மல்லி போண்டா என்பது உங்கள் ஊர்பக்கம் செய்யும் போண்டாவா. மல்லி விதைகளை சேர்த்து செய்வதால் இந்த பெயரா.இன்றுதான் இப்படியொரு போண்டாவை கேள்விப்படுகிறேன் .வித்தியாசமான போண்டா.மிக்க மகிழ்ச்சி.தெரியாத பண்டம் என்றால் ஆர்வமாக உள்ளது.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen0072 ай бұрын
மல்லி போண்டா தான் சிஸ்டர். எங்களுடைய டீக்கடையில் பல வருடங்களுக்கு முன் தினமும் ஆயிரக்கணக்கில் இந்த போண்டா சேல்ஸ் ஆகும். நிறைய கடைகளில் இது போடுவதில்லை.
@geetharani99552 ай бұрын
@@TeaKadaiKitchen007ஓ அருமையான தகவல்.ஆயிரம் போண்டா என்பது எவ்வளவு பெரிய எண்ணிக்கை.நல்ல கைபக்குவம் இருந்ததால் தான் அத்தகைய வியாபாரம்.தொடரட்டும் உங்களது பயணம்.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளமுடன்
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@geetharani9955 இந்த மல்லி போண்டாவுக்கு கார சட்னி வைப்போம் ( அதிக மிளகாய் வற்றல் + விதை மல்லி + தேங்காய் + புளி) இதை அரைத்து சட்னி வைப்போம். லேசாக தொட்டு சாப்பிட்டால் ஒரே நேரத்தில் 4 போண்டா சாப்பிடலாம்
@snithyakalyani52462 ай бұрын
Very nice Mali ponda.Wooooooooow.Tomato rice nalla vanthathu anna.Sapadi rice.Lunch box sooper anna
@vijayalakshmigunasekaran220Ай бұрын
Super explanation step by step
@TeaKadaiKitchen007Ай бұрын
Thank you so much 🙂
@kanmanirajendran7672 ай бұрын
புஸ்ன்னு மல்லி போண்டா சாஃப்ட்டா சூப்பரா இருக்கு சார் 👌👌 மல்லி சேர்த்து வித்தியாசமான முறையில் சூப்பர் சார் 👌👌
@renukar17742 ай бұрын
Really very super karuveppile podiya cut panni podalam na yeppavume cut panni than poduven
@ARUNKUMAR_B.TECH-IT2 ай бұрын
Super bonda ❤😊
@ShanthiRvr2 ай бұрын
சூப்பராக இருக்குங்க அதும் நீங்க சாப்பிடுவதை பார்க்க நாங்க சாப்பிட்ட மாதிரி இருக்குங்க 🎉🎉🎉🎉
@kamalapandiyan75342 ай бұрын
வணக்கம் தம்பி 🙏 இன்று தக்காளி சோறு வீட்டு அரிசியில் செய்தேன் எங்கள் மகள் காலையிலும் மதியத்திற்கும் பள்ளிக்கு டிபன் பாக்ஸில்கொண்டு போனாள் வடாகம் வறுத்தேன் சூப்பர் சூப்பர் நன்றி 🤝🥰
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@kamalapandiyan7534 super mam 💐🎉
@jeyapriya81782 ай бұрын
எங்க வீட்டிலயும் இன்னைக்கு குழந்தைகளுக்கு தக்காளி சாதம் தான். உங்க வீடியோ பார்த்து செய்து குடுத்தேன். செம சூப்பரா வந்திருக்கு. செம டேஸ்ட். நன்றி.
@TeaKadaiKitchen0072 ай бұрын
@jeyapriya8178 mm super kalakunga mam 💐
@AmuthaBalasubramanian-oe2mj2 ай бұрын
arumaiyana.bonda.tips.r.useful
@Manathai_Thotta_Samayal2 ай бұрын
Bonda is good sir 🎉🎉
@antonyjosephine4942 ай бұрын
Arumai Bro, Evening Ethu Than.
