கிருஷ்ணதாசி முழு கதை | Krishnadasi Full Story |

  Рет қаралды 95,772

KPTV

KPTV

Күн бұрын

Пікірлер: 409
@umamaheswari6739
@umamaheswari6739 Жыл бұрын
எனக்கு சிறுவயதில் பார்த்து பிடித்த கதை. ❤ முகத்தை தந்தவன் முகவரி ஏதோ விதையின் கதையோ விடுகதையோ...!!! இந்த பாடல் இப்போது கேட்டாலும் சிலிர்க்கிறது.❤❤❤ நன்றி பப்பிம்மா.🙏🙏
@Ponarasi-y5o
@Ponarasi-y5o Жыл бұрын
அருமையான கதை இந்த நாடகம் மாதிரி எந்த நாடகம் இல்லை இந்த மாதிரி கதையை மீண்டும் எதிர்பார்க்கிறோம் நீல நிலா பாடல் மிகவும் எனக்கு பிடித்தமான பாடல்❤❤❤❤❤
@Ponarasi-y5o
@Ponarasi-y5o Жыл бұрын
இந்த நாடகம் எனக்கு ரொம்ப பிடித்த நீல நிலா பாடல் அருமையான வரிகள் ❤ மீண்டும் இந்த நாடகம் போடவும் ப்ளீஸ் மேடம் 🙏
@umaraniarumugam969
@umaraniarumugam969 Жыл бұрын
மிக மிக மிக மிக நன்றி பப்பிம்மா 🙏🙏🙏 இருந்த வரை youtube இல் எல்லா episode உம் பார்த்துவிட்டு, முடிவு தெரியாமல் இருந்தேன்.... Once again thank you so much for your vlog regarding krishnathaasi climax 🙏🙏🙏
@girichennai2756
@girichennai2756 Жыл бұрын
அருமையான கதை மற்றும் அக்கால கிராமத்தை கண்முன் நிறுத்தி இருக்கிறீர்கள்.👌👌👌
@mpsrworkfromhome
@mpsrworkfromhome Жыл бұрын
கேக்க கேக்க திரும்ப பாக்கணும்போல ஆசையா இருக்கு ❤️
@entertain0108
@entertain0108 Жыл бұрын
2000 to 2001 ...horlicks vazhangam krishnadasi 7: 30 p.m...childhood days memories...one of best series
@hsenterprises3945
@hsenterprises3945 Жыл бұрын
இப்ப பார்கறது எல்லாம் சீரியலா? கிருஷ்ண தாசி காவியம் சிஸ்டர👍💯
@muthuvadivoo9161
@muthuvadivoo9161 Жыл бұрын
அருமையான கதை டைட்டில் சாங் வெகு பிரமாதம் உங்கள் புடவை வெகு அழகு பப்பிம்மா
@kesavankesavan8621
@kesavankesavan8621 5 ай бұрын
நீங்க மீண்டும் இந்த சீடில் எடுக்கணுமா கிருஷ்ண தாசிசீரியல் சூப்பர் சீரியல்❤❤
@voiceofAncy
@voiceofAncy Жыл бұрын
கிருஷ்ணதாசி கதை அருமை.
