கொட்டுக்காளி பேசும் அரசியல் | பாண்டியாக மிரட்டும் சூரி | kottukaali Movie Review | Soori | Anna Ben

  Рет қаралды 49,830

Saattai

Saattai

Күн бұрын

கொட்டுக்காளி படம் பேசும் அரசியல
#kottukkaali #koottukaalifullmovie #soori
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Пікірлер: 125
@jeevaraj7351
@jeevaraj7351 20 күн бұрын
ஒன்று புரிகிறது இப்போதைக்கு கதை யோசிக்க வேண்டியது இல்லை மக்கள் படும் கஷ்டத்தை நல்ல நடிகர்களை வைத்து எடுத்தால் போதும் மக்கள் அந்த நிலையில் இருக்கிறார்கள் நம் நாடு அந்த நிலையில் இருப்பது புரிகிறது
@redyogen2130
@redyogen2130 19 күн бұрын
நான் மலேசியாவில் வாழும் தமிழன் ஆனால் அண்ணன் சூரியன் நடிப்பை பார்த்து வியக்கிறேன்....
@redyogen2130
@redyogen2130 19 күн бұрын
இப்படிப்பட்ட ஒரு சிறந்த படத்தை நம் தமிழ் சமுதாய கண்டிப்பாக வரவேற்க வேண்டும்
@karuthapandi8060
@karuthapandi8060 20 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉 பிரதர் சூரி 🎉🎉🎉🎉
@Saravanavelu607
@Saravanavelu607 20 күн бұрын
சிவகார்த்திகேயன் தயாரித்து சூரி நடித்த கொட்டுக்காளி பார்த்து கொட்டாவி விட்ட ரசிகர்கள் சார்பாக 😂😂😂😂😂இப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sultan-jy7vn
@sultan-jy7vn 18 күн бұрын
வளர்ந்து வரும் நடிகர் சூரி இது போன்ற கதைகளை சூரி அவர்கள் தவிர்த்திருக்கலாம்
@rajmohan9308
@rajmohan9308 20 күн бұрын
மிகவும் சிறப்பான திரைப்படம்❤❤❤
@velmuruganmurugan8383
@velmuruganmurugan8383 12 күн бұрын
தமிழ் சினிமாவில் சிறந்த டைரக்டருக்கான விருது இவருக்கு கிடைக்கும் உண்மையிலேயே நாங்கள் வாழ்ந்ததை கண் முன் திரையில் காட்டி இருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐💐👍
@user-yr5fw4zl9t
@user-yr5fw4zl9t 20 күн бұрын
7:00 😂என்ன நம்ம கருணாகம் கருணாநிதி வரான் 😂
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 20 күн бұрын
கலைஞர்..🌄👑🧡
@user-jj6bh1ns9z
@user-jj6bh1ns9z 19 күн бұрын
​@@ShivaShankar-zn5zpகிரகம் கருணாநிதி
@sudhamagizhofficial
@sudhamagizhofficial 20 күн бұрын
மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sankaranarayanan5834
@sankaranarayanan5834 20 күн бұрын
பைனல் டச் என் கமெண்ட் ( நான் நினைத்ததை சொன்ன துரைமுருகன்)
@komathikomathi566
@komathikomathi566 16 күн бұрын
ஒரு மொக்கபடத்தைபே இவ்வளவு பெரிய பில்டப் கொடுக்கிறியே உங்களை நம்பும் மக்களின் நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது
@thesingurajan1980
@thesingurajan1980 12 күн бұрын
இது மசாலா படம் அல்ல, உண்மைக்கு நெருக்கமான படம்
@chinnanataraj3734
@chinnanataraj3734 19 күн бұрын
ஊரே காரி துப்புது .. நீ மட்டும் ......
@sriramsriram7934
@sriramsriram7934 20 күн бұрын
இந்த மாதிரி படங்களை புறக்கணிக்க வேண்டும், காரணம் ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும், அதை எப்பொழுதும் புண் படுத்த கூடாது
@gunalbotanyr8353
@gunalbotanyr8353 19 күн бұрын
உண்மையில் புது அனுபவம் வாழ்த்துக்கள்..
@rvk3548
@rvk3548 20 күн бұрын
Soori have become the darling of tamil cinema, love you Soori.
@Anbu8484
@Anbu8484 19 күн бұрын
முட்டு கொடுக்கும் சாட்டை😂😂😂😂😂 படம் மொக்க 😂😂
@VenkateshVenkatesh-e7m
@VenkateshVenkatesh-e7m 20 күн бұрын
Epavumme sk ❤tha🔥😍
@ramadossramadoss6298
@ramadossramadoss6298 17 күн бұрын
இது ஒரு படமா? யாரையாச்சும் பழி வாங்கனும்னு நெனச்சா கொட்டுக்காளி டிக்கட் எடுத்துக்ககொடுங்க....
@SahanaSahi-lv3ez
@SahanaSahi-lv3ez 20 күн бұрын
6:59 😂😂😂😂😂😂😂😂
@ajithvignesh5336
@ajithvignesh5336 20 күн бұрын
வணக்கம் சாட்டை அண்ணா❤❤❤❤😊
@nnTamilan
@nnTamilan 20 күн бұрын
சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் "காதல்" படத்தில் இறுதியில் வரும் பரத் போல் நீ செய்து பார். இப்போ நீ இருக்கும் நிலை அதுதான் 😂😂😂😂😂
@sathya7843
@sathya7843 20 күн бұрын
13:35👏👏
@Sritharan-f9z
@Sritharan-f9z 17 күн бұрын
Just now watched Superb movie
@successmedia8160
@successmedia8160 20 күн бұрын
இசையமைபாளர் இல்லாமல் எடுத்து, இசையமைப்பாளர் இமானை இப்படியும் பலிவாங்கலாம்னு SK நென்சிருப்பான்😂😂😂😂
@mk-me2yd
@mk-me2yd 20 күн бұрын
@@successmedia8160 நியாயமா பாத்தா இமான்தான் பலி வாங்கனும்
@ajayramadoss2318
@ajayramadoss2318 20 күн бұрын
Edha edhukuda pa link pandra. Why? and I feel this is not funny. 🫂🤝
@sathya7843
@sathya7843 20 күн бұрын
Dislike
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 20 күн бұрын
😂😂😂😂😂😂😂
@RJMagen
@RJMagen 19 күн бұрын
ஏன் இந்த வன்மம்? ரசிக்க வேண்டும் ❤
@pspp592
@pspp592 17 күн бұрын
Soori super super super 🎉
@udhayakumarudhayakumar2058
@udhayakumarudhayakumar2058 19 күн бұрын
மொக்க படம் யாரும் போகதிங்க நண்பா
@ajithvignesh5336
@ajithvignesh5336 20 күн бұрын
கொட்டுக்காளி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊👍👍👍 🥳🥳🥳🥳🥳🥰😍🤩💥🔥🔥🔥
@giriharan6358
@giriharan6358 7 күн бұрын
Subtle சட்டில் performance
@naturalsselva
@naturalsselva 20 күн бұрын
Pafathu peyarae super,seenaris very nature
@suryasurya-vl9xj
@suryasurya-vl9xj 20 күн бұрын
Soori different acting🎉
@user-np6sn9se2l
@user-np6sn9se2l 20 күн бұрын
சூப்பர் ❤❤❤
@user-nj6dq9hk9y
@user-nj6dq9hk9y 19 күн бұрын
சூரி அண்ணா வாழ்த்துக்கள் 🎉
@Saravanavelu607
@Saravanavelu607 20 күн бұрын
அவுத்து போட்டு ஆடுவேன் சொன்ன மிஷ்கின் சார்பாக கொட்டுக்காளி 😂😂😂😂😂மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂😂😂
@vijaykumar-tq3tv
@vijaykumar-tq3tv 19 күн бұрын
Animal.Leo.Raayanai.kondaadiya.manangalil.kandeepaaka Kottukkaali.ottave.maattaan MAKKAL.THOZHAN Soori. Nalla.kathaikalathai.virumbum.rasikarkal.manathil.endrum.nilaipervaan Vaahzthukkal🐓🐔🐣🐤🐥 KOOTTUKKAALI.teems ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.........
@jeyaseelan820
@jeyaseelan820 19 күн бұрын
Correct nanba
@remoram111
@remoram111 20 күн бұрын
Soori 🎉❤
@sivapm2570
@sivapm2570 17 күн бұрын
Unga review pathutu than thangalan movie pathe 😊 thanks for your review 😊
@t.samuvelthanaraj5431
@t.samuvelthanaraj5431 20 күн бұрын
💙.......200%
@KarupuKing
@KarupuKing 20 күн бұрын
Totally waste movie. Second off 4 scene 30 seconds. Padam mudinchu pochu nu oru board. Please give geniune review
@pravinsaravanan8941
@pravinsaravanan8941 18 күн бұрын
maayam studios vida nalla review, nandri
@user-ht3pm9xv3c
@user-ht3pm9xv3c 19 күн бұрын
சிவராமன்வரலாறுதமிழ்பண்பாட்டுமீட்சிபாடநூலாக்குங்கள்எலிப்பேஸ்ட்எழுச்சிஏற்படட்டும்
@RajKumar-fq6wo
@RajKumar-fq6wo 17 күн бұрын
பண்னைகுடி அம்மாவின் சொந்த ஊர்
@aravindan2463
@aravindan2463 20 күн бұрын
Saami varam kuduthalum poosari varam kudukkamaatan
@cutedivi18
@cutedivi18 14 күн бұрын
சாமியாரை. நம்ப. வேண்டாம். என்றால். பாதிரியாரை. நமபலமா. மற்றவை நம்பலாமா. வாய். பேசுமா
@nagalingamnagalingam7093
@nagalingamnagalingam7093 15 күн бұрын
இதற்கு முன் டைரக்டர் துரை பசி படத்த இசையமைப்பாளர் இல்லாமலே எடுத்த முதல் படம்
@kavimfd242
@kavimfd242 20 күн бұрын
🔥🔥🔥🔥
@sinoubritthy1780
@sinoubritthy1780 20 күн бұрын
Super 👍
@GaneshBeast-gk7vd
@GaneshBeast-gk7vd 20 күн бұрын
Kottu kaali nadathum padam.... Title card pathathumey video paka venanu mudivu pannitan...
@stephen.gstephencrezy5776
@stephen.gstephencrezy5776 20 күн бұрын
@myweekoffdays8273
@myweekoffdays8273 18 күн бұрын
This is MADURAI PEOPLE LIFE STORY
@mukuthiamman2114
@mukuthiamman2114 20 күн бұрын
👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@babu.v7581
@babu.v7581 20 күн бұрын
Ntk
@shankarmadhan2210
@shankarmadhan2210 11 күн бұрын
Edhu oru padamaada sooriya pali vaangitaan sk. Soori fieldout paavam.vaalga sk thoo.
@user-te7tx3bc3t
@user-te7tx3bc3t 19 күн бұрын
Last la ...samiyar panrathu abuse ...etha pathu puriyum alavukku hero mind ...good kattave Ella ....it's bigger mistake...
@tamilkomban1952
@tamilkomban1952 19 күн бұрын
Nov sattai na padam nallavea ila na....
@Gowri8
@Gowri8 20 күн бұрын
Enna brother full time cenima reviewer ha maaritinga
@ArunKumar-pd7jr
@ArunKumar-pd7jr 14 күн бұрын
அரசியல் சாக்கடையாக மாறி கொண்டு வருகிறது நாம் தமிழர் கட்சியின் துரைமுருகன் இவளோ நாள் வெச்சிருந்த நம்பிக்கை நீ சூப்பர் படம்னு சொன்ன இந்த ஒரு வீடியோ போதும் மொத்த நம்பிக்கையும் போச்சி
@er.b.muthuvalivittanbecivi3997
@er.b.muthuvalivittanbecivi3997 20 күн бұрын
🎉🎉
@travelwithyou1025
@travelwithyou1025 20 күн бұрын
Who notice karunanithi voice 😂
@sarantech1234
@sarantech1234 20 күн бұрын
1st view anna
@naaneniniyenaan
@naaneniniyenaan 20 күн бұрын
the reason we have music in our movies is because the entertainment industry will be able to feed every type of artist in the industry. Even computer generated music kills real musicians and deprives our children of listening to real instruments. like how we only see some animals and flowers in books because they have gone extinct, soon real actors will lose their jobs, real writers will be replaced by AI writers, even you Saattai, will be replaced by a droid Saattai. Be careful about what you encourage. Music is part of our lives especially tamil culture. Birth to death we sing. Separatism is going to destroys our world and shred it into bits and pieces. Unity is the only way.
