Pure Ego-வில் இருக்கும் Parents.. பாசமின்றி தவிக்கும் குழந்தைகள்! | MMK | Jayzen Interview | N TV |

  Рет қаралды 38,494

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #ManangalManitharkalKathaigal #JayzenInterview
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 36
@rajurathi7890
@rajurathi7890 13 күн бұрын
அருமையான காணொளி. உண்மையில் மனோதத்துவம் மிக அழகான கலை. வானத்தை தாண்டியும் கடலுக்கு அடியிலும் என்ன இருக்கிறது என்பது தெரியாது என்பார் பல. நம் அருகில் உள்ளவர் மனநிலையை கூட புரிந்து கொள்ள முடியாத நிலையை தான் பலரின் வாழ்க்கையில் ஓடுகிறது. எனக்கும் இந்த மனோ தத்துவ கலை பயில மிக விருப்பம். அந்த குழந்தையின் சோகமான தற்கொலை முயற்சிகளைப் பற்றி சொல்லிய வரிகள் படிக்கும் போது ஒரு தாயாய் எனக்கும் கண்களில் கண்ணீர் வந்தது. மனோதத்துவ நிபுணர் யாவது சந்திக்க வேண்டும் என்ற எண்ணமே அந்த பெற்றோருக்கு வந்திருக்காவிட்டால் நிச்சயம் ஒரு நாள் அந்த குழந்தை மரித்து இருக்கும். Jayzen சார் உங்களுக்கும் நக்கீரன் சேனலுக்கும் மிக்க நன்றி
@rowarss781
@rowarss781 13 күн бұрын
சார் அருமை என்ன நேக்காக பேசி பெற்றோர்களுக்கு புரியவைத்து ஒரு சின்ன உயிரைக் காப்பாற்றி இருக்கீங்க மிக்க நன்றி சார்
@shajithabanu6906
@shajithabanu6906 13 күн бұрын
இந்த காணொளி அழகான சிறுகதையைப் படிப்பது போன்று இருந்தது.தெளிவாக அதே நேரத்தில் மிக ஆழமாக நற்பண்புகளை மனித மனங்களில் விதைக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.NARCISSTIC ABUSE பற்றின பதிவுகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
@vijilakshmi365
@vijilakshmi365 12 күн бұрын
சார் நான் இந்த காணொளியை பார்க்கும் பொழுது எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது ஏனென்றால் நானும் இது போன்ற சில தவறுகளை செய்துள்ளேன் நீங்கள் சொன்ன அந்த வார்த்தை மறுபடியும் எப்போது உங்கள் குழந்தைகளை கொல்லப் போகிறீர்கள் அந்த வார்த்தையைக் கேட்டு நானும் அழுதேன் இதைக் கேட்டு நானும் என்னை திருத்திக் கொள்கிறேன் மிகவும் நன்றி சார் உங்களுக்கும் நக்கீரன் சேனலுக்கு மிகவும் நன்றி❤❤❤
@RiniNehtra
@RiniNehtra 11 күн бұрын
Yes Mee too
@mathangis598
@mathangis598 13 күн бұрын
As parents this is the best place to retrospect our parenting mistakes 🙏😊
@idhayamraj3606
@idhayamraj3606 11 күн бұрын
அருமையான பதிவு. நக்கீரனுக்கும் திருவாளர் ஜெய்சன் அவர்களுக்கும் நன்றி.
@sreeranjani9567
@sreeranjani9567 13 күн бұрын
Parenting is an art, but now a days,both working couples need more Patience than children to have a happy family, very good counselling sir👌👌
@srinikeshsriram3687
@srinikeshsriram3687 11 күн бұрын
Last line ultimate. Neenga saagala. Ego iruntha aalu sethutan. Beautiful words that summarized the whole discussion.
@Savageprincess167
@Savageprincess167 13 күн бұрын
I’ve heard many stories about fighting couples but this doesn’t sounds normal.. this parents are mad.. well said sir ❤ great counseling 🎉
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 11 күн бұрын
கல்யாண நிச்சயமாகியவுடன் இருவருக்கும் வாழ்க்கைபற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்.கிறித்துவர்களில் இந்தமுறை இருப்பதாகச் சொல்கிறார்கள்.குழந்தைஒன்று பிறந்து விட்டால் அந்தக்குழந்தையின் வாழ்வு பெற்றோர் கையில்.அவர்கள் பிள்ளைதுன்பப் படும் என்பதை உணர்ந்து தமது பிடிவாதப் போக்கைக் கைவிட்டு சமாதானமாக வாழ வேண்டும்.
