திரு முருககிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடிகளை நீள நினைந்து போற்றி வணங்குகிறோம்! ஓம் முருகா போற்றி போற்றி சரணம் சரணம்!
@selvabagyamn6512Ай бұрын
இந்த காலகட்டத்தில் நீங்கள் மீண்டும் பிறவிஎடுத்து வர இறைவனைவேண்டுகிறேன்சாமி.
@ThangavelP-bl4vpАй бұрын
Kadavul oru murai thaan manitha uruvil varuvar naam thaan avrai kandu piditthu vananga vendum om iyane portri om guruve portri valka valamudan.
@NarayananRaja-fu4ln5 ай бұрын
திரு முருக கிருபானந்தவாரியார் அவர்கள் கடவுளின் திருவுருவம். வாரியாரின் சொற்பொழிவு கேட்டு மகிழ்கிறேன். 🙏🙏🙏
@vinodu58112 жыл бұрын
திருச்சியில் ஐயாவின் சொற்பொழிவு பார்த்து கேட்டது இன்னும் பசுமரத்தாணியாய் நினைவுகளில்..!
@Mathi8933 жыл бұрын
ஆஹா என்ன ஒரு தமிழ்ப்புலமை, ஓம் சரவணபவ
@veerapandiveerapandi94824 ай бұрын
மானிட ரூபகொன்ட எம் பெருமானே முருகா போற்றி போற்றி
@suryakalap73634 жыл бұрын
தமிழகத்தின் ஞான பழம், தன் தேனினும் இனிய சுவை கூட்டி, ஆன்மீகத்தை,சித்தாந்தத் தையும், வேதாந்தத்தையும், சொற்சுவை,பொருட்சுவையோடு,நகைச்சுவையையும் கலந்து நமக்கு ஊட்டி மகிழ்வதையே கடமையாக கொண்ட என்றும் புகழ் உடம்போடு வாழும் மகா முருகபக்தி. வாரியார் வாழ்வார் பல்லாண்டு.பல்லாண்டு, பலகோடி நூறாண்டுகள்.
@thamilselvam58274 жыл бұрын
சிறுவயதில் குத்தாலத்தில் அய்யாவின் சொற்பொழிவினை நேரில் கேட்கும் பாக்கியம் கிடைத்தது.இப்பொழுது நினைத்தாலும் பெருமையாக உள்ளது.M A Thamilselvam Valluvar Agro chemical Perambalur
@harigopal72634 ай бұрын
முருகப்பெருமானின் திருவடியில் ஓய்வுரும் தங்களின் பாதம் பணிகிறேன் 🙏🙏
@cpandisembu4691 Жыл бұрын
ஐயா தாங்கள் சொற்பொழிவை கேட்பதற்கே பக்தி மனக்கிறது..
@j.ashokan.jayaseelan5863Ай бұрын
Arumai - Aya Variyar Swamigal Saranam❤
@ThillavilgamKeelakarai3 ай бұрын
ஓம் ஸ்ரீ வாரியார் அவர்களின் பாதம் பணிந்தோம் 🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏🙏💐👏
@srinitamilkalangium30884 жыл бұрын
அருமையாக உள்ளது. சொற்பொழிவு கேட்பதும னம் மகிழ்ச்சி அடைந்தேன்.வாழ்க நலமுடன்.
@aghoramrajasekaran29102 ай бұрын
சிரம் தாழ்த்தி இருகரம் கூப்பி தங்களது திருப்பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயனே......
@chennansanthi75424 жыл бұрын
1984-ம் வருடம் சுவாமிகள் தருமபுரி வருகையில் Iஎனது குடும்பம் சகிதம் பாதம் பணிந்து வந்தேன். வாழ்வில் மறவா நினைவுகள். நிழற்படம் என் இல்லம் அலங்காரம் இருப்பது மகிழ்ச்சி.
@sivadassk30123 жыл бұрын
Welcome
@ThangavelP-bl4vpАй бұрын
Kuruvea portri iyane portri kuruvea saranam.
@balabala1743 жыл бұрын
அருமையான பதிவு ஓம் ஓம் முருக
@moorthyvenkatesan24194 жыл бұрын
நம் கண்களால் கண்ட முருகனின் மாற்று உருவம் .ஞானப்பழம் நீங்கள் .
@chakravarthykrishna89603 жыл бұрын
நூறு சதவிகிதம் உண்மை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻📿📿📿📿📿📿📿🌻🌻🌻🌻🌻🌻
@nellaimurugan3693 жыл бұрын
கந்தக்கோட்டம் முருகன் அருள் புரிய வேண்டும் பழனியப்பா
@sakthivelsakthivel48515 жыл бұрын
கிருபா நந்த வாரியர் ஆன்மீகத்தில் எனக்கு பிடித்த ஒரே மனிதர் ஒம் சரவணா பவா 🌄🌄🌄
@thanigai77834 жыл бұрын
Super very nice
@arumugamsubbu58834 жыл бұрын
@@thanigai7783 q
@sudhas78603 жыл бұрын
என் அப்பன் கந்தன் துணை இந்த சொற்பொழிவை கேட்க புண்ணியம் செய்து இ௫க்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@ThyagarajanSubramaniam4 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு, அரோகரா..!!!
