பேருக்கு பின்னால ஜாதியை போட்டுக்குறது தப்பில்லையா? | Adding CASTE as Surnames | PANDORA'S BOX

  Рет қаралды 85,642

Second Show

Second Show

4 жыл бұрын

This video talks about Indian's practices of adding caste as surnames and how does Tamilnadu people stand different from it!

Пікірлер: 858
@Gopi-hu6vp
@Gopi-hu6vp 4 жыл бұрын
உங்களைப் போல் சரியாக பேசுவதால்தான் இந்த யூடியூப் சேனல் பார்க்கவே பிடிக்கிறது நன்றி
@ganeshveera4085
@ganeshveera4085 2 жыл бұрын
பிறப்பால் என்னை விட ஒருத்தன் உயர்ந்தவன் இல்லை..தழ்ந்தவனும் இல்லை ... உங்கள் பதிவுகள் மிகவும் பிடித்து இருக்கிறது....
@SecondShowTamil
@SecondShowTamil 4 жыл бұрын
வீடியோ பிடிச்சிருந்தா, உங்க நண்பர்கள் எல்லார் கூடவும் வீடியோ லிங்க்கை ஷேர் பண்ணுங்க... சேனலுக்கு SUBSCRIBE பண்ணுங்க.. ❤️ அதுதான் இன்னும் நிறைய நல்ல வீடியோக்கள் போட ஊக்கப்படுத்தும் ❤️❤️❤️🙏🙏
@SciencePlusMovies
@SciencePlusMovies 4 жыл бұрын
சகோ, கேமிரா கொஞ்சம் focus மாறுது. அடுத்த முறை பார்த்துக்கொள்ளவும்.
@vikranths22
@vikranths22 4 жыл бұрын
Bayangaram❤️ especially in-between la vara Vadivelu clippings🤣 tharamana seigai..👌🏼👌🏼👌🏼
@TheRajesh147
@TheRajesh147 4 жыл бұрын
Sure தல
@arshathmohammeds5343
@arshathmohammeds5343 4 жыл бұрын
Ur narration vera level bro.. 👏👏👏
@abhiLdhasan
@abhiLdhasan 4 жыл бұрын
Subscribed after watching this. Just for a doubt bro. Y Periyar called ee. Ve. Periyasmi naaiker
@charmchap2006
@charmchap2006 4 жыл бұрын
246 dislikes by agni sattis🤣🤣
@rajthilakrajthilak236
@rajthilakrajthilak236 4 жыл бұрын
Your analysis is 100% correct sir.... Two months back, i feared that many people may get polarised towards this wrongly coined casted based ideology, which may take us back to 70 yrs... Now you hv cleared the wrong blocks. Thanks jeee🙏🏼🙏🏼🙏🏼
@anbalagan7586
@anbalagan7586 4 жыл бұрын
இதுக்கு மேலே எப்டி விளக்க முடியும் .....Xllent Speech bro...Really ur Great All the Best....
@mukeshmuki1391
@mukeshmuki1391 4 жыл бұрын
அண்ணே இத விட ஒரு செருப்படி பதில் குடுக்க முடியாது ...🤣🤣🤣🤣
@mpthiyagu
@mpthiyagu 4 жыл бұрын
Neutralahh pesaaa matraruuu... He should question how cone telugu people taking all the opportunity of tamil people in the name of dravidam... Even today telugu people living here putting coast name... not tamil people... Recent dmk leaders speech about dalit.... veeramnii polii dravidam.... plz speak about that
@dineshkumaranvello7524
@dineshkumaranvello7524 3 жыл бұрын
Appayum Thirundha Maattanungeh
@sivaramakrishnanradhakrish1341
@sivaramakrishnanradhakrish1341 3 жыл бұрын
உங்களோட பதிவுகளை இப்பொழுது தான் முழுமையாக பார்க்கிறேன். மிகவும் தயிரியம் ஆனா பதிவுகள். ஜாதி வெறியர்களின் முக திரையை கிழிக்கும் கேள்விகள்!! பாராட்டுக்கள்👏👏👏👏!!
