No video

கிரிக்கெட் வீரர் நடராஜன் மேல் ஏன் இவ்ளோ காழ்ப்புணர்ச்சி? | Cricketer Natarajan | Yorker Machine

  Рет қаралды 54,054

Second Show

Second Show

Күн бұрын

#Natarajan
#நடராஜன்
#Nattu

Пікірлер: 570
@shyamprakashchandrasekaran9232
@shyamprakashchandrasekaran9232 3 жыл бұрын
ஆயிரக்கணக்கான இளைஞர்கள்'கும், கிராமப்புற மாணவர்களுக்கும் நடராஜன் ஒரு பெரிய நம்பிக்கை, & inspiration'னு சொன்னீங்க நண்பா.... இங்க KZbin'ல உங்களை போன்ற சில பேர் தான் இங்கே ஆயிரக்கணக்கான பேருக்கு நம்பிக்கை & inspiration Bro... இதுல Comparison எல்லாம் எதுவும் இல்லை... Just Second Show, You Turn, U 2 Brutus, Fake ID, Phlip Phlip, Nadu Viral... போன்றவர்கள்...!!! 👍👍👍👌👌👌💐💐💐 வாழ்த்துக்கள் சகோதரா...!!!
@TOP1yttamil
@TOP1yttamil 3 жыл бұрын
Sama 😎😎😎❤️
@abbasar2871
@abbasar2871 3 жыл бұрын
I too follow these channels...
@jessicajessica89
@jessicajessica89 3 жыл бұрын
post box my name is red maris raw idhuvum paarunga.
@Manikandan6113
@Manikandan6113 3 жыл бұрын
Same I follow all the channels 😎😎
@shyamprakashchandrasekaran9232
@shyamprakashchandrasekaran9232 3 жыл бұрын
@@jessicajessica89 Sorry Dude... Even i Follow these Channels.. Post Box, My Name is Red, & Even Karthik Thamizhan Oru Vegathula, aarvathula Type pannura Appo Tak'nu Mind'la Vandha Channels Mattum Type pannen... 👍👍👍🙏🙏🙏 Surely I'm Following These Channels Also Dude
@secondcopy8453
@secondcopy8453 3 жыл бұрын
அண்ணா உங்களைப் பார்த்து சாதி வெறியை மறந்து விட்டேன் என்னை மாற்றிய கடவுள் நீங்க நலமுடன் வாழ வேண்டும்
@rebinskumar1239
@rebinskumar1239 3 жыл бұрын
Semma❤🖤💙 bro
@secondcopy8453
@secondcopy8453 3 жыл бұрын
@@rebinskumar1239 thing you Nanba
@trganesh1
@trganesh1 3 жыл бұрын
கடவுள்னு சொல்லி அவரை அந்நிய படுத்தாதிங்க. சகோதரர் நண்பர் அப்படினு சொல்லுங்க.
@rebinskumar1239
@rebinskumar1239 3 жыл бұрын
@@trganesh1 super ah soneenga 💞
@dreamwoodtalkies508
@dreamwoodtalkies508 3 жыл бұрын
God bless you brother.... now it's your turn to change others...!!
@thidavaiapjoct1516
@thidavaiapjoct1516 3 жыл бұрын
பெரியார் சென்னது நினைவில் வருது தோழர்...... "அனைவரும் அர்ச்சகர் ஆகிவிட்டால் , கடவுளே இல்லை என்று சொல்லிவிடுவார்கள் பார்ப்பனர்கள் -தந்தை பெரியார் " நன்றி தோழர்
@Krishna_rationalist
@Krishna_rationalist 3 жыл бұрын
பார்ப்பானை விட, தூய தமிழ் தேசியவாதிகள் தான் இப்போ சாதியை தூக்கி பிடிக்கிறானுங்க...!
@samyananth
@samyananth 3 жыл бұрын
@@Krishna_rationalist உண்மை அண்ணா...
@naveennaveen-ew3qj
@naveennaveen-ew3qj 3 жыл бұрын
வட நாட்ல இருந்து வந்த சமஸ்கிருத நாய்ங்க., அதுங்க.. அதான் கொழைக்குது தமிழன் ஆட்சிக்கு வரணும்
@1ineed
@1ineed 3 жыл бұрын
@@naveennaveen-ew3qj கொழைக்குதா ?? 😂😂😂 நீ முதலில் தமிழ ஒழுங்கா படி கண்ணு.
