வணக்கம் சார். நான் கடைசி 3 வருடமாகத்தான் ஃபோட்டோ துறையில் இருக்கிறேன். உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் எனக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுத் தருகிறது. நன்றி நன்றி
@KLRthephotoguru Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தங்களின் கருத்துக்கு நன்றி 😀
@V2KPhotography5 жыл бұрын
அருமையான விளக்கம்
@KLRthephotoguru5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி V2K photography. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி இன்னும் ஒரு KZbin content creator இடம் இருந்து பாராட்டு...! 😀 ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
@V2KPhotography5 жыл бұрын
@@KLRthephotoguru 🙂🙂🙏
@iam_ravikumaran5 жыл бұрын
@@KLRthephotoguru wow, I'm a student of both of you. Keep rockzz 👌
@dr.vijaybaskaran54593 жыл бұрын
@@V2KPhotography nice gesture vinoth sir......you and raja ponsing sir are amazing and made photography easy....a great thanks for both of u...
@ahamedfarshad3573 жыл бұрын
Wow I am a student of the both of u
@kvaratharajan97582 жыл бұрын
பலமுறை திரும்ப திரும்ப பார்க்கிறேன். ஒவ்வொருமுறையும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள முடிகிறது🎉🎉🎉
@KLRthephotoguru2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. என்னுடைய video களை திரும்ப திரும்ப பார்க்கும் போது தான் அதில் நான் சொல்லி இருக்கும் விஷயங்கள் அனைத்தும் புரியும். அவை மேல் ஓட்டமாக பார்ப்பவர்களுக்கு பயன் தராது. ஒவ்வொரு Video விலும் என் 40 ஆண்டு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்பதே உண்மை!
@kvaratharajan97582 жыл бұрын
@@KLRthephotoguru நிச்சயமாக நீங்கள் சொல்வது மிக சரி.
@akifsaleem14795 жыл бұрын
👍👍👍Na evlo photography channel pathuruken avunga ellorum short ha puriyatha mathiri solluvaanga.aana unga videos ha patha 40.min erunthalum paravalanu papen. romba theliva fullha explain panringa sir thanks for your video iam small photographer📸
@KLRthephotoguru5 жыл бұрын
Fantastic Saleem. I really like the interest you have in photography and my channel. ஒரு விஷயத்தை சொன்னா தெளிவா புரியும்படி சொல்லனும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதனால் தான் என் Video கொஞ்சம் நீளமாகவும் இருக்கும். உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள் 🎉🎉
@SivanesanSiva-rc7pp4 ай бұрын
23 வருஷமா இருக்கிறேன் தொழில்ல இன்னைக்கு நீங்க பேசுனது ரொம்ப மனசுக்கு தேவைப்படுற மாதிரி இருந்துச்சு நன்றி சார்
@KLRthephotoguru3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் 👍
@ஸ்பேரோநிழற்படக்கலை5 жыл бұрын
கேமரா வாங்கிட்டோம்...எப்படி இதனோட எல்ல நுட்பங்களும் தெரிஞ்சிக்க போறோம் ரொம்ப கவலைபட்டன்...ஏன்னா எனக்கு சொல்லித்தர ஆள் இல்லை...உங்களோட எல்லா வீடியோக்களும் பார்த்து பயிற்சி செய்தேன்...இப்போ எனக்குள்ள ஒரு நம்பிக்கை...யாராவது என்கிட்ட சந்தேகம் கேட்டா சொல்லி தர அளவு வந்ததுக்கு காரணம் நீங்க தான்...நன்றி அண்ணா
@KLRthephotoguru5 жыл бұрын
Suuuper. மிக்க பயனுள்ள videoகள் உங்களுக்குள் தன்னம்பிக்கை கொடுத்தது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.
@c-tonefilmsociety23272 жыл бұрын
இந்த மாதிரி நிறைய டெக்னீசியன் விஷயங்களை சொல்வதற்கு ஒரு பெருந்தன்மை வேண்டும் உண்மையில் நீங்கள் ஒரு பெருந்தன்மை உள்ள மனிதர் இதனால் எத்தனையோ பேர் பயனடைவார்கள் வாழ்த்துக்கள்
@KLRthephotoguru2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@subhisaran2 жыл бұрын
ரொம்ப அருமையா விளக்கம் தரீங்க சார்... நன்றி
@thiyagavin Жыл бұрын
Informative video sir. Your way of explanation is very understandable. Thanks
@saumgopal2 жыл бұрын
கலையோடு கலந்தது focal and camera கலையை எல்லோரும் ரசிக்க K L R. மிக்க நன்றி. வணக்கம்.