@tajtajudeen6208
@tajtajudeen6208 4 жыл бұрын
உங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் நெருப்பு🔥🔥🔥🔥.👌👌👌👌
@dass2042
@dass2042 3 жыл бұрын
Its good that in Tamilnadu we avoid using caste in name. But that credit does not only go to Mr.Ramasamy.. He played a small part which is definitely appreciable because he lived with great intensity and focus.
@arunkumar.s.r18
@arunkumar.s.r18 3 жыл бұрын
Yes bro
@michaelraj7980
@michaelraj7980 4 жыл бұрын
Thala super... Good content 👍 pichteenga....இட ஒதுக்கீடு பற்றி தவறான எண்ணம் கொண்டவர்களுக்கு சரியான பதிலடி.
@gothandanr9510
@gothandanr9510 4 жыл бұрын
Very genuine and 100% true criticism bro.
@arjunashok8028
@arjunashok8028 4 жыл бұрын
பேருக்கு பின் சாதி போடுவது மிகவும் தவறு. அனைவரும் சமமே🤝
@sppsarathy
@sppsarathy 4 жыл бұрын
கிறுக்கு cooker🤣🤣🤣. Semma video boss...keep Rocking 👍👍
@velweblink
@velweblink 4 жыл бұрын
சாதி சான்றிதழ்.. அன்று சாதி கேட்டு ஒதுக்கி வைத்தார்கள்.. இன்று சாதி கேட்டு படிக்க வைக்கிறார்கள்..
@selvarajs6993
@selvarajs6993 4 жыл бұрын
We proud about Periyar, avaru illana namalum paithyakarana suthittu irukkanum
@kkpuramanbu9790
@kkpuramanbu9790 4 жыл бұрын
என்னைவிட நீ மேல்சாதின்னா உனக்கு மேல இருக்கவனுக்கு நீ கீழ்சாதிடா....... போடா என் சிப்ஸு....🤪🤪
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 жыл бұрын
k k Puram ANBU........ அப்படிப்போடு அருவாள 👏👏👏👏👏👏
@stephena1624
@stephena1624 4 жыл бұрын
Ithai purinthavan haathi pessamadan
@nelsannelsan6639
@nelsannelsan6639 4 жыл бұрын
Super. Sir. Super.
@veerathiraichannel6410
@veerathiraichannel6410 2 жыл бұрын
Itha padathoda dialogue'ave podalamae
@rvenkatesh89
@rvenkatesh89 4 жыл бұрын
That's a tight slap bro! Good one!
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை உண்மையிலேயே அருமையான வீடியோ அருமையான கருத்து நீங்கள் பேசிய விதமும் அருமை 👏👏👏👏👏👏
@dillikumarprabhakar5136
@dillikumarprabhakar5136 4 жыл бұрын
Janani Iyer avanga fb handle la Iyer'ngra suffix eh eduthutaanga. 🌚
@barathikrishnamurthi2373
@barathikrishnamurthi2373 3 жыл бұрын
Yes bro she has changed her name
@a.poonguzhali3391
@a.poonguzhali3391 3 жыл бұрын
I hardly laughed at kiruku cooker word 😂😂😂😂😂😂
@gowthamk9105
@gowthamk9105 4 жыл бұрын
Yo inu konjam 10 mins extra pesi iruntha konjam satisfied ah irunthu irukum ya ana vera level ya nee sariyana serupadi 💯😂❤
@MrTaminfo
@MrTaminfo 4 жыл бұрын
proud of me am tamilan.north india la tha work panren.avanga yena surname keypanuga but.simply i told .tamilnadu people never had surname (caste).yevlo gethu
@rajathikarunanidhi6104
@rajathikarunanidhi6104 4 жыл бұрын
Talk about caste matrimonial service bro
@barathikrishnamurthi2373
@barathikrishnamurthi2373 3 жыл бұрын
Bro Janani did not only take her caste name in facebook she has completely changed her name to Janani
@chinnappans9569
@chinnappans9569 4 жыл бұрын
தம்பி உங்கள் முன்னெடுப்பு பாராட்டுதற்குரியது. சாதிய கட்டமைப்பில் இருந்து வெளியே வந்து நல்ல மனிதனாக வாழ்வோம். இதில் ஆசிரியர் பணி முக்கியமானது. மாணவர்களுக்கு புரிய வைத்தால் ஒட்டுமொத்த சமூக பார்வையையும் எளிதாக மாற்றிவிட முடியும்.