@SakthiRock-sy2si
@SakthiRock-sy2si 18 күн бұрын
தியேட்டர் விட்டு வெளியே வரவும் படம் நல்லா இல்லன்னு சொல்றான் இவரு நல்லா இருக்குன்னு சொல்றாரு
@jesurajasutharajan7579
@jesurajasutharajan7579 18 күн бұрын
👌👌👌👌👌👌
@mr.karthikn326
@mr.karthikn326 19 күн бұрын
சிறந்த படம்❤❤
@narasimhanm7266
@narasimhanm7266 20 күн бұрын
Hope the people acted in this area remunerated wisely🤞
@vijayakumariti1972
@vijayakumariti1972 20 күн бұрын
Nee Semanai A
@ajithvignesh5336
@ajithvignesh5336 20 күн бұрын
நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥
@mathusrinath5521
@mathusrinath5521 19 күн бұрын
Poludhu pookudhan sir cinima
@daninathan7905
@daninathan7905 19 күн бұрын
Sattai sir, really movie was the worst after saw your review I have gone to Kottikkaali... No story, no dialogue, no climax. Please review the movie truly sir. We all follower of sattai. Please dont break the trust on you
@sankarnarayanan8574
@sankarnarayanan8574 20 күн бұрын
Sattai we trust you, but stop giving useless review for useless movie like this
@parthibanm3867
@parthibanm3867 20 күн бұрын
டேய் மனசாட்சி இல்லமால் பொய் சொல்றியேடா😮😮😮 படம் உண்மையாகவே நல்லாவாடா இருந்துச்சு??? 😮😮😮
@myweekoffdays8273
@myweekoffdays8273 18 күн бұрын
Mr this is life story not for movie
@user-wp3uz5zh4o
@user-wp3uz5zh4o 15 күн бұрын
உன்னோடா பேச்சை கேக்குரம்முனு புலுவிதல்லுரான்
@Adavadi542
@Adavadi542 20 күн бұрын
Uruttu uruttu un vaai unka uruttu kevalama pesiruven venna story oru mayirum illa intha movie la nalla irukkunu solra.......😡
@karthikkarthikeyan4053
@karthikkarthikeyan4053 20 күн бұрын
மொக்கை படம் சாட்டை. சும்மா இவ்ளோ பில்டப் வேணாம். அரசியல் பேசவேண்டியதை விட்டுட்டு சினிமா விமர்சனம் செய்து நேரத்த வீண் பண்ணிட்டு கட்சி பெயரை கேடுக்க வேணாம் சாட்டை.
@NovaJohnJoshua-vo6tb
@NovaJohnJoshua-vo6tb 20 күн бұрын
Anna pisuru kaliyammal video odinga
@Nothing-wp1mv
@Nothing-wp1mv 20 күн бұрын
சாதிப் பற்றில் சாட்டைக்கு இணையாக ஒருவன் பிறந்துதான் வரவேண்டும் 😅
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 20 күн бұрын
ரஞ்சித் படம் சமூக படமாக எடுக்கிறான் 😂
@sakthivelsakthivel-tr7ok
@sakthivelsakthivel-tr7ok 20 күн бұрын
பொச்சரிப்பு இதானோ
@mk-me2yd
@mk-me2yd 20 күн бұрын
அரசியல் சாக்கடை இப்போது படங்களும் சாக்கடை ஆகிவிட்டது
@lovlybgm5537
@lovlybgm5537 20 күн бұрын
உன்ன மாதிரி ஆளு தான், அரசியலையும் , படங்களையும் சாக்கடையா ஆக்கிரிகள்...
@benfrancis5642
@benfrancis5642 20 күн бұрын
இதை சொல்லும் நீ தான் பெரிய சாக்கடை...
@sv842
@sv842 20 күн бұрын
Pothum da samy
@ArunNura-rr8ys
@ArunNura-rr8ys 20 күн бұрын
Saatta unnalatha na ntk la payanikka kutathunu nenaikiren .enga akka kaaliyammava Apti pesunathu enaku veruppu yerpatuthitiji .
