Good explanation sir, thank you , I am chemistry researcher, real, truths, studied these research papers in Google, Phytochemicals naturally present in herbal .
@muralidharans94824 жыл бұрын
மிக அருமை சார்.... சித்த மருத்துவத்தை பத்தாம் வகுப்பு வரை ஒரு பாடமாக இணைத்தால் நன்று அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும்
@sivaganesh84284 жыл бұрын
உரை தொடங்கும் பொழுது உங்கள் வாதம் கபசூரகுடிநீருக்கு எதிராக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் பாதி உரை கேட்டபொழுது சான்றுகள் அடிப்படையில் கபசூரகுடிநீர் தன்மை என்ன என்றும் நன்மை பற்றியும் விரிவாக தகவல் பகிர்வு கொடுத்ததற்கு மிக்க நன்றி...
@leninrohith18844 жыл бұрын
இதுக்குதான் டாக்டர்.எஸ்.ஜே வேண்டும். 100% நேர்மையான, விளக்கம் தரும் எங்கள் நலம் விரும்பும் அன்பு மனம் கொண்ட அய்யா வாழ்க பல்லாண்டு...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
இந்தியாவில் சத்தான உணவுகளை உட்கொள்ளாத பல மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் இவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு சித்த வைத்தியம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் தன்மை உள்ளது உடல் ஆரோக்கியத்தை கூட்டுவது இன்றைய தேவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தானே உடலில் தொற்றும் நோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மையை பெரும் இன்றைய தேவை கூட்டமாக வெளியே செல்வதை தவிர்த்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலை கடைபிடிப்பது நல்லது நான் வாழும் இங்கு பிரான்சில் பலருக்கு கோரணா நோய் தோற்றி விட்டதன் காரணமாக இட நெருக்கடி வருத்தம் கடுமையானால் தான் வாத்திய சாலைக்கு வரும்படி மக்களை அறிவுறுத்துகின்றனர் காலையில் அம்மா நீண்ட காலமாக காலையில் இஞ்சி தேசிக்காய் தேன்கலந்து குடிப்பது வழமை இந்தப் பழக்கம் எனக்கு வந்து விட்டது நாம் சத்தான உணவுகளை சாப்பிட்டாலும் மதியம் உணவில் ரசம் யைத்து குடிக்கிறோம் நோய் வருமுன் உடலை ஆரோக்கியமாக வத்திருப்போம் நோய் தொற்றை தவிர்ப்போம் வீட்டில் இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது நல்லது கொரானா 100 பேருக்கு தொற்றினால் 50 வீதமான மக்களுக்கு எந்த அறிகுறியும் பாதிப்பையும் காட்டுவதில்லை இரண்டு மூன்று நாட்களில் உடல் தன்னை பாதுகாத்து விடுகின்றது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம் புகை குடி உடலுக்கு கேடு
@tamillanda16684 жыл бұрын
Super sir kapathitinga your great in d the world
@vtamilmaahren4 жыл бұрын
நமது மூதாதையர்கள் அத்தனை பேரும் மிகச் சிறந்த அறிஞர்களே..
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
ஆங்கில மருந்துகள் கண்டுபிடிக்காத காலத்திலேயே எமது மூததைமார் நாட்டு மருந்துகளை உட்கொண்டு ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ்ந்தனர் இந்தியாவில் சத்தான உணவுகளை உட்கொள்ளாத பல மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் இவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு சித்த வைத்தியம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் தன்மை உள்ளது உடல் ஆரோக்கியத்தை கூட்டுவது இன்றைய தேவை நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தானே உடலில் தொற்றும் நோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மையை உடல் பெரும் இன்றைய தேவை கூட்டமாக வெளியே செல்வதை தவிர்த்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலை கடைபிடிப்பது நல்லது நான் வாழும் இங்கு பிரான்சில் பலருக்கு கோரணா நோய் தோற்றி விட்டதன் காரணமாக இட நெருக்கடி வருத்தம் கடுமையானால் தான் வாத்திய சாலைக்கு வரும்படி மக்களை அறிவுறுத்துகின்றனர் காலையில் அம்மா நீண்ட காலமாக காலையில் இஞ்சி தேசிக்காய் தேன்கலந்து குடிப்பது வழமை இந்தப் பழக்கம் எனக்கு வந்து விட்டது நாம் சத்தான உணவுகளை சாப்பிட்டாலும் மதியம் உணவில் ரசம் யைத்து குடிக்கிறோம் நோய் வருமுன் உடலை ஆரோக்கியமாக வத்திருப்போம் நோய் தொற்றை தவிர்ப்போம் வீட்டில் இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது நல்லது கொரானா 100 பேருக்கு தொற்றினால் 50 வீதமான மக்களுக்கு எந்த அறிகுறியும் பாதிப்பையும் காட்டுவதில்லை இரண்டு மூன்று நாட்களில் உடல் தன்னை பாதுகாத்து விடுகின்றது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம் புகை குடி உடலுக்கு கேடு
@TheRahul30044 жыл бұрын
ஆனா நண்பா ஒற்றுமை இல்லை நம்மிடம் அன்றும் இன்றும் என்றும் Talking No use I am asking you Call 10 Corona effected person 1. Cure and show Are you willing to take challenge No, because tamilan only talking No action
@Ms-tm3xg4 жыл бұрын
நன்றி மருத்துவ ஆசிரியரே உண்மையை உரக்க சொன்னதுக்கு
@maanilampayanurachannel52434 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அன்பு மகனே ! சரியான நேரத்தில் சரியான விளக்கம் ! நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அருமை மகனே !
