கொங்கு வேளாளர் மங்கள வாழ்த்து பாடல் அருமை தேன் சுவை
@sekarrishi57322 жыл бұрын
தென்னவரை அனுப்பி கல்யாண நாளை அறிவித்தார்... அருமையான பொருள் சொற்றொடர் .... கொங்கு வேளாளர் குலத்தின் பெருமைமிகு அடையாளம் 🙏🙏
@ramasamy50402 жыл бұрын
8
@கொங்குதேசம்காப்போம்3 жыл бұрын
கொங்கு வேளாள கவுண்டர் அடையாளம் அருமை
@கொங்குதேசம்காப்போம்3 жыл бұрын
ஏங்க நம்ம கவுண்டர் கல்யாணம், பன்னா அருமைக்காரர் வைத்து தான் கல்யாணம் பண்ணனும். ஐயர் வைத்து பன்ன கூடாது. அப்படி இல்லைனா வயதில் மூத்தவரை வைத்து தான் பண்ணனும். இதுதான் நம்ம கொங்கு வேளாளர் வெள்ளாளர் சமரதாயம்.🙏இவன். காடை குல இளவரசன் SST.ராம்பிரசாத் கவுண்டர். நன்றி
@imafamouscricketer11163 жыл бұрын
ஆம ஜயர் க்கு நமக்கு சம்பந்தம் இல்லை அருமைகார் தான் தாலி எடுத்து கொடுக்க நல்ல குடியான குடும்பம் வரும்
@rajaduraiganeshan50685 жыл бұрын
கவுண்டர் கொங்கு நாட்டு படால் அருமை
@கொங்குவெள்ளாளதமிழன்5 жыл бұрын
தீரன்சின்னமலைகவுண்டர் அறகட்டளை சார்பாக வாழ்த்துகள்
@prabaanandhi20902 жыл бұрын
Favorite song and voice of maasan
@ravikumarm84813 жыл бұрын
கொங்கு வேளாள கவுண்டர்களின் அடையாளம்.
@sureshseilamuthusureshseil65106 жыл бұрын
அருமையான வாழ்த்து பாடல்
@prabuk91407 жыл бұрын
கொங்கு சமுதாய மாமன்மார் அண்ணண்மார் உற்றார் உறவினர்களுக்கு வேண்டுகோள் பணம் சம்பாதிக்கும் மும்மறத்தில் சீர் கல்யானம் மறந்துவிட்டோம் கல்யான வரவேற்பில்லாவது மங்களவாழ்த்து பாட்டு கட்டாயம் வாசிக்க வேண்டிகேட்டு கொள்கிறேன்..
@sureshsatheesh40016 жыл бұрын
prabu k
@NaveenKumar-ef5nh6 жыл бұрын
Kandipa pannalam
@mrnaren87364 жыл бұрын
@@NaveenKumar-ef5nh மழை ஜட்
@saisaiselva73814 жыл бұрын
சீராக வாழ்ந்த சமுதாயம் இன்று சீர்கெட்டு திரிகிறது. மனவேதனை.
@saravanankumarasamy354921 күн бұрын
🙏🙏🙏
@Aattamsuresh-mv3ibАй бұрын
🎉
@n.iniyan59744 жыл бұрын
i like this song
@ravip69253 жыл бұрын
Very nise
@poovizhirajasathasivam38856 жыл бұрын
Arrumai!!!!
@kandasamyoldsongs85836 жыл бұрын
அனைவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து மங்கள வாழ்த்து பாடி நமது மதத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்
கொங்கு வேளாளர் கல்யாணங்களில் நடைபெறும் மிக முக்கியமான சடங்குச்சீர்களில் ஒன்று மங்கலவாழ்த்து. குடிமகன் அல்லது மங்கலன் என்று அன்புடன் அழைக்கப்படும் நாவிதர்குலப் பெருமகன் இதனைப் பாடுவார். ஒவ்வொரு நிகழ்ச்சியாக மங்கலன் சொல்லி நிறுத்தும்போதும் மத்தளத்தில் மேளகாரர் ஒருமுறை தட்டுவார். "இது கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பெருமானால் பாடிக் கொடுக்கப்பட்டதென்று கொங்குநாட்டார் அனைவரும் நம்புகிறார்கள்" என்று 1913-ல் பதிப்பித்த திருச்செங்கோடு அட்டாவதானம் முத்துசாமிக் கோனாரவர்கள் குறிப்பிடுகிறார்கள். திருமண முறைகளை எளிய நாட்டு வழக்கச் சொற்களால் ஒழுங்குபெற அமைத்துப் புலவர்பிரானார் இதனை அருளினர்போலும். அதற்கேற்ப இவ்வாழ்த்தினுள் 'கங்காகுலம் விளங்கக் கம்பர் சொன்ன வாழ்த்துரைத்து' எனவரும் அடியாலும் கம்பர் குலத்தார்கள் அகவலும் தரவும் விரவிவரப் பாடினார்கள் என்று கொள்க Source :ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81