கொடிகளே செடியில் நிலைத்திருங்கள்/Tamil Christian Message 2024/Pr.S.T.S Augustin Raj

  Рет қаралды 102

Kanmalai Pura

Kanmalai Pura

Күн бұрын

Пікірлер: 19
@Ammu-s8c
@Ammu-s8c 2 ай бұрын
Lord, take away if there is any wicked or hurtful way in me.
@jesuslovesyou5209
@jesuslovesyou5209 2 ай бұрын
Indeed an important message that we have to abide in Jesus to produce spiritual fruits..
@bojansathrak2027
@bojansathrak2027 2 ай бұрын
முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்
@JoSwA_._AmaRa
@JoSwA_._AmaRa 2 ай бұрын
*ஒருவன் என்னிலும் நான் அவனிலும்* இந்த தெய்வீக உறவை நினைத்தால் ஆவி ஆத்துமா சரீரம் உற்சாகத்தில் துள்ளி குதிக்கிறது.
@michalraj820
@michalraj820 2 ай бұрын
ஆண்டவருடைய வார்த்தையில் நிலைத்திருந்தால் நாம் அவரிடம் கேட்பதை உடனே செய்யப்படும் என்று வாக்கு கொடுத்துள்ளார்.
@ElseElizabeth-hg3cm
@ElseElizabeth-hg3cm 2 ай бұрын
இயேசுவை விசுவாசிப்பது உண்மையானால் அவர் அடிச்சுவட்டை பின்பற்றி அவர் நடந்தபடியே நடக்க வேண்டும்.
@ananthisoundar5851
@ananthisoundar5851 2 ай бұрын
பைபிளில் அச்சிடப்பட்டிருக்கிற வார்த்தைகளுக்கு நாம்தான் குரல் கொடுக்க வேண்டும்.
@SowmyaSowmya-w4x
@SowmyaSowmya-w4x 2 ай бұрын
பைபிள் வசன வார்த்தையில் நிலைத்திருந்தால்தான் ஜெபம் கேட்கப்படும்.
@Kaviyamanavalan
@Kaviyamanavalan 2 ай бұрын
*இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும்* என்று பரிசேயர்களைப் பார்த்து இயேசு சொன்னார். சிலர் கல்லுகளைவிட கடினமாயிருக்கிறார்கள். இவர்களுக்காக ஜெபிப்போம்.
@amaravathiamara3527
@amaravathiamara3527 2 ай бұрын
ஒரு விசுவாசி ஒரு போதகரிடம் பைபிளிலிருந்து எனக்கு possitive ஆக நல்ல வசனத்தை கொடுங்கள் என்று கேட்டாராம். அதற்கு அவர் நீங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் positive ஆக இருந்தால் பைபிள் வசனமும் நல்லபடி positive ஆக இருக்கும் என்றாராம்.
@rajeshs9944
@rajeshs9944 2 ай бұрын
செடியின் தொடர்பு மற்றும் தோட்டக்காரனின் பராமரிப்பு இல்லாமல் விலகிப்போகிற யாராலும் தானாக கனி கொடுக்க முடியாது.
@Abi.mAbi.m
@Abi.mAbi.m 2 ай бұрын
இயேசு ஆண்டவரை ஒதுக்கி வைத்துவிட்டு ஜான் முன்னேறினால் முழம் சரியும்.
@Ammu-s8c
@Ammu-s8c Ай бұрын
ஆற்று மணலை விவசாயம் மற்றும் கட்டு வேலைக்கு நல்லபடி பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அந்த ஆற்றிலேயே மணல்மீது அஸ்திபாரம் போட்டு வீட்டை கட்டினால் அழிவு படுமோசமாக இருக்கும்.
@kalyanivichu7992
@kalyanivichu7992 2 ай бұрын
கசப்பு, வைராக்கியம், விரோதம், பகை இவைகளில் நிலைத்திருந்தால் நம்முடைய நிம்மதி சமாதானம்தான் பறிபோகும். தேவ அன்பில் நிலைத்திருந்தால் தேவ சமாதானம் நமக்குள் நிரந்தரமாய் குடியிருக்கும்.
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 186 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 277 МЛН
TPM Testimony | Pas Jebaraj | The Pentecostal Mission| CPM
20:48
Christian Pentecostal Mission
Рет қаралды 9 М.
யார் இந்த சாத்தான் ? | TRUST GOD
15:57
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 186 МЛН