@KLRthephotoguru2 жыл бұрын
Thank you 😃
@manoharmgr82354 жыл бұрын
வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி இரா.மனோகர் சென்னை . Very useful This video sir, , big thank you sir R.MANOHAR ,Chennai.India
@KLRthephotoguru4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.
@Tamilnesan0817 ай бұрын
சார் மிக தாமதமாக தான் உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன் அப்பப்பா எவ்ளோ விஷயங்கள் மிகப்பெரிய நன்றி சார்
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@saravananm12365 жыл бұрын
நிச்சியமாக சரியான புரிதலை ஏற்படுத்தி உள்ளது, உங்கள் முயற்சியின் விளைவாக,
@KLRthephotoguru5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@albatrosudhay25564 жыл бұрын
அருமையான மற்றும் தெளிவான விளக்கம் அப்பா நன்றி 🙏... உங்களிடம் இருந்து இதே போன்ற காணொளிகளை எதிர்பார்த்து கொண்டிருக்கும் உங்கள் மகன் 🥰🥰
@KLRthephotoguru4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@suresheswar93204 жыл бұрын
நீங்க சொன்ன விதம் மிகவும் அருமை, அதிலும் உங்கள் தமிழ் மிக மிக அருமை!! நன்றி!! வாழ்த்துக்கள்
@KLRthephotoguru4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.
@JohnBorgJacob2 жыл бұрын
i have watched many English photography channels but no one has so much details covered on photography, you are doing an awesome work here, helping ppl like me learn photography, thanks a ton
@KLRthephotoguru2 жыл бұрын
Wow, thank you!. This feedback means a lot to me 👍
@stharan131310 ай бұрын
Excellent explanation, thank you sir. ... நன்றி.
@KLRthephotoguru10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@jayakumarmuthukrishnan13145 жыл бұрын
அருமையான பகிர்வு குரு👍 இத்துடன் மினிமம் போகசிங் டிஸ்டன்ஸ்சையும் சேர்த்து விளக்கம் அளித்திருக்கலாம்
@KLRthephotoguru5 жыл бұрын
😀🤔
@arunmohan773 жыл бұрын
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் sir. very useful tips sir
@KLRthephotoguru3 жыл бұрын
Thanks
@anupsasidharan8405 жыл бұрын
I am following you to become one of the best Photographer. Thank you sir....
@KLRthephotoguru5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
@kvaratharajan97582 жыл бұрын
Very important video for the second level photography 🎉🎉🎉
@vishnuentps5 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக விளக்கமாகவும் அழகாகவும் உள்ளது !!!!!
@KLRthephotoguru5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
@sj21044 жыл бұрын
Sir ur explanation was awesome.great sir.shows how much ur depth in photography field.
@KLRthephotoguru4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@rajeshg1495 жыл бұрын
தெளிவான உரை......... நன்றி
@KLRthephotoguru5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@akshayacoveringChidambaram3 жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம்
@KLRthephotoguru3 жыл бұрын
மிக்க நன்றி
@srinikselvi23945 жыл бұрын
Superb Sir, no one explained FL this much clarity. This shows your experience. Tks for the video.
@KLRthephotoguru5 жыл бұрын
Thanks Srini for watching the video and your beautiful feedback.
@UniiversalWiisdom5 жыл бұрын
Amazing sir,,, it's very useful for the beginners like me ...❣️
@KLRthephotoguru5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@arunnurav5 ай бұрын
Thanks very informative for the beginners.
@KLRthephotoguru3 ай бұрын
you are welcome
@vijayluke93643 жыл бұрын
Sir superb sir nanum unga videos paka paka than dslr la photography learn panna interest varuthu sir really good explanation sir 🙏📸✨🤗😍
@KLRthephotoguru3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@MrAnbu125 жыл бұрын
அருமையான விளக்கம்... தொடரட்டும் உங்கள் பணி....
@KLRthephotoguru5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.
@gopalakrishnaofficial76414 жыл бұрын
Very useful explanation sir
@KLRthephotoguru4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@sundarannila67933 жыл бұрын
மிகச் சிறப்புங்க ஐயா.
@KLRthephotoguru3 жыл бұрын
மிக்க நன்றி
@SureshKumar-ld5ee Жыл бұрын
The Real Masterclass ❤
@KLRthephotoguru Жыл бұрын
Thanks for watching the video and the feedback
@yesjay13355 жыл бұрын
Very clear explanation ...thanks for ur video guru 👍
@KLRthephotoguru5 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@somasundaram88984 жыл бұрын
Tq so much sir neraya kathukitan..I interested in learning photography it is very useful miga sirandha aasan..vanangugiren sir
@KLRthephotoguru4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@baeganbow3711 Жыл бұрын
Amazing sir,Informative video sir.
@KLRthephotoguru Жыл бұрын
Thanks and welcome
@selvamakephotography5 жыл бұрын
00:09:45 Gingee fort amazing shots... Im from gingee😊
@KLRthephotoguru5 жыл бұрын
Suuuper... செஞ்சி படத்தை போட்டு செஞ்சிகாரின் மனத்தில் இடம் புடிச்சி விட்டேன் 😀 Video பார்த்து பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.
@selvamakephotography5 жыл бұрын
நீங்கள் எப்பவும் எங்கள் மனதில் நிறைந்து இருக்கின்றீர்கள் ஐயா😊
@muralikrishnanbm76122 ай бұрын
Sir Thanks Good Explanation sir❤
@KLRthephotoguru2 ай бұрын
நன்றி
@kvaratharajan97582 жыл бұрын
Eye opener. Really superb
@KLRthephotoguru2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@vinoths67755 жыл бұрын
Very long days doubt clear today.thank you so much for your sharing ..sir.
@KLRthephotoguru5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@uvwxyz0305 жыл бұрын
I am highly impressed with your videos. Wonder if you are a teacher by profession. Almost everyone teaches HOW a certain thing should be done in a certain way. Very few teach WHY. Without knowing WHY learning is incomplete. You explain everything very elaborately with reasoning. Thanks and regards
@KLRthephotoguru5 жыл бұрын
Thanks Prim for watching the video and and elaborate feedback. I am a passionate teacher and professional photographer. I always love sharing my experience in a simple way. May be I have inherited the skills of teaching from my mother, who was an admirable teacher in her days 😉
@uvwxyz0305 жыл бұрын
@@KLRthephotoguru Thanks for your response. I am seriously considering a course in Photography with you. I would like to know if you conduct any online training courses as I do not live anywhere closer to you. Not even in Tamil Naadu. Therefore, I'll not be able to follow a full-time course for an extended period of time. Workshops may be beneficial to beginners but I already posses a fairly good basic knowledge. Further, I believe that one can improve photography only through critique by an expert. Therefore, a lengthy course would be ideal for becoming a true photographer.
@KLRthephotoguru4 жыл бұрын
I have started with my online training. Click here to register for the same. forms.gle/CcNQUjLBoXFKM6Yb7
@Joybjoys5 жыл бұрын
Thankyou sir .sharing the video & Exprience. Good Explanation👏👏👏👏👌👌👌👌
@KLRthephotoguru5 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@euginesanthanasagayammanue35743 жыл бұрын
Anna every video I m getting very valuable information thank you for your knowledge transfer. Eugine.
@KLRthephotoguru3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@thangam.d90702 жыл бұрын
உணர்வுபூர்வமாக படம் எடுங்க 💚💚
@KLRthephotoguru2 жыл бұрын
மிக்க நன்றி
@PremKumar-dm7fv4 жыл бұрын
Excellent sir... Thank you for your detailed explanation
@KLRthephotoguru4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@edwindevanesan31819 ай бұрын
Super explanation. Sir. 🥰
@KLRthephotoguru9 ай бұрын
Thanks and welcome
@brindhad77873 жыл бұрын
Thank you for this video sir🙏
@KLRthephotoguru3 жыл бұрын
You are welcome
@VishnuDeepakMVD7475 күн бұрын
Mikka Nandri SIR ❤
@KLRthephotoguru3 күн бұрын
you are welcome
@subbaiahesakkimuthu78972 жыл бұрын
one of the good tutorial
@KLRthephotoguru2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@masilamanimurugasen85104 жыл бұрын
அருமையான விளக்கம் சார். போகல் லெங்த் என்னவென்று தெரியாமல் இருந்த எனக்கு புரியும்படி கூறினீர் நன்றி. எனக்கு backlite ஏரியாவில் தெளிவாக போட்டே எடுப்பது எப்படி என விளக்கமாக கூற முடியுமா. ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
@KLRthephotoguru4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.
@mariaamali81865 жыл бұрын
அருமையான விளக்கம் sir !!!
