😲😱கொள்ளிடம் கரை ஓரத்துல இப்படி ஒரு பழங்கால சிவன் கோவிலா. தற்போதைய நிலை 😱

  Рет қаралды 22,294

அன்பு தானே எல்லாம் சேது

அன்பு தானே எல்லாம் சேது

Күн бұрын

கொள்ளிடம் கரை ஓரத்துல இப்படி ஒரு பழங்கால சிவன் கோவிலா. தற்போதைய நிலை. இடம் அரியலூர் மாவட்டம் எலாகுறிச்சி. நதியனுர் கொள்ளிடம் கரை ஓரம்.. #oldtemple #history #solas #sivan #oldtemple

Пікірлер: 115
@bruh-lo5wj
@bruh-lo5wj 6 ай бұрын
நல்லா இருப்பீங்க 🙏😊Fwmousஆன கோவிலுக்கு மட்டுமே செல்லாமல் மக்கள் இந்த மாதிரி கோவிலுக்கு செல்ல வேண்டும்.
@santhikaliyamurthy6020
@santhikaliyamurthy6020 6 ай бұрын
நீங்கள் வேலை முடித்து கிளம்பும் போது கிளி அல்லது கருங்குருவி உருவில் இறைவன் உங்களுக்கு நன்றி கூறுகிறார் தம்பி..
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 6 ай бұрын
He is blessing.
@kannanm763
@kannanm763 Ай бұрын
அண்ணா இதுபோல கோயில்கள் எல்லாம் பாதுகாக்க செய்ய வேண்டும் பழைய முன்னோர்கள் பொக்கிஷம்
@malinikana7574
@malinikana7574 4 ай бұрын
கோயில் கட்டிய. மன்னனை விட நீங்க ள் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள் நன்றி .
@Ranjithamani1990Ranjitha
@Ranjithamani1990Ranjitha Ай бұрын
அண்ணா உங்களுடைய வீடியோ பார்க்கும்போது சொல்ல வார்த்தைகள் இல்லை கடவுள் தன்னைத் தானே சுத்தம் செய்து கொண்டார் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@davidrajkumar6672
@davidrajkumar6672 10 күн бұрын
Great work keep it up and God bless you all 👍🏿
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 6 ай бұрын
Om namah shivaya
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 6 ай бұрын
தம்பி வாழ்த்துகள். கோயில் மணி அடித்ததைப் பார்த்தேன். நீங்கள் எண்ணெய் கொண்டு சென்றது சரி. போகும்போது இரண்டு பழம் வெற்றிலை பாக்கு உடன் கொண்டு செல்லுங்கள்.
@selviselvarani7281
@selviselvarani7281 Ай бұрын
First avaru clean panni kumbiduvatharku ready panni kudukirar athuke blessings kidaikum. Makkal poi sevikkattum.
@sri_balajicyber1320
@sri_balajicyber1320 25 күн бұрын
WOW
@davidrajkumar3010
@davidrajkumar3010 Ай бұрын
God Bless you
@senthilvirugavur7077
@senthilvirugavur7077 6 ай бұрын
உங்கள் சேவை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது கோபுரம் மற்றும் கோவிலில் உள்ள மரங்களை வெட்டி அகற்றுவதோடு மட்டுமில்லாமல் மேலும் அந்த மரம் வளராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து
@chidaaxis828
@chidaaxis828 6 ай бұрын
Anna andha iraivan arul ungaluku yeppovum irukkum
@Viswanathansaavi
@Viswanathansaavi Күн бұрын
ஏலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோவில் இதே நிலைமையிலுள்ள மற்றொரு கோவில் பற்றி சக்தி விகடனில் படித்தேன்.