@vigneshwaran-cq8dq
@vigneshwaran-cq8dq 10 күн бұрын
17:47 : such a wonderful moment. Happy tears
@meharzakir6292
@meharzakir6292 5 күн бұрын
17.49 idhu naan avan day 1 la irundhu pannittu irukken sir❤ yen payyan yellaamey yen kitta solvaan even avan harmone changes😅 friendly ah dhaan irukkom avan mrg apparamum avan avaloda super love oda vaazhvaan....kalyaana aaga ponna allah ta dhaan keppaan adhukkum knowledge kuduthaachu🎉 alhamdulillah.....edit ippa thaniyaa dhaan thoonguraan aana morning mutham yen kitta kettu vaangittu povaan....chinna vayasula naan kuduthadhu ippa yenakku thiruppi kidaikkudhu❤
@r_lamack166
@r_lamack166 10 күн бұрын
India parents koncham jovila santhosama friendly are pillaigaludan palaganum nalla pechu nalla nadatai nalla sinthanaigal pothikkabum kandathaiyum solli kodukathir vibattil mudiyum ❤
@denisecaral8489
@denisecaral8489 13 күн бұрын
Ethikettum thirunthatha Amma appavaga erukavendame please. 😢Ammavin perukalavaliyaivide ethupondrasozhnilaiyel Erukum kuzhainthin valiye periyathu enruunaarkiren. ?😢🙏
@prasanthsanka
@prasanthsanka 10 күн бұрын
Awesome sir. Your expression shows your experience. Thanks for your kind words. Prasanth
@florateresasundaram9199
@florateresasundaram9199 13 күн бұрын
Don't call your wife with names like dog, devil or golden peacock just call her by her name
@sumathrak1857
@sumathrak1857 13 күн бұрын
Excellent example vedio for parents
@itzzzshama
@itzzzshama 7 күн бұрын
Super sir... Super naan thirundhitten😢
@thilagavathiravi2032
@thilagavathiravi2032 13 күн бұрын
Good
@SudhaSuresh-mg9od
@SudhaSuresh-mg9od 6 күн бұрын
True is my familyla nadakkuth sir vailans and Calokkiyl Lanagevage sir...
@arula9323
@arula9323 7 күн бұрын
thank you🌹🙏 sir
@janvis6290
@janvis6290 7 күн бұрын
Im same having parents but anathai.. suffering lot in life no love no care.. being female im suffered more
@Mikaeel951
@Mikaeel951 13 күн бұрын
Sir best advise. Pls share more of ur counseling sessions sir. I can learn a two or three from these. Pls sir😊
@angelinsushma6564
@angelinsushma6564 11 күн бұрын
Same like my parents 😩😩
@rammaprabha8362
@rammaprabha8362 12 күн бұрын
Super sir
@premavelukannan5757
@premavelukannan5757 7 күн бұрын
😊
@meharzakir6292
@meharzakir6292 5 күн бұрын
Naan yenga family health issues aala one month ah hospital azhaiyira nilamai....2 times paathen suicide case kannu munna paathen tube vittu vaccum vachi vayithula ulladha yedathuttu irundhaanga 😮😢 2 umey chinna pillainga😢
@izur7714
@izur7714 3 күн бұрын
Most of the houses pengal evalo vitukuduthalum gents vitukamataranga. Ambilai na ipdi dan thapu pana kuda thiruthikitu vazhama , naladu sona kekama advice panravanga wife children kita kuda pesuradju ila. Suya nilama irukanga. Dont care about children. Kuzhaindga trauma face panuvanga namma love affection kudukalaina nu therinjum avanga mathika matranga. Thala vidhi
@anij583
@anij583 12 күн бұрын
👌👌👌Jay Sir.Old bgm podunga
@muthusamyk959
@muthusamyk959 13 күн бұрын
👌
@ponmani566
@ponmani566 11 күн бұрын
Hello sir, For myself I need to for counseling.. it very costly and right not able to afford it also. By seeing your video and understanding ... Will that help me or not... Im suffering....
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 10 күн бұрын
Sr u r talking about children of those days ....now adays parents r best frnds to chlrn ...I am talking about children from educated back ground ....most problems arise in un educated family or in family wer father is a drunkard ...in some family children keep them aloof fis of mobile phone ....I know a family wer de child is left alone ....parents n others live in thr own style of living like going out this n tat ...no outlet for de child ....she keeps a phone gvn by mom and always watch u tube ...parents shd definitely hav eye on chlrn😮
@kasthuribair682
@kasthuribair682 13 күн бұрын
🙏
@prakashap4188
@prakashap4188 13 күн бұрын
👍🏼👍🏼👍🏼
@Phoenix77766
@Phoenix77766 11 күн бұрын
Poor child!😢
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 3,2 МЛН