No ☺️. Tea bun recipe seithu irukuran. Atha parunga 👍👍😊
@hamardeen53733 жыл бұрын
@@satheesentertainment ok done 😊
@mythilinagulendran91333 жыл бұрын
அண்ணா இந்த கொம்பு பணிஸை உடனையே bake பண்ணாமல் freeze பண்ணிட்டு தேவையான நேரம் எடுத்து bake பண்ணலாமா??
@satheesentertainment3 жыл бұрын
ஒம். பொலித்தீன் பையால் மூடி வைத்து பாவிக்க முடியும். 👍👍
@rairavi41504 жыл бұрын
Supper bro
@satheesentertainment4 жыл бұрын
Thanks 😊
@maanonnay57534 жыл бұрын
Anna Unka Work 🤗 Unkalukku Epadi cook panna theriyuthu Neenga srilanka. Va?
@satheesentertainment4 жыл бұрын
It’s my favorite hobby bro😊
@meherunbeesiraj5952 жыл бұрын
U didn't mention about water only mention 3tblsp so tell me 1cup water or 1/2 cup are
@dinesh29414 жыл бұрын
Margareen ... butter can use Flour normal or self-raising flour
@satheesentertainment4 жыл бұрын
Dinesh பூமியின் நரகம் normal flour.
@ranjanithiyagarajah103 жыл бұрын
🥖🥖🥖🥖🥖👌👌👌👌👌👌
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🤩
@kalaananth63713 жыл бұрын
Thank you Sathees brother
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@thamaraimalar89354 жыл бұрын
மிக நேர்த்தியான வேலை. சொல்லும் போது தேக்கரண்டி எனவும் எழுத்தில் மேசைக்கரண்டி எனவும் இருக்கிறதே, எத்தனை கிராம் என கணக்கிட்டு கூறினால் நன்றாக இருக்கும் சகோ,
@satheesentertainment4 жыл бұрын
Ra Si மன்னிக்கவும் சகோ🙏🏻. அது தே.கரண்டிதான். இப்போ சரி செய்யப்பட்டுள்ளது. உங்கள் comment ஐ வரவேற்கின்றேன்.
@kamalilogendra1113 жыл бұрын
ரேஷ்ரியான பணிஸ்
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊😊🙏🏻
@thayalanananthamoorthi46633 жыл бұрын
பாத்திரத்துடன் மாவின் அளவு 300g பாத்திரமல்லாத மாவின் அளவு எவ்வளவு?
@satheesentertainment3 жыл бұрын
மா மட்டும் 300g சகோ👍
@thayalanananthamoorthi46633 жыл бұрын
நன்றி அண்ணா
@thayalanananthamoorthi46633 жыл бұрын
அனைத்து உணவு செய்முறை விளக்கமும் மிகச் சிறப்பு, மாசி வடையும் முடிந்தால் பகிரவும்😋
@satheesentertainment3 жыл бұрын
கட்டாயம் 👍👍
@mariasheela30723 жыл бұрын
Kimbula…banis…a…bro
@satheesentertainment3 жыл бұрын
Yes 👍
@thiruttugaming80444 жыл бұрын
Hi சதீஸ் அண்ணா
@agam81534 жыл бұрын
Where do u live?
@satheesentertainment4 жыл бұрын
Swedan
@agam81534 жыл бұрын
@@satheesentertainment OK thx bro.. ur recepies r awesome 👌
@Rasutharsini4 жыл бұрын
நாங்க 'அட்டை பன்' (கடலட்டை போல் இருப்பதால்) என்று சொல்லுவோம். 😊