@tamilmanimuniandy2866
@tamilmanimuniandy2866 3 ай бұрын
Keep on your journey God bless you all 🙏
@Vivektamilan
@Vivektamilan 5 ай бұрын
எங்க ஊரு கோவிலுக்கு போனதுக்கு நன்றி 🙏🙏🙏
@pandiyarajanyadav9255
@pandiyarajanyadav9255 3 ай бұрын
🙏
@TamizharAatchi
@TamizharAatchi Ай бұрын
கோவிலுக்கு போனதற்கு நன்றி சொல்றது இருக்கட்டும், ஏன் உங்க ஊர் கோவிலை இப்படி வைத்திருக்கிறீர்கள், உங்கள் ஊரை சேராத ஒரு தம்பி தன் நண்பர்களுடன் கோவிலை சுத்தம் செய்யுதே,உங்களுக்கு மனசு உருத்தலையா
@SaravananSaravanan-yw6hj
@SaravananSaravanan-yw6hj Ай бұрын
நண்பா உங்கள் பணி வளர மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🎉
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o 24 күн бұрын
ஐயா கோவிலுக்கு மேல் உள்ள செடிகளை எல்லாம் வெட்டி விடுகின்றீர்கள் ஆனால் அதன் அடிக்குச்சி அப்படியே உள்ளது அது மீண்டும் துளிர்த்து வரும் அந்த வேர்கள் மீண்டும் துளிர்விட்டு சுவற்றில் சுவற்றுக்குள் போகும் வேருடன் அளிக்க முயற்சி செய்து பாருங்கள் தம்பி ஒன்றும் தப்பில்லை பெரிய மரங்களை அழிப்பதற்கு மருந்துகள் இருக்கின்றன என்று நினைக்கின்றேன் அந்த மருந்துகளை வாங்கி மரங்களின் பட்டைகளை சற்று விலைக்கு அந்த மருதினை அதன் பட்டைக்குள் வைத்து மூடிவிட்டால் கொஞ்ச நாட்களில் அந்த மரப்பட்டு விடும் மறுபடியும் துளுர் வராது அந்த மாதிரி கோவிலின் மேற்பரப்பில் உள்ள செடிகளை நீங்கள் அழித்தால் மீண்டும் அந்த இடத்தில் துளிர் வராமல் இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் தம்பி
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 6 ай бұрын
Sir, when people are useing the temple why don't they maintain it. This people in the village should take efforts to clean, maintain their heritage. God's blessings will always be with you. All the best for upgrading the wornout temple.
@sivagamis2000
@sivagamis2000 7 күн бұрын
Sivaya namaha
@somasundaramV-q7w
@somasundaramV-q7w 13 күн бұрын
வாழ்த்துக்கள்
@srijayanth-wz6iv
@srijayanth-wz6iv Ай бұрын
Hats 🎩 s off to U gd Samaritans. GBU abundantly.. keep it up..
@user-rj4kl5lj5s
@user-rj4kl5lj5s Ай бұрын
Anna ariyalour kamarasavali yendra uril palamayana sevan kovil ullathu perumaivanda kovil video podunga please nangal oriour gramam❤
@Heart_steeler
@Heart_steeler 2 ай бұрын
Recent time ah unga video yallam pakkuren brother nanum ungaludan senthu payaniga ninaikiran brother 🫂❤️🙏
@pavithrapavi9690
@pavithrapavi9690 6 ай бұрын
Entha pathi ai pottathuku first ungalukku nandri bro❤❤❤
@VimalaDharini
@VimalaDharini Ай бұрын
Nalamodi vazhs irai srul kidaiklim
@jayachandran_05
@jayachandran_05 Ай бұрын
Handsome
@vijays4564
@vijays4564 6 ай бұрын
brother how you doing with out safety ? please be careful with snake and other
@kanagarajkanagaraj9845
@kanagarajkanagaraj9845 6 ай бұрын
அந்தக் கலசங்கள் எல்லாம் எங்கே போனது என்று அங்கு இருக்கும் அந்தக் குழு கல்லை கேட்டுப்பாருங்கள் நம்ம ஆலயங்களில் அனேக கோயில்களில் கலசங்கள் இருதயத்தில் உருவாக்கப்பட்டது அந்த உலோகம் என்பது மிகவும் விலை உயர்ந்தது அவை அனைத்தும் களவாடப்பட்டு உள்ளன அனேகமாக உங்கள் காணொளிகளில் என் உரையாடல்களை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்
@ra.rangamani2212
@ra.rangamani2212 6 ай бұрын
இருடியத்தில் உருவாக்கப்பட்டது
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik 3 ай бұрын
மிக மிக அருமை உங்கள் சேவை எங்களுக்கு தேவை உங்கள் பணி மேலும் வளர வாழ்த்துக்கள் கோயில்கள் சுத்தம் செய்யும் போது ஊர் மக்கள் இளைஞர்கள் சோர்ந்து பணிகள் செய்யும் மாறு கோட்டுக்கெள்கிறோம்
@user-xj9zy7uc7m
@user-xj9zy7uc7m Ай бұрын
❤❤❤
@SamiNathan-cf4iq
@SamiNathan-cf4iq 6 ай бұрын
Super g
@selviselvarani7281
@selviselvarani7281 Ай бұрын
Bro. Ur work is incredible. Ellam sivamayam. Sivan ungal team ku energy kudukattum.
@gnlnaicker3235
@gnlnaicker3235 5 ай бұрын
Great work by you bro, take care
@karuppasamyvani6985
@karuppasamyvani6985 4 ай бұрын
பெரிய மரமாக வளர்ந்து வருகிறது அது நீங்கள் வெட்டி விட்டு அது மேலும் வளர்ந்து வராமல் இருக்க ரசாயனம் ஊற்றி விட்டு வரவும் நண்பா அப்போது தான் அது மீண்டும் வளராது இறைவன் அருள் உங்களுக்கு துறை இருக்கட்டும்.....
@karuppasamyvani6985
@karuppasamyvani6985 4 ай бұрын
இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும் சிவாய நம
@user-jj6rv9zl3p
@user-jj6rv9zl3p 19 күн бұрын
Good 👍 take care ❤❤❤
@shemadecooking
@shemadecooking Ай бұрын
We will go this type of temple sir
@Tuticorin29
@Tuticorin29 4 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@pandiyarajanyadav9255
@pandiyarajanyadav9255 3 ай бұрын
🙏
@mageswaric9570
@mageswaric9570 6 ай бұрын
This channel deserves more subscribers
@sathishtrichy2408
@sathishtrichy2408 4 ай бұрын
துல்லியமாக சொல்லப்போனால் இந்த கோவில் இருக்கும் ஊர் மேலராமநல்லூர்... நான் இந்த கோவிலுக்கு போய் கடவுளை வணங்கி இருக்கிறேன்...எனது முகநூல் பக்கத்திலும் புகைப்படத்தோடு இந்த கோவிலின் நிலையை குறிப்பிட்டிருக்கிறேன்...
@rajesbos7954
@rajesbos7954 4 ай бұрын
Yen Sivan ungalukku asirvaatham valangattum anna
@hrithicktattu1546
@hrithicktattu1546 6 ай бұрын
Nandri kanna take care pa❤
@user-gw5bv8kd9i
@user-gw5bv8kd9i 6 ай бұрын
Great work. Thanks
@meeenakshid1050
@meeenakshid1050 6 ай бұрын
Super
@kanagarajkanagaraj9845
@kanagarajkanagaraj9845 6 ай бұрын
குறிப்பிட்ட இனத்தவர் ஆலயத்திற்குள் வரக்கூடாது என்று கூறும் மிகப்பெரும் மேன்மக்கள் இது போன்ற ஆலயங்கள் இப்படி மரம் முளைத்து சிதலமடைந்து கிடப்பதை பார்த்து கொண்டிருக்கிறார்களே இவர்களெல்லாம் மேம் மக்களா கீழ் மக்களா என்பதனை உணர வேண்டும் மதம் மாறி விட்டு தம் மூதாதையர்களை அனாதைகளாக விட்டுவிட்டு செல்பவனை மதம் என்ற சொல்லிக்கொண்டு ஏற்றுக் கொள்ளும் அந்த மதங்கள் எப்படிப்பட்டவை என்பதை மக்கள் மட்டுமே உணர முடியும் மதி இருந்தால் அதாவது அறிவு சுய அறிவு இருந்தால் மகிழ்ச்சி
@meeenakshid1050
@meeenakshid1050 6 ай бұрын
Neenga varum pothu oor makalai kooptukonga clean pana
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 27 күн бұрын
குறிப்பிட்ட மக்கள் பிழைப்புக்கு வேறு நாட்டுக்கு சென்று விட்டனரே மூன்று தலை முறைக்கு மேல் ஆகிறது ஆனால் ஊர் மக்கள் செய்திருக்கலாம் ஊர் கூடித் தான் தேர் இழுக்கனும் என்னத்தைச் சொல்றது
@tamilbala1217
@tamilbala1217 6 ай бұрын
எல்லாம் சிவமயமே
@umamageshwari231
@umamageshwari231 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏😊
@sivasamysusinithiran5836
@sivasamysusinithiran5836 6 ай бұрын
Nice 👌
@GeethanjaliGee-rp9fd
@GeethanjaliGee-rp9fd Ай бұрын
ராஜா
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 6 ай бұрын
Brother. What gloves you are using to protect your hand?
@bhuvanas942
@bhuvanas942 18 күн бұрын
You arr doing a great job ,god bless u When u r telling river or something ask the camera person to show that to us also
@user-sx1tv1sj4m
@user-sx1tv1sj4m Ай бұрын
நம்மால் கோவில் கட்ட முடியாது ஆனால் இருக்கிற கோவிலை காப்பாற்றலாம் நன்றி
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 4 ай бұрын
தம்பி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@geetharani7079
@geetharani7079 5 ай бұрын
இருற்டா இருக்குற இடதுல டார்ச் அடிச்சி பாத்து அப்பறமா போகனும்பா இல்லனா முன்னாடி ஒரு விடியோல பாம்பு போச்சே அதுபோல எதுன இருக்கும் கவனமாக இருக்கணும் சிவாய நம ஓம்
@user-gn2yg5uf1r
@user-gn2yg5uf1r 6 ай бұрын
நன்றி சேது
@possibledani
@possibledani 6 ай бұрын
Super❤
@meeenakshid1050
@meeenakshid1050 6 ай бұрын
Neenga pohum pothu oor makalai kooptukonga
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 6 ай бұрын
First up all our heart felt congratulations to yours team who had been removing the plant bushes from the top of the Lord Shivan temple There is no substitute for hard work which you have done on the premises of Lord Shivan temple You people are blessed by Lord OMNAMASIVAYAN Thank you very much for shown the beautiful video (before and after uprooted the plants) Any way thank you very much once again Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@shivasshivus1977
@shivasshivus1977 6 ай бұрын
Good luck bro
@karthicks9677
@karthicks9677 6 ай бұрын
bro enga pakka thu Village laum sivan Kovil irukku payamaiyana Kovil irukku kanchipuram District.uthiramerur arugil bro
@vijayaiyer1958
@vijayaiyer1958 6 ай бұрын
super
@madhanlalitha8589
@madhanlalitha8589 6 ай бұрын
In Thanjavur, there were many unknown historical places remained. But we can't identify them. (மதில் சுவர் , அகழிகள்). We don't know when & who built that places. In Thanjavur, near Murugan Ashramam to West main Street, there were old compound wall and so many (AGHALIGAL) Trenches placed. That are also near to SRINIVASAPURAM where we doubted that Palace may be placed in it.
@ranjithk1877
@ranjithk1877 6 ай бұрын
👍🙏 anna
@Indrani1357
@Indrani1357 6 ай бұрын
Take care. Organize group of People share work❤❤❤❤
@vineethavinee6928
@vineethavinee6928 3 ай бұрын
💙
@miriamrosalin9119
@miriamrosalin9119 6 ай бұрын
எங்க ஊரு பக்கத்தில் இந்த ஊர்😊
@jeevaam9240
@jeevaam9240 6 ай бұрын
Pm ji iku sonna action yeaduparu
@svkumar6265
@svkumar6265 Ай бұрын
களியுக ராஜா ராஜா சோழன்
@meeenakshid1050
@meeenakshid1050 6 ай бұрын
Yartayavathu yeni vangikalam
@jeevaam9240
@jeevaam9240 6 ай бұрын
Om nama shivaya 👋 👌 🕉 🔱🎊bjp iku vote pota idha sei pannuvanga
@rajum9859
@rajum9859 2 ай бұрын
Hi iam from banglore. Tamilnadu IAS
@meeenakshid1050
@meeenakshid1050 6 ай бұрын
Cleaning ku easy ya irukum
@srinivasand3800
@srinivasand3800 6 ай бұрын
Hi bro our village name is Mannachanallur Kovil irukum idam kalpalyam road kalpalayam Kovil peyar motai gopuram intha kovilai puranamaipu seithu tharavendum sir
@kumarl5785
@kumarl5785 6 ай бұрын
Govt padhu kakkadhu. Thani nabar ovvoruvarum rs 10 koduthal punaramaikka mudium.
@user-vs9cy5in4h
@user-vs9cy5in4h 6 ай бұрын
எங்களது ஊர்
@alamelue2988
@alamelue2988 6 ай бұрын
எந்த ஊர் இது
@SathyaSathya-fe8wn
@SathyaSathya-fe8wn 3 ай бұрын
Marupatium valarume enna pannuvinga
@tharansankar4264
@tharansankar4264 6 ай бұрын
kannneer varukerathu
@vishnusankar3511
@vishnusankar3511 6 ай бұрын
கோவில் உழவராப்பணி நான் வரலாமா எனக்கு வாய்ப்பு கிடைக்குமா.
@user-vn7yd4lv9u
@user-vn7yd4lv9u 6 ай бұрын
உங்கள் தந்தை உங்கள் குடும்பத்திற்கு உணவளிப்பவராக இருக்க வேண்டும்
@sandeepc562
@sandeepc562 17 күн бұрын
Tamil peoples please donate some grass cutter and required instrument so it will be helpful to them
@shivas1208
@shivas1208 6 ай бұрын
Neenkal seiyum indha punniya seyal unka 7 thalaimuraikum vanthu setumum
@surajsingh-jp9rf
@surajsingh-jp9rf 6 ай бұрын
Anna Hindi me or English me video bnao ,please
@voiceoffreedom6541
@voiceoffreedom6541 6 ай бұрын
He’s Sethupathy a volunteer with his trusted friends is helping out to clean the shrubs and bushes around the centuries old temples in the Southern part of India. The present government attitude is to ignore anything related to the temples since the State administration is governed by an atheist group, though they looted several funds and encroached the lands donated in those days. Hope things will change soon.
@SaravananSaravanan-yw6hj
@SaravananSaravanan-yw6hj Ай бұрын
நண்பா நான் சொல்வதை தவறாக என்ன வேண்டாம் கோயிலுக்கு மேல் செல்லும்போது கால் அணிகள் அணிய வேண்டாம் என் மனதில் பட்டது சொல்கிற மன்னிக்கவும்🎉
@ra.rangamani2212
@ra.rangamani2212 6 ай бұрын
வேறும விளக்கேத்த போனாக்கூட அரங்கெட்ட நலத்துறைக்கு சொல்ல வேண்டும். ஸோ everybody கேன் only be a witness. இல்லையேல் 😅
@ra.rangamani2212
@ra.rangamani2212 4 ай бұрын
🤝
@SubramaniyamHariprashanth
@SubramaniyamHariprashanth 6 ай бұрын
❤😊🔥🫂👍🫶👌🙏
@Manikandan0050
@Manikandan0050 Ай бұрын
Mr. Sekar Babu enna pandrar? Evalo temples damaged agi erukke? Hindu culture fully vanish Panni erukanga entha dravida kachigal
@r.palaniswamy4633
@r.palaniswamy4633 6 ай бұрын
செயற்கரிய செயல்
@rajadurai8067
@rajadurai8067 Ай бұрын
ஒவ்வொரு மழைக்காலம் முடிந்த பிறகு உழவாரப்பணி செய்து வந்தால் இப்படி செடி கொடிகள் முளைக்காது.இந்த வேலையை உள்ளூர் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் செய்து வந்தால் நல்லது.
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 27 күн бұрын
Yes
@Spica24
@Spica24 4 ай бұрын
செடிகளை வெட்டினால் திரும்ப வளர்ந்துடும். கொஞ்சம் ஆசிட் ஊற்றினால் வேர் திரும்ப துளிர் விடாது
@tamilbala1217
@tamilbala1217 6 ай бұрын
நீங்க நல்லது பண்ணுறீங்க ஆனா செப்பலோட ஏறுறது தப்பு இல்ல அதை மட்டும் மாற்றினால் நல்லா இருக்கு ப்ளீஸ் செப்ளோட ஏராதீங்க அண்ணா
@rr.laskhmi3134
@rr.laskhmi3134 Ай бұрын
Yov loosa nee cheruppu podama eppudi poi clean pannuva periya arivali mathiri type pannura
@JanakiJanu-kn5cw
@JanakiJanu-kn5cw 6 ай бұрын
Super
@user-oy6zf1dw7l
@user-oy6zf1dw7l Ай бұрын
வாழ்த்துக்கள்
@rajum9859
@rajum9859 2 ай бұрын
@thegodfather5669
@thegodfather5669 6 ай бұрын
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 39 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 34 МЛН