@MK-sn3ce
@MK-sn3ce 4 жыл бұрын
I am proud of you bro!!
@akshaykarthi4338
@akshaykarthi4338 4 жыл бұрын
Bro... U r doing sensational video topics...it's really good to watching it...do more video 💜💜💜
@pradeepjohnson80
@pradeepjohnson80 4 жыл бұрын
Simply Hatsoff Sago👌👍👏
@kabeendran.c2751
@kabeendran.c2751 3 жыл бұрын
Anna camera la problem ah focusing issue iruku pola apo apo defocus aagudhu .... Content is very deep and matured 🔥🐯
@vigneshwaranbalaji2930
@vigneshwaranbalaji2930 Жыл бұрын
Vera level bro.. Neenga.. Covered all types of topics in tamil cine industry
@madhavanthalapathyandilamp3008
@madhavanthalapathyandilamp3008 4 жыл бұрын
எல்லாரும் படிச்சி முன்னோக்கி போக கமினியுடி சான்றிதல குடுத்தா , அத வைச்சி இந்த மோகன் சி பெறுமை பாடுராரு
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 жыл бұрын
அதானே 🤔🤔🤔
@madhavanthalapathyandilamp3008
@madhavanthalapathyandilamp3008 4 жыл бұрын
@@chennaikkuvaada132 ஜூன் 13ஆம் தேதி உலக சத்திரியர் தினம்நு அவன் சாதி சான்றிதழ வெக்கமே இல்லாம ட்வீட்டர்ல பேடுரான் .. நான் சொன்னேன் அது பெறும படுரதுக்கு குடுத்த பேப்பர் இல்ல .. பார்ப்பனர் அல்லாதோரும் படிச்சி முன்னோக்கி போரதுக்கு இட ஒதுக்குறதுக்கு தரதுனு எல்லாரும் சொன்னாங்க
@madhavanthalapathyandilamp3008
@madhavanthalapathyandilamp3008 4 жыл бұрын
@@santhoshkumar-fu3zx ஹ்ம்
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 жыл бұрын
@@madhavanthalapathyandilamp3008 நண்பா நீங்கள் சொல்வது சரிதான் அறிவுப்பூர்வமாகவும் பகுத்தறிவாகவும் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் சொல்லி இருக்கிறீர்கள்.... உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் 👏👏👏👏👏👏👏........ ஆனால் ஒன்று நீங்கள் சொல்லியதை அந்த ஜாதி வெறியன் மோகன்ஜி கேட்டிருக்க மாட்டானே நான் சொல்வது சரிதானே
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 жыл бұрын
@@madhavanthalapathyandilamp3008 ஜூன் 13ஆம் தேதி அவன் I mean Mohan g ட்விட்டரில் உலக சத்ரியர் தினம் என்று போடுவது இருக்கட்டும்...... அவனைப் பார்த்து நான் ஒரேயொரு கேள்வி கேட்கிறேன் அதற்கு அவன் பதில் சொல்லிவிட்டால் நான் அவன் ஷத்ரியன் என்று போடுவதை ஒத்துக்கொள்கிறேன்....... வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தான் இவர்கள் ஷத்ரியன் என்று போடுகிறார்கள் அதே வரலாறில் உள்ளதை நான் கேட்கிறேன் அதற்கு பதில் சொல்லட்டும்,.... வரலாறில் பரசுராமர் அவதாரம் எடுத்து நடந்த நிகழ்வில் ஒன்றுதான் நான் கூறுவது‌............ பரசுராமர் அவதாரம் என்ன சொல்கிறார் என்றால் ஷத்ரியர்கள் எல்லோரையும் நான் அழித்து விட்டேன் ஒரே ஒரு சத்ரியன் கூட இப்போது உயிரோடு இல்லை எல்லோரையும் முற்றும் முழுவதுமாக நான் அழித்து விட்டேன் என்று கூறி இருக்கிறார் அவரும் அனைத்து சத்ரியர்களையும் அழித்துவிட்டார் அப்படி இருக்கையில் ஷத்ரியர் இனமே இல்லாதபோது இவர்கள் யார் வழியில் பிறந்து சத்திரியன் என்று போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனால் பதில் சொல்ல முடியுமா??????? ஒரு இனமே இல்லாத பொழுது அதாவது அழிந்துவிட்டபிறகு எப்படி இந்த இனம் அதாவது ஷத்ரியர் இனம் இப்பொழுது உயிரோடு உள்ளது.... இந்த basic knowledge கூட இல்லாமல் நான் சத்திரியன் மயிறு மட்டை என்று பெயர் போட்டுக் கொள்வது மட்டும் இல்லாமல் வாய் கிழிய பேசிக்கொண்டு வேறு உள்ளார்கள்🤦🤦🤦🤦🤦........
