கொடுகு வெஞ்சிலை | Kodugu Venchilai | Sivan Song in Tamil | Panniru Thirumurai | Vijay Musicals

  Рет қаралды 4,730

Vijay Musical

Vijay Musical

Күн бұрын

Song : Kodugu Venchilai - Yezham Thirumurai
Music & Vocal : Pazhani Ka Venkatesan
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#sivansongs#panniruthirumurai#vijaymusicals
பாடல் : கொடுகு வெஞ்சிலை - ஏழாம் திருமுறை
இசை & குரலிசை : பழனி க வெங்கடேசன்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே
முந்தி வானவர் தாந்தொழு முருகன்
பூண்டி மாநகர் வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையோர்
பாகம் வைத்த வனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங் கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர்
ஒன்றுந் தாமி லரே

Пікірлер: 10
@puspavallisubramaniam6582
@puspavallisubramaniam6582 5 ай бұрын
திருச்சிற்றம்பலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய பொருள் ஒன்று காணாமல் போய் விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இப்பதிகம் பாராயணம் செய்தேன். பங்குனி உத்திரம் திருநாளில் பொருள் கிடைக்கப் பெற்றேன். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@palanini5292
@palanini5292 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@2kkids720
@2kkids720 10 ай бұрын
ஓம் நமசிவாய
@aan2960
@aan2960 5 ай бұрын
எங்கள் வீட்டு நாய்க்குட்டி பல நேரமாகக் காணாமல் ஓடிவிட்டது. இதனை எனது 12வது வயதில் பாராயணம் செய்தேன். பாடி முடிக்கும்போது சரியாக வீடு வந்தது.😊❤ தற்போது பூனைக்குட்டி காணாமல் போனது. இப்போதது கேட்ட அடுத்த நொடி வந்தது.😢😢😢😢 ❤❤❤❤
@kuppulakshmiraghavan9969
@kuppulakshmiraghavan9969 25 күн бұрын
@chitralakshmial
@chitralakshmial 6 ай бұрын
Om namashivaya
@hemathangaraj817
@hemathangaraj817 2 ай бұрын
Iyya voice. Padal gatega inimai 10 songs venum Iyya please Vannakam
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw 4 ай бұрын
Sivasiva sivasiva omsaravanabava
@palanini5292
@palanini5292 Ай бұрын
ஓம் நமசிவாய
@mathialagan254
@mathialagan254 Жыл бұрын
ஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நம
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 13 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Anandhathu Alunthuthal
6:58
SIVA DAMODHARAN AYYA - Topic
Рет қаралды 1,5 М.
Idarinum Thalarinum
14:09
Release - Topic
Рет қаралды 91 М.