Vedic Astrology has the depth of an ocean. Thank you Sir 🙏 for sharing such an interesting topic.
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Welcome, sir 🙏✨✨
@ajithkumars1751 Жыл бұрын
தயவு கூர்ந்து பதில் தாருங்கள் சார்
@roopas8655 Жыл бұрын
Tq guruji 🙏but too much of twist in astrology 😠there is no end 🙎👍👏
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Nice sir 🎉
@kalanithymohandass641 Жыл бұрын
Although difficult to understand, you have given very good info sir. Well explained.. thanks 🙏
@DhineshKumar-yx4nf Жыл бұрын
தங்க தமிழன் ராம்ஜி வாழ்க" 🐴
@dr.ramkimurugan5986 Жыл бұрын
very interesting and new information to me Sir. Thank you so much. Congratulations...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@thalapraveen9033 Жыл бұрын
ஜோதிடத்தின் பிறப்பிடமே வாழும் சகாப்தமே இத்தனை நுட்பமாக இதுவரை எந்த ஜோதிடரும் சொல்லியதில்லை.தங்கள் புகழ் திக்கெட்டும் பரவட்டும்.
@selvaselvendran3392 Жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
@procoding_ninja Жыл бұрын
கிரகத்தின் தசையில் அதனது வீட்டில் ராகு, கேதுக்கள் இருந்தால் அதையும் இயக்குமா சார் ?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@Kaviyamugesh1402 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏💐
@aishu6278 Жыл бұрын
Appo oruvaruku vazhnalil 9 kiragamum activation la irukum pola
@sathishkumark7523 Жыл бұрын
Sir na unga biggest fan
@shamugamsomiah8363 Жыл бұрын
Good morning 🌄 sir
@sampathsrilakshmi2205 Жыл бұрын
Good morning guruji 🙏🙏
@vigneshshiva7386 Жыл бұрын
#சுக்ரன் #ராகு இணைவு உள்ளவருக்கு மனைவி மற்றும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும்னு ஒரு காணொளி போடுங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻
@janakiraman0916 Жыл бұрын
Ungalathu number?
@vigneshshiva7386 Жыл бұрын
@@janakiraman0916 Aedhukku??
@vigneshshiva7386 Жыл бұрын
@@janakiraman0916 Sollunga
@ajithkumars1751 Жыл бұрын
சார் குரு தசை நடக்கிறது குருவிற்கு கேந்திரம் மற்றும் திரிகோணத்தில் அனைத்து கிரகங்களும் இருந்தால் மீதமுள்ள எட்டு கிரகங்களும் குருவிற்கு தொடர்பை பெற்று பலனை தருமா சார்
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@ajithkumars1751 Жыл бұрын
பதில் தந்ததற்கு மிகவும் நன்றி சார்
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@Dhiyasri25 Жыл бұрын
ஜோதிடத்தின் அட்சய பாத்திரம் தாங்கள் ஒருவரே.....
@thenmozhielangovan6628 Жыл бұрын
மகிழ்வுடன் இனிய முதல் காலை வணக்கம் சார்...
@palanisamy4703 Жыл бұрын
தசா நாதனின் சாரதில் அமர்ந்த கிரகங்களை கொண்டும் தன் வேலையை செய்வார் அல்லவா குருவே???
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
10%
@raguragupathy4998 Жыл бұрын
தசாநாதன் எவ்வாறு மற்ற கிரகங்களின் ஒத்துழைப்போடு பலன்களை தன் திசையில் அளிப்பார் என்பது குறித்து தெளிவாக விளக்கமளித்தீர்கள். நன்றி குருஜி 🙏 அன்புடன் இலங்கையிலிருந்து 🇱🇰❤
@sriammansriamman9098 Жыл бұрын
ஜோதிடத்தின் ரகசியத்தை உடைத்து நுனுக்கம் அதற்க்குள் நுனுக்கம் என்று ஜோதிடத்தை மூன்று சேனல்கள் வழியாக அனைவரும் கற்க்கும் வன்னம் சேவை செய்து வரும் எங்கள் குருதேவா வாழ்க !!!வாழ்க!!!. வாழ்வில் ஒருமுறையாவது குருதேவரை சந்திக்க பெரும் ஆவள் கொன்டுள்ளேன்..🎉🎉🎉🎉
@youtubesakthi3724 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@srimuthuastro Жыл бұрын
இதுவரை கேள்விப்படாத ஜோதிட ரகசியம் என்று கூறலாம் நாங்களும் இதை ஆய்வு செய்து பழகிக் கொள்கிறோம் ஐயா
@jphairoil Жыл бұрын
அருமை ஸ்வாமிஜி....
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna manickaraja
@msm695 Жыл бұрын
Proper ஆக ஜோதிடம் கற்காததால் நட்சத்திர பாதங்கள் பற்றி ஒரு vague idea தான் இருக்கிறது. Sir நீங்கள் சொன்னது புரிந்தது. 🙏✋👍😀
@deepak9733 Жыл бұрын
Good afternoon guruji 😊 Take care❤ 12ல் சுக்கிரன் கேது சேர்க்கை பற்றி காணொளி போடுங்கள்.... இந்த அமைப்பை புரிந்து கொள்ள கடினமாக உள்ளது... குறிப்பாக சுக்கிரன் ராசிநாதனாக வரும்போது கேது தசை, சுக்கிரன் தசை எப்படி பலன் அறிவது பற்றி.. நன்றியுடன் வணக்கங்கள் ❤
@thiyasrees998 Жыл бұрын
Good morning sir
@selvasundarselvasundar4704 Жыл бұрын
காலை வணக்கம் சார்
@balavanu7642 Жыл бұрын
வணக்கம் குருஜீ இதில் ஒத்த பாகை யில் என்பது ராகு கேதுவுக்கும் பொருந்துமா?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@Jayanthi_SR Жыл бұрын
Sir, have you written any book? If so, where is it available?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Soon
@தேவிகாராணி Жыл бұрын
வணக்கம் ஐயா.புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக உள்ளது.
@SURIA4142 Жыл бұрын
பதிவு புதிதாக இருந்தது குருஜி...❤️👍 ஆனால் ரகசிய தொடர்பு எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்...ex குரு சந்திரன் இரகசிய தொடர்பு... முடிந்தால் இன்னொரு பதிவிடுங்கள்.. நன்றி 🙏
@sashikumar5402 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Gowri2206 Жыл бұрын
Very interior. .. Onnum puriyala sir
@World6666-ULN Жыл бұрын
ஒரே நட்சத்திர பாதத்தில் இரண்டு கிரகங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதா? Sir.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Y not
@World6666-ULN Жыл бұрын
சின்ன சந்தேகம் ....அதான். அப்போ பலன் எடுப்பது மிக கடினம் தான் சரியா Sir. இரண்டு கிரகங்களின் வலிமை யை பொருத்தே பலன் எடுக்க வேண்டும் சரிதானே?
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@ஐந்தாம்வேதம் Жыл бұрын
🙏👍
@goodchanges7883 Жыл бұрын
வணக்கம் குருஜீ
@ulagatamizh9136 Жыл бұрын
Sir🙏 Rahu மற்றும் Kethu எப்போதும் ஒரே degree ல தான் இருக்கும் , இதை்பற்றி சொன்னால் நன்றாக இருக்கும்