@ARUNPEDIA
@ARUNPEDIA 3 жыл бұрын
அந்த மலம் உதாரணம் சூப்பர் 👌👌👌. ஆந்திரா மற்றும் கேரளாவை சாதி பெயரைப் பயன்படுத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று கொண்டு வருபவர்களுக்கு - நானும் இதை ஒரு எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டியுள்ளேன்.
@rohitps2683
@rohitps2683 8 ай бұрын
In our Kerala caste killings & issues onnum tamilnadalavukku nadakave ille at present.
@Wireless256
@Wireless256 4 жыл бұрын
Social message in funny way. Kudos bro
@rahulr9772
@rahulr9772 4 жыл бұрын
Sema bro, keep doing these kind of videos....
@Iravathan
@Iravathan 4 жыл бұрын
சக மனிதன வதைப்பவனும் அசைவ உண்ணியே!!! தயிர்சாதங்களா உங்களதான்டா சொல்றேன்!!!
@denisgrant9022
@denisgrant9022 4 жыл бұрын
சாதி பெயர் போடுவது தவறான ஒன்றாகும்..
@minorchillaxx
@minorchillaxx 4 жыл бұрын
யோவ் எங்கயா இருந்த இவ்ளோ நாளா... ஒரு கலக்கு கலக்கிட்ட... செருப்பால் அடிச்சிட்ட
@ragavdostoevsky
@ragavdostoevsky 4 жыл бұрын
Good video from your channel brother. Keep it up.
@venkatraman8821
@venkatraman8821 4 жыл бұрын
Much needed topic ❤️
@SciencePlusMovies
@SciencePlusMovies 4 жыл бұрын
உங்கள் முழு கருத்தையும் ஆதரிக்கிறேன். தொடரட்டும் உங்கள் பயணம்! இது சம்பந்தமாக "நீயா நானா" நிகழ்ச்சியில் கூட பேசி இருப்பார்கள்.
@vicansebinesar8511
@vicansebinesar8511 4 жыл бұрын
Na Sollala Vechu Senjutaru paaru...😂🤣
@kirubhaharanfredric2854
@kirubhaharanfredric2854 4 жыл бұрын
Super video, valuable information thozhar
@mnk2226
@mnk2226 4 жыл бұрын
Caste name naan poduven.. yen caste thaan government job reservation la irunthu , scholarship varaikum kodukuthu. Caste Nala Vara benefits yenakku venum. Aana antha caste ah naan sollika vekka padanuma ?
@BalaMurugan-dt6ls
@BalaMurugan-dt6ls 4 жыл бұрын
ஜாதி என் அடையாளம் அல்ல..... அவமானம்..... Jai bhim....
@vivekabd2758
@vivekabd2758 4 жыл бұрын
அப்புறம் எதற்கு jai bhim
@rajapriya5608
@rajapriya5608 4 жыл бұрын
@@vivekabd2758 yen jai bheem ungalukku enna solluchu..
@TamilSelvan-qz3zw
@TamilSelvan-qz3zw 4 жыл бұрын
Jatti thirudan 🤣
@knuckleheadninja7174
@knuckleheadninja7174 4 жыл бұрын
jatti thirudan mohan ah ila maridhas ah bro doubta iruku🙄
@ajayj3217
@ajayj3217 2 жыл бұрын
@@knuckleheadninja7174 moghan g bro tharinjuta kakaringa pathingala
@ajayj3217
@ajayj3217 2 жыл бұрын
@@knuckleheadninja7174 amha eppa tharium nu nanikara moghan g jathi thirudan nu
@premjackchribbin3392
@premjackchribbin3392 2 жыл бұрын
@@ajayj3217 avana ethuku bro jatti thiruden nu soldraainga
@krishnans5326
@krishnans5326 4 жыл бұрын
In GVM movies,he never used his caste name for a prime character
@Gethkarthi
@Gethkarthi 4 жыл бұрын
Menon ngrathu enna nu nenachinga ? Avar name la irukuratey jadhi peru
@krishnans5326
@krishnans5326 4 жыл бұрын
@@Gethkarthi bro avaroda padathula irukkura characters pathi solren Anbuselvan, Raghavan,vtv karthik,yennai arindhal Satyadev,varanam aayiram surya Intha mari avaroda films la ulla character ku "Menon" nu name vaikkala
@kings1038
@kings1038 4 жыл бұрын
@@krishnans5326ippo irrukura situation la, apdi vachi Tamil Natula padam eduka mudiyadhu.
@kalaiyarasisubramanian9377
@kalaiyarasisubramanian9377 4 жыл бұрын
Brother,caste name add pannala.bt VTV mve la simbu sister oru dialogue solluvanga,"Ava Malayali,namma Vellalar" nu jaathi name solluvanga bro
@nikithageorge441
@nikithageorge441 3 жыл бұрын
@@kalaiyarasisubramanian9377 enga
@antonyarundossmariadoss838
@antonyarundossmariadoss838 4 жыл бұрын
Semma adi... direct and point blank.. good post bro... but not sure when this shits going to decay..
@anandtonyoodagan
@anandtonyoodagan 4 жыл бұрын
end punch tha thalaiva,....i luv it.....
@senthilmurugan1553
@senthilmurugan1553 4 жыл бұрын
Excellent . vera level review.
@dhanaust366
@dhanaust366 4 жыл бұрын
வீச்சரிவாளுடன் மோகன் ஜி படைகள் Vs ஏவுகனைகளுடன் சீனா படைகள். அரிவாளின் வீரத்தை கண்டு சீனா படைகள் தெறித்து ஓடுவது போல் ஒரு கற்பனை. இதை யாராவது மீம்ஸ் போடுங்க.
@bharathiraja2604
@bharathiraja2604 4 жыл бұрын
Ada ithu namma pacha milaka,elumicha palatha Vida super ideava irukupa...yaravadhu try pannungapa...
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 4 жыл бұрын
Dhanaus t.......... சூப்பர் 👍👍👍👍👍
@logeswaranmunian8543
@logeswaranmunian8543 4 жыл бұрын
vaila adinga....adutha padathin kadhaiyai veliya sollathinga
@veerathiraichannel6410
@veerathiraichannel6410 2 жыл бұрын
Aruvaala pathi solringalae, Second Show Rahman anna ketta kelvila oru pathil solla sollunga pappom😂😂😂😂
@moorthy9822
@moorthy9822 4 жыл бұрын
Bro how u r speaking without seeing notes
@amalshankar1105
@amalshankar1105 4 жыл бұрын
Super bro melum jathi matham mudanambikai ku etharana videos podunga pasangaluk unga muliyama awareness varatum keep going.....we will always support you
@shivkarthick2402
@shivkarthick2402 2 жыл бұрын
Bro Na 3 varushama Delhi la irukey..cricket players name ku pinnadi irukurathu caste name nu enaku Delhi vanthathuku apro tha theriyu…neenga sonathu 💯 true except TN matha state la ino analyse kuda panala intha issue va…ye Na anga la Periyar ila.. Na UPSC preparation ku tha Delhi la irukey…I’m doing my Best to create awareness among my friends those from rest of India..kekala ne caste paka matiya itheLa oru issue va nu…enaku la bro oru nalla mature age vantha pinna tha intha caste issues la purinjithu..but rest of India la from childhood they are growing with their caste identity..nama childhood la Padicha kings name la north la caste name-Rajput gupta etc..still caste issues is in TN but we can see atleast the voices of people against those issue irrespective of caste but this is very rare in north..coz of Inclusive growth happened in our state..after all Namma tamilan bro..we will and we can bring change and that is what I’m trying among my friends…
@spreetham1989
@spreetham1989 4 жыл бұрын
Most brahmins whose roots are in Tamilnadu do not have their caste in their name bro.
