கீரம்பூர் அருள்மிகு எட்டுக்கையம்மன் செம்பூத்தன் கூட்டம் 😊🎉❤
@kangayamsathishtn42442 ай бұрын
செம்பூத்தன் கூட்டம் கரிய காளியம்மன்
@Vikky_428 күн бұрын
ஆலந்தூரான் குல தெய்வம் சொல்லுங்கள் ஐயா
@anbu1314Ай бұрын
அந்துவன் குலம் நாகம்பள்ளி செல்லாண்யம்மன்,கிருஷ்ணாபுரம்
@r.kavithakavitha Жыл бұрын
பொடாராயன் நத்தக்காடையூர் காங்கேயம்
@mohanasundaram1418 Жыл бұрын
விழியன்குலம் பாரக்கல்புதூர் ஹீஅத்தணூரம்மண் கோவில்
@ramasamyparamasivam5092 Жыл бұрын
🙏 வணக்கம் ஐயா, மிக மகிழ்ச்சியாக இருக்கிறது, ஒரு சிலர் நம் கொங்கு குலங்கள் ஏறக்குறைய 240 மேல் உள்ளன என்கின்றனர், முயற்சி செய்து மற்ற குணங்களையும் அதன் குலதெய்வங்களையும் விரிவாக சொல்லவும் நன்றி
@krishnaraja4569 Жыл бұрын
90 கூட்டங்கள் தாங்க இருக்கு, 240லாம் சும்மா உடான்ஸ்சு, வேற கவுண்டர்களின் குலப் பெயரையெல்லாம் சேர்த்து சொல்லிட்டு திரியுதுங்க சில கூமுட்டைகள், 😅
@kongucafe9630 Жыл бұрын
ஸ்ரீமுச்சிலியம்மன் ஸ்ரீஅரசமரத்தான் (எ) ஸ்ரீ எல்லை அரசு. புலியூர் பெருங்குடி குலம்
@சக்தி-ன2ன Жыл бұрын
Puliyur perungudi🙏🏻
@miduns.i8297 Жыл бұрын
Enga amma pirantha kulam puliyur perungudi
@PraveenKumar__3738 ай бұрын
செங்கண்ணன் குலம் :கடம்பங்குரிச்சி ஸ்ரீ செல்லாண்டி அம்மன்
@gandhimathikannan90972 жыл бұрын
அக்கரையாப்பட்டி முனீஸ்வரன் கோவில் கூரை குலத்துக்கு உரியதா? உடனடியாக சொல்லவும் pleasw
@krishnaraja45692 жыл бұрын
Apdi than soluranga
@varshumahi8583 Жыл бұрын
Yes
@senthilkumarsenthilkumar1955 Жыл бұрын
கண்ணங் குலம் சீர்வளர் குலவிளக்கம்மன் கோயில்
@revanthkumarvenkadeshan-hb1gd10 ай бұрын
பங்காளி வணக்கம் குளவிளக்கம்மன் கோவில் எந்த மாவட்டம்னு சொல்லுங்க..
@raamaduraip.n369 Жыл бұрын
சின்னதாராபுரம் அருகில் பெரிய திருமங்கலம் என்ற இடத்தில் ஸ்ரீஅருங்கரை அம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் பண்ணை குலம் பனையன் குலம் வெண்டுவன் குலம் இந்த மூன்று குலங்கள் மட்டுமே உள்ளது.
@SasiReka-uw9vp9 ай бұрын
Sri ponkaliyamman sollunga
@MadheshwariB10 күн бұрын
Mniyam koottamga
@manoharanpalanisamy87376 ай бұрын
ஶ்ரீ மலையம்மன் ஶ்ரீ மருதகாளியம்மன் பவித்திரம் கரூர் ( காடை கூட்டம்) விடுபட்டுள்ளது
@SenthilKumar-il7ml21 күн бұрын
Vilayan Kulam, Sri Nallakumaraswami Kovil, Manickampalayam Missing
@kalaik8338 ай бұрын
அப்பா வீட்டு கோவில் இரத்திணமூர்த்தி, கணவன் வீட்டு கோவில் அத்தனூர் அம்மன் கோவில்.
எங்கள் அம்முச்சி வீட்டு கோயில் பொன்காளியம்மன் அக்கரைப்பட்டி முத்துச்சாமி கோயில் வெங்கம்பூரில் உள்ளது, இதன் மூலக்கோயில் குமரமங்கலம் பொன்காளியம்மன் கோயில் தூரன் கூட்டம்😊
ஈஞ்ச குல பெயர் விடுபட்டு உள்ளது, ஆனால் குல தெய்வம் தம்பிராட்டி அம்மன் பெயர் மட்டும் உள்ளது.