@KLRthephotoguru5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@boyboy7433 жыл бұрын
Thank you very much Sir. 🙏
@KLRthephotoguru3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@davidselvkumar71895 жыл бұрын
Very very essential information for all the newcomers.
@KLRthephotoguru5 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@niranjan93385 жыл бұрын
excellent and clear cut explanation ,Thanks sir
@KLRthephotoguru5 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@Rocinster5 жыл бұрын
Sorry im a bit late on this video Sir. As usual great video. Great explanation.. simple and precise to point. Please do a video of photographers who have impressed you. If not already done.
@KLRthephotoguru5 жыл бұрын
Thanks for watching the video and the feedback. I will surely do one video on this. 👍👍
@mukeshsen26443 жыл бұрын
thank you for sharing the knowledge sir.god bless you :)
@KLRthephotoguru3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@azhagustudio59435 жыл бұрын
நல்ல அருமையான பயனுள்ள தகவல்கள்...சார்... திருமண நிகழ்ச்சியில் கிட் லென்ஸ் பயன்படுத்தும் போது ஏற்படும் இழுவிசை தவிர்க்க. என்ன செய்வது குறிப்பாக குரூப் போட்டோ எடுக்கும்போது.மேலும் குரூப் போடோ எடுப்பதற்கு சிறந்த போக்கல் லென்ஸ். என்ன...ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்கள் சார்...💐
@KLRthephotoguru5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. Lens பற்றிய தகவல்கள் இனிவரும் Videoவிலும் இருக்கும்.
@azhagustudio59435 жыл бұрын
நன்றி சார்.. I yam waiting....
@anugrahaar5 жыл бұрын
Super sir, after long interval you post this video. Very useful.
@KLRthephotoguru5 жыл бұрын
அப்பிடியா 🤔🙄. Long interval இல்லையே... எல்லா வாரமும் ஒரு Video போஸ்ட் செய்துள்ளேன்... பெல் icon press பண்ணுங்க video updates உங்களுக்கு வருமே 👍
@vmselvaphotography59695 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றிங்க சாா்
@KLRthephotoguru5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி திரு. Selvaraj Mohan.
@princestudiotrichy28623 жыл бұрын
EXCELLENT SIR THANK YOU SIR
@KLRthephotoguru3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@narayananagam59845 жыл бұрын
Subscribed, watching your videos since last year; thanks for your tips... keep going...
@KLRthephotoguru5 жыл бұрын
Thanks for subscribing to my channel, watching the videos and the feedbacks
@anilscricketview1936 Жыл бұрын
Very useful video... ❤
@KLRthephotoguru Жыл бұрын
Glad to hear that
@kugasingle90374 жыл бұрын
Really amazing sir.. I am your follower now.. 😍😍😍👍
@KLRthephotoguru4 жыл бұрын
Thanks for watching the video and the feedback. 👌
@kugasingle90374 жыл бұрын
Hi sir.. Happy morning🌞 💐💐
@kugasingle90374 жыл бұрын
Enaku oru doubt sir.. Please ans me sir.. Nan oru long distance approx ah oru 40 or 50 feet la clear capture edukanum apdi na 70to300mm lens enough ah??
@kugasingle90374 жыл бұрын
Oru 🐦shoot pannina correct ah ana clear pic kidaikuma.. Illa atha vida extra depth thevaipaduma
@arjun.architect83413 жыл бұрын
Super sir good information
@KLRthephotoguru3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@sarandsk5 жыл бұрын
Thank you for your detailed explanation about focal length...
@KLRthephotoguru5 жыл бұрын
Thanks Saravanan for watching the video and the feedback.
@natarajansivalingam5 жыл бұрын
Very useful information thanks sir
@KLRthephotoguru5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@nirmal82513 жыл бұрын
super explaination ❤️
@KLRthephotoguru3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@-edhoonnu91344 жыл бұрын
Superb explanation
@KLRthephotoguru4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@jehovahnesan43765 жыл бұрын
Thank u so much for this video.👍👍👍
@KLRthephotoguru5 жыл бұрын
😊😀🙂😁😃
@ganeshstudiovideossattur96123 жыл бұрын
My photography teacher
@KLRthephotoguru3 жыл бұрын
Thanks
@berthauto5 жыл бұрын
excellent explanation
@aqua77355 жыл бұрын
Thanks for learnful videos sir.
