கால்நடை தீவனத்திற்கு அதிக மகசூல் தரும் சத்தான பயிர் இதனை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி!!!
@murugarajparamasivam32103 жыл бұрын
நண்பா எனக்கு ஆங்கிலம் தெரியும் ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரியாது ஆகவே அடுத்த முறை அதிக தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
@sugumarthala39553 жыл бұрын
yes
@முத்துகிருஷ்ணன்-ற7ள2 жыл бұрын
ஆமா புரியல
@kaleemullakaleemulla9548 Жыл бұрын
Yes
@venkateshvenkat26842 жыл бұрын
பேட்டி எடுப்பவருக்கும் அறிவு இல்லை.. பேட்டி கொடுப்பவருக்கும் அறிவு இல்லை நண்பா... வருத்தமாக இருக்கிறது..
@venkateshvenkat26842 жыл бұрын
உங்களுக்கு நல்ல ஆங்கில புலமை இருக்கிறது.. சிறப்பு.. வாழ்த்துக்கள்... ஆனால் தமிழக விவசாயிகள் உங்களைப்போல் அறிவு செரிந்தவர்கள் அல்ல.. தமிழில் பேசுங்கள்.. தமிழை அதிகம் பயன்படுத்துங்கள்...
@Prabgu12 күн бұрын
Ithu nam natu palaya raham itha mathi thrumpa namoa natukey kontu vanthutanvo
@rubipandi57963 жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ சிறந்த தகவல்....
@Erode_AgriSathish4 жыл бұрын
பயனுள்ள பதிவு
@sravyasripotturi58554 жыл бұрын
Rate per kg. And per acre how many kgs seeds will require.
@mohanrkr73603 жыл бұрын
இந்த ஆப்ரிக்கன் டால்மைஸ் மக்காச்சோளம் நடவு இயந்திரத்தில் நடவு செய்ய முடியுமா நண்பா..??
@drvivasayam4 жыл бұрын
Nice video... Super thambi
@kraja41303 жыл бұрын
இவ்வளவு உயரமாக வளரும் போது கீழே விழ வாய்ப்பு இருக்கிறதா.
@issacjebastina96953 жыл бұрын
விதைடெலிவரி பன்னுவிங்களா
@Ultimatesirippu3 жыл бұрын
Seeds enga kidaikum Details please
@indianagrifarm2213 жыл бұрын
High Quality African Tall (Maize) is available in amazon www.amazon.in/dp/B0994V493H?ref=myi_title_dp
@manoharansengamalam2261 Жыл бұрын
தகவலுக்கு நன்றி நண்பரே தொடர்புக்கு போன் எண் தேவை
@paariraaju96884 жыл бұрын
Informative!!👍👍good!!
@janukrishnajanu48294 жыл бұрын
Excellent explanation congratulations 👏👍👍
@rajeshk28904 жыл бұрын
Sema discovery.. Green feeda greena kudukkakoodathu... 😆
@venkateshvenkat26842 жыл бұрын
நமக்கு ஆங்கிலம் சரளமாக தெரியும் என்பதற்காக இதுபோல் அதிக பில்டப் வேண்டாம் தோழரே... இது அமெரிக்கா அல்ல.. தமிழம்... அதை மறக்க வேண்டாம்...
@gokulkrish14013 жыл бұрын
Superb....... 100℅
@Ratheyankarnan143982 жыл бұрын
இந்த சோளத்தை மனிதர்கள் உணவாக எடுத்துக்கொள்ளலாமா...
@boopathiraja28164 жыл бұрын
Sago....coryza vaccine paththi detailed aaana oru video podunga???
@tamizhanagri4 жыл бұрын
Ok
@ragupathi55563 жыл бұрын
எல்லா பகுதிகளிலும் வாய்ப்பு வழங்கப்படுகிறதா?
@kanarajaumottaiyan585411 ай бұрын
Hello sir, culaltion is rank,check.....
@lksinternational33584 жыл бұрын
Thank God for information sir
@sharmj4853 Жыл бұрын
21 ton once acre harvest panava ilana year ahh
@கிராமத்துவாசம்-ண6த2 жыл бұрын
சூப்பர் 👌
@guhan.s64654 жыл бұрын
Near to my village........
@tbraghavendran4 жыл бұрын
Where is it ?
@guhan.s64654 жыл бұрын
@@tbraghavendran Erode
@vickypedia31582 жыл бұрын
Naattu cholam la sailage seiya mutiuma. Mutiumna athuku oru vedio potunga bro.
@ananthacp1210 ай бұрын
No
@a.k68584 жыл бұрын
Silage bunker methods pathi podunga bro
@tamizhanagri4 жыл бұрын
Already oru video iruku bro..