@ahamedarham6556
@ahamedarham6556 4 жыл бұрын
Preetham S avangaliku athu theva illa bro , easy ah identify panni othingiruvangA
@spreetham1989
@spreetham1989 4 жыл бұрын
@@ahamedarham6556 This generation is definitely better, far more united and all the young people are thinking beyond caste. There are good people everywhere and stereotyping is badder than discrimination bro. Just that such good happenings or good changes in society will never be publicized on social media.
@praveenSayHi
@praveenSayHi 4 жыл бұрын
First of the term bhramin is itself a privilege
@spreetham1989
@spreetham1989 4 жыл бұрын
@@praveenSayHi bro, youngsters dont claim they are brahmins or something else these days. They dont have caste in their name too. Today youngsters dont even reveal their caste even when asked. So let's ignore the negativity and look at the bright side and grow inclusively.
@vijayganesh3611
@vijayganesh3611 4 жыл бұрын
ivanungaluku bramin ah nondalana thukam varathu
@alliswell7208
@alliswell7208 4 жыл бұрын
Super ji. Correcta sonninga... I agree..
@sirajmeeran9131
@sirajmeeran9131 4 жыл бұрын
Well said Machi...👏👏👏
@RanjithLatha
@RanjithLatha 4 жыл бұрын
Super bro super video Next video I am waiting
@sathish258
@sathish258 3 жыл бұрын
Hlo mr samuga nalavathi nan ketkura question ku nega answer pana mudiuma... cast mukiyam ilanu sili katharuriya first nan ketkura qustionku ans panu unoda number aa ambalaya iruntha thaan nan nalaiku cl pandra
@naveenzchannel424
@naveenzchannel424 4 жыл бұрын
Sema Thalaiva..👍
@ambethbhim812
@ambethbhim812 4 жыл бұрын
Vera level bro inum niraya video podunga
@Motherofdragon16
@Motherofdragon16 4 жыл бұрын
Bro, Vara Vara unga vids tharama iruku😆👌
@iniyavanappu
@iniyavanappu 4 жыл бұрын
Iniyavan Annadurai., BTech., UI UX DESIGNER. That's it 😎
@FS-ip5qz
@FS-ip5qz 4 жыл бұрын
Unga papa cute a irukaanga
@naakkamookka
@naakkamookka 4 жыл бұрын
நான் உங்க வீடியோ facebookla தான் பார்த்த... ரொம்ப புடிச்சிருக்கு.. சூப்பர் நண்பா..
@bga342
@bga342 4 жыл бұрын
Well said 👍🏿
@saisea6520
@saisea6520 4 жыл бұрын
Nice to see such video... Itha pathi peasrathe healthyana vishayam... Caste option la casteless nu podalam nu oru law iruka? Apdi iruntha pathi per casteless nu than poduvanga.... Ithu theriyama jathi jathi nu alaiuranga pala mentals
@mathana2805
@mathana2805 Жыл бұрын
Arumaiyana pachi nandri bro
@ramanansweet7158
@ramanansweet7158 4 жыл бұрын
Bro government law la konnduvaramatanga ethuku na atha vechu tha ootu vanganumula
@venkatpppu4124
@venkatpppu4124 4 жыл бұрын
அண்ணா அருமையாக சொன்னீர்கள்...
@selvamaniparamasivam1455
@selvamaniparamasivam1455 4 жыл бұрын
ஜாதி மற்றும் பெரியார் பற்றி உங்களிடம் ஒரு விவாதம் செய்யவேண்டும்
@soundharrajan5309
@soundharrajan5309 4 жыл бұрын
Bro.. neenga Dindigul la? Entha area செம்ம கன்டென்ட்.. கலக்கிட்டீங்க
@openfoam-waterresourceseng167
@openfoam-waterresourceseng167 4 жыл бұрын
Naa kerala padikren bro , en classla frnd oruthar caste idula nambikka illadhavar once passport eduthutu katunaru adula peruku pinnadi caste name irundhuchu na yen keten ? Avanga appa caste name pinnadi pottu dha ellam certificate vangitaram. so surname ivarku poda vendiya situation , sila peru idunalyu podranga
@kalee4359
@kalee4359 4 жыл бұрын
அண்ணா நானும் திண்டுக்கல் தான் உங்கள் தெளிவான சிந்தனை மற்றும் பேச்சு வியக்க வைக்கிறது. நமது ஊர் உங்களால் பெருமை அடையும்...