@PremKumarG-ih9yz
@PremKumarG-ih9yz Жыл бұрын
😊 நளினி அம்மாபேட்டில அவங்க கஷ்டப்படும்போது நீங்க உதவுனீங்கனா அப்படி இந்த வேஷத்தை கொடுத்து உதவுனது நீங்கதான் அப்படின்னு அவங்க சொன்னாங்க அப்ப இந்த கதையை பார்த்தேன் என்னன்னு எனக்கு தெரியல முழுசா பார்க்க முடியலன்னு ரொம்ப கஷ்டப்பட்டேன் இந்த பேட்டியை பார்த்த உடனே ரொம்ப சந்தோஷம்
@saidurgadevi9045
@saidurgadevi9045 Жыл бұрын
Childhood favorite story. 1st 1st partha serial Krishnadasi. Romba nalla serial
@karikalanakkalan543
@karikalanakkalan543 Жыл бұрын
மந்திரவாசல் நாடகம் ரொம்ப பிடிக்கும் அந்த கதை சொல்லுங்க அந்த குழந்தை சூப்பர் மொழு மொழு கொழு
@ramanathanshobana2135
@ramanathanshobana2135 Жыл бұрын
Mandhira vasal i saw that fully. Mugathaithandhavan mugavari yedho vithayin kadhaiyae vidukathaiyo. Muthuchippiyil muthum chindhivan mugilai taeriyadho. Semmmmmmmma lines
@parimalamanickam8320
@parimalamanickam8320 3 ай бұрын
25 வருடங்களுக்கு முன் பார்த்த நாடகம் இப்போது மீண்டும் பார்க்கும் போது அந்த நாட்களுக்கே சென்றது போலவே இருந்தது டைட்டில் சாங் சூப்பர் முடிவு தெரியாமல் அடடா என்று இருந்தது குட்டி பத்மினி கதை சொன்னது சூப்பர் முழு நாடகம் பார்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி
@kalaisundaram8391
@kalaisundaram8391 8 сағат бұрын
Romba nandri. Ithuvaraikum theriyama irunthuthu. Ipo therinjurchu. 🙏
@SharmilaV-fq4rn
@SharmilaV-fq4rn Жыл бұрын
Wonderful storyline mam.. I was a school kid that time I will be in tuition studying😂 while all will be watching Krishna Dasi..Will be Longing to see the song and serial...Thank u mam for the story
@kumarn4671
@kumarn4671 Жыл бұрын
நான் எவ்வளவு நாள் கேட்டேன்.. உங்கள் குரலில் ஆச்சும் கதை சொல்லுங்கள் என்று... இன்று எங்கள் ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி
@KPTV_Official
@KPTV_Official Жыл бұрын
I am happy that I could make u happy 😊
@vjeeva123
@vjeeva123 Жыл бұрын
கிளைமாக்ஸ் தெரியாமல் நான் ரொம்ப கோபமாக இருந்தேன் பப்பிமா உங்க மேல ❤😊 நன்றி. இமானுடைய இசை ஒவ்வொருத்தரின் நடிப்பு கேமரா கதை சான்சே இல்லை பப்பிமா இப்போதெல்லாம் வரும் தொடர்களை பார்க்கவே முடிவதில்லை . அந்தத் தொடரில் வந்த ஒவ்வொரு மனிதர்களும் இன்னும் வாழ்வது போலவே இருக்கிறது பப்பிமா அவ்வளவு அழகான கேமரா❤... பிரபுவும் நீங்களும் சேர்ந்து மறுபடியும் தொடர்கள் இயக்க முயற்சி செய்து பார்க்கலாம் ❤😊
@Shoba_Rangoli2
@Shoba_Rangoli2 Жыл бұрын
Hyoo my childhood memories krishnadasi ❤❤❤❤❤ sema serial.... Thirumba vantha semaya irukkum......
@sakthisaratha8594
@sakthisaratha8594 Жыл бұрын
Thank you mam.திரும்ப பார்க்க வேண்டிய நாடகம்
@prabakar.k4375
@prabakar.k4375 Жыл бұрын
நன்றி பப்பியம்மா
@banusundararajan2218
@banusundararajan2218 Жыл бұрын
Super mam intra searilukku en family ellorum adimai rompa virumbi paarpoom thankyou mam
@SubathraV-o7f
@SubathraV-o7f Жыл бұрын
நன்றி அம்மா நளினி அம்மா நடிப்பு அருமை நளினி அம்மா ஆசிர்வாதம் எங்களுக்கு வாங்கி குடுங்க அம்மா
@இமான்டேவிட்
@இமான்டேவிட் Жыл бұрын
அருமை அருமை அருமை அம்மா மிகவும் அருமையான கதை
@chandrasarathi7317
@chandrasarathi7317 5 ай бұрын
அருமை. குட்டி பத்மினிய ரொம்ப பிடிக்கும்
@radhajagannathan1530
@radhajagannathan1530 Жыл бұрын
Thank you Madam😊 Very much wanted to see the rest of the episodes Your efforts to bring it to us in audio form is much appreciated
@kanagavalliramanujam4327
@kanagavalliramanujam4327 Жыл бұрын
மிக மிக அருமை பப்பிமா கிருஷ்ணர் தாசி வீட்டில் திண்ணையில். மழைக்கு ஒது ங்குவது நல்ல உள்ளங்கள் எங்கும் இருப்பார்கள் என்று காட்டுகிறது. மத்த சீரியல்கலே தயவுசெய்து replay செய்யவும். நன்றி
@kavanaks3527
@kavanaks3527 Жыл бұрын
Thank you Kutti Padmini amma for narrating the Krishnadasi serial story.
