கிரிவலம் செல்லும் பாதையில் திருநங்கைகள் தொல்லை செய்வதாக பக்தர்கள் புகார்

  Рет қаралды 42,994

Polimer News

Polimer News

Күн бұрын

கிரிவலம் செல்லும் பாதையில் திருநங்கைகள் தொல்லை செய்வதாக பக்தர்கள் புகார்
#Tiruvannamalai | #Girivalam | #Transgenders | #Devotees | #PolimerNews #GirivalamPublic #Worship #Complaint
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 140
@saranyasaranya3847
@saranyasaranya3847 Ай бұрын
இவங்க தொல்லை தாங்க முடியலை..ஒரு மார்கெட் கூட போக முடியலை
@AmusedDinosaur-zi7rl
@AmusedDinosaur-zi7rl Ай бұрын
Unmai than
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
@@saranyasaranya3847 தர முடியாது என்றால் சும்மா போவதில்லை
@saranyasaranya3847
@saranyasaranya3847 Ай бұрын
உண்மை தான் தரவில்லை என்றால் திட்டிட்டு போரங்க🤭🤭
@sarathi3766
@sarathi3766 18 күн бұрын
பஸ் ஏற முடியலங்க
@narasimhana9507
@narasimhana9507 17 күн бұрын
@@saranyasaranya3847 அவர்கள் செய்வது தவறு.மக்களை புரிந்து கொள்ள வேண்டும்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவிகள் கேட்கலாம்.மக்களை தொந்தரவு செய்யக்கூடாது.நான் கூட படவேடு கோவில் போகும்போது நடந்தது.ஏதாவது பேசினால் அதை ஊடகங்களில் போட்டு அசிங்கம் செய்தார்கள்.அவர்களை கவனிக்க வேண்டும் என்று பேசுவார்கள்.அவர்கள் அனுபவித்தால் தான் தெரியும்.
@sasee1974
@sasee1974 Ай бұрын
இவர்கள் மீது இரக்கம் காட்டியது போதும்.... இவர்கள் தமிழ் நாட்டிற்கு மிக பெரிய ஆபத்தாக இருப்பார்கள்.
@user-yv6wq3rl8v
@user-yv6wq3rl8v Ай бұрын
Sir really correct word
@PavithraArjun-kn7de
@PavithraArjun-kn7de 18 күн бұрын
Avangala othukkiya society than Karanam pasam anbu illama avanga mind change into vigour
@user-vo6fm8gx2s
@user-vo6fm8gx2s 15 күн бұрын
​@@PavithraArjun-kn7de mayira pudungunaanga..... Athu antha kaalathula.... Intha kaalathula... Ivangatta ellaarum normel aah pesa aarampichu paasam kaatta aarambicha naala thaan avanga saatharanama ivalo kevalamaa panraanga.... Ivangala ellaarum nallavangannu nenaikkira ippo ivanga manusan illa mirugam nu Nenaikka vaikkiraanga..... 👍🏻
@selvaboopathi8909
@selvaboopathi8909 Ай бұрын
எல்லா பேருந்து நிலையத்திலும் இது தான் நடக்கின்றது.
@vijisathish3314
@vijisathish3314 Ай бұрын
நாங்கள் முதன்முதலாக திருவண்ணாமலை கிரிவலம் போகும்போது இப்படி தான் நடந்தது..என்ன என்னமோ செஞ்சாங்க திடீர்னு எங்க வீட்டுக்காரர் பாக்கெட்டுக்குள்ளே கையை விட்டு அவங்களவே காசு எடுத்துக்கிட்டாங்க .நாங்களாகவே கொடுப்பது வேறு அவர்களே கையை பாக்கெட் உள்ள கையை விட்டு எடுக்குறாங்க இது தப்பு இல்லையா இதை யாரும் அங்க தட்டிக் கேட்க மாட்டேங்கிறாங்க. அன்னைக்கு பஸ் கூட காசு இல்லாம போயிடுச்சு ..நல்லவேளை அக்கவுண்ட்ல பணம் இருந்ததனால எடுத்துட்டு வந்தோம்
@KannanKannan-yr6dg
@KannanKannan-yr6dg Ай бұрын
எங்க போனாலும் இவங்க தொல்லை தாங்க முடியல
@gurnathapandianmoogambigai5088
@gurnathapandianmoogambigai5088 Ай бұрын
யோவ் பாலிமர் இதுபோல் அனைத்து கோயில்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது சமீபத்தில் சதுரகிரி சென்று இருந்தேன் அங்கும் இவர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை 20 பேர் கொண்ட கும்பல் ஒரு பையனை அழகாக தூக்கி சென்று விட்டார்கள் இதை என் கண்ணால் பார்த்தேன் வந்து வன அலுவலர் அவர்களுக்கு மனு எழுதி இருக்கின்றேன் இது சம்பந்தமாக இது சம்பந்தமாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியாளர் முதல்வர் அனைவருக்கும் மனு கொடுத்து இருக்கிறோம் சமூக ஆர்வலர்கள் சார்பாக
@arunparthi6364
@arunparthi6364 Ай бұрын
மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓட்டலில் வேலை செய்தால் கூட ஒரு நாளைக்கு 500ரூபாய் தருவாங்க
@balaguru8277
@balaguru8277 Ай бұрын
சார் இது உண்மை நானும் பாதிக்கப்பட்டு இருக்கேன்
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj Ай бұрын
கோயிலில் மட்டுமல்ல பஸ் நிலையங்களும் இவர்களால் ஆளப்படுகிறது....நல்லதல்ல இது....???????