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
ஆங்கில மருந்துகள் கண்டுபிடிக்காத காலத்திலேயே எமது மூததைமார் நாட்டு மருந்துகளை உட்கொண்டு ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ்ந்தனர் இந்தியாவில் சத்தான உணவுகளை உட்கொள்ளாத பல மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் இவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு சித்த வைத்தியம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் தன்மை உள்ளது உடல் ஆரோக்கியத்தை கூட்டுவது இன்றைய தேவை நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தானே உடலில் தொற்றும் நோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மையை உடல் பெரும் இன்றைய தேவை கூட்டமாக வெளியே செல்வதை தவிர்த்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலை கடைபிடிப்பது நல்லது நான் வாழும் இங்கு பிரான்சில் பலருக்கு கோரணா நோய் தோற்றி விட்டதன் காரணமாக இட நெருக்கடி வருத்தம் கடுமையானால் தான் வைத்திய சாலைக்கு வரும்படி மக்களை அறிவுறுத்துகின்றனர் காலையில் அம்மா நீண்ட காலமாக காலையில் இஞ்சி தேசிக்காய் தேன்கலந்து குடிப்பது வழமை இந்தப் பழக்கம் எனக்கு வந்து விட்டது நாம் சத்தான உணவுகளை சாப்பிட்டாலும் மதியம் உணவில் ரசம் யைத்து குடிக்கிறோம் நோய் வருமுன் உடலை ஆரோக்கியமாக வத்திருப்போம் நோய் தொற்றை தவிர்ப்போம் வீட்டில் இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது நல்லது கொரானா 100 பேருக்கு தொற்றினால் 50 வீதமான மக்களுக்கு எந்த அறிகுறியும் பாதிப்பையும் காட்டுவதில்லை இரண்டு மூன்று நாட்களில் உடல் தன்னை பாதுகாத்து விடுகின்றது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம் புகை குடி உடலுக்கு கேடு
@maanilampayanurachannel52434 жыл бұрын
@@DrSJHotTvOfficial அன்பு மகனே.. கண்டிப்பாக உங்களுக்கும் தெரிந்திருக்கும். உங்கள் பதிவை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பிரதமர் அவர்களின் கொரோனா லின்க்கிற்கு அனுப்பினால் ஏதோவொரு வகையில் பயன்படும் என்பது இந்த அம்மாவின் தாழ்மையான எண்ணம் அருமை மகனே. நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் ஐயா ! வாழிய பாரத மணித்திருநாடு !
@maanilampayanurachannel52434 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் மிகவும் உண்மை நண்பரே ! நீங்கள் ஃபிரான்ஸில் இருந்து கொண்டு இவற்றைக் கடைப்பிடிக்கிறீர்கள். அப்படியே தொடர்ந்து செய்யுங்கள் அன்பு நண்பரே ! ஆனால் இங்கு swiggy.. zomato - இவற்றில் ஆர்டர் செய்து (உணவு என்ற பெயரில்) நோயை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதில் பெருமை வேறு பட்டுக் கொள்கிறார்கள் ஐயா ! புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டது போல்..என்பது பழமொழி. ஆனால் தற்காலத்தில் பூனைகளைப் பார்த்துப் (மேற்கத்திய நாடுகள்) புலி (பாரதம்) தனது உடம்பில் உள்ள கோடுகளை அழிக்க முயல்கிறது. இதுதான் வேதனை தரும் கொடுமை நண்பரே !
@vsekarvsekar-hb8ub4 жыл бұрын
Gvf get nf BGN
@Manju-ps5sq Жыл бұрын
@@maanilampayanurachannel5243 puli poonai
@kandasamypandian86174 жыл бұрын
கபசுர குடினீர் சுவாச குழலை மிக அருமையாக இயக்குகிறது,சிரமம் அற்ற சுவாசத்தை தருகிறது.
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
ஆங்கில மருந்துகள் கண்டுபிடிக்காத காலத்திலேயே எமது மூததைமார் நாட்டு மருந்துகளை உட்கொண்டு ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ்ந்தனர் இந்தியாவில் சத்தான உணவுகளை உட்கொள்ளாத பல மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் இவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு சித்த வைத்தியம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் தன்மை உள்ளது உடல் ஆரோக்கியத்தை கூட்டுவது இன்றைய தேவை நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தானே உடலில் தொற்றும் நோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மையை உடல் பெரும் இன்றைய தேவை கூட்டமாக வெளியே செல்வதை தவிர்த்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலை கடைபிடிப்பது நல்லது நான் வாழும் இங்கு பிரான்சில் பலருக்கு கோரணா நோய் தோற்றி விட்டதன் காரணமாக இட நெருக்கடி வருத்தம் கடுமையானால் தான் வாத்திய சாலைக்கு வரும்படி மக்களை அறிவுறுத்துகின்றனர் காலையில் அம்மா நீண்ட காலமாக காலையில் இஞ்சி தேசிக்காய் தேன்கலந்து குடிப்பது வழமை இந்தப் பழக்கம் எனக்கு வந்து விட்டது நாம் சத்தான உணவுகளை சாப்பிட்டாலும் மதியம் உணவில் ரசம் யைத்து குடிக்கிறோம் நோய் வருமுன் உடலை ஆரோக்கியமாக வத்திருப்போம் நோய் தொற்றை தவிர்ப்போம் வீட்டில் இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது நல்லது கொரானா 100 பேருக்கு தொற்றினால் 50 வீதமான மக்களுக்கு எந்த அறிகுறியும் பாதிப்பையும் காட்டுவதில்லை இரண்டு மூன்று நாட்களில் உடல் தன்னை பாதுகாத்து விடுகின்றது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம் புகை குடி உடலுக்கு கேடு
@beulaepsi61604 жыл бұрын
Atha yepdi ready pantradhu
@kandasamypandian86174 жыл бұрын
@@beulaepsi6160 கபசுர குடிநீர் கடையில் உள்ளது,அதை வாங்கி ஒரு நபருக்கு ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து அதில் ஒரு டம்ளர்(சுமார் 200ml தண்ணீர் ஊற்றி 100ml வற்றும் வரை காய்ச்சி வெதுவெதுப்புடன் காலை50ml,இரவு 50 ml குடிக்கலாம். குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ப்ப ஒரு ஸபூன் கொடுக்கலாம்.ரொம்ப சின்ன குழந்தைகளுக்கு "இரண்டு,அல்லது மூன்று சொட்டு கொடுக்கலாம்.நாட்டு மருந்து கடையில் அந்த மூலிகைகள் வாங்கினால் சம அளவு (சுமார் 50)கிராம் அளவில் கலந்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து மேற் சொன்ன அளவில் சாப்பிடலாம்.
@beulaepsi61604 жыл бұрын
Tq
@chandraseharanp97274 жыл бұрын
Ok seems to be
@babuta13104 жыл бұрын
சித்த மருத்துவம் பற்றிய உண்மைகளை சொன்னதற்கு நன்றி. முறையாக தினமும், நம் முன்னோர்கள் சொன்ன முறைப்படி வாழ்கையை அமைத்துக் கொண்டால், பல பிரச்சினைகளில் இருந்து மீண்டு விடலாம்
@k.yuvarajyasodakrishna74124 жыл бұрын
ஐயா வணக்கம்! உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்! இதைப்போன்ற உலக மக்களுக்கு பயனுள்ள தகவல் சொல்லுங்கள்! நன்றி! வாழ்த்துக்கள்!
@MAGESHKUMAR.OFFICIAL4 жыл бұрын
அருமையான விளக்கம்.. வரும் முன்னர் தடுக்க *கப சுர குடிநீர்* வந்த பின்னர் *வாத சுர குடிநீர்* கப சுர குடிநீர் நான் வாங்கி பயன் படுத்த துவங்கி விட்டேன்... கடந்த இரண்டு நாட்களாக... நன்றாக தான் உள்ளது அதிக கசப்பாக ஒன்றும் இல்லை.... கசப்பாக. இருந்தாலும் அதை எடுத்து கொள்ள வேண்டும்..
@Coolyoro154 жыл бұрын
உங்கள் தகவல்களை யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன் காலத்திற்கேற்ற உதவி உங்கள் சேவை உண்மையிலேயே தன்னலமற்ற சேவை. மிக்க நன்றி சகோதரா.
@natanasabesannd89013 жыл бұрын
Dear dr. நீங்கள் உண்மையில் கடவுளின் அவதாரம். பொறுமையாக விளக்கம்
@CM-iw5rd4 жыл бұрын
அருமையான விளக்கம்.. சமூக இடைவெளியுடன் மருந்தை வாங்குவீர்...பயன் பெறுவீர்...