@triangleconstruction1175 Жыл бұрын
ஆமாங்க ஈஞ்ச குலம் பெயர் விடுபட்டு உள்ளது
@krishnaraja4569 Жыл бұрын
அவர் ஏதோ சொல்லனும்னு சொல்லிருக்காரு, இன்னும் இருக்குனு தெரியாதா, எல்லாருக்கும் ஈஞ்சன் கூட்டமும் குலதெய்வங்களும் தெரியும்
@ragunathanj7907 күн бұрын
Saran koulam thaingkaamman
@LogeshR-cf9jg Жыл бұрын
Iam kaadai kulam koodakkarai sellandi amman and keeranoor selvanayagi amman temple keeranoor
@subramaniamnageswari4176 Жыл бұрын
வணக்கம் ஐயா. ஐயா செங்குண்ணி குலம் குலதெய்வங்கள் பற்றி கூறவும்.
@krishnaraja4569 Жыл бұрын
செங்குன்னி கூட்டம் குலதெய்வங்கள் :- வட்டூர் அத்தாயி அம்மன் கோயில், மோழிப்பள்ளி பெரிய கரியகாளியம்மன் கோயில், மோழிப்பள்ளி அண்ணன்மார் சாமி கோயில், வெங்கரை புதுவெங்கரை காளியம்மன் கோயில், மருதுறை பொடாராயன் சாமி அத்தனூரம்மன் கோயில் 😊😊❤
@subramaniamnageswari4176 Жыл бұрын
@@krishnaraja4569 நன்றி ஐயா
@ptamilvanan3452 Жыл бұрын
பெரியகுலம் வாகை தொழுவு அம்மன் கோவில் முருங்கதொழுவு
@YuvaHelan3 ай бұрын
செங்கண்ணன் குலத்தின் குலதெய்வம் காங்கேயம் இதன் குலதெய்வம் என்ன
@muthulakshminc15412 ай бұрын
காங்கயம் அகிலாண்டீசுவரி உடனுறை அகத்தீசுவரர் கோயில், ஆயி அம்மன், பகவதி அம்மன் கோயில்கள் உள்ளது
@DharaneeshV-wi5cq4 ай бұрын
நல்ல மங்கை அம்மன் கோயில்
@shriyaanivyasri1248 Жыл бұрын
ஐயா. ஸ்ரீ வீரமாத்தியம்மன் எந்த குலத்தின் குல தெய்வம்
@Raja1986-slm9 ай бұрын
அருந்ததியர்
@cdtamilgaming77214 ай бұрын
0:53
@haricharanrb4334 Жыл бұрын
தோலூர் ஊமை கருமியன்னன் காடை குல தெய்வம்
@krishnaraja4569 Жыл бұрын
எங்கள் செம்பூத்தன் கூட்டத்திற்கும் தோளூர் ஊமைக் கருமையண்ணன், கருமையண்ணன், நல்லேந்திரர், அண்ணமார் சாமி குடும்ப தெய்வங்கள் சாமிகள் எல்லாருமே, செம்பூத்தான், காடை, சாத்தந்தை கூட்டங்கள்
@sanjeevsofteng5 ай бұрын
Thuran kulam.. Vengambur Akaraipati ponkalaiamman ... kumara Mangalam ponkalaiamman,,molipali annamar and periya kandiamman❤ are kuladeivam for Thuran kulam
@MBABLOGESHS2 жыл бұрын
😎
@தமிழ்மணம்-ய7ற Жыл бұрын
அடேங்கப்பா மனிதர்களில் இத்தனை வகைகளா
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Only for Boomers
@UCITABHISHEKM-gn2wt Жыл бұрын
mudiyan kulam and theivam solunga
@sanchitraja3122 Жыл бұрын
குழாயங் குலம் விடுபட்டு உள்ளது
@isaiyumiraivanum1269 Жыл бұрын
Yes
@venkatachalamc5344 Жыл бұрын
Where is Thotakurichi MalaiAmman?
@krishnaraja4569 Жыл бұрын
கரூர் பொருளீந்தர் கூட்டம்
@KalaiKalaiselvi-zw9gh Жыл бұрын
Ponkaaliamman varala
@senthil6389 Жыл бұрын
வெண்டுவன்குலம் வள்ளியம்மன் வள்ளிபுரம் நாமக்கல்.
@krishnaraja4569 Жыл бұрын
அப்படியா 🤔 அங்கே வெண்டுவன் குலம் எத்தனை குடும்பங்கள் இருப்பாங்க அந்த கோயிலுக்கு ??
@Divya-hl9ds Жыл бұрын
வெண்டுவன் குலத்திற்கு, கரூர் பரமத்தி, அருகில் உள்ள ஆரியூர் செல்லாண்டியம்மன் கோவில் குலதெய்வம். 🙏🏽
@sountharsounthar65673 ай бұрын
கண்ணன் குலம்
@palanichamy52312 жыл бұрын
அப்பச்சிமார்கோவில் எந்த குலத்தின் குலதெய்வம்
@sampathkumar9404 Жыл бұрын
கோட்டைமேடு அப்பச்சிமார் கோவில் பவளகுலத்தின் குலத்தெய்வம்
@krishnaraja45692 жыл бұрын
Athu ethuku Sri, arulmigu nu sollalam, hmm, kulamnu solratha vida kootam nu sollalam
@PeriyasaamiP-uv6qv Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@GowthamGowtham-gk9qm Жыл бұрын
குண்டடம் கொங்கு வடுகநாதர் சுவாமி வரவில்லை பொன்குடிக்கு நாடு ஓதாளர்குளம்
@kongunadu24media10 Жыл бұрын
Kongu vellalar Sub caste pathi sollunga othumai illa eruko
@nandagopalchithambaram2620 Жыл бұрын
கன்னந்தை கூட்டம் விடுபட்டுள்ளது
@krishnaraja4569 Жыл бұрын
கன்னங்கூட்டத்தின் கிளை குலம் தான் அது
@bhuvanasupreeth735 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@malathieswaran4059 Жыл бұрын
Mulukathan kullam illa nga
@krishnaraja4569 Жыл бұрын
பொருளீந்தரின் கிளை குலம் தான் அது
@selvaprs2828 ай бұрын
முத்தன் குளம்
@thangamani679 Жыл бұрын
Eansan kulam
@priyankaraman36911 ай бұрын
Over attam kodathu any money problem
@SRaj-w1z Жыл бұрын
விளையன் குலம் குலதெய்வம் -ஸ்ரீ வன்னியம்மன் ( ஸ்ரீ வஞ்சியம்மன் கிடையாது)
@krishnaraja4569 Жыл бұрын
வஞ்சியம்மன் இருக்கு, மூலனூரில் பாத்திங்கனா கிடைக்கும், அது சேரிலான் & பூசன் கூட்டத்துக்கு உரிய சாமி கோயில்😊
@beyou20018 ай бұрын
வஞ்சி அம்மன் எங்கள் குல தெய்வம் மூலனூர் இல் இருக்கிறது ...
@FuelLevel_Zero Жыл бұрын
Nalla Pulli amman Solavey ila bro
@krishnaraja4569 Жыл бұрын
அது நாட்டுக் கவுண்டர் கன்னன் கூட்டத்தின் குலதெய்வம் ங்க😊
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Poda Boomer
@krishnaraja4569 Жыл бұрын
Moodra onnum theriyaatha mundamee, Tamil varalaaru theriyumaa, Tamilarkalin Thinai saarntha varalaru theriyuma unaku, Tamilar varalare enga Vellalar gounder Kootam kulangal la thanda neraya iruku, Ithu Kalyanam panikura muraikaha yerpaduthapattathu, oru thanthai Thaai valiyil vanthavunga nu kaatrathu than ithu, onum theriyathavan than da Boomer, so ne than boomer, onum theriyama Boomer mennu thinnutu iru Boomer boomer boomer uncle 😅
@gobalkrisnanarumugam3075 Жыл бұрын
Sri natraya swamy,kulam yena kulam aya,thayavu seithu kuravum,
@suganyal3436 Жыл бұрын
பெருங்குடி குலம்
@krishnaraja4569 Жыл бұрын
நிறைய குலங்கள், ஆனால் பில்லன் தான் முதன்மையானது
@gobalkrisnanarumugam307510 ай бұрын
@@suganyal3436 thank you yangal kulathIi pathi kuriyathakku,natrayan yangal thagapanar vali gulathivam,muthretty palayam,avar,uru,ethai 2 than avaridam nan therunthu vaithathu,avarum erathu vithar,yena kulam yenru kekka villai,ningal kuriyathkku mikka nanri👍
@gobalkrisnanarumugam3075 Жыл бұрын
Sri natraya swami natchimuthu kavundar kulatheivam,kulam yena kulam,avar galudia uru muthiretteypalayam yenru avar sonnar,avar eppuluthu illai,yentha pakam anda uru,vellakavudar yenrar,thayavu seithu vibaram therinthavar theriyapadutavum,🙏
@suganyal3436 Жыл бұрын
Nachi Muthu natrayen swamy Kovil karur to kodumudi valiyil ullathu. Perungudi kootam makkal povargal. Karur bus stand la poi intha Kovil pogum Vali ketal solvargal brother.
@krishnaraja4569 Жыл бұрын
நாட்ராயன் நாச்சிமுத்து கோயில் மாந்தபுரம் என்ற ஊரில் உள்ளது மூலக்கோயில், வெள்ளக்கோயிலுக்கு ரொம்ப பக்கம், முத்தூரின் தெற்கே இருக்கு, பில்லன் கூட்டம் முதன்மையாக வணங்குகின்றனர், ஆனால் மற்ற கூட்டங்களும் அங்கே வருகின்றனர் செம்பூத்தன் காடை செல்லன் விளையன் ஆந்தை மணியன் முத்தன் பொருளீந்தர் கன்னந்தை அந்துவன் ஓதாளன் வண்ணக்கன் வெண்டுவன் போன்ற இன்னும் பல கூட்டங்கள் வருகிறார்கள்