@KLRthephotoguru5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@manin.m94225 жыл бұрын
நன்றி ஐயா
@KLRthephotoguru5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@thillaimahalingam90775 жыл бұрын
Good explanation sir
@KLRthephotoguru Жыл бұрын
thanks
@theivendranjeyasuthan11565 жыл бұрын
மிக்க நன்றி
@PremKumar-ff1qy Жыл бұрын
Amazing sir 📸📸🎥
@KLRthephotoguru Жыл бұрын
Thanks a ton
@mrraghan734 жыл бұрын
Sir very nice ur video ..Thanks...i am using sony A7r2 with sony FE 24-105/F4 G this combination is good? i want take some familly photos with this combination?can i get good reslut?please replay me. thanks and god bless you...
@KLRthephotoguru4 жыл бұрын
Thanks for watching the video and the comments. The combination of camera and lens is very good. You can certainly use it for shooting people shots.
@RameshKumar-ob1cc3 жыл бұрын
Sir, which is the best all-around the lens for CANON M50 for photo and video in Sigma brand?
@paasamboy3 жыл бұрын
Sema Explain sir tq
@KLRthephotoguru3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@reghungl23524 жыл бұрын
Thank u so much sir
@KLRthephotoguru4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@remijeas42385 жыл бұрын
Sir plsss lens pathi thaniya oru video podunga sir its very help to me plas
@Imjeevabharathi3 жыл бұрын
Excellent bro 💕👌
@KLRthephotoguru3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@isanjay024 жыл бұрын
Explained well... 👏🏻👏🏻👏🏻
@KLRthephotoguru4 жыл бұрын
Thanks Sanjay for watching the video and the feedback 🙂
@maruthiananth62092 жыл бұрын
Super Sir🙏🙏🙏🙏🙏
@KLRthephotoguru2 жыл бұрын
Thanks
@rgkumaar5 жыл бұрын
Nice sir
@muthiahramanathan50935 жыл бұрын
Good Header Very Thanks Sir...
@KLRthephotoguru5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@kmediamadurai3 жыл бұрын
nice sir tq so much
@KLRthephotoguru3 жыл бұрын
You are welcome
@saravanangymsaravanan69325 жыл бұрын
Thank you sir
@durairajdurai3197 Жыл бұрын
Great 👍😃
@KLRthephotoguru Жыл бұрын
Thank you! Cheers!
@SaranmediaSalem5 жыл бұрын
Superb sir
@AshokanSubbarayan4 жыл бұрын
ஸார்.. உங்களுக்கு வெறும் ஸ்நாக்ஸே தரத் தெரியாதா? எப்பவுமே ஃபுல் மீல்ஸ்தானா? அதுவும் delicious & nutritious. மிக அருமை :-) ஃபோகல் லெங்த் கற்கும்போது DoF ன் விவரத்தை இலவச இணைப்பாகத் தருவது உங்களின் professionalism ஐக் காட்டுகிறது. நீடு வாழ்க ஐயா தங்கள் சேவை. ஒரு நிமிஷம் .. உங்களுக்குப் புடிக்கலன்னாலும் திட்டிடுறேன் இந்த பதிவக்கூட dislike பண்ண அந்த சில பிரகஸ்பதிங்கள : -)
@KLRthephotoguru4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@TheSwissStars5 жыл бұрын
thanks sir supper
@jeganbv45433 жыл бұрын
அருமை அண்ணா...... நன்றி....... ஜெகன். எமனேஸ்வரம்.
@KLRthephotoguru3 жыл бұрын
மிக்க நன்றி
@nambibabu84183 жыл бұрын
Bro, I'm toooo late to listen such an effective explanation.
@KLRthephotoguru3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@LivingWorldChannels3 жыл бұрын
Siper sir
@KLRthephotoguru3 жыл бұрын
Thanks
@TheRamjisss5 жыл бұрын
Awesome sir👏
@KLRthephotoguru5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@filmtalkies32095 жыл бұрын
6400 and 7500 எந்த Camera வாங்கலாம் மேலும் G power zoom lens wedding video still use pann best lens? Please tell me sir
@muhiedhtv5 жыл бұрын
Eazir pathuteirunden video 👌🎉
@KLRthephotoguru5 жыл бұрын
எதிர் பார்த்தது கெடைச்சா சூப்பர் மகிழ்ச்சியா இருக்கும். 😀.. Thanks for watching the video and the feedback. 👍
@panneermuthu96103 жыл бұрын
நான் கண்டிப்பாக ஒரு நாள் DSLR வாங்குவேன் அன்று உங்களை தேடி வருவேன்.. Sir