@sureshkm2885
@sureshkm2885 4 жыл бұрын
Welldone brother All human being are same blood So all of only one caste MANITHAN
@mohamedasim6768
@mohamedasim6768 4 жыл бұрын
8 : 17 ❤️ Subscription Added
@priyadharshini6795
@priyadharshini6795 4 жыл бұрын
Super dude.... 👌
@MukeshMukesh-bc9lb
@MukeshMukesh-bc9lb 4 жыл бұрын
Ippo than unga videos la 1st time pathan bro ..spr bro👏👏👏
@in5n80
@in5n80 Жыл бұрын
Very proud to have born in Tamil Nadu bro. Thanks for making me realise it
@arjunashok8028
@arjunashok8028 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணே,😘
@VishnuKumar-io8hn
@VishnuKumar-io8hn 4 жыл бұрын
Verithanam 🔥🔥🔥
@dhilipkumar1588
@dhilipkumar1588 4 жыл бұрын
Naanum dindugul dhan bro neenga endha area
@deeranp7821
@deeranp7821 3 жыл бұрын
Semmma brother very good msgs
@ezhilkumaran91
@ezhilkumaran91 3 жыл бұрын
Bro i subscribed ur channel now only bcos of this gud video. I ll foll all ur videos here after.
@MrThomasshelby03
@MrThomasshelby03 3 жыл бұрын
Neenga sonna school teachers issues enakum nadanthuchu..but athulam theriyaama irunthathe serinu thonuthu.
@14maran
@14maran 4 жыл бұрын
தரமான விமர்சணம், அருமை சகோ
@aarthiramachandran8144
@aarthiramachandran8144 4 жыл бұрын
As usual.. kilichutinga bro🤣🤣🙃👌👌👌👌👌💖💝
@naga6074
@naga6074 4 жыл бұрын
Super ah sonninga bro..👏👏👏
@rovingrajan609
@rovingrajan609 4 жыл бұрын
Some more videos on castism, please
@prasathkavi4488
@prasathkavi4488 4 жыл бұрын
தலைக்கு செம தில்லு வாழ்த்துக்கள் மாஸ்
@srvasanth4659
@srvasanth4659 4 жыл бұрын
The end of the video 👏👏crt punch
@Abdullah-jz5dt
@Abdullah-jz5dt 4 жыл бұрын
Is Menon is a caste name? I never heard about before he's telling
@AbdulMalik-gr6ls
@AbdulMalik-gr6ls 4 жыл бұрын
Menon caste name than...
@heart_babyma
@heart_babyma 4 жыл бұрын
Sema bro crt ah sonniga🤝
@balaganapathi.j6901
@balaganapathi.j6901 3 жыл бұрын
Bro nenga entha ooru? Nanum dindigul than.
@gayathrimk
@gayathrimk 2 жыл бұрын
1:02 soo true till today....some teachers are very partial
@balajisribala5058
@balajisribala5058 4 жыл бұрын
Well said bro
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 4 жыл бұрын
Super super superb..... Serupadi.... To Chathriyan....Mohan 🤣🤣🤣🤣
@kudiarasushankar4358
@kudiarasushankar4358 4 жыл бұрын
இதுமாதிரி செருப்படி யாரும் கொடுக்கமுடியாது சார்
@unmai768
@unmai768 4 жыл бұрын
மோகன் பள்ளி சாதி.உண்மையான சாதி உடர்வாளன்னா மோகன் ஜி பள்ளி என போட்டு கொள்ளலாம்
@mekalapugazh6192
@mekalapugazh6192 4 жыл бұрын
அருமையான கருத்துரை.. நன்றிங்க..
@LK-rw4ih
@LK-rw4ih 4 жыл бұрын
Vera level 💕
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 97 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 4,6 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,9 МЛН
Didiya hume wo chidiya dila do na 🦜🦜 #shorts #comedy 😜
0:34
Sikha shorts and vlogs
Рет қаралды 32 МЛН
Heavy package 🤭🤣 #demariki
0:25
Demariki
Рет қаралды 8 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
0:20
진영민yeongmin
Рет қаралды 14 МЛН