@srinivasanseenu9049
@srinivasanseenu9049 Ай бұрын
அவங்க பண்ற தொல்லையை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். புகார் கொடுத்தால் குழுவாக செயல்பட்டு அதை நீர்த்துப்போக செய்கிறார்கள் பூனைக்கு யார் மணி கட்டுவது.......
@RanjitKumar-ji6lo
@RanjitKumar-ji6lo Ай бұрын
அங்க இங்க எங்கும் அவர்கள் தான்....
@saranyak9350
@saranyak9350 Ай бұрын
பழனி கோவிலிலும் இதே அக்கப்போர் தான்
@Lightning_Flag
@Lightning_Flag Ай бұрын
Palani'la Nan romba kasta pattutten 😢😢
@user-kf1xx2vo8q
@user-kf1xx2vo8q 11 күн бұрын
😢yes enga ooru tha Palani ivanga thollai thanga mudiyala
@sathyasathya6826
@sathyasathya6826 Ай бұрын
அடித்து விரட்டுங்கள்.. குப்பை பொறுக்கி எடுத்து பிழைக்கலாம்..
@Tamilan136
@Tamilan136 Ай бұрын
திருநங்கை களை பொது இடங்களில் நடமாட வைத்தால் இந்த நிலைமை தான் தொடரும் 😀😀👏👏🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@arthivinay1923
@arthivinay1923 Ай бұрын
உண்மை தான் sir... Avanga ketkura panam tharalana sabam vituranga...payama erukku....nama patura kastathula..evanga vera sabam vituranga...payama eruku...epolam enga பார்த்தாலும் nekkiranga
@saranyak9350
@saranyak9350 Ай бұрын
@@arthivinay1923 .... அவர்கள் சாபம் பழிக்காது பயப்பட வேண்டாம்
@Raman-lg1ex
@Raman-lg1ex Ай бұрын
Tiruchendur kovilayum idhey than
@ManickamRaju-yh5tr
@ManickamRaju-yh5tr Ай бұрын
Correct
@user-du9vf2xi7c
@user-du9vf2xi7c Ай бұрын
நிம்மதியா கோவில் கூட போக முடியல, இவர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகம் ஆகிட்டே இருக்கு அரசாங்கம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Workdtamilan
@Workdtamilan Ай бұрын
Police action edukanm
@utubeboss4532
@utubeboss4532 Ай бұрын
Apdi panna soldradhe police mama dhan😂
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
வணக்கம்.இங்கே இதுவரையில் இப்படி நடக்கவில்லை.அங்கே செங்கம் ரோடு கிரிவலம் ரோடு பிரியும்போது காவல்நிலையம் உள்ளது.அங்கே புகார் செய்ய வேண்டும்.கொடுத்தால் வாங்கி கொள்ள வேண்டும்.அவர்கள் நம் மேல் கை வைப்பது தவறு.
@dhurgasri8973
@dhurgasri8973 Ай бұрын
இப்படி எங்க ஊர் மதுரையிலிலும் நடக்கிறது
@vengadeshr8217
@vengadeshr8217 Ай бұрын
காவல்துறை லா அந்த ஊர்ல இருக்க அதுவும் பக்தர்கள் வரும் இடத்துல
@user-ey8by7vm4f
@user-ey8by7vm4f Ай бұрын
கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@anandg1367
@anandg1367 Ай бұрын
எங்க பார்த்தாலும் ரொம்ப தொந்தரவு பன்றாங்க.....பார்த்தாலே உருட்டு கட்டையை கொண்டு அடிக்கனும் போல இருக்கு
@dva-123
@dva-123 Ай бұрын
Palani murugan Kovil la ivanga thollai thanga mudiyala.... bus, train ella place la yum ivanga thollai thanga mudiyala...
