கொலைகாரியாக மாறிய பிரபல CEO | 4 வயது மகனைக் கொன்ற அறிவாளி தாய்! | Suchana Seth | Mindful AI Lab |

  Рет қаралды 452,365

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 518
@MaayaM_Studios
@MaayaM_Studios 8 ай бұрын
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@ramachandrankumarasamy5941
@ramachandrankumarasamy5941 8 ай бұрын
Opo9po9po⁹pppòpò⁹op⁹⁸hpl⁹n⁹n88uh9⁹ý8n⁹ý⁹ý⁹ýýýoý⁹y
@jeevika.b5847
@jeevika.b5847 8 ай бұрын
இந்த கேஸில் அந்த பெண் கொலைகுற்றவாளி தான்.... ஆனால் அவரின் நிலையில் இருந்தும் இந்த செய்தியை நாம் யோசிக்க வேண்டும்.... இந்த பெண் போன்று தனது carrier மற்றும் திருமண வாழ்க்கை போராட்டத்தில் சக உறவினர்களின் ஆதரவு மற்றும் பக்க பலமாக இருக்கும் போது பிரச்சினைகள் சமாளித்து வெளிவந்துவிடுவார்கள் ஆனால் ஆதரவின்றி நிற்கும் போது அறிவும் திறமையும் அனுபவமும் இருந்தால் கூட கூடுதல் marel support இல்லையெனில் சமூகத்தில் பிரழ்தவறிய செய்கையில் ஈடுபடுவது நடைமுறையில் காலங்களாக நடக்கின்றன.....
@pyokesh1579
@pyokesh1579 8 ай бұрын
பிசாசு வயிற்றில் பிறந்த தால் அந்த குழந்தைக்கு இந்த நிலைமை 😭😭😭😭😭
@velusamybhadreshan6404
@velusamybhadreshan6404 8 ай бұрын
எப்போதும் எல்லாவற்றிலும் ஜெயித்துக்கொண்டே வருபவர்கள் தோல்வி வரும்போது மிக அதிகமா சோர்ந்து போவார்கள்... அவர்களுடைய சின்ன தோல்வி ய கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது........... எல்லாமே அவர்கள் விருப்பப்படி தான் நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள்........💔💔💔💔
@sylsha.0205
@sylsha.0205 8 ай бұрын
சிந்திக்க வேண்டியது பெற்றோர்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு உயிரிணமும்தான். மன அழுத்தமும் மன உளைச்சலும் ஜெயிக்க வெறும் ஏட்டுக் கல்வி மட்டும் உதவுவதில்லை. வேறு எதில் ஜெயிக்க முடியும் அவரவர் சிந்தனைக்கே பதில் சொல்லட்டும். உலகைப் பார்த்து இன்று சுலபமாக விமர்சனம் செய்யலாம் நாளைக்கு நமக்கு என்னவென்று தெரியாதவரை. உண்மையறியும் வரை பிறரை தீர்ப்பிடாமல் இருக்க முயலுவோம்..
@ravimp3111
@ravimp3111 8 ай бұрын
குன்றத்தூர் பிரியாணி அபிராமி நினைப்படுத்துகிறது
@itzmeNishu
@itzmeNishu 8 ай бұрын
4வயது குழந்தைக்கு இவ்வளவு கொடுரமான மரணமா😢 இவள தயவு செய்து அதே முறையில் கொன்னுறுங்க ப்லீஸ்
@tasteofwisdom2496
@tasteofwisdom2496 8 ай бұрын
Kumar உங்கள் intro மிகவும் தவறானது. *படிக்காதவன் தவறு செய்வான்* என்பது முற்றிலும் தவறு. 50 வருடங்களுக்கு முன் படித்தவர்களும் பணக்காரும் மிகவும் குறைவு. அதேபோல கொலை, கொல்லை, கற்பழிப்பு மிக மிக மிக குறைவு ஏன் மது அருந்தும் மனிதரும் மிகவும் குறைவு. இன்று படித்தவர்களால் தான் குற்றச் செயல்கள் அதிகரித்து உள்ளது.
@ts.nathan7786
@ts.nathan7786 8 ай бұрын
50 வருடத்திற்கு முன்னால் படித்தவன் தவறு செய்தால் தப்பித்து விடுவான். படிக்காதவன் சொதப்பி மாட்டிக்குவான்.
@vjy0037
@vjy0037 8 ай бұрын
உண்மை
@moonwalk2002
@moonwalk2002 8 ай бұрын
குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட ஈகோ தான் ஏமாற்றமாக மாறிய பின் பழி தீர்க்க அவளே பலியான பெண்.
@guhasworld5122
@guhasworld5122 8 ай бұрын
True
@ranganathansunda6532
@ranganathansunda6532 8 ай бұрын
True
@RajithaVenugopal
@RajithaVenugopal 8 ай бұрын
இச்சம்பவம் பல பேர்க்கு ஞாபகம் படுத்தும்... "பணம் மட்டுமே கொண்டு வாழ இயலாது.." 😢
@gnanavm9058
@gnanavm9058 8 ай бұрын
இப்படியான மிருகங்கள் தாயானது தான் கொடுமை
@sheelasundaram784
@sheelasundaram784 8 ай бұрын
மிருகங்களை கேவலப் படுத்தாதீர்கள்.
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 8 ай бұрын
Bro animals care more than human beings human only selfish and terror jai hind
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 8 ай бұрын
எப்போதும் எல்லாவற்றிலும் ஜெயித்துக்கொண்டே வருபவர்கள் தோல்வி வரும்போது மிக அதிகமா சோர்ந்து போவார்கள்... அவர்களுடைய சின்ன தோல்வி ய கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது... எல்லாமே அவர்கள் விருப்பப்படி தான் நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள்... அந்த குழந்தை இறைவன் மடியில் இளைப்பாரட்டும்...
@nivearun.826
@nivearun.826 8 ай бұрын
Athuku ava than tharkola pannikavendi thana...
@joeljoe2347
@joeljoe2347 8 ай бұрын
Yenathu, iraivan madiyil ilaipaaratum ah?! Antha kolantha uyir ku poraadikitu irukum bothu, iraivan yaaroda madiyila ilaipaaratikitu irunthaaraam?!
@shridurgai562
@shridurgai562 8 ай бұрын
@@joeljoe2347 இந்த கேடு கெட்ட ஜென்மதுக்கு உன்னை பிள்ளையா படைசதுக்கு நீ இறந்து போவதே மேல் என்று விட்டுறுபார். அந்த குழந்தை இந்த பிசாசு கையில் மாட்டி என்ன பாடு பட்டுச்சோ. இறைவன் மடியில் இளைபாரட்டும்.
@kalaiselvis4246
@kalaiselvis4246 8 ай бұрын
Worst ,cruel giant lady
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 7 ай бұрын
@@joeljoe2347 நீ ஆயிரம் அயோக்கியத்தனம் பண்ணுவ... அதையெல்லாம் கடவுள் வந்து தடுத்துகிட்டு இருக்கணுமா... உனக்கு எதுக்கு 6 அறிவு கடவுள் கொடுத்துருக்காரு??? நல்லது கெட்டது தெரியாதா???? எல்லா தப்பும் தெரிஞ்சு தானே பண்றீங்க.... தெரிஞ்சு தானே பெத்த குழந்தையை அவ கொலை செஞ்சா... மனுஷன் கொலை செய்யும் போது கொள்ளையடிக்கும் போது இன்னும் எல்லா தப்பும் பண்ணும் போதும் கடவுள் வந்து தடுத்துட்டே இருக்கணும்.... நீங்க செய்யறத செஞ்சிட்டே இருப்பீங்க... ஆனா பழிய மட்டும் கடவுள் மேல தூக்கி போட்டுறது... கடவுளை பற்றி தூஷணமா பேசுறதுக்கு முன்னாடி மனுஷனுடைய லட்சணம் என்னன்னு யோசிச்சு பேசுங்க......
@bhagyasivakumarvlogs
@bhagyasivakumarvlogs 8 ай бұрын
கேட்கும் போது நெஞ்சு வலிக்குது. பாவம் குழந்தை.‌
@sudhageryadav8584
@sudhageryadav8584 8 ай бұрын
படிச்சவங்க தான் கொடுரமானவர்கள்.ஏனென்றால் அவர்கள் செய்யும் தவறுகள் கொடூரமானதாக இருக்கும்🤬
@izur7714
@izur7714 8 ай бұрын
Thapu panitu epudi thapikalam nu cinemalA mediala katrungale
@bharathirajaram3410
@bharathirajaram3410 8 ай бұрын
As a single mother.... I cried lot for the innocent child..oh my god how he tolerate the seconds.. ...It's paining... wat use ... if earning millions without child....
@sakthimari9786
@sakthimari9786 8 ай бұрын
😞
@jkiruba5203
@jkiruba5203 8 ай бұрын
ஒரு தாய்க்கு அவரோட பிள்ளைகள்தான் ஒப்பற்ற செல்வம் கோடி கோடியாய் இருந்தாலும் ஒரு குழந்தைக்கு ஈடாகாது உணர்ச்சி வசப்பட்டு மனக்குழப்பத்தில் எடுத்த முடிவு ஒரு அறிவாளியா முட்டாளாக்கி விட்டது ஒரு தாயை பேயாக்கி விட்டது
@gnanasekarsampath3711
@gnanasekarsampath3711 8 ай бұрын
Am also single father..my wife also this type of character..she got another marriage now..
@2024_isGreat
@2024_isGreat 8 ай бұрын
God bless you ​@gnanasekarsampath3711
@ha_bi558
@ha_bi558 8 ай бұрын
​@@gnanasekarsampath3711god bless you sir
@kamakshigopalan
@kamakshigopalan 8 ай бұрын
சில அப்பாக்கள் குழந்தையை கொஞ்ச மட்டுமே வருகின்றனர். அது தவறு. குழந்தைகளின் வேலைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
@gdrgdr4177
@gdrgdr4177 8 ай бұрын
கசப்பான உண்மைதான் சகோதரி ஆனால் வெளியில் போய்விட்டு பல இன்னல்களை சந்தித்து விட்டு வீட்டுக்கு வருகிறான் வந்தவுடன் வேலை சொல்லாதீர்கள் சிறிது நேரம் கழித்து வேலை சொல்லுங்கள் செய்வார்
@muthiahs6500
@muthiahs6500 8 ай бұрын
உங்க கணவர் உங்களுக்கு உதவியாக இல்லைனா கோபத்தில் உடனே குழந்தையை கொன்னு சூட்கேசுல அடச்சிருவிங்களா..?இந்த வழக்கில் அது தான் divorce ஆகி விட்டது..குழந்தை அப்பாவிடம் வாரம் ஒரு முறை பேச நீதிமன்றம் அனுமதி கொடுத்து இருக்கு..அதன் படி அவன் பேசுறான்..அதுக்காக இவளுக்கு கொலை பண்ண யார் உரிமை கொடுத்தது..?
@Sharonjayakanth
@Sharonjayakanth 8 ай бұрын
Degrees,honors or medals don't define a person's mentality . As a mother of two I really feel bad and sad for the little heart. Rest in peace dear son.
@Lordmurugarandme
@Lordmurugarandme 8 ай бұрын
In my point of view she is an educated criminal.all the evidence are modified by that criminal lady intelligence.
@ravisubramani9269
@ravisubramani9269 8 ай бұрын
இப்ப இருக்கிற படிப்பு பயனற்ற படிப்பு... ஒழுக்கத்தை சொல்லித்தராத படிப்பு கல்வி முறையை மாற்ற வேண்டும் சிறு வயது முதற்கொண்டு மாற்ற வேண்டியுள்ளது
@immanuelganaraj6414
@immanuelganaraj6414 8 ай бұрын
உண்மை. கல்வித் துறையில் உள்லவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
@kanagu-zx9nf
@kanagu-zx9nf 8 ай бұрын
அவருடைய குற்ற உணர்வு அவரை கொன்று விடும்.
@gdrgdr4177
@gdrgdr4177 8 ай бұрын
அப்படி என்றால் சீலா போரா அபிராமியும் சாகவே இல்லையே சிறிது நாளில் இருந்துவிட்டு அரிப்புக்கு வேற ஒரு கல்யாணம் முதல் கள்ளக்காதலும் புனிதமான காதலோ ஏதோ ஒன்று செய்து கொள்வார்கள்
@romanticvideos6383
@romanticvideos6383 8 ай бұрын
Apparam en bro konns
@minklynn1925
@minklynn1925 8 ай бұрын
ஆத்திரத்தில் எடுத்த முடிவு. பிஞ்சு என்ன பாவம் செய்தது?
@Lordmurugarandme
@Lordmurugarandme 8 ай бұрын
No romba planned ah dhan murder nadandhu iruku
@RajithaVenugopal
@RajithaVenugopal 8 ай бұрын
இச்சம்பவம் பல பேர்களுக்கு ஞாபகம் படுத்தும்... "பணம் மட்டுமே கொண்டு வாழ இயலாது.." 😢
@satinuyire
@satinuyire 8 ай бұрын
சகோ driver கு 30 ஆயிரம் கண்ண மறச்சிருச்சுனு சொல்லாதிங்க வண்டி owner என்ன சொல்ராரோ அதைத்தான் driver செய்வார்
@rajasreerajasree9215
@rajasreerajasree9215 8 ай бұрын
Yedhu sari yedhu thappunu pirichi namakku pakka theriyumla
@KeerthanaDevi-cu6ou
@KeerthanaDevi-cu6ou 8 ай бұрын
Avanlam manisana
@youqube5790
@youqube5790 8 ай бұрын
Starting la nalla dhan pesunaru... Ipa lam kumudha pechellam oru madhiri iruku Pola pesuraru 😂
@SHREEBPL
@SHREEBPL 8 ай бұрын
S.. Ypu Tube Channel நடத்தற இவரே.. எதுக்கு.. 'Subscribe subscribe' சொல்றாரு.. பணத்துக்காக தானே..
@somasundaram8189
@somasundaram8189 8 ай бұрын
மற்ற பட்டங்களுடன் 'Master of Murder' பட்டமும் இந்த கொலைகாரிக்கு கொடுக்கலாம்.
@kumaresh1112
@kumaresh1112 8 ай бұрын
இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் காதில் கேட்கும் போது,நம்மா எந்த உலகத்தில வாழ்ந்து கொண்டு இருக்கோம் னு ???!! இருக்கு.😮
@bhuvaneswariramachandran7541
@bhuvaneswariramachandran7541 8 ай бұрын
கன்னா பின்னான்னு முத்திப்போன கலியுகத்துலதான்
@Lordmurugarandme
@Lordmurugarandme 8 ай бұрын
Criminals um namma kooda irukura ulagathula vaalndhutu irukom.
@SA-xe1ez
@SA-xe1ez 8 ай бұрын
இதற்குத்தான் கூட்டுக்குடும்பம் நல்லது என்பது. உற்றதுணையாரும் இல்லை கவலையை பகிற
@anitharamasamy7828
@anitharamasamy7828 8 ай бұрын
As a mom I got shivering while i hear this news
@marabunta1980
@marabunta1980 8 ай бұрын
Correct. Blame the guy always.
@rafiasultana4109
@rafiasultana4109 8 ай бұрын
She proved that degree is just a piece of paper 😢😢😢
@parur4522
@parur4522 8 ай бұрын
Absolutely
@mohammedfayaz7367
@mohammedfayaz7367 8 ай бұрын
அந்த கேவலமானவலே தாய் என்று உங்கள் வாயல் சொல்ல வேண்டாம் அண்ணா தாய் என்பவள் தன் உயிரே துச்சமாக நினைப்பவள் தன் பிள்ளையின் உயிரை காக்க 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ZaaraZaara-fr1os
@ZaaraZaara-fr1os 8 ай бұрын
you are absolutely correct 💯 I'm from sri lanka.
@gnanasekarsampath3711
@gnanasekarsampath3711 8 ай бұрын
Kutapai la thooki poodra women's Rest room la abortion pandra women's Ipadi 21th century naasama poitu iruku .. Ithuku tham women's freedom ah !!!!! Ithuku 19th century la women's adimaiya iruntha mathiriyea irukalam.. India culture totally changed
@santhimaha6638
@santhimaha6638 8 ай бұрын
Ava saga vendiyatana😡😡😡😡😡
@sangeethakesavan
@sangeethakesavan 8 ай бұрын
Generally mothers take extreme steps due to poverty but kill themselves too. She is successful and wealthy person who can hire full time nanny. Sunday visit of father should not be an issue. Very shocking at her behavior.
@gowithgratitude999
@gowithgratitude999 8 ай бұрын
எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய மனிதனுக்கு எத்தனை பெரிய மனம் இருக்கு
@Priye24
@Priye24 8 ай бұрын
That woman must be extremely depressed. People with normal minds never kill anyone. Her husband is also the reason for that. May that kid's soul rest in peace.
@mkarthigadevi14
@mkarthigadevi14 8 ай бұрын
Yes she tried to kill herself and cut her wrist. She planned to leave this world with her child. If she had died, this incident would viewed in a different perspective. No mother will kill her child in any kind of situation except her situation is to leave this world. As nallathangal story if this woman died that would be a different perspective. Who put her in this situation. If she died her husband would get interrogated. But that poor child lost his life.
@izur7714
@izur7714 8 ай бұрын
​​@@mkarthigadevi14then she shpuld have surrendered to police and not escape. If she did it in emotiinal state she wouldnt think of travellimg giving 30k to driver. She woild hVe been with the child in the room for days
@rosevalentina8636
@rosevalentina8636 8 ай бұрын
True.. she is extremely depressed and tried to kill herself also
@Dineshgeetha1
@Dineshgeetha1 8 ай бұрын
​@@rosevalentina8636oh women must change ur mind sets
@kuttysubash8123
@kuttysubash8123 8 ай бұрын
செயற்கை நுண்ணறிவு நமது மனித இனத்தின் மனதையே தனது கைப்பிடிக்குள் கொண்டுவருவதன் அறிகுறிதான் இது. செயற்கை நுண்ணறிவு வருங்காலத்தில் நம்மை எப்படி ஆட்டுவிக்கப்போகிறது என்பதன் சிறு முன்னோட்டம் இது. ஒரு தாயே தனது பச்சிளங்குழந்தையை கொல்லும் அளவுக்கு தாய்மை என்ற உணர்வை மறக்கச் செய்கிறதென்றால் அது எவ்வளவு பெரிய கொடுமையான நுண்ணறிவு என்பதை நாம் உணரவேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர் இந்த செயற்கை நுண்ணறிவை நோக்கி ஓடுவதை நாம் சாதாரணமாக கடந்து போவது வருங்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தான சூழலை உருவாக்கும் என்பது நிச்சயம்.
@parenganatan
@parenganatan 8 ай бұрын
கல்வி அறிவு தொழில் முறை அறிவு மட்டுமே வாழ்க்கைக்கு உதவாது பணம் ஈட்ட மட்டுமே உதவும் பணம் ஈட்ட தெரிந்தவனுக்கு கல்வி அறிவு அவசியமில்லை முதலில் கற்றாலும் வாழ்க்கை என்பதை கற்றுக்கொள்ளுங்கள்
@JA-MR
@JA-MR 8 ай бұрын
புதுமை பெண்கள்.😢 பிள்ளையை விட வேலை சுயநலம் முக்கியம் . ரெம்ப நல்லாருக்கு
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 8 ай бұрын
வணக்கம் தம்பி. எவ்வளவு படித்து என்ன பிரியோசனம்??? உயிர் போன வராது. அதுவும் நாலு வயது குழந்தை. என்ன சொல்வது என்று தெரிய வில்லை.😡😡😡😡😡😡😡
@SA-xe1ez
@SA-xe1ez 8 ай бұрын
குழந்தை வளர்ந்தபிறகு அம்மாவைவிட அதிக அறிவு கொண்டதாக இருந்திருக்கும்
@rajesh6854
@rajesh6854 8 ай бұрын
இது போன்ற தேவடியாள் குழந்தை பிறக்கும் போது வேதனை அளிக்கிறது.
@lathachetty5988
@lathachetty5988 8 ай бұрын
PETHA PILLAIYA KOLAI PANNAVAL DEVIDIYAAL OK SUPER ADHEMAADHIRI KUDICHITU PETHA PONNA RAPE PANDRAVUNUKU ORU PERU IRUNDHA SOLLUNGA BRO
@RamasamyM-sj1ny
@RamasamyM-sj1ny 8 ай бұрын
Intha keduketta Munde Sanghi thevadia naye kadathi RAPE seithu Uruppai sithaikkanum.
@blue_moon1_1
@blue_moon1_1 8 ай бұрын
Her husband is the reason behind all these...wrong marriage
@parur4522
@parur4522 8 ай бұрын
​@blue_moon1_1 she is mental is the core reason ... There are many situations in many families where husband is incapable of taking responsibility ,while the woman take care of kids in any hardships they face.... that's the true mother. Idhu oru kirukku . She needs to be admitted in mental hospital
@blue_moon1_1
@blue_moon1_1 8 ай бұрын
@@parur4522 where did you take the definition for true mother btw? 😂 And moreover, taking care of the kids is not only work when she is also taking the financial responsibility... If a woman is capable of earning as well as takes care of children too, then what's the purpose of men in a family?? What's the need of men in a relationship? This frustration is dangerous for a woman to become unstable.
@jesudaniel8693
@jesudaniel8693 8 ай бұрын
இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம். Every body start read the Bible 14:04
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 8 ай бұрын
Yaardaa nee Loosupayale 😂
@velliangirisamyn7610
@velliangirisamyn7610 8 ай бұрын
ஏன்டா உங்களுக்கு வேற வேலை வெட்டி இல்லியாடா நாய்க்கு பொறந்தவனே
@ggytfhh
@ggytfhh 8 ай бұрын
நீ மூடு
@joeljoe2347
@joeljoe2347 8 ай бұрын
Seri varattum, ipa ina athuku? Vantha, un veetuku kootitu poi kaapi thani kuduthu anupividu.
@selvinadar7025
@selvinadar7025 8 ай бұрын
நல்ல ஒழுக்கம் அடக்கம் தான் மனிதனாக வாழ வேண்டும் படித்தவன் பணக்காரன் இதெல்லாம் தேவையில்லை.....
@douglas427
@douglas427 8 ай бұрын
அதி புத்திசாலித்தனம் அதீத சிந்தனை இரண்டும்....உங்களை பிரச்சனையில் தான் கொண்டு போய் விடும்
@kiruthikas2464
@kiruthikas2464 8 ай бұрын
Saw ur video about predictions, manithan mirugamaga marumpothu ulagam azhiyumnu...I remember that seeing this video..very saddening...
@AishwaryaKosco-jb5io
@AishwaryaKosco-jb5io 8 ай бұрын
Artificial intelligence AI then how she will have normal natural human intelligence poor child. If you don’t want your child at least send permanently to his father or to your parents
@DhanaLakshmi-fe5xu
@DhanaLakshmi-fe5xu 8 ай бұрын
Every child trust especially MOTHER only. Nonsense mom.
@Kumutha-bh6fi
@Kumutha-bh6fi 8 ай бұрын
குழந்தை யில்லாமல்.எவ்வளவு. பெண்கள். தவிக்கிறார்கள்.இப்படி.ஒரு.அரக்கி.நாட்டுக்கு.தேவையில்லை
@kcm2023
@kcm2023 8 ай бұрын
Mental health is very important. Peaceful mind should be our life's highest goal. Ignore little things in life. Be optimistic always. Above all, trust God.
@ravivenki
@ravivenki 8 ай бұрын
Super bro
@janicemylla482
@janicemylla482 8 ай бұрын
Being a childless woman I grieve a lot. Just taking a sigh the child is in heaven with his creator away from this evil people.
@joeljoe2347
@joeljoe2347 8 ай бұрын
This shows the creator himself or herself is the most evil of all. Such cruel creator who does not know where to sow the seeds to reap it perfect and fine.
@NK-vn1fo
@NK-vn1fo 8 ай бұрын
True.. I felt the same..i do not have Childeren..I dunno why these heartless females are blessed with children.
@prashaanthratnavel6507
@prashaanthratnavel6507 8 ай бұрын
CEO of a company, completed Physics and Astro Physics more than that she was working as Data Scientist 😱 Pala Peruku epidi irukunu nu example iruka vendiyavanga, but ipo epidi iruka kudathu nu oru example ah aaitanga 🤦‍♂
@user-cg9vx5je2l
@user-cg9vx5je2l 8 ай бұрын
அறிவு இருந்து என்ன ப்ரோயோஜனம் வேஸ்ட் தான் பெற்ற குழந்தை
@panidassnatarajan106
@panidassnatarajan106 8 ай бұрын
ஒரு உயிரு போச்சே இறைவா😢
@keerthukumar2107
@keerthukumar2107 8 ай бұрын
Coulnt comeout of it..achoo papa cute and..innocent. Angel must live long..da kanna..😢
@Sri_murugan_boutique
@Sri_murugan_boutique 8 ай бұрын
படிச்சவங்களாக இருந்தாலும் சரி படிக்காதவங்களாக இருந்தாலும் சரி நடுவுல மாட்டிக்கிட்டு சாகுறது இந்த குழந்தைகதான் 😒
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 8 ай бұрын
வணக்கம் 🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. இரவு நல் வணக்கம் 🙏🏻🙏🏻.
@saradhadevijayaraman3880
@saradhadevijayaraman3880 8 ай бұрын
This video really makes us think below three things Are the family and marriage construct fails in India? Why even educated people are not getting help for anxiety, depression and she can easily get help from a psychologist.. and can avoid the whole situation Why there is no one around her, While she was in this state of mind,this can be avoided.Hope for their marriage everyone's was there,why no one is around there when the people are going through hard times This doesn't seem to be a premeditated action as she is going to be scared ,this action will damage her status quo What went wrong ? Should be asked to avoid this situation If this is proven premeditated, she should rot in jail forever, carrying this guilt Feeling sorry for the kids who trusted his mother .. What he had thought at his last moment when he struggled for his dear life 😢 Rather than dying, betrayal killed him even before that,
@sakthimari9786
@sakthimari9786 8 ай бұрын
😞😞😞
@rainaprasan
@rainaprasan 8 ай бұрын
First ithu mathri position irukura ponnu normal irukura paiyan marriage panikunum...apppa thaan avan family ah take yedthupan antha ponnu job focus panni kalam......atha vititu society aga marriage panna ippadi thaan
@DineshKumaryj
@DineshKumaryj 8 ай бұрын
@@rainaprasan 💯% ture
@izur7714
@izur7714 8 ай бұрын
Veetula periyavanga relatives ah sertha dana .isolate pani vazhuranga
@Behappy11231
@Behappy11231 8 ай бұрын
The construct of marriage need to be defined. There were un school educated wife, looking after many children Then came the realisation, women are slowly empowered. More opportunities for literary. Job opportunities ooened to them by globalisation. Women get to know the lifestyles, intent and content of marriage of other country women . Also gathered and wondered at the understanding of extreme life situation like single living..... DINK -Double income no kids - kind of new wave....... Woman feels it is no longer her responsibilities to rear the cgild of her alone. When she does not get the support, her assertion of prioruty bevines jib, business, self esteem needs and NOT THE REARING OF CHILD. Finally the loop is closed. Woman does not want the reapknsibikity of bringing up her child. I am blamijg the gusbsnd who oushed her to this situatiin. He also should be brought ibtobthe trial and suitavle punishment must be awarded. Both the husbsnd and wife must serve long sentence in same jail in their gender isolated wards.
@lalithaanand8735
@lalithaanand8735 8 ай бұрын
Thought provoking situation . Mother is the embodiment of pure love sacrifice and being compassionate. Suchana has insulted entire motherhood. Unpardonable act . She should be given stringent punishment by the court of law . What did that innocent child do ? 😢 It's a great lesson to present day parents .
@4sacademy433
@4sacademy433 8 ай бұрын
The tragedy of a mother killing her own child is a deeply saddening and shocking act 😥💔. No matter of achievements and successes, It's a tragic reminder of the realities of human behavior😥🤯
@alexios1265
@alexios1265 8 ай бұрын
And she's an AI advocate and a CEO! (such people don't care about others well being )
@charlesSA57
@charlesSA57 8 ай бұрын
True
@dhakshiivlogs964
@dhakshiivlogs964 8 ай бұрын
எனக்கும் என் மனைவிக்கும் ஆயிரம் சண்டைகள் வரும் பல நாட்களில் ஆனால் என் கை என் மகனையும் என் மகளையும் அடிக்க ஓங்கும் ஆனால் கை அவர்கள் மேலே படாது ஏனென்றால் அவர்கள் நான் பெற்ற மகள்கள் கோபத்தில் எடுக்கும் முடிவுகள் எப்பொழுதும் தவறாக இருக்கும் என்பதால் கைகள் மட்டுமே ஓங்கும் ஆனால் என் கைகள் அவர்கள் மீது படாது......
@poornivelu
@poornivelu 8 ай бұрын
So sorry to hear about this incident 😔 Thanks for sharing this with us sago 🙏
@swadhi4665
@swadhi4665 8 ай бұрын
AI ethics padichavangalku human ethics marandhuduchu
@Jasmine2022
@Jasmine2022 8 ай бұрын
I too have a son. Whatever may be the tension,would a mother do this?
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 8 ай бұрын
Ava criminal avalothaa
@skynetrules340
@skynetrules340 8 ай бұрын
That’s the state of your mental depression.
@gayathiri202
@gayathiri202 8 ай бұрын
Mind is a complex thing we cannot compare
@parur4522
@parur4522 8 ай бұрын
​@skynetrulnot depression schizophrenia google it
@vpkmobile3674
@vpkmobile3674 8 ай бұрын
தாய் என்ற உன்னத மானவார்த்தைக்குதகுதிஇல்லாதஒருபேய்அதுக்குரியபாவசம்பளதத்தைஅனுபவிப்பாள்
@user-kg2uo6zr3k
@user-kg2uo6zr3k 8 ай бұрын
அதிக brilent ஆக இருப்பவர்கள் இந்த மாதிரியான கேரக்டராக இருக்கிறாங்க
@katze007
@katze007 8 ай бұрын
What was that child’s mistake 😭😭😭😭😭 she could have just dropped him off at an orphanage 💔 That child was innocent. That poor child trusted her and how could she murder her own child 😭😭😭
@mylove77167
@mylove77167 8 ай бұрын
Actually she wants to commit suicide with child by mistake she changed her mind
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 8 ай бұрын
Moral classes and moral values are not teaching in our schools some people want always victory it may set to work but in real life forgiveness is the real life of humans jai hind
@rojadevi2613
@rojadevi2613 8 ай бұрын
அந்த குழந்தை எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் படித்து பல பட்டங்கள் பெறலாம் தொழில் சார்ந்தும் உயர்ந்த நிலையில் பெயர் வாங்கலாம் ஒரு குழந்தையை வாங்கமுடியமா இனி ஜெயில் வாழ்க்கைதானே
@satheesharjun8148
@satheesharjun8148 8 ай бұрын
Iniki intha case pathi therinjukanumnu ninachen crcta nengale potuteenga bro..No news channel needed.Only Maayam studios is enough..
@resaeltelecom8483
@resaeltelecom8483 8 ай бұрын
குஜராத் பல்கீஸ்பானு வழக்கு பற்றி வீடியோ உங்கள் நடுநிலையான சேனலில் வராதது ஏன்?
@divyakumar536
@divyakumar536 8 ай бұрын
பில்கிஸ் பானு
@ஷர்பான்
@ஷர்பான் 8 ай бұрын
பயம் ஒன்று தான் காரனம்
@MdMustafa-oc2vv
@MdMustafa-oc2vv 8 ай бұрын
Yes
@ஷர்பான்
@ஷர்பான் 8 ай бұрын
எப்போது ஒரு சேனல் பிஜேபி பற்றி வாய் திரக்க வில்லையோ அப்போதே அது நடுநிலை சேனல் இல்லை என்று அர்த்தம்
@vm6433
@vm6433 8 ай бұрын
ஆமா ப்ரோ அநியாயம்..இதே மாதிரி தான்,1992 இல் நடந்த காஷ்மீர் பண்டிட்கள் படுகொலையும் இப்படி தான் bro..எந்த ஊடகத்திலும் வரலை..
@freedalifestyle
@freedalifestyle 8 ай бұрын
குழந்தை இல்லாத எவ்வளவு பேரு இருக்காங்க அவுங்களுக்கு எல்லாம் குழந்தை கிடைக்கல‌ இந்த மாதிரி நாய்களுக்கு கிடைக்குது அய்யோ தப்பு நாய் கூட தன்னோட குட்டிகளை அவ்வளவு அருமையா கவனிக்கும். இது எதுலையும் சேராத இனம் உலகம் எத நோக்கி போகுது கடவுளே😭😭
@RK-gm5lj
@RK-gm5lj 8 ай бұрын
Kolanda vennam na ethana Peru enguranga avangittya kodutrukalama 😢😢😢
@akilasr8006
@akilasr8006 8 ай бұрын
Ennathan padippil jayethalum, professional la jayethalum , Vazhviyal puridal ellainna romba kashtapadanum.
@janakiramanr470
@janakiramanr470 8 ай бұрын
யாரு தவறு செய்தாலும் போலிஸ் நினைத்தால் கைதாக வாய்ப்பு தவறான செயல்களை தவிர்க்கவும்
@canditimes
@canditimes 8 ай бұрын
எப்படி மனசு வருதோ
@nirosha5388
@nirosha5388 8 ай бұрын
Eanna aniyayam marana dandanai kudukanm saikoo 🐂🐂🐂🐂💔🇱🇰
@chinnarajramalingham7249
@chinnarajramalingham7249 8 ай бұрын
Very Very good information thank you very much sir
@user-bn1mx2qp3n
@user-bn1mx2qp3n 8 ай бұрын
ஒழுக்கமற்ற கல்வி எவ்வளவு ஆபத்தானது என்பதை இனியாவது ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், பெற்றோர்களும் உணர்ந்தால் சரி.
@SHREEBPL
@SHREEBPL 8 ай бұрын
ஊழியர போலீஸ் க்கு தகவல் தெரிவிக்கல.. ஊழியர்ஹோட்டல் நிர்வாகத்து தான் தகவல் தெரிவிச்சாங்க.. ஹோட்டல் நிர்வாகம்தான் போலீஸ்க்கு தகவல் தெரிவிச்சாங்க.. 🙄
@user-im2rs6cp4o
@user-im2rs6cp4o 8 ай бұрын
Don't said அறிவாளி தாய். அறிவு இருந்து இருந்தால் குழந்தையை கொன்று இருக்கமாட்டார் 😢😢😢😢😢😢
@rajashritamilvanan8173
@rajashritamilvanan8173 8 ай бұрын
Kolanthaiya konathu thapu tha illananu solala bro but antha amma antha decision na evalo kastapatu edithrupanga nu namaku theriyathu husband evalo torture person nu namku theriyathu attithol porthiya onai mariyha naeraiya husband Inga irukanga.evalo padicha ponungalum family life sarilana lock akuranga better women should be educated and be single normal a veetula irukura ponungalale husband torture thanga mudiyama kolainthaingaloda suicide panranga. Intha amma avalo periya company la ceo na evalo stress irukumirunthalum kolantha pavam
@user-im2rs6cp4o
@user-im2rs6cp4o 8 ай бұрын
@@rajashritamilvanan8173 pls pls இதற்கு support பண்ணாதீங்க . இந்த குழந்தையை ஆசரமத்தில் கூட சேர்த்து இருக்கலாம். குழந்தை இல்லாதவனுக்கு தான் அந்த வலி புரியும். குழந்தைக்கு சின்ன காயம் பட்ட கூட தாங்காது . அதை போய் 😭😭😭😭😭 ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நானாக இருந்து இருந்தால் வெளிநாட்டில் போய் என் குழந்தையுடன் வாழ்ந்து இருப்பேன். யாரும் தேவை இல்லை குழந்தை மட்டும் போதும்
@sujiajay9757
@sujiajay9757 8 ай бұрын
Thats lady saico...... Rip chella kutty papa...
@sivagurusampath6472
@sivagurusampath6472 8 ай бұрын
Bro what she did was knowingly or unknowingly but the pain will remains in her life time 😢😢😢😢but think about the 4yr child 😢😢😢
@swathikarao2252
@swathikarao2252 8 ай бұрын
There is no connection between qualification and qualities. There are lot of educated and qualified women who are amazing mothers.
@anjalimurugan4379
@anjalimurugan4379 8 ай бұрын
Very sad😢😢🥵
@endover_sigma
@endover_sigma 8 ай бұрын
As a single mom i can understand her state of mind. Nevertheless she could shared her thoughts and worries with someone. We🥺
@periasamisami2444
@periasamisami2444 8 ай бұрын
I think she didn't even feel guilty.. don't justify her cruel act..if she is under depression she would have consulted a psychiatrist
@parur4522
@parur4522 8 ай бұрын
​@@periasamisami2444not depression it's schizophrenia
@periasamisami2444
@periasamisami2444 8 ай бұрын
@@parur4522 I don't think so bcos she has achieved in her career this schizophrenia will affect the memory and concentration ..I don't think she is having those conditions.she is a psychopath
@parur4522
@parur4522 8 ай бұрын
@periasamisami2444 ha ha is it what abt Newton and Alva Edison???? And a doctor who has schizophrenia has has presented in Ted talk show
@lakshmiraja3850
@lakshmiraja3850 8 ай бұрын
அறிவு இருந்து என்ன பயன் 😢
@karthicarun2256
@karthicarun2256 8 ай бұрын
Where did the Pseudo Feminists go .If the kid was with his father would they same would happen ? Atleast the kid would be alive . Namma Tamil Culture aram saardadu .
@sheelasundaram784
@sheelasundaram784 8 ай бұрын
The father is not Tamil. He is a Malayalee.
@jesudaniel8693
@jesudaniel8693 8 ай бұрын
நல்ல ஆலோசனைகள் கூறினீர்கள். Very good. JD from Jaffna Sri Lanka +Canada 14:04
@umarani7616
@umarani7616 8 ай бұрын
வார்த்தைகளை. தேர்ந்து எடுத்து சொல்லுங்கள் . ஒரு. டிரைவர். அவரோட. நிலை. ஐ மீறி. கேட்க முடியாது. அவர். நினைத்திருந்தால். அப் பெண்ணை. தப்பு ஓட. செய்திருக்க முடியும் . சோ. நிதானம். Vaarththaikalil வார்த்தைகளில்
@KaviRajkavi2585
@KaviRajkavi2585 8 ай бұрын
Thirumanthiram explanation all thanthiram weekly one episode
@margaanbalgan2444
@margaanbalgan2444 8 ай бұрын
Poor driver lost petrol charge also.😅
@indirathathan3128
@indirathathan3128 8 ай бұрын
கார்த்திக் சார் வணக்கம். அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்ப்பட்டிருக்கும். மனநல. மருத்துரின் ஆலோசானை கொடுத்திருக்க வேண்டும்.
@elaveininatarajan9801
@elaveininatarajan9801 8 ай бұрын
Athukku kolai pannanuma
@yasodhar3038
@yasodhar3038 8 ай бұрын
Hiii Karthick maayam kumar🙏🙏🙏🙏
@parvathisworld-gz8wp
@parvathisworld-gz8wp 8 ай бұрын
குழந்தைய கொன்று விட்டு தானும் சாகலாம்னு முடிவு பன்னி குழந்தையை கொன்றவுடன் , அவங்க சாக வேண்டாம்னு தோன்றி இருக்கலாம். அதற்கு அப்புறம் body என்ன பன்றதுனு தெரியாம இந்த மாதிரி எடுத்துட்டு குழப்பத்தில் சுற்றியுள்ளது போன்று தெரிகிறது.
@devi9202
@devi9202 8 ай бұрын
Our education is not having any moral value.
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 8 ай бұрын
Correct
@admirable2971
@admirable2971 8 ай бұрын
Yes nowadays
@devi9202
@devi9202 8 ай бұрын
Learning is not for earning.
@sureshgs6538
@sureshgs6538 8 ай бұрын
Jesus pls save India 😢
@joeljoe2347
@joeljoe2347 8 ай бұрын
Antha oru kolanthaiya kaapatha mudiyila, ipo India va kaapaathi kilichu thongavitruvaaru, apdi thaana?!!
@jeevithamuthulakshmi6718
@jeevithamuthulakshmi6718 8 ай бұрын
Im always blaming only this corrupted 🌎 world. Bcoz husband is also emotional playback for wife and children. here onwards always this will happens bcoz men is always men. When men changes to live emotionally support then life will be successful. Its myth. This problems comes not without money, comes without carrying . Need emotional support 💪. Men should throws EGO then problem solved
@parthasarathym6074
@parthasarathym6074 8 ай бұрын
Corrupted world, unfaithful husband etc doesn't give this women right to kill.she is empowered women she is ceo what else she lags?.she paid 30k just for taxi..she is not poor..women should stop blaming men or men' ego for all women's action...what u mean women doesn't have any controls over her own action...she will rot in jail
@2024_isGreat
@2024_isGreat 8 ай бұрын
I totally agree to ur point men should support emotionally but this women killing her innocent son is not acceptable 😭😭
@maryr1756
@maryr1756 8 ай бұрын
தாய் அல்ல இவள் பேய்
@ashashanthishanmugam8343
@ashashanthishanmugam8343 8 ай бұрын
Don't blindly support this lady.. Whatever may be how could she kill her own child.. How many single mothers sacrificed their life for kids.. I have seen many men who sacrifice their life...
@kingstonxavier2587
@kingstonxavier2587 8 ай бұрын
todays girls attitude good education big amount of salary these two packed with headweight why you guys want to wed and raise kids. Hats off to you career. beautiful balance life as ceo in prison. God bless you. superb decision. enjoy life.
@user-cg9vx5je2l
@user-cg9vx5je2l 8 ай бұрын
இதற்கு முன் அப்பா, அம்மா, இரண்டு பெண், வாலிப பிள்ளைகளை, நரபலி துடிக்க, துடிக்க, கொன்று நரபலி குடுத்தார் கள் 😔😔😔😔பாவம் நிறைந்த இந்த உலகத்தில் கடவுள். நமக்கு, நல்ல புத்தி குடுத்து நல்ல படியான மரணம் கொடுத்து அழைக்க வேண்டும் இயேசுவே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-qc5zf2jb6i
@user-qc5zf2jb6i 8 ай бұрын
Clear explanation superb 🤝
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf 8 ай бұрын
ஒரு குழந்தையை கூட காப்பாற்ற மாட்டார்கள் கடவுள் இருந்தால் காப்பாற்றி இருக்கலாமே பாவம் மக்கள் பாவம் பெண்கள் பாவம் குழந்தைகள்
@karthiks8612
@karthiks8612 8 ай бұрын
அறமற்ற படிப்பு எதற்கும் உதவாது..பாடசாலை வியாபாரம் ஆனதால் இன்னும் அதிகமாக இதுபோல் நடக்க வாய்ப்புள்ளது.. அகநானூறு புறநானூறு திருக்குறள் போன்ற நூல்கள் மதிப்பெண் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது, அதின் உள்ளார்ந்த அர்த்தம் புரியவைக்க யாருமில்லை
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 8 ай бұрын
❤ your channel 🇲🇾
@kennethdavis5339
@kennethdavis5339 7 ай бұрын
It is devs 👿 work Dear people keep God with
@romanticvideos6383
@romanticvideos6383 8 ай бұрын
Nalla Vela antha pulla sethatuubthan correct Ilana naragam than antha pulla pavam😢
@chtharani6344
@chtharani6344 8 ай бұрын
Rest in peace my dear little heart son
@rgranji8262
@rgranji8262 8 ай бұрын
She has been an outstanding student, college pass out, her research works are excellent. Nevertheless I look up to her in context of academics and career. Her marriage is flawed, he hated her ex, perhaps even motherhood. It does take a toll being a single mother. Least she could have given up her son for adoption/ orphanage considering the power she holds.
@rainaprasan
@rainaprasan 8 ай бұрын
First ithu mathri position irukura ponnu normal irukura paiyan marriage panikunum...apppa thaan avan family ah take yedthupan antha ponnu job focus panni kalam......atha vititu society aga marriage panna ippadi thaan
@shakthivelsaravanan9263
@shakthivelsaravanan9263 8 ай бұрын
You seem like justifying the barbarism
@kalpanakrishnaswamy5957
@kalpanakrishnaswamy5957 8 ай бұрын
She could have hired help for the child
@muthiahs6500
@muthiahs6500 8 ай бұрын
Is she good now..?did she solved her problem.? Even though we justified her,wrong is wrong.. Suppose A boy threw acid upon a girl who cheated him..he would have been with extremely depression. .thats why he threw acid upon that girl..can we justify him..?
@rgranji8262
@rgranji8262 7 ай бұрын
@@rainaprasan Correct! It’s only in Asian countries where marriage is a default societal norm.
@malum-lo3wc
@malum-lo3wc 8 ай бұрын
Anna plss continue Plss anna show the truth to this world god will give punishment to her soon 😢😢😢 I miss tht little heart i have 3 year baby boy he s also my son only I love u baby we miss u
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 47 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 34 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 47 МЛН