@goal15
@goal15 3 жыл бұрын
Unmai than. Puthuda oru kadavula kandupidichuruvan. Parpanargal ninaithal ethana kadavula venam kandupidipanuga. Athukum oru book eluthuvam. Atha nambi oru kootam avan pinnadi pogum. Sigappa irukava poi solla matanu indiyargal innum nambitu irukanga.
@basheerahamed7248
@basheerahamed7248 3 жыл бұрын
ஜீவா திரைப்பட கதை தான் நமது நடராஜன் கதை...வெல்க, புகழ் பெறுக...
@joyfca2
@joyfca2 3 жыл бұрын
Exactly bro
@hakeemsviews8491
@hakeemsviews8491 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b3zbf3ege9Konw
@Krishna_rationalist
@Krishna_rationalist 3 жыл бұрын
'தின மலத்தில்' வருவது எல்லாம் நாத்தம் பிடித்த கருத்து தான்.. Toilet paper க்கு இவ்வளவு திமிர் ஆகாது...!
@mdbalan1871
@mdbalan1871 3 жыл бұрын
Vera level bro😂😂😂😂😂😂😂
@hakeemsviews8491
@hakeemsviews8491 3 жыл бұрын
youtu.be/9KxNDjFmu
@riyas8331
@riyas8331 3 жыл бұрын
கடைசில நடராஜனுக்கு வைச்ச கோரிக்கை அல்டிமேட்... வயித்தெறிஞ்சே சாகட்டும் 💗
@naveennaveen-ew3qj
@naveennaveen-ew3qj 3 жыл бұрын
வட நாட்ல இருந்து வந்த சமஸ்கிருத நாய்ங்க., அதுங்க.. அதான் கொழைக்குது தமிழன் ஆட்சிக்கு வரணும்
@riyas8331
@riyas8331 3 жыл бұрын
@@naveennaveen-ew3qj அதே தான்
@naveennaveen-ew3qj
@naveennaveen-ew3qj 3 жыл бұрын
@@riyas8331 இந்த தடவ vote சீமான் கு போற்றலாம் னு நினைக்கிறேன்
@hakeemsviews8491
@hakeemsviews8491 3 жыл бұрын
youtu.be/9KxNDjFmu
@mothisthangasamy6398
@mothisthangasamy6398 3 жыл бұрын
ஒருத்தனுக்கு வசதியும் புகழும் வந்துட்டா நல்ல குணங்களை மாத்த கூடாதே தவிர வேறு எதை வேணாலும் மாத்திக்கலாம், அதுல எந்த தப்பும் இல்லை...முதல்ல அத கேக்க நீங்க யாரு டா!!! ❤️❤️❤️
@vaishun8777
@vaishun8777 3 жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும்பொழுது புதுப்புது அனுபவம் கிடக்கிறது அண்ணா நன்றி💙💙💙💙💙
@raficraja1090
@raficraja1090 3 жыл бұрын
Half விந்து.சூப்பர்,masss
@karthiknchembaby6452
@karthiknchembaby6452 3 жыл бұрын
Bro t-shirt semma...., செருப்படி... நடராசன் மற்றவருக்கு ஒரு நூல் அளவு தான் வித்தியாசம்
@mtroll5775
@mtroll5775 3 жыл бұрын
Semma na nattu anna en clg tha. Avagga Punjab team kku selection ana apo la irutha therium😍
@venkatesan5232
@venkatesan5232 3 жыл бұрын
Super...
@karthik7473
@karthik7473 3 жыл бұрын
பால்டாயில்😂😂😂😂.... T-shirt veralevel...
@irfanalis
@irfanalis 3 жыл бұрын
அவர் விளையாடுவது தெருவில் இல்லை. உலக புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களுடன். அவர்களுக்கு தகுந்தாற்போல் தன்னை உயர்த்திகொள்ள நினைப்பது எந்த தவறும் இல்லை.
@nnagarajnagu1049
@nnagarajnagu1049 3 жыл бұрын
ஒரு சிலர் பேச ஆரம்பிச்சா எப்படா முடியும்னு தோனும் ஆனால் உங்களுடைய சொல்லாடள் மிக சிறப்பாக உள்ளது அதுவே உங்களுக்கு தனி சிறப்பு 👌👌👌😍😍 வாழ்த்துக்கள் தோழர்
@ravichandran4912
@ravichandran4912 3 жыл бұрын
அருமை தோழரே வச்சு செச்சுட்டிங்க சங்கிகல. நல்ல கதரட்டும் எரியட்டும் 🔥🔥. நாம் இன்னும் இன்னும் கொண்டாடுவோம் நடராஜனை நம் மண்ணின் ராஜாவாக 💪💪.