@mahendirandirector18564 жыл бұрын
மிக அற்புதம் நண்பரே.. சரியான நேரத்தில் சரியான விளக்கம். தங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளோம் மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@nirmalajagdish47134 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி டாக்டர். 🙏🙏🙏
@kolancihinathanraja41574 жыл бұрын
மிக்க.நன்றி.சார்
@lalithaarun74064 жыл бұрын
மிக நன்று .உங்கள் விளக்கத்தை நம் அரசியல்வாதிகள் புரிந்து கொண்டு இதை மேற் கொள்ள வேண்டும்
@mohanrajm17654 жыл бұрын
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று உறுதியாக சொன்ன உங்களுக்கு நன்றி
@padmaraghavan64333 жыл бұрын
டாக்டர் ஐயா மிகவும் எளிமையான புரியும்படி யான் விளக்கம். உண்மையை மட்டும் உரைக்கிறீர்கள். எங்களுடைய நல்ஆசிகள் என்றும் உங்களை எங்களுக்காக வாழ வைக்கும் மகனே. நன்றிகள்.🙏🙏
@magabaradhamofficial35314 жыл бұрын
நன்றிகள் பல கோடி சார் அருமை அருமை அருமை வாழ்க வளமுடன்
@-trustonlinebusiness41164 жыл бұрын
நன்றி நண்பரே. நம் பாரம்பரிய சித்த மருத்துவம் குறித்து சரியான நேரத்தில் சரியான விளக்கத்தை அளித்ததிற்கு நன்றி....
@harikrishnan2324 жыл бұрын
அருமை தெளிவான விளக்கம், விழிப்புணர்வு! நன்றி💐
@vellore.venkatesan.chandra374 жыл бұрын
ரொம்ப நேர்மையான தெளிவான பதிவு. இதை இப்படிச் சொல்லாமல் தனிப்பட்ட சாதனையாகச் சொல்லப் போய் ஒரு நல்ல நிவாரணம் மக்களுக்குக் கிடைக்காத நிலைக்குப் போய் விட வாய்ப்பாகி விட்டது.
@umadev60774 жыл бұрын
Please clarify because of the climatic change whether kabasura or vadasura kudineer is best To follow social security distance it is ok to take And consuming pavalam malli 5 leaves crushed with 2 pepper and honey to boost the immunitu power Consume tender pappya leaves juice with honey for fever. What about roasted mustard seed powder with honey for boosting immunity and for removing thev toxin for fever and cold Other traditional methods everyone will be knowing and using Kindly enlighten
@realsimpleyogafoundation22934 жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் அன்பு நண்பருக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்
@RamyaVeetuSamayal4 жыл бұрын
நல்ல தெளிவாக எடுத்து சொன்னீர்கள். பயனுள்ள தகவல். மிக்க நன்றி.
@vasanbommishetty87044 жыл бұрын
100% நேர்மையான Doctor நீங்கள் தான்
@anandrajk4 жыл бұрын
ஐயா உங்களுக்கு என் தாழ்மையான வணக்கம். நம் சித்தர்களின் மருத்துவத்தை நம்புகிறேன். உண்மை என்றும் தோற்காது......!!!
@kalaivanig39564 жыл бұрын
அற்புதமான விளக்கம் மருத்துவரே நன்றி😊
@kumaraguru14834 жыл бұрын
இந்த நேரத்தில் கூறியதற்கு மிக்க நன்றி
@ragavanv49494 жыл бұрын
மிக தெளிவான விளக்கம்.மருத்துவர் க்கு நன்றி.
@SarathKumar-bt2zp4 жыл бұрын
தங்களின் முடிவு முற்றிலும் சரியானது நன்றி .
@ggscreation40334 жыл бұрын
We need more honest Drs like you. Hats off Dr.
@kalasrikumar83314 жыл бұрын
Excellent explanation for public........reasonable and trustable .....to all people. Good advice for the people . Please follow him. Don't get panic . Pleeese listen him.....saints born in India. You all will be safe.God bless you sir. Thank you......from abroad. I like to get the right medicine from India. I am praying.
@natrajan38894 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நீங்கள் சொல்வது உண்மை தான் சகோதரா .
@kathaineram4624 жыл бұрын
மிக மிக உபயோகமான அவசியமான பதிவு.வாழ்க வளமுடன் தகுந்த நேரத்தில் பதிவிட்டமைக்கு நன்றி🙏🙏
@குமார்உங்கள்நண்பன்4 жыл бұрын
வாத சூர குடிநீர் பற்றிய ஆய்வுகள் முடிவு இருந்தால் பதிவிடுங்கள்... உங்கள் தெளிவான விளக்கத்திற்கு நண்றி... உங்கள் பணி தொடரட்டும்... வாழ்க வளமுடன்..
Super Sir. You explained very well. I appreciate you honest view sir.
@beenapercy21074 жыл бұрын
Thanks for explaining the researches. So Dr Thanhachalam's bold proclamation and humble pleas AND CRIES to the world should be appreciated and the dying patients can be treated by him and others USING KABASURA KUDINEER at least like tea or a side dish.
@JaabirMohamed4 жыл бұрын
Appreciations to drsj for his clear explanation awareness with high level of responsibility.
@shanmuharajan39223 жыл бұрын
i was in central govt sponsored research project, so i knew it is true, thank you sir, Excellent explanation and good idea, Thanks for those researchers, you are unique doctor, Thank you so much sir,
@munikrishnan68374 жыл бұрын
ரொம்ப நல்ல கானொளி Sir நன்றி
@gscreations13734 жыл бұрын
அருமையான விளக்கம்..... நமது மருத்துவம் எப்போதும்... சிறந்தது
@satyanarayanr78344 жыл бұрын
At this critical juncture and lots of confusion you have reviewed about the Tamil traditional siddha medicine Thank you very much
@r.chandrabai5284 жыл бұрын
No
@lakshmie87263 жыл бұрын
நன்றிகள் DOCTOR. வாழ்க வளமுடன் 🙏
@pasuvathim19644 жыл бұрын
வாழ்த்துக்கள் =வாழ்க வளமுடன் =nalamur=தொடர்க நிம் நல் பணி தமிழனே =பாரத பண்பனே.
@segs63324 жыл бұрын
I am from Malaysia. My father was from Thanjavur. So, obviously we grew up with some understanding and trust with sidtha vaithiyam and it worked wonder for us then. Many Malaysians still have trust and continuously using the methods and medicines here. I have worked in hospital before and also had a knee surgery due to football at age 21. I struggled a lot with other injuries and gave up football in my 30's. But for the past few years I have been playing again with pain. I met a sidtha doctor who visits Malaysia 6 times a year. I met him for 5 days to treat my knee. He did not promise any miracles since surgery was done on my knee. He treated some nerve areas and also gave me some physiotherapy kind of exercises. Since then things improved a lot. And at 57 I still play football again. What amazed me was the diagnostics method. Just by checking my pulse he found what other areas of problems that I have had which were spot on. Then I took my nephew aged 14 for his neck issue. He always turned and twisted his neck unconsciously without any control. The doctor asked me to bring him for 5 days to work on his nerves. But to be honest, by the 3rd day he was all ok. But I still took him there on the 4th day. If the sidtha practice in India is structured systematically and brought down to be governed under one umbrella, then the whole world will get to know what this ancient Tamil discovery is all about. In China the traditional medicine is modernised and recognised by the govt. kzbin.info/www/bejne/qofUdIOjZb58qcU In Malaysia both the Chinese medicine and sidtha or ayurveda are still only optional. Hope to see the people involved in India on this, make great effort to learn from the Chinese model to get it organised to witness greater success.
@balal47513 жыл бұрын
Pls give me siddha dr address and contact details
@thulasinkumar71614 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் சகோதரா வாதசுரகுடிநீர் பற்றி விளக்கவும் நன்றி வணக்கம்
@pluzmedia4 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது. உங்களை போன்று ஆதாரங்களை காட்டாமல் வெறும் உணர்ச்சி பூர்வமாக பேசுவதால் என்ன பயன்.
@செய்திகள்-ண7ல4 жыл бұрын
நல்ல பதிவு முடிவுரை அழகு
@s.m.b49574 жыл бұрын
வணக்கம் மருத்துவர் .சித்தர்கள் நமக்களித்த பழமையான உண்மைத்தகவல் நன்றி வணக்தம்.வாழ்கவையகம் .வாழ்கவளமுடன் !👍/ௐ/30/07/2020/07,00/hr}
@govindraj-wu4ts4 жыл бұрын
டாக்டர் வணக்கம் Dr. SJ உண்மை தான் 🌻🌻🌻🌻
@besttamilcreations51144 жыл бұрын
சரியான விளக்கம் Thank you Dr.
@sivaram82274 жыл бұрын
கமல் ஒரு இலுமினாட்டி ஏழு ஆண்டுகள் முன்பு பாரிசாலன் குறி இருந்தார் அது இப்போது மக்களுக்கு புரியும்
@mleela30874 жыл бұрын
Kapadurakudineer mmediately lower the sugar level,we are seeing!
@rasumylsamy92534 жыл бұрын
அருமையான பதிவு உங்கள் சேவை உள்ளம் கொண்ட பதிவு தொடரட்டும்
@volcanovolcano36384 жыл бұрын
Dr SJ அவர்களு க்கு வணக்கம். எனக்குள் எப்போதும் இந்த கேள்விகள் இருந்தது ண்டு. இந்த காணொளியை தைரியமாக பதிவிட்டதற்கு மிக்க நன்றி. ஒரே ஒரு கேள்விமட்டும்தான் உங்களிடம். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு அங்கீகாரம்பெற்ற அண்ணா சித்தா மருத்துவ மனை, தாம்பரம் சானடோரியத்தில் இயங்கி வரும் மத்திய அரசு அங்கீகாரம்பெற்ற சித்தா ஆராய்ச்சிக்கழகம் மருத்துவ மனை இவைகளில் முக்கிய பொறுப்பிலுள்ளவர்கள் ஏன் இதை பற்றி வாயே திறப்பதில்லை. மத்திய, மாநில அரசுகள் எவ்வளவோ கோடி கோடியாக பணம் செலவுசெய்கிறார்கள். மக்களுக்கு இந்த உண்மையை வெளியே தெரிந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்களா? பொதுமக்களை ஏமாற்றுகிறார்களா? அல்லது பொதுமக்கள் சாகட்டும் என்று நினைக்கிறார்களா?
