Жыл бұрын
Sir குரு 8ல் மறைந்து நீசமாகி வக்கிரம் ஆகி சனி வக்கிரத்தோடு பரிவர்த்தனை ஆகிறது நல்லதா 3 Issue after
@AstroSriramJI Жыл бұрын
No problem
@pushphavalli81312 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 வக்ரம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை ஆனால் வக்ர நிவர்த்தி அது ஆட்சி பலம் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
Sir Viruchiga lagnam,kumbathil suryan simathil vakra sani,9il guru ucha vakram idhuku ena palan
@vinithanamaratha88912 жыл бұрын
Sir neecha vakram parivartnam palan guide panga sir
@aksarani316 Жыл бұрын
Sir want to know about all dosham.27 nakshatra have dosham how that doshas affects a person.please explain good and bad traits.
@aanantharajajanarthanan99762 жыл бұрын
ஐயா நீசமும் பரிவர்த்தனையும் பதிவு போடுங்கள்
@SuryanarayananRevathi2 жыл бұрын
Hi Sir , as of you said suryan in Simma , guru in magaram & Sani in Meena , now both Guru & Sani are Vagram . Now how il be the palan
@AstroSriramJI2 жыл бұрын
Both parivarthanai
@e.thangarajkutty33502 жыл бұрын
வணக்கம் சார்
@keerthanam74032 жыл бұрын
Vrishiga lagnam Guru and moon in 3rd house Saturn in 5th house Sun in 9th house Mars in 11 th house Willl the mars see Jupiter and become neechabanga rajayaoga??
@AstroSriramJI2 жыл бұрын
No
@shyamsundarsume46152 жыл бұрын
🙏 super sir
@keerthanavlllt11382 жыл бұрын
வணக்கம் குரு 🙏🙏🙏... (சூரியன், புதன்& கேது )சேர்க்கை பற்றியும் அவர்கள் விட்டில் அமரும் நிலையைப் பற்றியும் கூறுங்கள் குரு....
@saravanababu97452 жыл бұрын
Suryan itself which reason for vagram subjected parivarthanai with guru in shimmam ....here request to analyse....sir
@rkenterprises92252 жыл бұрын
லக்னாதிபதி வக்கிரம் ஆனால் என்ன பலன் என்பது பற்றி ஒரு பதிவு போடுங்கள் குருஜி🙏🙏🙏🙏
@durgas71482 жыл бұрын
Vakkram Pettra grahangalin paarvai yevvaru irukkum sir
@AstroSriramJI2 жыл бұрын
Normal
@durgas71482 жыл бұрын
🙏 🙏🙏
@prabubalaji90332 жыл бұрын
Please can you put one video for Autism and Physicaly challenged situation and Remedies
@balajim63539 ай бұрын
Guruji, na viruchiga laknam.. enaku suriyan kannil la iruku. Suriyan la irundhu 5th place magarathil guru vakram and 7th place meenathil sani vakram. Edula guru and Sani vakram nilai neengiduma? Ipo guru dhisai sani bukthi pogudu.. Nala palangal kedaikuma.... Please reply 🙏
@bharatv582 жыл бұрын
Sir vakra guru parvai patri podavum
@sudhabalaji24052 жыл бұрын
Vanakkam Guruji. 6th lord and 10th lord parivarthanai palan eppadi irukum. Pls sollunga Guruji 🙏🏻. Viruchiga lagnam
@AstroSriramJI2 жыл бұрын
Good job
@sudhabalaji24052 жыл бұрын
Romba nandri Guruji 🙏🏻
@gurukarthickiyer59002 жыл бұрын
Sir rishba lagnam, lagnathil guru, suriyanuku 7 aam veedu, sukiran danusu rasiyil irrukar, inga yepidi palan yedukanum
@sureshaynal86152 жыл бұрын
Gud evening bro,so nice n clear excution n explanation,u r my favourite person, would like to meet you soon,lots of love from Suresh kochi,pls tel me where u settle in tamilnadu,hope you will reply
@AstroSriramJI2 жыл бұрын
Chennai
@sureshaynal86152 жыл бұрын
@@AstroSriramJI ok, Chennai le enga bro,i am also from Chennai only, basically i am Kerlite,my education from Chennai only,once in three months i wil visit ,my sisters settled down there only
@krj16692 жыл бұрын
Good evening guruji, Vrichiga lagnathukku- Sani 5th house la vakrama irundhaal enna palan guruji
@coimbatorean26717 ай бұрын
நன்றி ஸார், நீச்சமடைந்த சூரியனாலும் கிரகங்கள் வக்ரம் பெறுமா ஸார்,? தயவுசெய்து ஒரு வீடியோ போடுங்கள்.....
@g.rajasankarg.rajasankar49102 жыл бұрын
Iyya methuna lachanathikku guru 5lil vakram, 10 lil sukran uccham. Entha parivatthanai ...?
@Wanderlusht2 жыл бұрын
வர்கோத்தமம் பெற்ற கிரகம் நவாம்சத்தில் ராகு கேதுவுடன் இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும் அய்யா?
@AstroSriramJI2 жыл бұрын
Little problem
@vaniprasad53122 жыл бұрын
Sooriyan parvai alladhu sooriyan natchathirathil nindra graham vakra nivarthi ena kollalaam?
@AstroSriramJI2 жыл бұрын
No
@mahavenkat-g5u6 ай бұрын
மேஷலக்னம் 12ல் சூரியன் கேது, 4ல் தனித்த குரு உச்சம் பெற்று ஆயில்யம் நட்சத்திரத்தில் வக்ரம். புதன் கும்பத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் இதற்கு என்ன பலன் ஐயா?குருதிசை நன்றாக இருக்குமா?
@midhunramachandran51312 жыл бұрын
Sir kanni lagnam, sani 0.4° makharathil uthradam 2nd padham aatchi vakram aayitu + rahu 15° koode thiruvonam 2nd padathil irupath, 5am adhipathi neecham aanatha eduthukalama sir ille rahu vakra/aatchi grahathode nalla palana eduthukalama sir....
@nagarajankg33232 жыл бұрын
மனமார்ந்த நன்றி sir இப்போது நீங்கள் சொன்ன மகர லக்னம் கடக ராசி செவ்வாய் இருக்கும் இடத்தில் ராகு இருந்தால் அதாவது 5இல் உள்ளர் நீங்கள் சொன்ன சுபரும் பவரும் இல்லை சமம்தான் என்றாலும் கூட சுப பலன் இருக்குமா
@vasanthilandirayan8430 Жыл бұрын
ayyaa evvalovo ungaludya video parkiren. naanum konjam josiyathu kathukinen. oru video thayavu seithu podunga. our kiragam varkothamam matrum vakramum petru irukkirathu. athan palan enbathu patri video podunga.
@superpowerram95412 жыл бұрын
Sir for Kani laganam- 1st Lord and 5th Lord parivartanam and 5th Lord is vakaram. Is this good?
@radhikap7632 жыл бұрын
அண்ணா விருச்சிகம் லக்னம் செவ்வாய் வக்ரம் மற்றும் வர்கோத்தமம் பெற்று சுக்கிரன் உடன் பரிவர்த்தனை பெற்றால் நல்லது செய்யுமா 🙏🙏🙏🙏
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@sankarir45242 жыл бұрын
🙏🙏 good evening sir
@sugunass272 жыл бұрын
Sir vakra Graham rahu or kethu parvai , saram petral eppadi palan tharum
@AstroSriramJI2 жыл бұрын
Nice
@Lion.5552 жыл бұрын
Sir, is there any concept like triangle parivarthanai. For example moon sit in Aquarius(house of Saturn), Saturn in Aries(House of Mars), Mars in Cancer(House of Moon). will this also work like Parivarthana? Also suppose if this chain extend with more planets,then will all become secretly powerful??!! Pls clear this doubt Gurujii🙏 I am expecting an answer from you in upcoming videoss.. Pleaseeee🙏
Sir i need your help kumba lagnam lagnathil sukran thulathil sani +vakram intha parivarthanai sani disaiyil enuku yogama keduthala i request you to please reply 🙏
@AstroSriramJI9 ай бұрын
Yes
@generaltopic83129 ай бұрын
Sir yes mean nanmai nu edthukalama
@Abinaya-dr7ytАй бұрын
ஐயா கன்னி லக்னம் சிம்மத்தில் சூரிய மகரத்தில் குரு மீனத்தில் சனி .குருவும் சனியும் பரிவர்த்தனை இவங்களுக்கு வக்கிர நிவர்த்தி கிடைக்குமா? பதில் செல்லுக்கு ஐயா🙏 ....ஐயா குருவும் சனியும் 2 கிரகங்களும் வக்கிரம்பெற்று இருந்தால் வக்கிர நிவர்த்தி கிடைக்கதா?
@AstroSriramJIАй бұрын
Yes
@senapathy15902 жыл бұрын
ஐயா!.ஒருகிரகம் நீசவக்கிரம் பெற்று பரிவர்தனையும் அடைந்தால் அந்த கிரகங்களின் பலனை எவ்வாறு கணிப்பது?.
@AstroSriramJI2 жыл бұрын
Atchi
@senapathy15902 жыл бұрын
ஐயா! பரிவர்த்தனை என்பது இரண்டு கிரகங்கள் வீடு மாறி அமர்வது ஒரு கிரகம் ஆட்சி இன்னொரு கிரகம்?