@thirumoorthyazhwar1330
@thirumoorthyazhwar1330 3 жыл бұрын
தோழர் மிகவும் நாகரீகமாக அந்த சமூகம் இந்த சமூகம் என்று குறிப்பிடுகிறீர்கள். நம் சப்ஸ்கிரைபர்களும் அதை புரிந்து கொண்டு மிக அழகாக துல்லியமாக கவனித்து கமெண்ட் போடுகிறார்கள்..அவன் அவன் அறிவு அவ்வளவுதான் அப்படின்னு ஒருவரை மட்டம் தட்டாமல். அவர்களையும் சிந்திக்க வைப்பது தான் பகுத்தறிவுவாதிகளின் பங்களிப்பு. ஒரு சமூகத்தையே ஏளனமாகப் பேசும் ஊடகங்கள் மீது தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யும் சட்டம் வரவேண்டும். வாழ்த்துக்கள் நண்பா.
@jailokesh6538
@jailokesh6538 3 жыл бұрын
22 அரிய வகை ஏழைகள் dislike பண்ணிட்டு போயிருக்கு... அய்யோ மாலா எரிச்ச தாங்கமுடியல fan ah 12 நம்பர் ல வையி...
@vijayanss1823
@vijayanss1823 3 жыл бұрын
பெரியார் கொள்கை இன்னும் தேவை னு இங்க பல பேருக்கு புரியவே இல்லை...
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
Sorinju udu soriyar avanum avalum onnuthan sangiya ethikira mathiri nee onaga nanaikatha dravidana nenga rendu perum kutu kalavaninu engaluku theriyum. Avalum soriyar peran pethigulam verala
@hakeemsviews8491
@hakeemsviews8491 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b3zbf3ege9Konw
@ubaithullams3384
@ubaithullams3384 3 жыл бұрын
நட்ராஜனின் தயார்.. கொண்டாடப் பட வேண்டியவர்... பணம், புகழ் , பெருமை அனைத்தும் வந்த பிறகும், இன்னும் எளிமையை கடைபிடிப்பது.. அருமை
@neodhineshparasuraman7098
@neodhineshparasuraman7098 3 жыл бұрын
Plip plip Fake id Second show U2 Brutus My favorites channel
@spayyanarnava8876
@spayyanarnava8876 3 жыл бұрын
சிறப்புமிக்க சிறப்பு
@prithyit
@prithyit 3 жыл бұрын
Im big follower of this channel. Ultimate bro 👍
@Sakarabani784
@Sakarabani784 3 жыл бұрын
நண்பா. வணக்கம் இப்போ தான் உங்க நிகழ்ச்சியை பார்க்கிறேன். தெளிவான பேச்சு, அருமை நண்பா.....
@rebinskumar1239
@rebinskumar1239 3 жыл бұрын
Second show squad ❤🖤💙 Ovovoru video ku aprm namma family perusa aagitae pogudhu😍🔥
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
அவர் தான் நம்மவர்அதனால் இந்த காழ்ப்புணர்வு
@karthicksherly1184
@karthicksherly1184 3 жыл бұрын
சிறப்பான தரமான சம்பவம் சகோதரே.
@arivumanikkam9596
@arivumanikkam9596 3 жыл бұрын
Dai sanghis mind voice nu nenachittu , news paper le pottutinga😂😂
@orientpalacecontracting7289
@orientpalacecontracting7289 3 жыл бұрын
Super bro....super video... NATARAJ rockssss....
@febin2217
@febin2217 3 жыл бұрын
Yorker panthu veesi noolai aruthu thonga vitaar Natarajan 😎🔥
@aynnanand9678
@aynnanand9678 3 жыл бұрын
மிக மிக அருமை மிகவும் அருமை உங்கள் கருத்து
@laniya8692
@laniya8692 3 жыл бұрын
Anna neenga natarajan anna team la select anatha paththi entha video vum podalana nenachen ana tharamana video va potu irukkinga.... Natarajan anna innum periya vetrikal pera valththukal...
@henrys109
@henrys109 3 жыл бұрын
I cannot believe how some media instead of celebrating Nattu pointing out some useless things. This is ridiculous!! We need more people like Nattu for the Indian team!!
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 3 жыл бұрын
I'm regularly watching your videos Bro..Every contents and videos presentation is amazing and Speaking truth honestly and Boldly ..well and keep going Bro💐💐
@amudhakumar6327
@amudhakumar6327 3 жыл бұрын
வடக்கன்கள் கூட இவ்வளவு வயித்தெரிச்சல் படவில்லை,தமிழனுக்கு தமிழன் என்று சொல்பவர்கள்தான் எதிரி,கமலா ஹாரிசை கொண்டாடுபவர்களுக்கு நடராசனை கொண்டாட மனசு வரவில்லை,இதுமாதிரி சமூகத்தின் குரலாக நிறைய வீடியோ போடுங்க தம்பி
@faizoorrahman196
@faizoorrahman196 3 жыл бұрын
வடக்கான்ஸ் கூட நடராஜனைக் கொண்டாடுகிறார்கள். அவர் தமிழர் என்பதற்காக அவர்கள் கொண்டாடவில்லை, அவர் எளிய பின்புலத்தில் இருந்து வந்ததால் நடராஜனைப் புகழ்கிறார்கள். பொதுவாக ஆஸ்திரேலியர்கள் அவ்வளவு எளிதில் எதிரணியினரைப் பாராட்ட மாட்டார்கள். அவர்கள் கூட நடராஜனைப் பாராட்டுகிறார்கள். உலகமே நடராஜனைப் பாராட்டுகிறது, இங்கிருக்கும் சிலரைத் தவிர.
@pradeepjohnson80
@pradeepjohnson80 3 жыл бұрын
vairu erichal eriyattum eriyattum. Nattu your inspiration for many
@rpymithran9235
@rpymithran9235 3 жыл бұрын
Natrajan Is a inspiration ,keep going bro 💗💗💗💗
@eniyathendral2728
@eniyathendral2728 3 жыл бұрын
Actually our Natarajan was looking really handsome in the Australia picture. இவனுங்களுக்கு ஒரே பொறாமை, அவனுங்க மாதிரி பலர் முன்னேறி மேல வந்திடுவோம் என்ற பயம். நாம கணவனை மாமா என்று கூப்பிடுவோம், பக்கத்து வீட்டுக்காரனை அண்ணா என்று கூப்பிடுவோம். அவா கணவனை ண்ணா என்று கூப்புடுவாங்க, பக்கத்து வீட்டுக்காரனை மாமா என்று கூப்பிடுவாங்க. அவா வேற நாம வேற , வயிறு எரிய தான் செய்யும்.
@bisrulhafi2931
@bisrulhafi2931 3 жыл бұрын
Natrajan Big Fan. From Sri lanka
@fazilibrahim2966
@fazilibrahim2966 3 жыл бұрын
namala oruthan victory panna silaruku eriyum eriyadum .en tambi natraj victory enathu victory .i support u da tambi
@raghulmohan9992
@raghulmohan9992 3 жыл бұрын
Ivangaluku correct aana reply unga tshirt la iruka wordings than bro..👌👌👌
@vignesh.m9338
@vignesh.m9338 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@sathyanarayanan.nagarajan2914
@sathyanarayanan.nagarajan2914 3 жыл бұрын
Yengada Oru manushan avlo kasta Pattu asinga pattu intha nelamaiku vanthurukaaru. Nattu wicket edukum pothu enaku santhosama iruku because avaroda past antha alavuku kasta patrukaru. Nattu bro play bold🇮🇳💥
@sylesh1306
@sylesh1306 3 жыл бұрын
Vera level video.. munname indha video unga kita expect pannen.. 🔥❤️
@suriyaveriyandasuriya7657
@suriyaveriyandasuriya7657 3 жыл бұрын
Anna vera levale
@wasted_moments4891
@wasted_moments4891 3 жыл бұрын
nattu vera level
@senthilkumaran8456
@senthilkumaran8456 2 жыл бұрын
Super anna
@sundarspeech
@sundarspeech 3 жыл бұрын
நீங்க சொல்லும்போது கூட கேட்கவில்லை அப்படினா அவிங்க ஒரு மனிதன் இல்ல ஒரு எச்சம்
@KAJITH-
@KAJITH- 3 жыл бұрын
Super Anna 🔥🔥🔥💪💪💪✌️✌️✌️
@user-hk2bo9sv8q
@user-hk2bo9sv8q 3 жыл бұрын
பதினைந்து வருடங்களாக கண்டும் காணாமல் போனவர்கள்கூட இப்போது புகழ்கிறார்கள் இப்போதும் இந்த மாதிரி இகழ்பவர்களை என்னவென்பது
@lokeshneymar5400
@lokeshneymar5400 3 жыл бұрын
T shirt செம்ம தோழர் .😍😍
@singaramiyangalai5288
@singaramiyangalai5288 3 жыл бұрын
Superb. Pls.continue the same. Good Luck Natarajan. God bless you for ur trmendous success in future.
@blackwhitekeys2523
@blackwhitekeys2523 3 жыл бұрын
7:50 tiger வேணாம், elephant வேணாம், chicken, mutton, beef pothum...... செம்ம counter. Gubeer னு sirichutten...
@vijayvijay7355
@vijayvijay7355 3 жыл бұрын
Arumaiya soniga Anna
@OmPrakash-jy8ck
@OmPrakash-jy8ck 3 жыл бұрын
உனக்கு நான் முன்னுக்கு வரது தான் பிரச்சனைனா நா முன்னுக்கு வருவேன் டா கோட் சூட் போடுவேன் டா கால் மேல கால் போடுவேன் டா ஸ்டைலா கெத்த -பா.ரஞ்சித்❤️
@rajashanmugam956
@rajashanmugam956 3 жыл бұрын
5:14 to 5:17 , 8:21 to 8:30 , 8:48 to 9:04 & 10:08 to 10:29 Ultimate , marana bangam...!
@kannan9986
@kannan9986 3 жыл бұрын
Bro super bro. Sema speech. I like all ur videos. Am huge fan yours. All the best
@rajkumarmessiah3149
@rajkumarmessiah3149 3 жыл бұрын
T-Shirt serupadi vera level..😂😂😂👌🏻👌🏻
@jalalvsk8988
@jalalvsk8988 3 жыл бұрын
அண்ணா உங்கள் T shirt vara Laval 👍👌 உங்கள் அணைத்து வீடியோ பார்ப்பேன் சூப்பர் 😍
@GokulRaj-iz3by
@GokulRaj-iz3by 3 жыл бұрын
Nala pathivu nanbar and this is the first video of your channel. Subscribed also
@selvisagaya9173
@selvisagaya9173 3 жыл бұрын
All loves Nattu no one get jealous God bless you always Natttu all the best Nattu 💪
@mkagassy2074
@mkagassy2074 3 жыл бұрын
Tharamana video Brother ❤️
@rakeshrayappan8038
@rakeshrayappan8038 3 жыл бұрын
I am from kerala, your presentation is extra ordinary
@ranjithabishek
@ranjithabishek 3 жыл бұрын
Anna Online class appo paathutu iruken 🏃🏽‍♂️Super Video Bro❤️
@user-cb8jv2kh2p
@user-cb8jv2kh2p 3 жыл бұрын
Everything about this video is diamond 💥💥💥💥💥❤️❤️❤️ Millions of love for this video!!! ❤️ Btw plz think a millon times before you upload any video on or with Karuppar kootam!
@ranjithkumarranjithkumar4429
@ranjithkumarranjithkumar4429 3 жыл бұрын
அருமை நண்பா
@DharmavelpVelP
@DharmavelpVelP 3 жыл бұрын
சிறப்பு
@parthibanraj3633
@parthibanraj3633 3 жыл бұрын
அருமை அண்ணா...
@user-gj6yy6iu5m
@user-gj6yy6iu5m 3 жыл бұрын
Really nice nanba. Ur way of telling awesome. All the best U & T.Nataraj
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 3 жыл бұрын
நடராஜன் மட்டும் அல்ல,,, நீங்களும் வாழ்க வளமுடன் தம்பி 💐
@masterjiraiya5889
@masterjiraiya5889 3 жыл бұрын
Thinamalam
@SPANGEL-gs9dz
@SPANGEL-gs9dz 3 жыл бұрын
Semma bro.. super video
@yuviys4888
@yuviys4888 3 жыл бұрын
Vera level speech#Anna
@saravanan290384
@saravanan290384 3 жыл бұрын
நண்பா, அனைவருக்கும் சாணியில் முக்கிய செருப்படி கொடுத்து விட்டீர்கள்!! 👌👌 உங்கள் அனைத்து காணொளிகளும் எனக்குள் நிறைய மாற்றங்களை கொடுத்துள்ளது. உங்கள் சேவையை தொடருங்கள் என்னை போன்றோர் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு!!