@sivadassk30123 жыл бұрын
100years
@thirumoolaraiyaa58383 жыл бұрын
நாதம் கடந்த நாதாந்த வெளியில் ஏகாந்தமாய் வியாபித்துள்ள சிவனே போற்றி
இதயத்தில் இறைவனை அடைய கனியமுத விளக்கப்பேச்சு வாழ்க வாரியார் புகழ் வாழ்க ....
@MechMahi065 жыл бұрын
இறைவன் அருளால் தெய்வமே மனிதப் பிறவி எடுத்தார்
@gnamanickmanick15754 жыл бұрын
99
@thetruthisgonemy1744 жыл бұрын
நான் வணங்கும் மனித கடவுள் கிருபானந்த வாரியார் சுவாமிகள்
@selvamsel8304 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி
@moorthymunuswamy85504 жыл бұрын
நன்றி வாரியார். சாமிக்கு
@bakthiugam46304 жыл бұрын
என் குரு நாதர் சொற் பொழிவு மிகவும் நன்று.
@abinayanrajendran79764 жыл бұрын
Valha Valamudan Guhashri Vaariyaar Pathipagam (appreciation of your effort)
@R_Subramanian4 жыл бұрын
அடியேனுக்கு 15 வயதில் வாரியார் சுவாமிகளை எங்கள் இல்லத்தில் அமரவைத்து எங்கள் குடும்பமே பாத பூஜைசெய்து ஆசி பெற்றோம் வாரியார் 1982 எனது திருமணத்தை வாழ்த்தி வாழ்த்து மடல் அவரே எழுதி வாழ்த்தினார் அந்த வாழ்த்து மடலை என் உயிராக பாதுகாத்துவருகிறேன் எங்கள் குடும்பமே வாரியார் பித்தர்கள்
@nellaimurugan3694 жыл бұрын
🙏🍒🍉🍎
@arulmurugankrishnan34536 күн бұрын
ஐயா நீங்கள் எங்களுடன் இல்லை ஆனால் உங்களது சொற்பொழிவு எவ்வளவு அறிவுபூர்வமான ஆக இருக்கிறது பெண்ணினத்தின் உயர்ந்த குணங்களை எவ்வளவு அழகாக எளிமையாக யோசிக்கும் படி கூறினீர்கள்.
@sivaguruarumugam53324 жыл бұрын
அமரர் ஐயா புகழ் நீடு வாழ்க
@sivasiva-sv7od4 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள். சிவ சிவ சிவ ஓம் மகேஸ்வராய நமக சிவார்ப்பணம்
@devendrandev40345 жыл бұрын
செம்ம பதிவு என்றும் இறைவன் துணை சக்தி விநாயகர்
@ezhumalaiyarezhumalaiyar76574 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்குஅரோகர......
@knivesforks1547Ай бұрын
மிகச்சிறந்த தகவல் நன்றி வணக்கம் 🙏
@sambaths1085 жыл бұрын
மிகப்பொிய இழப்பு எங்களுக்கு
@vishnurajmadan53634 жыл бұрын
Sambath S u880oko0o8900332nd31stIIIsaaaaaAaaaaaAqqaAaaaaaaaaassaaAQaA8aAaaaaadddddds address xddddfdxdx0000i000000o
@Mani-Suresh4 жыл бұрын
இது தானைய்யா பேச்சு. சிறப்பான முறையில் சொற் பொழிவு.
@s.sankarans.sankaran69134 жыл бұрын
Super
@bharathrajenvj68726 жыл бұрын
TODAY'S GENERATION NEEDS VARIYAR'S DISCOURSES TO CLEANS THE MIND OF TODAY'S GENERATION
OM NAMA SIVAYA OM 🙏🙏💝💝💝 lockdown April 21st 2020... I m alone 💝🙏🙏🙏🙏
@punithapoyya13844 жыл бұрын
All will get well soon. Sivaya namaha
@prabaaol4 жыл бұрын
@@punithapoyya1384 Thanks for your kindness Amma🙏🙏🙏😂
@kailashshankar26863 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
@vellaisamykjb16155 жыл бұрын
என்ன ஒரு அழகு 🙏🙏🙏
@krsrnaja41714 жыл бұрын
Thanks for uploading
@ambakanaga84155 жыл бұрын
எத்தணை ஆராய்ச்சிகள்.. எத்தனை தத்துவங்கள்.. எவ்வளவு நேர்த்தி.... புரியாதவர்களுக்கும் சுலபமாக புரிந்து விடுமே...! என்றும் நீங்காது தங்கள் சைவத்தொண்டு.🙏🙏🙏🙏🙏
@thamilarasimuthuvijayan99454 жыл бұрын
என் தாயின் பெருமையைக் கூட இன்று தான் உணர முயற்சிக்கிறேன் ஐயா நன்றி
ஐயா , ஞானத்தை உம்மை போல் எடுத்து உரைக்க யார் உளர். உங்களது பிரசங்கத்தை கேட்கும் பொழுது கண்ணீர் பெருகுகிறது. மனது மிகவும் மகிழ்ச்சியாக இலகுவாக உணர்கிறது. முருகா முருகா முருகா.
