என்னுடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு இடறலாய் இருக்கிறவர்களுடன் இனி No compromise.
@imman6511Ай бұрын
புதிதாக இரட்சிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் இருந்த உற்சாகத்தை இப்பொழுது நாம் இழந்து விட்டோம் என்பது உண்மை. வேத வசனத்தின் மூலம் நாம் கேட்ட பிரசங்கத்தின்படி நம்மை புதுப்பித்துக் கொள்வோம்.
@michalraj820Ай бұрын
*நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்கள் அல்ல* ஆங்கிலத்தில் the night, the darkness என்று வாசிக்கிறோம். இரவு மற்றும் அதற்குரிய இருட்டு வாழ்க்கைக்கு நாம் சொந்தமான வர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள உதவி செய்த போதகருக்கு நன்றி.
@Devaki1593Ай бұрын
Praise tha lord
@jesuslovesyou5209Ай бұрын
Praise the Lord sir 🙏 we have to be prepared for the day of Lord ..
@udhayabhavani4457Ай бұрын
Praise the lord brother 🙏 Good message for me
@joyarunothayam2Ай бұрын
Hallelujah🙌 🔥
@kowsalyack1056Ай бұрын
*சீராய் நடக்கக்கடவோம்* *Let us behave decently* ஆராதனை, ஜெபம், ஊழியம் மற்றும் ஆவிக்குரிய காரியங்கள் அதற்கான நேரங்கள், தொடர் கொள்வதில் டீசன்ட்டாக நடந்து கொள்வோம்.
@SelvarajS-if6osАй бұрын
*ஒளியின் ஆயுதங்கள்* *The armor of light* *தரித்துக் கொள்ளக்கடவோம்* கண்ணை திறந்து பைபிளில் ஒளியின் ஆயுதங்களை தேடு. இல்லாவிட்டால் காதை திறந்து ஒளியின் ஆயுதங்களை எங்கு எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்று பாஸ்டர் பிரசங்கிப்பதை கேள் வாங்கி தரித்துக்கொண்டு எதிரியின் தாக்குதல்களை முறியடி.
@subashs8045Ай бұрын
யாருக்கு எதற்கு எங்கு எந்த நேரத்தை எப்படி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லையா? ரொம்ப சீக்கிரத்தில் தெரிந்து கொள்வோம். நெருங்கிவிட்டது.....
@ElseElizabeth-hg3cmАй бұрын
மொபைலில் location போட்டு இந்த நேரத்தில் இப்படி இங்கு வா என்று உனக்கு பிரியமான நேரத்தில் இயேசு நாதருக்கா ரூட் போட்டு அனுப்புகிறாய்?