@visanila9584
@visanila9584 Жыл бұрын
Even last i was watching this serial.. superb driection. Tx for ur story... Will read Indra soundarajan books hereafter. Enjoy ur vrindavan trip mam..
@arasappanarasu4697
@arasappanarasu4697 5 ай бұрын
அம்மா இந்த தொலைக்காட்சி தொடர் டிவியில் வரும் பொழுது எனக்கு பத்து வயது அப்போது எனக்கு சரியாக விவரம் இல்லை ஆனால் இப்பொழுது இந்த தொடரை பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது உங்களிடம் இருக்கின்ற எபிசோடுகளை விட மற்ற எபிசோடுகள் இல்லை என்றால் தற்போது இருக்கிறவர்களை(இந்த சீரியல்களில் நடித்தவர்களை ) வைத்தும் இல்லாதவர்களுக்கு மற்றவர்களை வைத்தும் சீரியல் தொடர் எடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் நன்றி
@kjpkaviya2136
@kjpkaviya2136 13 сағат бұрын
Enakku 18
@kameswariganesan3845
@kameswariganesan3845 4 ай бұрын
Super Amma... thanks for ur answers.i am satisfied.thank you so much.
@saidurgadevi9045
@saidurgadevi9045 Жыл бұрын
Ahippavay avaloo alaghana story aduthu eirukiriga. Mam really ur very very talented person. Bcoz entha story allam naaga romba love panni partha serial.
@kumaran2451
@kumaran2451 Жыл бұрын
Thanks Much மேடம் குட்டி பத்மினி 👍
@vanichitra1991
@vanichitra1991 Жыл бұрын
நன்றி பத்மினி மா
@raamapriya123
@raamapriya123 5 ай бұрын
Wow finally I know the end..waited almost 10+ years for this... Can you post the rest of the episodes as well.thnx
@savitha21177
@savitha21177 Жыл бұрын
அந்த காலத்தில் எங்கள் வீட்டில் பிள்ளைகள் படிப்பு கேட்டு விடும் என்று, கேபிள் கணக்ஷன் போட வில்லை என் அப்பா வெறும் கண்ணடா படம் தான். KGF ல் தமிழர்கள் எல்லோர் வீட்டிலும் இந்த பாடல் ஒளிக்கும் . ஒரு ஏழு எட்டு முறை பக்கத்து வீட்டில் பார்த்திருக்கிறேன்... கதை சொன்னதற்கு மிக்க நன்றி... என் ஏக்கமும்.... தீர்ந்தது....
@SubathraV-o7f
@SubathraV-o7f Жыл бұрын
நளினி அம்மாவை நிறைய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை கற்றுக்கொண்டேன் நளினி அம்மாவுக்கு தினமும் காலையில் நன்றி சொல்வேன் இன்னும் நிறைய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை அம்மாவை பேச சொல்லுங்கள் அம்மா நன்றி நன்றி நன்றி
@sumathig9086
@sumathig9086 2 сағат бұрын
Thank you .mam
@rajsrilanka8954
@rajsrilanka8954 Жыл бұрын
Tttthankkyouuuu puppppyyyyy maaaaaaa lots of love love u toooooooooo
@KarpagamBabu-n7b
@KarpagamBabu-n7b Күн бұрын
அருமையான சீரியல்
@ushan1149
@ushan1149 8 сағат бұрын
Wow super mam short and cute story well done I still remember it was telecasted 6 30pm if Iam not wrong beautiful story நளினி madam வெற்றி இலை சாப்பிட்டு எச்சில் துப்புவது saree talapu வீசி நடப்பது marakka முடியாத scene
@gayathriramabadran9068
@gayathriramabadran9068 Жыл бұрын
90's kid's sarbaga Nandrigal amma....