@umaranigopinath38536 жыл бұрын
Good thoughts from various books, abbreviated, abridged, referenced, simplified, sung and discoursed to listeners., (meaning of hard literary words explained)..especially by The Great Saint....Thiru Muruga Kirubanantha Varrier Swamigal...sweetens our ears and enhances hearing capability...imporves our interest on listening more..........discourses....Thanks for uploading this audio...
@nagrao40764 жыл бұрын
Great story only you can do we miss you too much
@murugasenm98284 жыл бұрын
ஐயா வாரியார் அவர்களின் பாதம் பணிகிறேன்
@venkatachalamramasamy48234 жыл бұрын
Varriar swai oru Ariukadal. Ohm Sivaya Namah.
@walkingwmi6 жыл бұрын
சிறப்பு! சுவாமிகளின் சொற்பொழிவு
@productnewsgroupwinworld6 жыл бұрын
அருமையான ஆத்ம விளக்கம் அழகு செந்தமிழில். நன்றி
@slptoons19245 жыл бұрын
நாங்கள்தவம்செய்துஇருக்கிறோம்
@senthilandavanp3 жыл бұрын
Om namashivaya namaha!!! Ellam sivamayam!!!
@cr.kannappancr.kannappan79164 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super
@sathiyavani92765 жыл бұрын
இவரை போன்று ஆண்மீக சொற்பொழிவு சொல்ல இனி ஒருவர் பிறக்க போவதில்லை. ஐயா நன்றி.
@thangavelnatarajan60887 жыл бұрын
அழகு தமிழ் ஆன்மீக அருள்!
@kowsalaya33207 жыл бұрын
Nice
@ethirajsaratha10287 жыл бұрын
kow Salaya . MP 4589afh
@krishnansamy80055 жыл бұрын
Variyar swamical 64th Nayanmar
@sridhargovind45625 жыл бұрын
I had the good fortune in hearing his discourse in ariyalur kamatchiamman temple in 80s. My pranams to swamigal.
@rabu664 жыл бұрын
தமிழ் கடல், சைவ சமய பெருங்கடல்
@muthumanikandan6396 жыл бұрын
Very nice to listen
@neethirajanneethiselvan58595 ай бұрын
அவரை நேரில் பார்த்திருக்கிறேன் அவரது பேச்சை அடியேனும் நேரில் கேட்டிருக்கிறேன் தூத்துக்குடியில் வைத்து. ஐயாவின் முருக பக்தியை எப்படிப் புகழ்வது என்று தெரியவில்லை. முருகா முருகா முருகா
@chandransinnathurai72164 жыл бұрын
சக்திகணபதி போற்றி நன்றி வணக்கம் 😡😡😡🌺🌺🌺😊😊😊🌹🌹🌹🐤🐤🐤 Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦🌸🌸🌸😍😍😍😈😈😈
@rajamanickamu82566 жыл бұрын
இதுபோன்ற சொற்பொழிவையும் கருத்துக்களையும் வாரி யார் வழங்கமுடியும்? வாரியாரால் மட்டுமே வழங்க முடியும்
@AnandKumar-kd1fe6 жыл бұрын
super we need more
@kalyanisriram30895 жыл бұрын
'Z-'
@rayofcreation39965 жыл бұрын
rajamanickam u ஆஹா!
@subramanisenthil70637 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@ragupathidevanathen27065 жыл бұрын
Good speech murugavel
@DineshKumar-hf4hg4 жыл бұрын
Birth place in. Kangeyanallur in vellor district
@senthilkumarsenthil21414 жыл бұрын
சின்ன வயது ஞாபகம். என் தாத்தா அடிக்கடி முருகன் பாடல் பாடுவார். குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தால் முருகன் பெயர் வைப்பார்.திரு. கிருபானந்த வாரியார் சுவாமிகள் பேச்சை கேட்க புண்ணியம் வேண்டும்.
@sureshcrystal6835 жыл бұрын
நான் அய்யாவை நேரில் பார்த்து இருக்கிறேன். அப்பொழுது இந்த தமிழ் கிழவரின் அருமை தெரியவில்லை. 😌🙏
@saravananm65114 жыл бұрын
வா ழ்
@perumall50424 жыл бұрын
Arumaiyana karuthu
@a.p.natarajan74634 жыл бұрын
தெய்வபிறப்பு இப்படிப்பட்ட ஆன்மீகசொற்பொழிவை கேட்டு அந்த ஆனந்தநிலை அடையுங்கள் வாழ்க வளமுடன்
@Tamilarasan-s7i3 ай бұрын
அடியேனுக்கு கும்பகோணத்தில் கேட்ட பாக்கியம்.🎉
@chelliah43pillai7 жыл бұрын
அருமை
@venkattesh55024 жыл бұрын
Om muruga thathave saranam
@venkateshyogita4 жыл бұрын
பெண் என்றால் நுண்ணறிவு. உண்மை தான்.
@prabhu-49793 жыл бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவை கேட்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும்