@@bts_seven_angel1668 அதற்கு பேர் சந்தேகம் அல்ல, மானம் இந்த ஆட்டம் நமது கலாச்சாரம் அல்ல. ஆட்டம் என்ற பெயரில் மானத்தை இழக்கிறார்கள்.
@sathiyaraj57642 жыл бұрын
உங்களுக்கு வேறொரு நல்ல பெண் கிடைப்பார் வாழ்த்துக்கள் நீங்கள் செய்தது சரியான செயல் 👍👍👍👍👍👍
@kanthaxo94112 жыл бұрын
Poda boooomeru
@gokulchakkaravarthi44662 жыл бұрын
ஆட்டத்த நிருத்துரானா பாருங்க
@pandiansundara12752 жыл бұрын
@@kanthaxo9411 ha ha apo oorla irukavanoda nalla aada vidungada
@hpflowehornindia6282 жыл бұрын
Mairu
@surya_beats_official16222 жыл бұрын
@@kanthaxo9411 😂😂
@ilovegod96502 жыл бұрын
மணமகன் செய்தது நல்ல கணவனுக்கு அடையாளம் உனக்கு நல்ல மனைவி கிடைக்க வாழ்த்துக்கள் அண்ணா
@pavisabari26015 ай бұрын
P😊
@sabarisriram74164 ай бұрын
Crt bro
@Subavlog262 ай бұрын
Poda suni😂
@greatpathy15462 ай бұрын
Kuddipata vudane poita.nalla velai marriage nipatitan. illa vera area va mari irukum avan veedu.
@Muyalprincess8 Жыл бұрын
எல்லாம் மாறிவிட்டது இது நமது கலாச்சாரமே இல்லை மாப்பிள்ளையோட கோபம் சரி 👍
@varahiamma5129Ай бұрын
இந்த கேவலத்தை முதலில் அரங்கேற்றிய ஈர வெங்காயம் ராமசாமி நாயக்கர் அவனுடைய சொம்புகள் ஓசி சோறு வீரமணி வகையறாக்கள்
@thalaajith58932 жыл бұрын
நல்ல வேளை மாப்பிள்ளை தப்பித்தார்.. நல்ல பெண் உங்களுக்கு மனைவியாக வருவாள்..
@shankarm48537 ай бұрын
💯✅
@greatpathy15462 ай бұрын
Kuddipata vudane poita.nalla velai marriage nipatitan. illa vera area va mari irukum avan veedu.
@sundarvel78992 жыл бұрын
மணமகன் கவலைப்பட வேண்டாம்...விரைவில் நல்ல மணமகள் கிடைப்பாள்.👍
@shenbamari52492 жыл бұрын
Yes. Mana pennuku etra mappilai kidaithathu pola, andha mappilaikum etra pen viraivil kidaipal. Avaravar manam Pol valkai kidaikatum.
@NBN48202 жыл бұрын
இதான் மாமா ஊடகம்...
@dicksonsamuel88152 жыл бұрын
Ivana kalyanam panra ponnu than pavam
@blessingsofnature2932 жыл бұрын
@@dicksonsamuel8815 உண்மை
@dicksonsamuel88152 жыл бұрын
@@blessingsofnature293 thank you very much for agreeing. Comments a paakum pothu eppo Namma society maarum nu ninaikka thonuthu...
@CHANDRUKUMAR31082 жыл бұрын
மணமகனுக்கு வேறு நல்ல பெண் கிடைக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 😊
@CHANDRUKUMAR31082 жыл бұрын
@Pasupathi Jannani 😂😂😜
@srivathsan.v2 жыл бұрын
Appadiyea namakum onenu
@ramanathanramanathan52012 жыл бұрын
மாப்பிள்ளை செய்தது சரியா. சரி.
@greatpathy15462 ай бұрын
Kuddipata vudane poita.nalla velai marriage nipatitan. illa vera area va mari irukum avan veedu.
@JassCGiftRelaxation2 жыл бұрын
பொறுப்புணர்வுள்ளவர் என்பதும், அவரது கோபம் நியாயமானது என்பதும் தெளிவாக தெரிகிறது. தான் திருமணம் செய்யப்போகும் பெண்ணை மற்றவர் தொடுவதைக்கூட விரும்பாதவர்..... உங்களுக்கு நல்ல பெண் கிடைக்க வாழ்த்துக்கள் நண்பா...
@anand.s40962 жыл бұрын
நீ தான் டா மனுஷன்👌 இந்த சாக்கடை போகட்டும் உனக்கு சுத்தமான நல்ல பெண் கிடைப்பாள்😍
@rajasekar46642 жыл бұрын
எதுவுமே தவறில்லை என்ற கலாச்சாரம் தீயவர்களை கொண்டாடும் நல்லவர்களை தீயிலிடும்
@nilanila14132 жыл бұрын
இந்த ஆட்டம் நம் கலாச்சாரதிற்கு ஒத்து வராது 🙏உனக்கு நல்ல பெண் கிடைக்க வாழ்த்துக்கள்
@rubyruby50952 жыл бұрын
Dance Arjun It's Art😆
@mahendrangovindhasamy16032 жыл бұрын
Sema
@dicksonsamuel88152 жыл бұрын
Appuram aen movie la mattum dance paakureenga
@rashik33002 жыл бұрын
@@dicksonsamuel8815 Yen Cinema Vum Reality um Onnaa Bro??
@dharshanfundrops44622 жыл бұрын
@@dicksonsamuel8815 cinema persons avanga kaasukum life survival kum aaduranga...theva ilama Adga yen idhula connect pandriga
@iniyanjayapaul68142 жыл бұрын
மாப்பிள்ளைக்கு நல்ல நேரம் அந்த பெண்னிடமிருந்து தப்பித்துகொண்டார், ஆனால் வேற ஒரு ஆடு சிக்கிவிட்டது. மாப்பிள்ளை நண்பா உனக்கு ஒரு நல்ல பெண் கூடிய விரைவில் கிடைக்கும். வாழ்த்துக்கள் நண்பா.
@amoffend36652 жыл бұрын
Said wisely!!
@manimaran97652 жыл бұрын
Good
@raja47972 жыл бұрын
Correct bro
@தமிழ்தமிழினி2 жыл бұрын
@Village Tamilan Channel கடைசியில் இதுவும் சுவாதி கொலை போலத்தான் முடியும்
@nifty6032 жыл бұрын
சூப்பர்
@MuniMuni-fw2km2 жыл бұрын
தமிழன் தமிழன் என்று சொன்னால் மட்டும் போதாது கொஞ்சமாவது தமிழன் கலாச்சாரத்தில் வாழ வேண்டும். சபாஷ் மாப்பிள்ளை.
@omganapathi62232 жыл бұрын
👏👏👏💐💐💐
@nasa98 Жыл бұрын
Daii lusu kuthiya da ne otha nela ambalaya da thappu panna ponnuku sopport panra nela ethuku da ambala nu veleya porA
@saravanakumar9299 Жыл бұрын
நீங்கள் சொல்வததெல்லாம்.கரெக்ட்
@varahiamma51296 ай бұрын
அந்த மணப்பெண் பெரியாரின் பேத்தி திருமணம் கடந்த உறவிலே அளவில்லாத ஆசை கொண்டவள் அவளுக்கு செவ்வாழைப்பழம் மலை வாழைப்பழம் ஏலக்கி ஒரு டசன் கொடுத்து அனுப்புங்கள்🎉🎉
@Krishnamoorthy.C2 ай бұрын
😂@@varahiamma5129
@sakthivels77702 жыл бұрын
தம்பி நீ தப்பிச்சிட்ட.. கவலைபடதே... கல்யாணம் பன்னிகொண்டவன் நிலமை😭😭😭😭😭🤕🤕🤕🤕😓😓😓
@pushparani90262 жыл бұрын
பெண் செய்த தவறிற்கு மாப்பிள்ளை முகத்தை மட்டும் காட்டுவது தவறு.... பெண் வீட்டார் அருமையாக நடித்து நாடகத்தை நிறைவேற்றி உள்ளனர்....
@suryamech52652 жыл бұрын
மானமுள்ள மனிதன் மாப்பிள்ளை வாழ்க...
@smmuthu4602 жыл бұрын
Super
@greatpathy15462 ай бұрын
Kuddipata vudane poita.nalla velai marriage nipatitan. illa vera area va mari irukum avan veedu.
@காதலன்-ம1ட2 жыл бұрын
பெரிய பிரிட்டன் அரச குடும்பம் Dj இல்லாம கல்யாணம் பண்ண மாட்டிங்களோ 😠
@vetrivel-2 жыл бұрын
😆😆😆😆😆😆😆
@thameshthamesh25752 жыл бұрын
Semma thambi
@dhivakaranvidhya2 жыл бұрын
😂😂😂😂😂
@lakshmisr33362 жыл бұрын
😂😂
@basavaanand71452 жыл бұрын
🤣🤣🤣.
@Karthikeyanra2 жыл бұрын
மாப்பிள்ளை உண்மையில் நல்ல மனிதன்....
@kumaravel34552 жыл бұрын
மண்ணாங்கட்டி 🤣🤣😂
@bts_seven_angel16682 жыл бұрын
Psyco boy ..just dance kae ivlo kovam paduran ivana mrg panna antha ponnu avlotaan avan santhegam pattae kadaisila kolluvan
@kanthaxo94112 жыл бұрын
Boomer uncle come on uncle
@justkidding86992 жыл бұрын
@@bts_seven_angel1668 enada yaarumae innum maapilaiya thitalaiyae nu yoosicha🤔🤔🤔 u guys never understand the physcology behind it well done👍👍👍👍
@barathbarath75142 жыл бұрын
@@kanthaxo9411 Sollunga boomer uncle kekkurom
@naveenchawla48042 жыл бұрын
😇சகோதரர் ஸ்ரீதர் அவர்களுக்கு கடவுள் ஆசிர்வாதத்துடன் நீங்கள் இழந்த பணம் அத்தனையும் கிடைக்கும் ஒரு நல்ல பெண்ணோடு உங்களுக்குத் விரைவில் திருமணம் ஆகி வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பீர்கள் 💐🤝
@ambanimahesh74212 жыл бұрын
நல்ல மனிதர் மாப்பிள்ளை தம்பி நல்ல பெண் அமையும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💯🙏
@g.selvarajan77362 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் நீ௩்க தப்பித்து விட்டீர்கள் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும். எல்லாம் கலிகாலம்
@sakthie-wheelersridewithbe96722 жыл бұрын
அந்த பெண்ணின் முகத்தை ஏன் மறைக்கிறீர்கள்? வெளிப்படையாக காட்ட வேண்டியது தானே...
@vijayakumarm46132 жыл бұрын
Nalla iruntha katirupan
@sja5052 жыл бұрын
Apdi na...antha lady face kaata vendiyathu thane ..this is utter nonsense media ..keep manner
@MLA32072 жыл бұрын
Sun news la paaru bro
@manikandanjansak37462 жыл бұрын
இனிய தருணம் பிறந்தது மணமகனுக்கு.... இனிமேல் அவர் வாழ்க்கையில் நல்ல காலம் தான்... 💪💪💪👏👏👏
@vengateshksv44352 жыл бұрын
Bro sunnews la parunga antha ponnu face ah🙄
@Princessmedia33522 жыл бұрын
சினிமா என்னும் மோகத்தால் நாம் நம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்🙄🙄
நாகரிகம் என்ற போர்வையில், நாடகம் ஆடும், நவ நாகரிக கூட்டம்...... ஒற்றுமை என்ற( போர்வையில்) பெயரில் , ஒழுக்கம் இல்லாமல் , நடக்கும் நவ நாகரிக நாடகம் இப்போது இது தான் மாடல்....
@Djmacwin Жыл бұрын
Avan adunathu irukkattum nee play panna pathiya oru dj adhu vera level😂🤣😂🤣
@Genuinesss2 жыл бұрын
சாப்பாட்டுக்கு வழி இருக்கோ இல்லையோ, ஆட்டதுக்கு குறைவே இல்லை. இது சில குடும்பங்களின் நிலைமை தமிழ்நாட்டில்.. 😂😂😂
@rupesh95692 жыл бұрын
😆👌 well said 👍😂
@vivekravi19412 жыл бұрын
Serial pakkra illla pilaup illama
@matharasprintingmatharaspr7062 жыл бұрын
கல்யாணத்துக்கு முன்னாடியே மனைவியாகப் போகும் ஒருவளை பாதுகாக்கிறான் அவன் எதிர்காலத்தில் இதைவிட மோசமாக பாதுகாப்பான் இந்த கணவன் வேண்டுமா அல்லது யாரிடம் நடனம் ஆடினாலும் கவலைப்படக் கூடாது என்ற கணவன் வேண்டுமா இரண்டாவது பாயிண்ட் மணமகனுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது எதிர்கால சனியன் போய் தனக்கு ஏற்ற மணமகன் வருவாள் என்பது நிச்சயம்
@@gdesignsgdesignstrk3177 mapilla pakam nu nanaiken
@senthilkumarsenthilkimar17422 ай бұрын
@@matharasprintingmatharaspr706 அருமையான பதில்
@sugamsukha37462 жыл бұрын
ஆரம்பமே அதிரடியா😳 கல்யாணம் பண்ணும் முன்னே இத்தனை கலாட்டா🙄 நல்ல வேளை இந்த கல்யாணம் நடக்கும் முன்னே தடுக்கப்பட்டு விட்டது.
@manikandanjansak37462 жыл бұрын
ஆரம்பமே அதிரடி இல்லை... இப்படிப்பட்ட மனிதர்கள் பூமியில் இருக்கிறார்கள் என்பதை புரிதல் தந்து விட்டார் இறைவன்... மணமகனுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது... 👏👏👏💪💪💪
@traptamilan96272 жыл бұрын
நிச்சயம் நல்ல மணமகள் விரைவில் கிடைப்பாள் வாழ்த்துக்கள்
@joyjd73262 жыл бұрын
நியாயப்படி பார்த்தால் மாப்பிள்ளை என்ன தப்பு பண்ணா போட்டோவை மாத்தி blur பன்னி அவன் வாழ்க்கையை கெடுத்து விட்டாயே பாலிமர் 🤧🤧
@ArunKumar-fj6gl2 жыл бұрын
ஒரே ஒரு கல்யாணம் தான் மொத்த DJ காரனும் கிளோஸ் 🤣🤣🤣🤣
@igps15992 жыл бұрын
😊😊😊😊
@gopinathr34962 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@vijayantony26732 жыл бұрын
🤣🤣🤣
@மன்னன்-ன7ர2 жыл бұрын
இந்த டி.ஜெ. நடனத்தை காணும்போது தெருக்களில் சாட்டை அடித்துக்கொண்டு ஆடும் நடனம் ஞாபகம் வருகிறது
@naughtyboy____pugal69762 жыл бұрын
🤣😂
@pazhanyraja99492 жыл бұрын
😄
@vasugiayyadurai11912 жыл бұрын
😂😂
@saravananumar2 жыл бұрын
Don't compare these people to them, they are living their cursed life, but these people are psychologically disturbed drunkards.
@sabeer9362 жыл бұрын
🤣😁🤣
@SelvaKumar-ve2cy5 ай бұрын
நல்லா இருக்கு யா உங்கள் தமிழ் கலாச்சாரம் பண்பாடு.
@SumathiSumathi-oq6cg2 жыл бұрын
Sridhar bro definitely you will get a better life partner.. U did the right thing, which a real tamil boy do in that moment.... She is unlucky
@jhansiranitenthmatriculati8342 жыл бұрын
மணவரையில் ஆட்டம் தேவை இல்லாதது. எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு
@manikandanjansak37462 жыл бұрын
எல்லை மீறியது போதை ஆசாமி தான் என்றாலும் அதை தடுக்கும் நோக்கில் யாரும் இல்லை... என்பது வேதனைக்குரியது... இருந்தாலும் கூட மணமகன் தப்பித்துக் கொண்டார்...
@prakashms72212 жыл бұрын
❤️❤️❤️daa pali ....nee kalaku chethapu
@subam7422 жыл бұрын
Yes, this was too much nowadays, bride,& bridegroom both should watch only, not to play .
@PrakashPrakash-tr4ur2 жыл бұрын
@@manikandanjansak3746 மணப்பெண் தடுத்துருக்கலாம் .... மேல கை போட்டு ஆடுவது தெரிந்தும் ஆடுகிறாள் .... ஒதுங்கி போயிருக்கலாம் கொஞ்சமாவது அறிவு வேண்டும்
@dheena632 жыл бұрын
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
@manikandanjansak37462 жыл бұрын
இந்த பொறுமை தான் மணமகனுக்கு இப்படிப்பட்ட மனிதர்கள் பூமியில் இருக்கிறார்கள் என்பதை புரிதல் தந்து விட்டார் இறைவன்... 🙏🙏🙏
@Rajaaaaaas2 жыл бұрын
@@manikandanjansak3746 💯🤗
@entertainmentshrots72242 жыл бұрын
பின்ன கோவம் வராதா பார்கும் எங்களுக்கே கோவம் வருகிறது
@manikandanjansak37462 жыл бұрын
உறவினர்கள் ஒரு சிலர் கூட இதை கண்டிக்கவில்லை என்பது தான் உண்மை.. போதையில் வைத்திருப்பது மது மட்டுமல்ல இது போன்ற மனிதர்களையும் தான்... போதை என்னும் மமதை... 😔😔😔
@entertainmentshrots72242 жыл бұрын
@@manikandanjansak3746 🙏🙏 ஆம்
@OneGod3vision2 жыл бұрын
குறிப்பாக மணமகள் மணமகன் கழுத்தில் கை போட்டு ஆடிய கயவனின் வாழ்க்கையிலும் இது போன்ற தரமான சம்பவம் நடக்க வேண்டும்
@Jeke007Ай бұрын
மாப்ள தள்ளிவிட்டு இருக்கான். அப்புறமா ஆட்டம் போட்டுட்டே தான் இருக்கான். அவனுக்கு நல்லா தெரிஞ்சே தான் கை போடுறான்...
@வெளவால்2 жыл бұрын
எனக்கு இன்னமும் புரியாத அறியாத ஒரு விடயம் தமிழகத்தில் இருக்கிறது என்றால் இது தான் எப்படி வரவேற்பு அன்றே தாலி கட்டாமல் மாலையும் கழுத்து மாக மணமக்கள் இருவரும் ஒன்றாக நிற்கிறார்கள் ஏன் இப்படி நடக்கிறது .ஒரு வேளை இது தான் தமிழகத்தின் பண்பாடு என்று நினைக்கிறன். எங்கள் ஊரில் வரவேற்புக்கு பெண் ஆண் வீட்டிற்கோ இல்லை ஆண் பெண் வீட்டிற்ேகா போக வே கூடாது என்று எழுதப்படாத சட்டம் இருக்கிறது தாலி கட்டிய பிறகு தான் இருவரும் ஒன்றாக நிற்பார்கள் அதுவும் சாயங்காலம் பார்ர்டிக்கு மாலையே இருக்காது ஆனால் இங்கே ெகாஞ்சம் எதிர் மறையாக இருக்கிறது.
@laxmyas96112 жыл бұрын
சிரிப்பு தான் வருகிறது இந்த நியூஸ் கேள்விபட்டவுடன் 😀 மாப்பிளை நினைத்தால் தான் வருத்தமா இருக்கிறது விரைவில் நல்ல பொண்ணு அமைய வாழ்த்துக்கள் 💐💐
@Anupriya00072 жыл бұрын
வளரும் நாகரிகம்... வாழ்க்கை சீரழியும்.....
@SenthilKumar-sd6pb2 жыл бұрын
Yes
@muthupandi-sk4fe2 жыл бұрын
உங்கள் வாழ்க்கை வேற லெவல் அமைய வாழ்த்துகிறேன்
@manitiger68872 жыл бұрын
இவள கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நீங்க சந்தோஷமா இருந்திருக்க முடியாது உங்களுக்கு நிச்சயம் நல்ல பெண் கிடைப்பார் வாழ்த்துகள் நண்பா
@e.roshan98022 жыл бұрын
அந்த பெண் தப்பானவள் அதான் கடவுள் அந்த மணமகனை காப்பாற்றி விட்டார் 💐💯🙏
@magudeswaran83302 жыл бұрын
நீ போய் பாத்தா
@ishuvarsha48532 жыл бұрын
Apdila yaraium thappa pesathinga bro
@thalapoongodi8462 жыл бұрын
நிறைய கல்யாணத்தில் இது போன்ற கலாச்சாரம் பரவியுள்ளது இது தேவையற்ற ஒரு செயல் உறவுகளை பார்த்து பேசுவது அரிதாக உள்ளது . ஆனால் கல்யாணம் போன்ற நிகழ்வுகளில் தான் எல்லா உறவுகளும் ஒன்று கூடி பேசி மகிழ்வர்கள் தேவையற்ற ஒன்று தான் டிஜே
@ananthavinoth35932 жыл бұрын
பாலி... அந்த ஒத்த ரோசா மூஞ்ச எதுக்கு blur பண்ணிருக்க ??!!😡😡
@srisrimahi24892 жыл бұрын
Sun news parunga...athula ponnu face therium
@sathya12972 жыл бұрын
Munji pakra mathiri irunthurukathu.. 😂😂
@PRASAD_POLITICS2 жыл бұрын
@@sathya1297 😁😁😁😁
@தனிஒருவன்-ங1த2 жыл бұрын
மாப்பிள்ளை தப்பித்து விட்டார்.... வாழ்த்துக்கள்
@nethravimal67122 жыл бұрын
During marriage or any functions dance and song was there in our culture (our country) from a very long time....... It is a not a culture for any other planet....... Kalachara seeru kedu nu sollra vanga oru mapla ( adhavadhu ambala) adina adha rasikuvanga, andha ponnu mattum avaloda marriage enjoy panna kudathu... Adhuvum avanga vittu alunga kuda aduna adhu innum periya thappu...... Nalla irukunga unga nyayam
@ArunKumar-tx4lb2 жыл бұрын
Congratulations 👏👏 brother you are great escape
@suganthib77422 жыл бұрын
இந்த ஆட்டக்காரியிடம் தப்பித்தீர்கள். நல்ல குடும்ப பெண் கிடைப்பார்.இது குடும்பத்துக்கு ஒத்து வராது.அபிராமி போல கல்யாணத்திற்கு பிறகு ஆகிவிடாமல் கடவுள் காப்பாற்றி உள்ளார்.இதில் யாருமே பெண்ணிற்கு ஆதரவு அளிக்கவில்லை.
@seethadevidoss7662 жыл бұрын
மணமகன் எதிர்வினை ஆற்றியதில் தவறு இல்லை..ஒரு விதத்தில் தப்பித்துவிட்டார் என்று நினைக்கிறேன். இதைவிட நல்ல மணப்பெண் கிடைப்பார் வருந்த வேண்டாம்
@saravanank14942 жыл бұрын
பாதிக்கப்பட்டவர் பெயர் , புகைப்படம் மட்டும் வெளியிடுவது சரியா? ஒன்று அந்த பெண்ணின் புகைப்படமும் வெளியிட வேண்டும் அல்லது இவருடைய படத்தையும் மறைக்க வேண்டும்.
@johnpall58562 жыл бұрын
அருமையான செய்தி மீண்டும் மீண்டும் வருக நன்றி
@naveenraj56812 жыл бұрын
All the best sridar great escape in perfect time
@sakthie-wheelersridewithbe96722 жыл бұрын
இதுபோன்ற செயல்களால் நம் பாரம்பரியம் அழிகிறது. தேவையில்லாத நிகழ்ச்சிகளால் நமது சமுதாயம் சீரழிகிறது...
@manikandanjansak37462 жыл бұрын
இவர்களை போல ஆட்களை 400 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது சகோதரா... 🤗🤗🤗
@engineeringmiracles11372 жыл бұрын
@@manikandanjansak3746 periyar thirutu paya
@engineeringmiracles11372 жыл бұрын
@@manikandanjansak3746 periyar Hindusm gali pananumnu tha peskitu thirinjaru.other religions pathi yen pesala
@ManiVaas2 жыл бұрын
@@manikandanjansak3746 DJ Kum periyarukkum enna sambandham 😂🤣,
@jithesht72172 жыл бұрын
I am very happy to say that Indian and tamilian hindu values are still alive when l see the public comments
@seemamahizhnankitchen19732 жыл бұрын
கலாச்சார சீர்ழிவு அதிகம் ஆகும் மாநிலம் தமிழகம் முதலிடம் background music super 👌🏻👌🏻👌🏻 நல்ல குடும்பம் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள் மாப்பிள்ளைக்கு விரைவில் நல்ல மணமகள் கிடைக்கும் வாழ்த்துக்கள்
@bgkaviyarasan2102 жыл бұрын
மணமகன் எடுத்தது சரியான முடிவுதான் தவறில்லை அனைவருக்கும் ஒரு பாடம்...
@dineshkumarravichandran43032 жыл бұрын
Appo unaku sombu mela than oru kannu
@OneGod3vision2 жыл бұрын
இதுபோல குத்தாட்டம் போடும் எல்லா திருமண குடும்பத்திலும் சம்பவம் நடக்க வாழ்த்துக்கள்
@jaipriya10182 жыл бұрын
ஆனா மற்றவர்கள் குடும்ப கதையை இப்படி வெள்ச்சம் போட்டு காட்டினால் இந்த பாலிமர் உங்களுக்கு ஜட்டில ஐஸ் கட்டி போட்டமாதிரி இருக்குல
@tutor67402 жыл бұрын
🤣🤣🤣🙄😎👍👌
@davitajith5172 жыл бұрын
🤣🤣🤣
@manikandanj52342 жыл бұрын
மற்றவர் குடும்பம் என்பது நன்றாக இருக்க மட்டுமே. இருவரில் ஒருவர் தவறு செய்தால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தவறில்லை
@கண்ணாபிண்ணா2 жыл бұрын
கவலை படாதீங்க சகோ. உங்களுக்கு நல்ல பொண்ணா கிடைக்கும் ஆனா நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க சகோதரர்.
@selvamkv58912 жыл бұрын
90 கிட்ஸ் டா மாப்ள 🔥💪🔥💪🔥
@barathicommunism37652 жыл бұрын
Ponna thotta 😡 kovama varuthu anna 90s kid than
@Rajaaaaaas2 жыл бұрын
2k kid kum kovam varum bro😤😤😤.
@selvamkv58912 жыл бұрын
@@barathicommunism3765 fact fact fact
@selvamkv58912 жыл бұрын
@@Rajaaaaaas ithuvara nanga apti pathathu ila ye pa
@PRASAD_POLITICS2 жыл бұрын
FACT
@arichandranarichandran34962 ай бұрын
மாப்பிள்ளை 7 இலட்சம் போச்சி கவலை படாதே உன் எதிர்காலம் நல்லா இருக்கும் அவளை நீ கல்யாணம் பண்ணி இருந்தா உன் வாழ்கையே போச்சி ❤
@dhawoodibrahim18582 жыл бұрын
இந்த மாதிரி பொண்ணு எல்லாம் நமக்கு ஒத்து வராது மாப்பிள்ளை எஸ்கேப் ஆனாது நல்ல விஷயம்
@startamilecr61572 жыл бұрын
இந்த மாப்பிள்ளைக்கு நல்ல பெண்ணாக கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
@CrazyRajan2 жыл бұрын
சிங்கிளான சாப்ட்வேர் இன்ஜினியர், கடைசில வாடி வாடி ஸ்வீட் பொன்டாட்டி slow version bgm வேற லேவல், சரியான முடிவு, DJ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆபத்தில் முடிந்தது
@bhaskaranindia47012 жыл бұрын
அதுவும் அந்தமுண்டை போட்டோ அனுப்பி இருக்கா பாருங்க பஜாரியான குடும்பமா இருக்கும் போல
@chitrapalani16452 жыл бұрын
அந்த பெண்ணுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாமா
@josephsteinm40092 жыл бұрын
அண்ணன் வேல்ராஜ் வாசிப்பு வேற லெவெல்..
@kowsisujivlogs..45582 жыл бұрын
வாசிக்கிறது ரஞ்சித் அண்ணா
@aseenfathima77372 жыл бұрын
இவர்களின் இரண்டு பேருடைய குணமும் மிக அழகாக உள்ளது🤣🤣🤣🤣🤣🤣🤣
@balajigautham181 Жыл бұрын
Andha keduketta ponnu naai panadhuku andha mapillai ena pannuvar?? Unga maraigela idhu mathiri ungamela kaiya potu aaduna unga veetukaru pathutu sirichitu nippara?? Unga motha kudumpathaium odhuki vachida matanga??
@vijayantony26732 жыл бұрын
BGM. .... Amazing 😀😀😀🤣
@ravirajtalks42 жыл бұрын
இவளுங்க பெஸ்ட்டி என்கிற பெயரில் கூத்தடிப்பாளுங்க அதை கேட்டா சந்தேக படுறான்னு சொல்லுவாளுங்க...
Thattiketa boomer nu sollum intha tharkuri samuthayam
@murugasamy61272 жыл бұрын
பெண் வீட்டார் மாப்பிள்ளையை உதறிவிட்டு வேறு திருமணம் உடனடியாக செய்ய முடிந்தது அதிவேகத்தில் மணமகன் வேறு திருமணம் செய்ய முடியாது
@kadarolisalman50552 жыл бұрын
அந்நியகலாச்சாரம். நம். மண்ணையும் சீரழித்து விட ஆரம்பித்து விட்டது. இளைஞர்களேகவனம்தேவை. அந்த நண்பருக்கு நல்ல ஒழுக்கமான பெண் மனைவியாக. கிடைக்க. மனதார வாழ்த்துகிறேன்
@DhayaGaming2 жыл бұрын
நீங்க சொல்றது தான் செமய இருந்திச்சு வேல்ராஜ்
@prakashdyausas16182 ай бұрын
நண்பா கவலை கொள்ள வேண்டாம் இப்படிப்பட்ட உதாரிப் பெண் உனக்கு தேவை இல்லை நல்ல மணப்பெண் கிடைப்பாள் வாழ்த்துக்கள் ...
@Karthii202 жыл бұрын
😅🤣விட்டா பாலி முதலிரவில் என்ன என்ன பண்ணேன்னு நியூஸ் போட்டுருவான் போல😁🤣🤣
@akileshsanthosh25712 жыл бұрын
வீடியோ எடுத்து வெளியிட்டா போடத்தான் செய்வான்
@Pallavarampasanga432 жыл бұрын
மத்த செய்தி சேனலில் வந்த இந்த நியூஸை விட பாலி உன் தலைப்பும் அதை சொல்லும் விதமும் பார்க்காதவரையும் பார்க்க வைத்து சிரிக்க வைத்து விடும் ....💯💯💯💯😁😁😁😁😁😁😁😁😁😁😁
@anandrooban9982 жыл бұрын
Dancing during marriage is not in our culture..its north Indian style...we can get inspired by seeing them..but we can't make it compulsory during our marriages.
@DavidPrashath2 жыл бұрын
They do sangeeth we copy english people by doing dj and etc.
@coolguy07192 жыл бұрын
@@DavidPrashath Why have we changed?
@Kskandaswamy-jl7sc Жыл бұрын
I think that there are a few key points from this incident: 1) The bride's parents made a big mistake of inviting a DJ. Because, there are a one in a million chance of that specific DJ being the groom's friend. 2) The bride's family made him, the groom, the true victim, to pay for THEIR expenses and escaping from there. 3) The bride even had the audacity to take a photo of herself with the new groom, and this proves that the bride IS the mastermind of this very peculiar case. Whatever happened, i hope that my man gets the justice he deserves. All the best!! 👍👍👍👍👍👍
@RundranMaha2 жыл бұрын
திருமணம் இப்போ தோல்வி அடைந்த கலாச்சாரமாக மாறிவிட்டது, அதை செய்யாமல் இருப்பதே இருவருக்கும் நல்லது. அனைத்தும் நல்லதே, அவன் தப்பித்தான்.
@theerthagirim39272 жыл бұрын
Bro you will be blessed with a better life partner. Be happy now.
@arulananthamelmo15702 жыл бұрын
கலாச்சார சீரழிவை உருவாக்கும் "சினிமாவையும்,சின்னத்திரையையும்" ஒழித்துக் கட்டினால் தான் தமிழ் நாடு உருப்படும்
@omganapathi62232 жыл бұрын
🙏🙏🙏👌👌👌👏👏👏💐💐💐
@mrmillionaire43802 жыл бұрын
Why blurring only , woman face , and one guy fully irritating dance in there, This is irritating for who don't like that ,this is not about character
@AbcdAbcd-hc9xw2 жыл бұрын
மாப்பிள்ளைக்கு முன் அடுத்தவன் கையை பிடித்து ஆடும் இந்த பெண்ணை கல்யாணம் செய்யாமல் இருந்தது, இந்த மாப்பிள்ளைக்கு ஒரு நல்ல நேரம், உனக்கு சூப்பர் குணமான, ஒழுக்கம்மான பெண் கிடைப்பாள், நண்பா நீ மானமுள்ள தமிழன்டா. .
@pratheesan_PHOTOGRAPHY Жыл бұрын
சாக்கடையில் இருந்து தப்பிய மனமகன் வாழ்த்துக்கள் vallathukal sir
@pallavarajan34402 жыл бұрын
இப்ப கல்யாணம் பண்ணவன் அந்த பொண்ண ரொம்ப டார்ச்சர் பண்ண வாழ்த்துக்கள்...உங்களுக்கு வேறு நல்ல குடும்பத்து பெண் கிடைப்பார்.வரதட்சணை எதிர்பாராமல் பெண் தேடுங்கள்..மகாலட்சுமி மனைவியாக அமைவார்.வாழ்த்துக்கள்
@85batch2 жыл бұрын
பெண் முகத்தை மட்டும் blur பண்றீங்க ஏன் ஆண் என்றால் அவ்வளவு இளக்காரம்.
@Arun-nt4kv2 жыл бұрын
The dance party seems to be deliberately arranged for stopping the marriage. The girl's family have used the bride groom's money for partying.😉
@senthilkumarsenthilkimar17422 ай бұрын
எம்மா மணப்பொண்ணு நல்ல வேலை எந்த தெய்வம் குறுக்க வந்துச்சோ தெரியல உன் கிட்ட இருந்து அந்த மாப்பிள்ளை ஸ்ரீதர் தப்பிச்சுட்டான், நீ உன் குடும்பம், உன் மேல கைய போட்டு ஆடுறவன் இதை எல்லாம் பாக்கும் போது உன் குவாலிட்டி உன் குடும்பம் குவாலிட்டி உன் நண்பர்கள் குவாலிட்டி நல்லா தெரியுது, தப்பித்த ஸ்ரீதருக்கு வாழ்த்துக்கள், மாட்டிகிட்ட புது மணமகனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
@ramyarammy2 жыл бұрын
3:42 Ending song Vera level 🔥🔥😂
@VinothVino-vy9hl2 жыл бұрын
Is that funny... Don't enjoy on others pain
@ramyarammy2 жыл бұрын
@@VinothVino-vy9hl hello .. i mention that song only not for their life 😤
@blackshirtselvaganesh57072 жыл бұрын
No problem nega eyaga sanda poriga
@blackshirtselvaganesh57072 жыл бұрын
Ramya jast fon for song only
@ramyarammy2 жыл бұрын
@@blackshirtselvaganesh5707 yess
@jaysus67512 жыл бұрын
மாப்பிள்ளை செய்தது தான் சரி. இவள் இல்லனா விடுங்க சகோ . ஆனா பணம் முக்கியம் சும்மா மட்டும் விடாதீங்க. உங்களுக்கு நல்ல மணப்பெண் கட்டாயம் இருக்கு சகோ!! 🤘☪️✝️🕉️
@thathamangalamselvakumar47102 жыл бұрын
நல்ல மணமகன் வாழ்த்துக்கள் 👍
@harishkesavan54312 жыл бұрын
Ellam ok... Ponnu face ah mattum en blur pannringa maapla face uh blur pannirukanumla
@vijayanachiyappan85802 жыл бұрын
Mabillai u r great escape. So be very happy intha ponnu namma familykum culturukum othe varathu
@muthukumaran67752 жыл бұрын
பாவம் அந்த மாப்பிள்ளை!!!!
@gomathirajan24032 жыл бұрын
கலாச்சாரம் என்ற பெயரில் இதுயேல்லாம் கோடுமை brother don't worry soon you get beautiful ❤️ pair
@Rajaaaaaas2 жыл бұрын
🤗 💯
@leelanandakumar3602 жыл бұрын
Sadhayam
@bk90552 жыл бұрын
திருமண நிகழ்வுகள் திருவாசகம், தேவாரம், திருப்புகழ்... போன்ற தெய்வீக பாடல்களோடு நடக்க வேண்டும்.
@sjai0072 жыл бұрын
Ada pazham😂😂
@rkvison7572 жыл бұрын
முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா ம் கட்றா தாலியை
@arunkumarannamalai87342 жыл бұрын
அருமை
@athiaman8772 жыл бұрын
வாய்ப்பிலல.காரணம்.பெண்ணுரிம...
@tamil8872 ай бұрын
Great seial,veror thirumanam seia valthugel🎉🎉🎉❤❤
@prabhuguna2 жыл бұрын
Very Very good decision - everyone should marry whoever is in their wavelength ..it will be good for everyone !!!!
@மலைக்கோட்டை-ள5த2 жыл бұрын
But it should be decided well in advance not on the eve of marriage. In this case, girl's family should give back the money to groom family.
@Antsfist2 жыл бұрын
@@மலைக்கோட்டை-ள5த are you saying that the groom can beat the bride on the eve of the wedding and still she has to go ahead with it ?
@மலைக்கோட்டை-ள5த2 жыл бұрын
@@Antsfist why the groom was pushed to such a situation. There is a limit for any enjoyment. She should have shown restraint.
@nilamano262 жыл бұрын
மேலைநாட்டு கலாச்சாரம் நம்மல ரொம்ப கீழ தள்ளுது....... கொஞ்சம் உஷாரா இருக்கனும் குமாரு......
@RM-hv9zk2 жыл бұрын
இந்த ஆட்டகாரி குடும்பம் உனக்கு வேண்டாம் மாப்பிள்ளை
@vidhyam11782 жыл бұрын
சரியான பண்பாடு இல்லாத அந்தப் பெண்ணிடம் இருந்து தப்பித்து விட்டாய் தம்பி.இனி உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணைவி அமைய வாழ்த்துகிறேன்.