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா
@farveensathik3344
@farveensathik3344 8 ай бұрын
My favourite serial nan appo 6th std padichikittu irundhen neela nilave song my favourite aravind suja renduperum romba azhaga iruppanga
@eshwarsridhar6042
@eshwarsridhar6042 Жыл бұрын
Before 1yr 10 months my situation was whether to live or die at that time i used to hear Mugathai thandhavan song that too this line adha thirumba thirumba keppaen கங்கை கரையில் நின்று ஆழம் வரையில் சென்று தீரா தாகம் என்றாயே சந்தோஷமா and கண்கள் மூட கனவின் தொல்லை these lines seems like written for me for past 1yr 10 months i think i am in the path of recovery i feel something happening in my life
@sridharsubramanian7203
@sridharsubramanian7203 Жыл бұрын
Thank you ❤ for this video
@SherinSithara-c3n
@SherinSithara-c3n Жыл бұрын
Manthiravasal serial podunga pls
@anbu8112
@anbu8112 Жыл бұрын
Excellent!!!!!, thank you mam😊 , I enjoyed.
@LakshmiSorna-qr5mr
@LakshmiSorna-qr5mr 8 ай бұрын
Supperma ❤❤❤❤❤ thank you soo much
@suryAAArAnyA
@suryAAArAnyA Жыл бұрын
Mam intha video pathutu antha serial la pathe aganum nu poi pathan 127 oda pathilaye mudinjitu..antha serial ah vitu velila varave mudila but intha serial lam pakum pothu romba mariyathai varuthu unga mela...❤❤❤
@tejasvi8110
@tejasvi8110 Жыл бұрын
Mam.. Raj Tv la kooda retelecast aachunu ninaikiren anga kekkalamla .. And Neenga yen again same story vachu new va panna koodathu..❤❤
@angayatcanny
@angayatcanny Жыл бұрын
Thank you so much ma'am... I remember, watching the serial as a kid... but for some reason, I didn't watch till the end... so, didn't have any clue about the ending... I am so happy today to know about the storyline...
@deepalakshmi3256
@deepalakshmi3256 Жыл бұрын
Mam please upload the rest of the episodes. It’s a request from all fans and many have been asking since years
@rskd29
@rskd29 Жыл бұрын
Ippadan appada nu irukku.....thank you mam
@padmabharani6122
@padmabharani6122 Жыл бұрын
Really wish all the episodes are available, loved it and one of the first serials that intrigued me when I was a teen. Watched few years ago in youtube but couldn’t find the rest at least this gives some info on ending.
@raamstv6578
@raamstv6578 Жыл бұрын
Good really good, instead of speaking other story, this is best, hatsoff❤❤❤❤❤❤❤
@sainathmahadevan4972
@sainathmahadevan4972 Жыл бұрын
thank you for sharing the story. I liked it
@rabirami5833
@rabirami5833 11 ай бұрын
Amma, reblypanunka, full episode pakanum Aasai
@HafsahanyM.r
@HafsahanyM.r 4 ай бұрын
Aunty cinna vayasula parthathu neegga sonnathu nalla jafaham erukkuthu super ma..