@giridhark9227
@giridhark9227 Ай бұрын
Seriously becoming a big nuisance to others 😮😮
@Sindhusuresh0617
@Sindhusuresh0617 27 күн бұрын
காசு இல்லனு சொன்ன சாபம் விடுறாங்க இவுங்க தொல்லை தாங்க முடியல
@giridhark9227
@giridhark9227 Ай бұрын
பகல் கொள்ள, போலீசும் உடந்தையாக உள்ளது
@tamileelamsenthil
@tamileelamsenthil Ай бұрын
இதுக தொல்லைகள் தாங்க முடியலை சீக்கிரம் கைது பண்ணனும் இதுகள
@mugila4786
@mugila4786 Ай бұрын
Melmalaiyanur kovil la kooda ippadithan nadakuthu
@Rowthiram23
@Rowthiram23 Ай бұрын
தமிழ்நாட்ல மக்கள் நிம்மதியா ஒரு இடத்திற்கு போக முடியலை வழிப்பறி நடக்குது அரசாங்கம் காவல்துறை கண்டுகொள்வது இல்லை இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க என்னதான் பிரச்சினை
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 Ай бұрын
திருநங்கை போல ஆண்கள் யாரும் வேடமிட்டு செய்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அதுவும் நடக்கலாம்
@selvamselvam-sr5rh
@selvamselvam-sr5rh 20 күн бұрын
நான் முதலில் திருவண்ணாமலை சென்ற போது ஒருவழி பாதை பக்தர்கள் வரும் வழியில் வழிமறித்து பணம் வாங்கிய பிறகே அவர்களை தாண்டி வர முடிந்தது...பணம் கொடுக்காதவர்களை அவர்கள் உறவினர்கள் முன்னே தகாத அசிங்கமான வார்த்தைகள் கொண்டு சாபம் விட்டார்கள்....இவர்களை கோவில் நிர்வாகம் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
@udhayasan
@udhayasan Ай бұрын
Not only here, in front of most of the temples.
@aayusu100
@aayusu100 Ай бұрын
Tirunelveli new bus stand,vannapetai bus stop also like this
@RahulKumar-wm2tb
@RahulKumar-wm2tb 21 күн бұрын
என்கிட்ட இருந்து ₹500 காசு போட்டுட்டாங்க அதற்காக நான் கிரிவலப் போறதை விட்டுட்டேன்
@sivasiva3488
@sivasiva3488 Күн бұрын
கும்பகோணம் வந்து பாருங்க இதைவிட மோசமா இருக்கும் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் வரை இரவு நேரத்தில் ஒரு ஆண்களும் போக முடியாது.பேருந்து நிலையத்திற்கு வெளியே ஒரு அடி கூட செல்ல முடியாது.விபச்சாரத் தொழில் கொடிகட்டி பறக்கிறதுு கும்பகோணத்தில்....😢
@sarvandoss1034
@sarvandoss1034 Ай бұрын
Yella oorlayum intha karumam nadakuthu
@vrajk3955
@vrajk3955 Ай бұрын
Salem bus stand also facing same thing.worst
@ravirama1424
@ravirama1424 Ай бұрын
Real fact take legal action
@rajukuttykarhee
@rajukuttykarhee 15 күн бұрын
பேருந்தில் ஏறி மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள்..
@kathiravanellamvlogs437
@kathiravanellamvlogs437 Ай бұрын
Bus ticket yadukka mudiyama free busla pona antha kasa evanga pidingitu vitranga kasu kudukkata thitranga
@thulasingaraja5562
@thulasingaraja5562 Ай бұрын
எப்போ தான் இதுக்கு ஒரு முடிவு வரும்னு தெரியல
@Nithiyanithiya6685
@Nithiyanithiya6685 21 күн бұрын
பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் வழியிலும் இதே நிலை தா.
@user-er4ee9bg5q
@user-er4ee9bg5q Ай бұрын
இவர்கள் அனைவரும் காவல் துறையில் பணிக்கு அமர்தினால் சிரப்பாக இருக்கும்
@pmurugan7353
@pmurugan7353 Ай бұрын
Police ithungamela action edukka vendum ippadi pona makkal kovilku Vara mattanga
@utubeboss4532
@utubeboss4532 Ай бұрын
Police dhan boss idhungakuku😂
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
குபேர லிங்கம் அருகில் ஒரு காவல்நிலையம் உள்ளது.புகார் செய்ய வேண்டும்.
@utubeboss4532
@utubeboss4532 Ай бұрын
Police dhan ipdi keka soldradhe😂
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
@@utubeboss4532 இது தவறான கருத்து
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
@@utubeboss4532 இது திசை திருப்பும் வேலை.
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
@@utubeboss4532 போலீஸ் தான் சொல்கிறார்கள் என்று சொல்வது நம்புகிற மாதிரி இல்லை.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு உரிய ஆதாரங்களுடன் புகார் செய்ய வேண்டும்
@maglinthalathala6926
@maglinthalathala6926 Ай бұрын
kilichanunga
@Realsundhar-rb8gn
@Realsundhar-rb8gn Ай бұрын
In the naaigal thalai thanga mudiya,v illai
@Rowthiram23
@Rowthiram23 Ай бұрын
இதற்கு ஒரு முடிவே இல்லையா திமுக அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது
@crkannappan9630
@crkannappan9630 Ай бұрын
This is not good action immediately please rectify
@hemanaidu
@hemanaidu Ай бұрын
Kaliyug
@ELAMAGIZHAN
@ELAMAGIZHAN 10 күн бұрын
Yes எங்கிட்டயும் வாங்குனாங்க change இல்லனு சொன்ன scannar id காட்றாங்க இதுக்கு பண்ணுனு
@sivadheera9493
@sivadheera9493 18 күн бұрын
In tiruchendur also
@bharathikishore6387
@bharathikishore6387 15 күн бұрын
Police action edukanum
@hemalalitha568
@hemalalitha568 Ай бұрын
If considered gender equality..then govt should ban this actions..
@SanthoshKumar1983-qd8cd
@SanthoshKumar1983-qd8cd 18 күн бұрын
இவர்கலுக்கு பின்புரம் இருந்து செயல்படுத்த வைப்பவர்கல் யார் என்று பாருங்கல் இது மிக பெரிய கும்பல்
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 Күн бұрын
இவர்கள் அட்டகாசம் தமிழகம் முழுவதும் அதிகரித்து விட்டது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏதேனும் வேலை செய்தால் தான் பிழைக்க முடியும் என்ற கட்டாயத்தை இவர்களுக்கு தரவேண்டும்
@banusyed1703
@banusyed1703 21 күн бұрын
First evanga mela action etunga pls police department konjam help pannunga
@rajukuttykarhee
@rajukuttykarhee 15 күн бұрын
சில ஆட்டோ ஓட்டுனர்களும் மோசமாக கொள்ளை அடிக்கிறார்கள்.
@nidhishraja8932
@nidhishraja8932 20 күн бұрын
எங்கப் போனாலும் இதுக தொல்ல தாங்கல. ஒரு தடவ பெங்களூர் ல இதே மாதிரி அனுபவம் நான் பட்டிருக்கேன். காசு கொடுக்கலன்னு ஹெட்ஃபோன புடிச்சி இழுத்து அறுத்துட்டு. அடவாடித்தனம் அதிகம்.😤 இதுகள மொத்தமா நாடுகடத்துனா நமக்கு நல்லது!😤
@sakthibalasubramani98
@sakthibalasubramani98 Ай бұрын
The government should take actions to control them at all places, not only in temples. Thanks to polimer for bringing this up.
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
Night la oombal business, day time la valipari 😂😂😂 super
@SonaiyaSonaiya-oq5re
@SonaiyaSonaiya-oq5re Ай бұрын
அது என்ன கூறப்படுகிறது அதே வீடியோலையே தெளிவா வருது இல்லங்க அப்படி வாசிக்க வேண்டியது தான
@manuchithra7343
@manuchithra7343 Ай бұрын
@1:59 ootha the vidi ella panathayum eduthu suthura maadhiri suthi tu , 2 500 rooba thaalai adichi taaa
@shanmugams5635
@shanmugams5635 Ай бұрын
😔😔😔
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 18 күн бұрын
இவர்களின் அட்டூழியம் எல்லா இடங்களிலும் பெருகிவிட்டது
@JJ-ri2rn
@JJ-ri2rn Ай бұрын
Why police are oombing 😅
@iasggaming1957
@iasggaming1957 10 күн бұрын
Palani murugan Kovil um intha Akramam pannuranga sir athaium news la podunga sir
@RajkumarRajkumar-kd1fu
@RajkumarRajkumar-kd1fu 28 күн бұрын
Thanjavur new bus stand keevalam chiiii roompa payama iruku
@bpcit1
@bpcit1 Ай бұрын
True...near Eesani Lingam temple. 🙂‍↕️
@ManjuRajendiran
@ManjuRajendiran 16 күн бұрын
Malayanoor la kuda romba Athigama nadakuthu
@user-Ganjamuni
@user-Ganjamuni Ай бұрын
அரசு பண்ணுங்க
@user-pq3xq9rp7m
@user-pq3xq9rp7m 12 күн бұрын
😮
@kannang1303
@kannang1303 Ай бұрын
Coimbatore also same issue
@balasubramanigunasekaran935
@balasubramanigunasekaran935 4 күн бұрын
Yes its true. Evermonth its happening. Also romga kettavarthai paeauvaanga. Oru amman temple kita ivanga romba mosama pannuvaanga. Ammount kudukama nagara vida maatanga
@gowshik.m4665
@gowshik.m4665 27 күн бұрын
😡😡😡Unnmai please action immedietly
@manuchithra7343
@manuchithra7343 Ай бұрын
Naatha nangaigal ..
@SSaraswati-bn2cf
@SSaraswati-bn2cf Ай бұрын
👌👌👌
@sreedeviratheesh8396
@sreedeviratheesh8396 19 күн бұрын
Ithe tollai tan Kanyakumariyilum
@creativeideas6478
@creativeideas6478 14 күн бұрын
Siruvapuri koil la kuda piditha panranga
@sandhiya3784
@sandhiya3784 8 күн бұрын
Illannu sonna vittarnum ya ippadi kattayapaduthuringa
@manivel8991
@manivel8991 14 күн бұрын
Collection panni thani adichutu again next round collection ku poguthuka...😢 Worst gvt ..evanum kekrathu ila..police coma la irukanga
@Sasikumar-ff2sz
@Sasikumar-ff2sz 26 күн бұрын
ரஜினி அம்மாவுக்க
@ManiKandan-pf5to
@ManiKandan-pf5to 16 күн бұрын
Palani elum
@Workdtamilan
@Workdtamilan Ай бұрын
Ivalunga tholla thanga mudila asingama thiteta thonuthu
@pranavkumar9569
@pranavkumar9569 Ай бұрын
valipari kolai Mathiri iruku
@MAK.M
@MAK.M 17 күн бұрын
Intha saniyanuga thollai romba jasthi Ella oorlayume
@kasinaath7743
@kasinaath7743 13 күн бұрын
Yan barshla irunthu 500 yaduthuttanga
@sendurvelan4046
@sendurvelan4046 Ай бұрын
Ada 10 rupees KUDUTHA vangadhungalam,50 rupees kekudhu,Nan Mudiyadhunu sollitu poiten
@rockeyrock6616
@rockeyrock6616 Ай бұрын
Ithuvum kollai adikurathu than
@rajeshepowr8459
@rajeshepowr8459 Ай бұрын
All bustand
@Ashok-qw2dq
@Ashok-qw2dq Ай бұрын
PERIYA CHAMANA VA ELA VEEE
@balam9057
@balam9057 Ай бұрын
GOLD CHAIN I ARUTJUDUVALUNGA ANTHA NAYGAL
@venkathkrishna1123
@venkathkrishna1123 Ай бұрын
😡😡😡
@shanthisankar8150
@shanthisankar8150 Ай бұрын
வல்லகோட்டை‌முருகன்.கோவிலும்.இப்டிநடக்கு.முடியல
@sathish2901
@sathish2901 Ай бұрын
Ivanga tholla thaanga mudilla govt ivanga mela action edukkanum
@JJ-ri2rn
@JJ-ri2rn Ай бұрын
Very bad 😡
@thalaajith4769
@thalaajith4769 Ай бұрын
தமிழக காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது தயவுசெய்து இனிமேல் நடவடிக்கை எடுத்து அனைவரையும் ஜெயிலில் அடைக்க வேண்டும்
@ganapathir7258
@ganapathir7258 23 күн бұрын
எல்லா கோவில் கிட்டயும் இந்த பொட்டைங்க. கட்டாயம் பணம் வசுல்.
@BalaMurugan-bq6fg
@BalaMurugan-bq6fg Ай бұрын
9
@selvamsellamuthu6790
@selvamsellamuthu6790 Ай бұрын
Dravida model, kanja kudeki model,
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 59 МЛН