@tamilchuttypattustory7848
@tamilchuttypattustory7848 20 күн бұрын
Bro oru katchio or family oh ippadi la problem kandippa irukum bro..ntk nalla katchi nu sollavarala but DMK &admk ku mattru bro ..ivlo nal avangaluku chance kuduthutom ivangaluku oru chance kudupom nu naa 3time vote potruken bro ..ivangalum avangala polana kandippa change panniruven. So neengalum yosichi konjam vote podunga katchila tha payanikanum nu theva illa😊
@ArunNura-rr8ys
@ArunNura-rr8ys 6 күн бұрын
Na yeppothum ntk tha vote potuven .en family also.but Ivana enaku pitikala .na Yella parappuraikkum en sontha selavula enkuta Vara pasangalukku petrol pottu alajitu ponava.but akka kaaliyammava Apti pesunathu poruththukka mutiyala​@@tamilchuttypattustory7848
@Changautam.
@Changautam. 20 күн бұрын
Yow , Un channel யை கட்சி ரீதியாக தான் subscribe செய்தேன். நீ சம்பந்தம் இல்லாத video பதிவு செய்து நாம் தமிழர் இளைஞர்களை வைத்து பணம் சம்பாதிக்கிறாய். உன் மேல் இருந்த மரியாதை போய் விட்டது. இந்த வீடியோ எங்கே அநீதிக்கு எதிராக என்ன சுழற்றியுள்ளது. சினிமா review வை spoiler இல்லாமல் சொல்ல வேண்டும் தெரியுமா உனக்கு.
@ArunKumar-pd7jr
@ArunKumar-pd7jr 14 күн бұрын
எனக்கும் இப்போது தான் துரைமுருகன் பற்றி புரிகிறது
@Saravanan-m3e
@Saravanan-m3e 17 күн бұрын
கொட்டாவி காளி😂😂 மொக்க படம், கிளைமேக்ஸ நம்ம முடிவு பண்ணனுமாம்😢 அப்புறம் எதுக்குடா நீ படம் எடுத்த..
@SundaravalliNarashimaNarayanan
@SundaravalliNarashimaNarayanan 17 күн бұрын
Padam seriously mokkka
@jawahars6852
@jawahars6852 19 күн бұрын
Evlo amount vaankittu pesura.. Sema koovu koovura 😂
@shanmugarhea127
@shanmugarhea127 20 күн бұрын
Annan firstu unna than veliya anupannum
@tamilmix7484
@tamilmix7484 19 күн бұрын
படம் காட்டுமொக்க 😂😂😂
@velayuthav4799
@velayuthav4799 19 күн бұрын
இதே டைரக்டர் எடுத்த படம் கூழாங்கல் இசை இல்லை
@ArunKumar-pd7jr
@ArunKumar-pd7jr 14 күн бұрын
எப்போ நீ இந்த படம் நல்லா இருக்குதுஎன்று சொல்லிட்டியோ நீ காசு வாங்கிட்டனு அர்த்தம் இனிமே உனக்கு support' பண்ணமாட்டாண்டா ஊரே இந்த படத்த காரி துப்புது ஆனா நீ மட்டும் ஆகா ஓகோ இந்த கட்சியில் இருந்து விலகிக்கர நான்
@loosuponnukirthika
@loosuponnukirthika 16 күн бұрын
என்டா உங்களுக்கு மனசாட்சி இல்லையா
@tamilmix7484
@tamilmix7484 19 күн бұрын
சூரிக்கு ஓவரா முட்டு குடுக்காதடா படத்துல கிளைமேக்ஸ் இல்ல மொக்க படம் 😂😂
@myweekoffdays8273
@myweekoffdays8273 18 күн бұрын
Mr is not for movie life story for madurai peoples
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 19 күн бұрын
இது படமா . குப்பை . சூரி நடிப்பு அருமை
@ARIVOMAYIRAM407
@ARIVOMAYIRAM407 18 күн бұрын
மொக்க படம்
@Gunasekar1410-gl1or
@Gunasekar1410-gl1or 20 күн бұрын
@welcometoserviceworld7667
@welcometoserviceworld7667 20 күн бұрын
@SS-gr4wb
@SS-gr4wb 20 күн бұрын
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 39 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 14 МЛН
KOTTUKAALI Review - Soori - Koozhangal Vinoth Raj - Tamil Talkies
7:03