@krshnamoorthi45444 жыл бұрын
உண்மை சற்று கசப்பாகத்தான் இருக்கும் ஏனென்றால் இன்றும் இம்மருத்துவத்துறையில் ஆணையர் தவிர்த்து உயர் பதவியில் இருப்போர் அனைவரும் அறிவியல் அறிவுக்கு அப்பாற்பட்டவர்கள், அக்காலத்தில் சித்த மருத்துவம் படிப்பில் சேர்வதற்கு தமிழ் தெரிந்தால் போதும் என்று இருந்தது அந்த காலகட்டத்தில் படித்தவர்கள் தான் இப்போது முக்கியமான உயர்பதவிகளை வகிக்கிறனர் இவர்களுக்கு அறிவியல் அறிவோ ஆராய்ச்சி அறிவோ எள்ளளவும் கிடையாது அப்படியே text book ஐ வாசித்து விட்டு செல்வர் ஆராய்ச்சி என்று இவர்களிடம் கேட்டால் fail செய்து விடுவர் அந்தளவுக்கு அறிவிலிகள். 1998 ற்கு பிறகுதான் +2 வில் அறிவியல் பாடதிட்டத்தில் படித்தவர்கள் மெரிட்டில் சித்தா சேர்ந்தார்கள். அவர்களில் இப்போது அரசு வேலையில் உள்ளோர் சம்பளம் கிடைத்தால் போதும் என்று உள்ளனர் ஒரு சிலரே இதுபோன்ற ஆராய்ச்சிகள் செய்கின்றனர், அடிப்படை தவறு ஆரம்பத்திலே நடந்துவிட்டது அது இம்மருத்துவம் பயில்வதற்கு தகுதியற்றவர்களை (அறிவற்றவர்களை )ஆரம்பகாலத்தில் சேர்த்து அவர்களுக்கு அரசாங்க வேலையும் கொடுத்து தலைசிறந்த தமிழர் மருத்துவம் அடுத்தகட்டத்திற்கு நகரவிடாமல் செய்துவிட்டனர்.
@SivaKumar-ec9qo4 жыл бұрын
Ayush (central government) , have agreed .... It's also told in this video
@arumuganainar38544 жыл бұрын
@@krshnamoorthi4544 கரெக்ட்தான்
@kalaivani97544 жыл бұрын
நன்றி அண்ணா மக்களுக்கு தெளிவான விளக்கம் குடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு நன்றி
@nethajiksr85754 жыл бұрын
Well matured really needed for this society..keep doing..never stop enlightening
@ramamoorthyramu95324 жыл бұрын
அருமையான பதிவு அரசாங்கம் பரிந்துரை செய்யலாம்.
@Sathiyaspriyasengodan4 жыл бұрын
பதிவுக்கு ரொம்ப நன்றிங்க ...
@senthilkumar65154 жыл бұрын
நன்றி ஐயா மருத்துவா் தணிகாசலம் அவா்களுக்கு நன்றிகள் பல
@MrAntonyAmbrose4 жыл бұрын
Useful information sir.Thank you Dr.
@kannan24sweet4 жыл бұрын
மிக முக்கியமான அருமையான பதிவு Dr...
@prakashvnm89474 жыл бұрын
ஐயா அருமையான விளக்கம். மிகவும் நன்றி! வாழ்க வளமுடன்!
@அன்புசிவம்சுவாமியப்பன்4 жыл бұрын
வாழ்க வளமுடன்!!! அருமையான பதிவு.
@jascin61344 жыл бұрын
Sir, I'm using D's kabasurakudineer for the past 2 years to my family for fever n cold. It works out.
@muruganr21934 жыл бұрын
ஐெபம்... செய்து விட்டு... ம௫ந்து....சாப்டு... குற்றம் புறிந்து விட்டாய் நீ
@MegaOrkay4 жыл бұрын
you are a wise man
@vellore.venkatesan.chandra374 жыл бұрын
Nice.
@friendpatriot15544 жыл бұрын
@@muruganr2193 in peyarai maatrividu
@satsathish94234 жыл бұрын
jas cin. why you are using 2 years. it's not working then why are you using 2 years..
@rsankar67804 жыл бұрын
கபசுர குடிநீர் சித்த மருந்து பற்றி தங்களின் அருமையான விளக்கத்திற்கு நன்றிகள்.
@pluzmedia4 жыл бұрын
@Farook Faizunisha திரு தனிகாசலத்தை நம்பமுடியவில்லை. வாத சுர குடிநீர் கொரானவை சரிப்படுத்தும் என்ற ஏதாவது ஆய்வு உள்ளதா?
@cstamil49574 жыл бұрын
சூப்பர் ஐயா😍👍🏻👍🏻👍🏻👍🏻
@saravananpalaniappan83124 жыл бұрын
அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது நன்றி
@lalitharamachandran73634 жыл бұрын
Thank you so much for your detailed updates. Dr.Thiru thanikachalam is also saying that this will prevent and cure.Its high time our govt.should take our med. Seriously to save Indians.
@p.karthikeyanp.karthikeyan73944 жыл бұрын
Karthi kanchi Important message very thanku sir. Vaalthukkal vaalka valamudan.
@rajasekarankn32084 жыл бұрын
Mr. GK மற்றும் அவருடன் பேட்டி காணும் ஆய்வு மருத்துவருக்கு சரியான செ,,,,அடி, யப்பா நீங்களும் கொஞ்சம் இத பாருங்கப்பா,,, வாழ்த்துக்கள் தோழமையே
@arunr25874 жыл бұрын
Mr gk and scintific tamizhans 🤫
@yathishb79544 жыл бұрын
Rendu ara vekadhu
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
ஆங்கில மருந்துகள் கண்டுபிடிக்காத காலத்திலேயே எமது மூததைமார் நாட்டு மருந்துகளை உட்கொண்டு ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ்ந்தனர் இந்தியாவில் சத்தான உணவுகளை உட்கொள்ளாத பல மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் இவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு சித்த வைத்தியம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் தன்மை உள்ளது உடல் ஆரோக்கியத்தை கூட்டுவது இன்றைய தேவை நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தானே உடலில் தொற்றும் நோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மையை உடல் பெரும் இன்றைய தேவை கூட்டமாக வெளியே செல்வதை தவிர்த்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலை கடைபிடிப்பது நல்லது நான் வாழும் இங்கு பிரான்சில் பலருக்கு கோரணா நோய் தோற்றி விட்டதன் காரணமாக இட நெருக்கடி வருத்தம் கடுமையானால் தான் வாத்திய சாலைக்கு வரும்படி மக்களை அறிவுறுத்துகின்றனர் காலையில் அம்மா நீண்ட காலமாக காலையில் இஞ்சி தேசிக்காய் தேன்கலந்து குடிப்பது வழமை இந்தப் பழக்கம் எனக்கு வந்து விட்டது நாம் சத்தான உணவுகளை சாப்பிட்டாலும் மதியம் உணவில் ரசம் யைத்து குடிக்கிறோம் நோய் வருமுன் உடலை ஆரோக்கியமாக வத்திருப்போம் நோய் தொற்றை தவிர்ப்போம் வீட்டில் இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது நல்லது கொரானா 100 பேருக்கு தொற்றினால் 50 வீதமான மக்களுக்கு எந்த அறிகுறியும் பாதிப்பையும் காட்டுவதில்லை இரண்டு மூன்று நாட்களில் உடல் தன்னை பாதுகாத்து விடுகின்றது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம் புகை குடி உடலுக்கு கேடு
@km.chidambaramcenathana27664 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் இந்தியா என்றாலே ஏழை மக்கள் சத்துணவு பற்றாக்குறை என்ற ஏளன்னப்பேச்சை விடுங்கள். இன்றைக்கு இந்த கொரோனா பதிப்பில் கடும் சேதத்தை சந்தித்திருப்பது மிக முன்னேறிய நடுகளை கொண்ட ஐரோப்பிய யூனியன்தான். இந்தியா அல்ல. இந்தியர்களுக்கு பொதுவாகவே நோயெதிர்பு திறன் அதிகம். இஞ்சி மஞ்சள் மிளகு பூண்டு..... போன்ற அற்புதமான நோயெதிர்ப்பு பொருட்கள் இந்தியர்களின் அன்றாட உணவில் கட்டாயம் உண்டு. எமது முன்னோர் தந்த அறிவுபரிசு அது. அதோடு இயற்கையான சித்தா ஆயுர்வேதா... தவிரவும் மேலை நாடுகளை போல குளிர்தேசமல்ல இந்தியா. சூரியனின் நேர்பார்வை பெற்ற நிலப்பகுதி இது. நோய்க்கிருமிகள் இங்கு செயலற்றுப் போகும்.
@km.chidambaramcenathana27664 жыл бұрын
ஜிகே யின் பார்வையில் நமது பாரம்பரியம் சித்த வைத்தியம் இவை எல்லாமே மூட நம்பிக்கை சார்ந்தது. அறிவியல் பூர்வமற்றது .
@sujathasuresh92714 жыл бұрын
Lot of thanks sir. I also tried to purchase more times. but thank God there is no stock. This is timely useful advice for us.
@sudhasundar29764 жыл бұрын
இங்க கிராமத்தில் நாங்களே சுக்கு, மிளகு, திப்பிலி, ஆடாதொடா ,துளசி, தூதுவளை, ஒமவள்ளி இலை ,கடுக்காய் எல்லாம் சேர்த்து காய்ச்சி குடிக்கிறோம்.
@rajbalakrishnan16354 жыл бұрын
வாழ்த்துக்கள், உங்கள் கிராமத்தில் உள்ள அனைவரையும் அதை பழக்கத்தில் ஏற்படுத்த சொல்லுங்கள் இந்த இக்கட்டான சூழலில். அனைவரும் நல்லா இருப்போமாக.
@sudhasundar29764 жыл бұрын
@@rajbalakrishnan1635 நன்றி..
@shanthiuma95944 жыл бұрын
சுந்தர் உண்மை நாங்களும் எங்களை சுற்றி இருப்பவர்களும் ஒவ்வொரு நாளும் குடிப்போம். கற்பூரவல்லி துளசி ஆடாதுளை இந்த இலைகள் சாறு தினந்தோறும் குடிப்போம்.
@anonymousanonymous33934 жыл бұрын
Sudha Sundar அளவு சொல்லுங்க please
@shanthiuma95944 жыл бұрын
@@anonymousanonymous3393 நண்பா நாங்கள் இதை இரண்டு விதமாக குடிப்போம் இன்று துளசி சார் என்றால் நாளை கற்பூரவல்லி அடுத்தநாள் ஆடாதுளை. அளவு என்பது ஒரு மேசைக்கரண்டி. அடுத்து தண்ணீர் நன்றாக சூடாக்கி அதிலே துளசி இலைகள் ஒருவருர்என்றால் ஒரு ஐந்து இல்லைகள். போட்டுமூடிவிடவேண்டும் தீயை அனைத்துவிடவேண்டும். பின்னர் வெது வெதுப்பில் இருக்கும் போது குடிப்பது நல்லது. இப்படி அடிக்கடி குடி ப்பது நல்லது.
@IBSURYAB4 жыл бұрын
உண்மை அருமையான செய்தி குழப்பமான நிலையில் குரோனா வைரஸ்க்குமட்டும் அல்ல எங்களுக்காக இந்த பதிவு அவசியம் நன்றி சார்
@greenfocus75524 жыл бұрын
Very objective and scientific talk understandable to everyone... Balanced view.. Thank you very much
@umamuthusamy18144 жыл бұрын
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி
@karthivel19474 жыл бұрын
Sir... இது சரி என்றால்... காரோன நோயிளிக்கு கொடுத்து சரி பண்ணுக sir.... மக்கள் பாவம் sir.....😭😭😭😭😭
@shanthimanu20473 жыл бұрын
u r great to explain in detail u r next vaidaeshwaara in medicines
@mymoon_7714 жыл бұрын
OK sir, good job for your explanation... Thank you
@meenals34774 жыл бұрын
Mikka Nandri. Arumaiyaga villakkam.
@unbelievableearthnews63664 жыл бұрын
Well explained sir thank u very much.
@prashanthprasanth24074 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@sairajseshadri4 жыл бұрын
Nice and clear explanation. Well balanced advice. Welcome effort.
@nationalistthug42344 жыл бұрын
Excellent explanation. We need to be proud of our siddha ancestors.
@krishnanganeshamoorthy34314 жыл бұрын
உங்கள் கருத்து சரியானது
@prabhuprabhu-ec5iy4 жыл бұрын
ஆயுர்வேதம் யோகா போன்ற உலகளாவிய புகழ் கிடைக்கும்💪
@gayathrigunasekaran69684 жыл бұрын
Unamai thelivaga sonnathuku nandri.🙏🙏
@sridharraman15284 жыл бұрын
Super information. Excellent logic for the current situation on its procurement and usage.
@simonraj294 жыл бұрын
தசை சிதைவு நோய்க்கு சித்த மருந்து இருக்கிறதா குணமாகுமா?
@venkatesanmvenkey3824 жыл бұрын
Very good answer thanks👌👍👍
@anjugamt66904 жыл бұрын
வாத சுர குடிநீர் பத்தி பதிவிடுங்கள் அண்ணா....
@vijisai92103 жыл бұрын
Really true doctor. Thankyou 🙏
@jesliyachrislin17774 жыл бұрын
Wow!!!! what a real truth Dr. Go ahead God bless you Dr.
@praveenraja_r03894 жыл бұрын
இந்த பதிவு சிறப்பாக உள்ளது நன்றி
@Senthilkumar-sl7cm4 жыл бұрын
Tamil medicine eapavum best
@Lovefrchess4 жыл бұрын
Super doctor Vera level explain panreenga😃😃😃😃😃😃
@mytamilsemoliprabhuabi34334 жыл бұрын
நன்றி மருத்துவரே
@thayalinibalendran14434 жыл бұрын
உண்மை என்றும் உறங்காது சகோததரா என்றும் இயற்கை வளங்கள் மனிதனனசேதப்படுத்தாது