@KumaranIlang4 жыл бұрын
Mr krishna kumar, i would like to grow this african corn. Need seeds
@indianagrifarm2213 жыл бұрын
High Quality African Tall (Maize) is available in amazon www.amazon.in/dp/B0994V493H?ref=myi_title_dp
@kumaravelvel31733 жыл бұрын
Thank you super 🙏🙏🙏
@amohamedhanifa34264 жыл бұрын
Per kg enna rateku kudukanganu sollavay ella aparam antha 31and 21 ena medicine kudukanum sollavay ella
@-sanbirdsfarms78344 жыл бұрын
Super brother.....👍👍👍👌👌
@prabhakarankumarasamy46703 жыл бұрын
Dear Krishnakumar, I am planning to go for African tall,can you send me the seed
@indianagrifarm2213 жыл бұрын
High Quality African Tall (Maize) is available in amazon www.amazon.in/dp/B0994V493H?ref=myi_title_dp
@TonyStark-nf5yt2 жыл бұрын
Anna Ennacu intha African maize vithai venum Enga kidaikum
@VijayaKumar-cp4dh2 жыл бұрын
பவானிசாகர்.கிடைக்குமா
@padithathusattam4 жыл бұрын
தென்காசியில் எங்கே
@ItsMe-i7n2 жыл бұрын
தென்காசியில் எங்குள்ளது என்று தெரிந்ததா? எனக்கும் தேவை
@ChandraSekar-oe7cw2 жыл бұрын
Super bro 👍🙏
@arunprasath99734 жыл бұрын
Evalo profit former ku ? Per ten how much we get ??
@manis90894 жыл бұрын
Bro oru yeild ku 21 ton or whole year ku 21 tonna bro
@krishnakumarr54794 жыл бұрын
Per yield
@ranjithkamaraj19744 жыл бұрын
Super
@chidambaramp77032 жыл бұрын
Seeds kidaikuma bro
@rajendirangeetha98012 жыл бұрын
Seed yenga kedikum
@sathishkrishnan9364 жыл бұрын
Thanks..
@sanjiths29614 жыл бұрын
Super napier la silage podalam bruh
@balajibala87683 жыл бұрын
Not responding
@tamilselvan96633 жыл бұрын
sk sailage, 9894671773
@a.k68584 жыл бұрын
Supper bro....keep rocking
@tamizhanagri4 жыл бұрын
Sure kandipaa podiren
@imindlack5148 Жыл бұрын
@@tamizhanagri sir rupees
@arulannad4 жыл бұрын
What's price of this sileage per ton?
@tamilselvan96633 жыл бұрын
sk sailage, 9894671773
@elamaranm24323 жыл бұрын
Seed kadaikuma bro
@indianagrifarm2213 жыл бұрын
High Quality African Tall (Maize) is available in amazon www.amazon.in/dp/B0994V493H?ref=myi_title_dp
@gkarthikeyan6794 жыл бұрын
How much sir one bundeal.
@saieswaranramasamy30943 жыл бұрын
Idhu migavum palaya ragam
@saieswaranramasamy30943 жыл бұрын
This was promoted before 20years by vertinary research institute
@ragulact70814 жыл бұрын
This video super and nice pro super
@govindharajgovindharaj28264 жыл бұрын
Super sago
@thangaraj86844 жыл бұрын
Army worm control eppadi panringa
@tamizhanagri4 жыл бұрын
Ellam pesticide தான்..
@thangaraj86844 жыл бұрын
Organic method la eppadi control panrathu sir
@thangaraj86844 жыл бұрын
Enntha pesticide combination effective va iruku sir
@tamizhanagri4 жыл бұрын
@@thangaraj8684 வீடியோவில் உள்ள நபரை தொடர்பு கொள்ளவும்...
@thangaraj86844 жыл бұрын
Phone number sir
@pvrranjith4 жыл бұрын
Hi sir i can get seed
@tamizhanagri4 жыл бұрын
Kindly watch fully number given in video..
@prabhugounder31222 жыл бұрын
இந்த சோளம் எங்கு கிடைக்கும்
@davidraj2925 Жыл бұрын
அருமையான பதிவு, நல்ல முயற்சி...... ஆனால் தயவு செய்து தமிழை கொலை செய்யாதீர்கள்.....
@jeyajothi43374 жыл бұрын
Entha solathula red color solam erukkula naa atha solatha chaina veido la pathen athu erukka
@tamizhanagri4 жыл бұрын
will give u answer..
@k.r.sathish60322 жыл бұрын
அண்ணா விதைக்கு அமௌன்ட் கட்டி ஒரு வாரம் ஆகுது இன்னும் பார்சல் வரலை உங்களுக்கு மெசேஜ் பண்ணாலும் எடுக்க மாட்டீர்கள் கொஞ்சம் அதற்கான ரிசல்ட் சொல்றீங்களா
@hdhhhdjd66244 жыл бұрын
Good news
@vetriselvan5576 Жыл бұрын
ஆமாம்
@jayaveeranmohan55759 ай бұрын
தலைவா அடுத்த முறை வீடியோ போடும்போது ரெண்டு பேரும் தமிழ்ல பேசுங்க 😅😅😅