@eswarishekar502 ай бұрын
அருமையான ரெசிபி சார் யம்மி யம்மி
@AA-pf1ef2 ай бұрын
மல்லி வடை வித்தியாசமா இருக்கே Bro நல்லா பக்குவமா பண்ணி காட்டுனீங்க பாக்கவே சாப்பிடன்னு தோணுது so நாங்களும் செய்து பாக்குறோம் 👍 நன்றி 🙏
@snithyakalyani52462 ай бұрын
Very nice bonda.50g udad means how much rice floor add.pl.reply.Tq so much anna
@usharaniasaithambi30482 ай бұрын
Super bonda.👍😋
@LathaLatha-w7b2 ай бұрын
Very nice mali bonda super annachi thankyou so much unga tomato 🍅 rice very nice annachi thankyou ❤❤🎉🎉🎉🙏🙏🙏🌅👍👍👍
@renugasiva14112 ай бұрын
Nice explanation bro. Thanks
@TeaKadaiKitchen0072 ай бұрын
So nice of you
@vijayajebaglorry84972 ай бұрын
Suppera sayreinga
@VashanthiGuru-db5xv2 ай бұрын
Super bro.seimurai romba arumai.valka valamudan
@muthukumarannatarajan87172 ай бұрын
வெளியே கரகரப்பு உள்ளே பொசபொசப்பு லேசான மல்லி மணம் அசத்தலான போண்டா..
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you sir
@angukarthi81712 ай бұрын
அருமையான ரெசிபி தம்பி நாங்கள் செய்து பார்க்கிறோம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் வாழ்கவையகம்வணக்கம்
@kalyaninarasimhan63222 ай бұрын
A one supper very nice bonda thanks
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@kalyaninarasimhan6322 yes thanks mam
@sumathivishwanathan74042 ай бұрын
Super recipe
@VineshVineshnvl-ot1ck2 ай бұрын
Bonda super anna🎉
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@VineshVineshnvl-ot1ck thanks bro
@chandravijendran_62 ай бұрын
Today very nice and arumai bonda❤super thanks bro❤good morning❤
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@chandravijendran_6 welcome mam good morning🌞
@RajmohanRithikamohanАй бұрын
Rajamohanhi🎉
@lakshmithothathri58502 ай бұрын
Enga Amma eppadithan 0annuvarkal. Dhaiya vasanai super aga irrukum.super.
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you so much❤😊
@junaidatajudeen25192 ай бұрын
Super 👌👌👌
@sangeethasangeetha20392 ай бұрын
Super anna thank u for this video anna
@TeaKadaiKitchen0072 ай бұрын
Welcome
@snithyakalyani52462 ай бұрын
If we want to do it pl.small cup or 50 g or 100 grams solla mudiuma.Only 2 mem.
@u.angayarkanniulaganathan66622 ай бұрын
Supera irruku bonda. Try panren thambi.
@TeaKadaiKitchen0072 ай бұрын
ok mam
@pufunmedia11012 ай бұрын
Thanks a lot sir
@kcs28552 ай бұрын
Very nice evening snack.... Horlicks Burfi video varaliye......
@lalithav28012 ай бұрын
Rice flour evalu serkanum
@sakthivelmarimuthu81462 ай бұрын
Very nice 😂
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@sakthivelmarimuthu8146 thank you
@sriranjinisriranjini80412 ай бұрын
Kara chattni yapadi Pana noo
@nagarasan2 ай бұрын
MY FEVRT RECIPE FOR EVER
@Momoftwokids19932 ай бұрын
Vandikkadai sundal senju kattunga anna. .
@hariniramasuresh91092 ай бұрын
ஈர அரிசி மாவிற்கு பதிலா ரெடி மேட் இடியாப்ப மாவு சேர்க்கலாமா?
@TeaKadaiKitchen0072 ай бұрын
சேர்த்து பாக்கலாம்
@srividya-g9p2 ай бұрын
Hi bro bonda looks very nice please send me a plate thank U
@TeaKadaiKitchen0072 ай бұрын
Sure 😊
@KalpanaR-eq2bi2 ай бұрын
Anna hi
@TeaKadaiKitchen0072 ай бұрын
hi sister
@MrsRajendran2 ай бұрын
மல்லி பூ புடிக்கும் பொதுவாக எல்லாருக்கும். மல்லி போண்டா புடிக்குமா🥴🤔😥😫🙄
@TeaKadaiKitchen0072 ай бұрын
கண்டிப்பா பிடிக்கும்🔥
@ayaz18922 ай бұрын
Hi sir you contact number please....I will discuss for tea shop ....hi my own tea shop in Karnataka....I want best quality tea recipe....and how to purchase High quality tea powder and where??? please give me your contact number