@saidevavijay3080
@saidevavijay3080 3 жыл бұрын
Thalivaaa verithanam
@freefire-gf7ks
@freefire-gf7ks 3 жыл бұрын
Bro super Ne solrathu sari
@ananth7790
@ananth7790 3 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள்..., இந்த வீடியோவும் எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பு..., அண்ணா இந்த வார நீயா நானால பேசுன சாதி பெறுமை தலைப்புல ஒரு எழவும் தெரியாம வந்து உட்காந்து இருந்த மன்னர் வகையரா 🤣🤣 பத்தின வீடியோவ போட்டு ஒரு சம்பவம் பன்னீங்கனா நல்லாருக்கும்..., waiting anna
@dpkpraba
@dpkpraba 3 жыл бұрын
Semma questions nanba. Ivanga ithae velaiya thaan thiriyuraanga. Namma thaan inni vara generation'ku nalla eduthu kaata irukanum.
@mohammedinam6185
@mohammedinam6185 3 жыл бұрын
Truly speech super naa
@SathishKumar-lm2bf
@SathishKumar-lm2bf 2 жыл бұрын
Ella payalugalum sagatum🔥🔥
@pragatheeskumarv361
@pragatheeskumarv361 3 жыл бұрын
அருமை தோழர்
@fazilibrahim2966
@fazilibrahim2966 3 жыл бұрын
semma bro nalla speech serupala adichamari pesurega
@balajia3592
@balajia3592 3 жыл бұрын
Hats off bro. Awesome video :)
@bsmsudhabharathi913
@bsmsudhabharathi913 3 жыл бұрын
bro neenga vera level nattu sadhanai innum thodarum ella izhaingarakal um unga side irukanga
@antonyraj1986
@antonyraj1986 3 жыл бұрын
இந்த வீடியோவுக்கு உங்க டீசர்ட் செம
@roguedravidan2746
@roguedravidan2746 3 жыл бұрын
பயங்கரமான டி-ஷர்ட்👌
@prasanth8472
@prasanth8472 3 жыл бұрын
Super jii
@karthicsivanathan
@karthicsivanathan 3 жыл бұрын
Super video but it’s very short , kindly make part-2 length video
@sabariragul7552
@sabariragul7552 3 жыл бұрын
T-Shirt la dialogue super😄😄
@sudhi957
@sudhi957 3 жыл бұрын
Love from kerala.. Well said bro👏👏
@Universel-rt3gd
@Universel-rt3gd 3 жыл бұрын
❤️
@pnkotran9537
@pnkotran9537 3 жыл бұрын
How can you understand his vernacular thamizh?
@raghul5960
@raghul5960 3 жыл бұрын
✌njanum
@makizh.
@makizh. 3 жыл бұрын
அருமை சகோ ❤️
@Rey4life2
@Rey4life2 3 жыл бұрын
Nattu getting maiden cap from virat kohli Srini mams : Maala Sooo Eriyuthu Maala 😣
@freeeducation5144
@freeeducation5144 3 жыл бұрын
Music super
@anburaj7283
@anburaj7283 3 жыл бұрын
கருமம் ஒரு லைக்கு மேல பொட முடில...இருக்குற வெறிக்கு கொராஞ்ச பட்சம் 2000 லைக்கு போட்டு இருப்பேன்...😡😡😡😡😡👍👍👍👍👍👍👍👍💐
@pushparajdilu9849
@pushparajdilu9849 2 жыл бұрын
🥰🥰lots of love from sri Lanka anna..
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 3 жыл бұрын
சூப்பர் தலைவா 👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kathiresansakthivel6331
@kathiresansakthivel6331 3 жыл бұрын
சூப்பர் பாஸ் நச்சு அடி
@ronithmurugadhas4909
@ronithmurugadhas4909 3 жыл бұрын
Super anna 😍
@Mohan-vi9gb
@Mohan-vi9gb 3 жыл бұрын
குளிர்ச்சி குளிர்ச்சி கூல், ‌Dermi கூல் 😅
@adriansminecraft3398
@adriansminecraft3398 3 жыл бұрын
Vango Anne video valaraiyenu nenaichen
@Universel-rt3gd
@Universel-rt3gd 3 жыл бұрын
டி ஷர்ட் (T-Shirt ) நெருப்புடா. Super.😂😂😂🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💖🔥💖🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍
Natarajan Bowler A celebration | Iyan Karthikeyan | Youturn
14:41
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 30 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 2,5 МЛН
Joker, what is this doing?!#joker #shorts
00:31
Untitled Joker
Рет қаралды 9 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 31 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 30 МЛН