Anna nellai special Achumuruku seithu video podunga Christmas usefula erukum
@TeaKadaiKitchen00714 күн бұрын
ok kandipa
@johnsyrani132014 күн бұрын
Thank u 👍
@naveenkumaras485512 күн бұрын
Super bonda sir
@ArumugamMARIMUTHU-nx4xx14 күн бұрын
அருமையான போண்டா👍👍🇸🇬
@LathaLatha-w7b15 күн бұрын
Wow mutta bonda super annachi I like this mutta somasa sollunga annachi thankyou thanks a lot for you annachi ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@TeaKadaiKitchen00715 күн бұрын
ok sure
@fishworld473211 күн бұрын
Super anna 🎉
@babujikrishnan801110 күн бұрын
Supper
@padmasmruthika135015 күн бұрын
Recipe and tips super 🎉😍
@TeaKadaiKitchen00715 күн бұрын
Thank you so much
@Manathai_Thotta_Samayal15 күн бұрын
It’s nice 👍
@ARUNKUMAR_B.TECH-IT15 күн бұрын
Super bonda ❤
@TeaKadaiKitchen00715 күн бұрын
thanks brother
@kanmanirajendran76715 күн бұрын
முட்டை போண்டா சூப்பரா இருக்கு சார் வெங்காய பஜ்ஜி சூப்பர் சார் 👌👌
@TeaKadaiKitchen00715 күн бұрын
thanks mam
@gmksamy1913 күн бұрын
முட்டையை சரிபாதியாக நறுக்கி அதன் மீது சிறிது உப்பு சீரகம், சோம்பு, மிளகு, பெருங்காயம் போன்றவற்றை நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணையில் வறுத்து எடுத்து பின்பு அதனை பொடி செய்து நறுக்கிய முட்டையில் தூவி பின் மாவில் முக்கி போட்டு பாருங்க..... அற்புதமான அருமை...
@TeaKadaiKitchen00712 күн бұрын
சூப்பர் டிப்ஸ்
@evalarmathi105814 күн бұрын
Chicken 65 seithu kaminga
@nagarasan15 күн бұрын
ARUMAI
@TeaKadaiKitchen00715 күн бұрын
thank you
@Manimegalai-c2n14 күн бұрын
Tq.anna🙏
@padmanbhankk922115 күн бұрын
Mom's chenchu katunga brother enga tea shop podium veg and non veg
@TeaKadaiKitchen00715 күн бұрын
??????
@MargretRani-k9n15 күн бұрын
🎉👌👍
@TeaKadaiKitchen00715 күн бұрын
thank you
@kuttibunnies15 күн бұрын
ராகி அடை போடுங்க ப்ளஸ்
@TeaKadaiKitchen00715 күн бұрын
ok ma
@padmanbhankk922115 күн бұрын
Enka kadaiku nan inda method use pandra brother
@TeaKadaiKitchen00715 күн бұрын
super
@ayshafahima510412 күн бұрын
Muttai yennail porikkum pothu yn vediki
@geetharani995515 күн бұрын
கற்றது கையளவு.கல்லாதது உலகளவு என்பார்கள்.இன்று தம்பியிடம் அவித்த முட்டையின் ஓடு எடுக்கும் புது டெக்னிக்கை தெரிந்து கொண்டேன் இந்த 60 வயதில்.ஸ்பூனில் எடுப்பது இன்னும் சிறப்பு தம்பி. மாவு மீதமாகும் என்பதை சொல்லாமல் வீடியோவை முடித்திருக்கலாம். அதையும் சொல்லி அது வீணாகமல் வெங்காய பக்கோடாவும் போட டிப்ஸ் கொடுத்தது நல்ல சமையல் கலைஞருக்கான இலக்கணம்.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen00715 күн бұрын
கடைசியில் எல்லாருக்கும் இந்த கேள்வி வரும் சிஸ்டர். அதனால் நாமே சொல்லி விடுவோம் என்று தான்😆😆
@Gayathri-t8q11 күн бұрын
நானும் அப்படி தான் மீதமான மாவில் வெங்காய பக்கோடா செய்வேன்
@VAmbiga15 күн бұрын
Jègan.theatre.ponda.enga.theater
@TeaKadaiKitchen00715 күн бұрын
super
@chitras88415 күн бұрын
அண்ணனால பேசவே முடியல😂
@TeaKadaiKitchen00715 күн бұрын
😀😀😀 கரெக்ட்
@Salas-e514 күн бұрын
கடலைமாவை சலித்து சேர்த்தால் சின்ன கட்டிகள் உடைந்து விடும்
@tanushadevigopinath440015 күн бұрын
10நிமிஷத்திலேயே முட்டை வெந்துடுது அண்ணா
@TeaKadaiKitchen00715 күн бұрын
ok
@annalselvi398512 күн бұрын
சில நேரங்களில் வெடிக்கிறது ஏன்
@TeaKadaiKitchen00712 күн бұрын
இது வரை வெடிக்கவில்லை. பயமாக இருந்தால் கட் செய்து பாதி முட்டையில் போடவும்