@BhargaviSudharsan
@BhargaviSudharsan Жыл бұрын
Pappima, thank you so much❤️ for all your efforts - not just rendering the audio story but for making this epic.. Hats off Indira Soundarajan sir and all actors... I don't want to name because the entire crew lived as their characters! Pappima, pls answer these questions. 1. What's the ending? What will happen to Meenakshi, Krishna and Gowri? 2. What's the story behind one person who will always protect Krishna and Meenakshi will suspect if that's her father! We cannot forget this drama and it was a golden time! Thanking the entire team and cannot forget Neela nilave and mugathai thandhavan songs... Such gems!!! Neela nilave music will keep playing as bgm in their love scenes...🥰 ❤️❤️❤️❤️
@Selviraj-x3l
@Selviraj-x3l Жыл бұрын
Super mam thanku for sharing the story
@selvaganesh8115
@selvaganesh8115 Жыл бұрын
Intha scene nyabham iruku.. Nagesh sir nalini kita pesvar.. Kids swapping pathi
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy Жыл бұрын
Arumaiyana Kadhai ❤
@selvimalar5673
@selvimalar5673 Жыл бұрын
Hi mam....when i was 13yrs....this serial telecasted in suntv....i luv tat serial and tat intro song....suja oooi nu kupiduvaga hero va supera erukum....yean nenga entha serial a again direct pannalamea? Pls try panuga mam❤❤❤
@BELnavaneethakrishnan
@BELnavaneethakrishnan 5 ай бұрын
Mam athu raj tv la telecast panunangla anga irunthu vangi telecast panunga mam
@kavithakaviqueen5876
@kavithakaviqueen5876 Жыл бұрын
Thanks for story telling
@dancelover383
@dancelover383 Жыл бұрын
Loved the story narration, thank you
@anithasuresh1858
@anithasuresh1858 Жыл бұрын
So interesting maa my college time serial I loved nalini and gemini sir acting and their combo scenes so excited maa
@abiramir2589
@abiramir2589 10 ай бұрын
Vunga intha krishnadasi kathai neraiya kalacharathai pradhipalikarthu romba pidichirukku
@benithas9610
@benithas9610 Жыл бұрын
சூப்பர் மா
@Wanderlusht
@Wanderlusht Жыл бұрын
Thank you so much ma..long wait for the story 😊
@punithakasthurie6005
@punithakasthurie6005 Жыл бұрын
Pls upload the episode fully
@vinothc1438
@vinothc1438 Жыл бұрын
Apada romba naal irundha doubt clear mam.but Nan Hindi la Krishna dasi la Sonytv channel nu nenaikirean andha Krishna dasila kuzandhainga change paniduvanganu aprthen.adhula andha payanuku marriage la bandhu andh paati kuttitupoiduvanga but nambala hindila story ha change panirupanganu nenachean ipo neenga chollavum nambaren mam.1000 of thanks 😊
@jesindavictor2691
@jesindavictor2691 Жыл бұрын
கதை சொன்னதற்கு மிகவும் நன்றி மேடம் .
@visunugurum3798
@visunugurum3798 9 ай бұрын
I like u seriyal 👍
@dhanamlakshmi8800
@dhanamlakshmi8800 Жыл бұрын
Super 👍 I was 9th STD, running this seriel, eanga oorla eallorum parpanga, ealla veedugalilayum odum
@kanchanajayapragkesh8819
@kanchanajayapragkesh8819 Жыл бұрын
கதை Super ma
@deepavishwa1026
@deepavishwa1026 Жыл бұрын
I like a serial & all songs. Thanks to say climax.very very super mam.
@Kothai-fj1xk
@Kothai-fj1xk Жыл бұрын
Mam சரத்பாபு sir நடித்த FIR serial kp tv Ila uplode panunga pls mam
@sabarishashokkumar1054
@sabarishashokkumar1054 Жыл бұрын
Thanks a lot mam..... ❤❤❤
@raamapriya123
@raamapriya123 5 ай бұрын
Upload the remaining episoded of krishnadasi...even if its in some other language. Thanks
@kumarn4671
@kumarn4671 Жыл бұрын
My favourite song நீல நிலாவே , முன்பனி இரவில் சீனிவாஸ் தேன்குரல் இனிமை.. 3 வருடங்களாக மெசெஜ் டோன் ஆக வைத்து இருக்கிறேன். நன்றி இமான் சார்
@Priya-Priya...
@Priya-Priya... Жыл бұрын
Neela nilave song my fav too❤
@prashanthraghuraman8609
@prashanthraghuraman8609 Жыл бұрын
Muchhhhhh muchhhhh awaited🔥🔥🔥thank u so much mam🙏🙏
@neelkamal216
@neelkamal216 Ай бұрын
Tyew tyew so much mam without knowing the end of the story i always ended up with heart brk more than 1000 times have checked the remaining episodes but today got an opportunity to chk this interview of urs now there comes a feel apppaadaaa is this how it went ?? But still heart aching to watch the climax episode!! But thanks alot mam !! Wat a wonderful writing and direction hands-off!! Especially nalini mam !! Those acting skills are outstanding we keeping searching for her in strong role in upcoming movies and series hope she comes back with strong role !! Love u mam and kutty padmini mam ♥️🫶🏻
@vasanthakumark9100
@vasanthakumark9100 9 ай бұрын
Please mam Manthiravasal serial full episode podunga please
@Priya-Priya...
@Priya-Priya... Жыл бұрын
All time fav one mam
@orkay2022
@orkay2022 Жыл бұрын
Super kpji. But video va irundhirundha innum nanna irundhirukkum any way tks for concluding the puzzled story's climax. God bless you
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 6 ай бұрын
பொதுவாக இந்திரா சௌந்தர ராஜன் கதைகள் எனக்குப்பிடிக்கும்.என்பதாலும் கிருஷணதாசி என்றபெயர் பிடித்திருந்ததாலும் யூட்யூபில் இரண்டு பகுதி பார்த்தேன் தொடர்ந்து பார்க்க நேரமில்லை.இப்ப ஒரு பத்தாண்டுகளாகத்தான் தொடர் பார்க்கிறேன்‌ . அதற்குமுன் குடும்பம் வாழ்க்கை குலவிளக்கு விடாது கருப்பு சித்தி 1, கீதாஞ்சலி எல்லாம்‌அவ்வப்போது கொஞ்சம கொஞ்சம் பாரத்திருக்கிறேன்.அதுபோல் நளினி ரஞ்சிதா அந்தப் பையன் நரேன் ஜெமினி எல்லோரையும்‌ அவ்வப்போது (யாராவது பார்த்துக்கொண்டிருப்பர் )குறுக்க நெடுக்க நடக்கும் போது பாத்துருக்கேன்.கதையெல்லாம் தெரியாது.முழுக்கதையும் சில சொற்றொடர்களில் சொல்லி விட்டீரகள் நன்றி.எப்படியும் சாவதற்குள் தினம் இரண்டிரண்டு பகுதியாகப் பார்த்துவிடலாமென்றிருக்கிறேன்.
@shanthidass455
@shanthidass455 Жыл бұрын
Super! Thank you.
@sivajothi1062
@sivajothi1062 10 ай бұрын
Thank you mam, I often used search in you tube, but as you said if original could've been reclaimed, it be the good news, each and everyone had proved themselves up to their level best
@UmaS-f2n
@UmaS-f2n Күн бұрын
Thank you papimaa
@vinothp2690
@vinothp2690 Жыл бұрын
Amma krishnadasi serial la jemini sir oda pethi gayatri ipo epdi irukanga athoda updete podunga
@janakiramesh3590
@janakiramesh3590 Жыл бұрын
Thanks for telling the story.
@Jarvis5362
@Jarvis5362 8 ай бұрын
#KuttyPadmini ma'am if you don't mind Rajtv telecast pananga ilaya? Avanga kitayum once check pani parungalen. Want to visually see the remaining epsiodes as well maam.. :)
@AarthiHariprasad0
@AarthiHariprasad0 Күн бұрын
Thanks Mam ❤ I met you in airport love you
@lakshmiprabhamoovendan7175
@lakshmiprabhamoovendan7175 Жыл бұрын
Pls upload panunga pls full episodes.
@VinothM-fw3xl
@VinothM-fw3xl 6 ай бұрын
Super..... My .....
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
MY HOME TOUR | #KuttyPadmini | KP TV
30:21
KPTV
Рет қаралды 975 М.
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН