யானைக்காட்டில் தனியாக வாழும் இருளர் பழங்குடியினர் விவசாயி வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@kovaioutdoors7 ай бұрын
❤️
@KishoreAswanth7 ай бұрын
Super
@prakashlic75787 ай бұрын
ரங்கசாமி அண்ணனின் பேச்சு தெளிவாக இருந்தது . மிக அருமையான பதிவு ❤
@kovaioutdoors7 ай бұрын
நன்றிங்க
@gomathyartist3097 ай бұрын
சகோ இந்த கோழி கரை செக்டேம்க்கு 2 நாளுக்கு முன்னால போயிருநதோம். அப்போ கோவை அவுட்டோர்ஸ் காட்டுப் பகுதி வீடியோ பத்தி பேசினோம். இப்பவும் நாங்க பார்த்த இடமெல்லாம் உங்க வீடியோல மீண்டும் பார்க்கிறோம். மிக்க மகிழ்ச்சி சகோ....
@kovaioutdoors7 ай бұрын
Thank you
@nivePalanivel7 ай бұрын
நல்ல காற்று நல்ல வாழ்க்கை சூப்பர் பதிவு 👍
@rukmanirukmani-hw5sg7 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நேரில் காண்பதுபோல் இருந்தது அருமை
@kovaioutdoors7 ай бұрын
நன்றிங்க
@balasubramaniayan28477 ай бұрын
வனம் என்று தனியாக ஏதும் இல்லை மனித வாழிடமும்..மிருக ங்க ளும்..இயற்கையாக இணைந்த வாழ்வு..அருமையான உலகம்
@iniyaarunkumar8724 ай бұрын
அண்ணா ஒரே கேள்வியே கேட்காதீங்க in all videos, மத்தபடி சூப்பர் ணா
@charlespoliceline20476 ай бұрын
நல்ல பதிவு சார் இந்த மாதிரி இயற்கை காடுகள் வசிக்கும் ஆட்களை நாங்கள் பார்க்க முடியவில்லை ஆனாலும் இந்த வீடியோ மூலமாக நாங்கள் காண்கிறோம் கஷ்டப்பட்டு இந்த இந்த காரியத்தை வீடியோ எடுத்து போட்டு இருக்கீங்க ரொம்ப நன்றி சார்
@baskard52607 ай бұрын
மிக அருமையான பதிவு வாய்ப்பே இல்லை தனியாக இருப்பதற்கு
@kovaioutdoors7 ай бұрын
👍
@shobhapai42527 ай бұрын
Your videos are very addictive, once if we start watching, don’t feel like closing the phone👍❤️
@maryrani.a89927 ай бұрын
Wonderful location, thrilling valkai. Thaniya vala vaipa illai adartha kattle.Thank you for sharing kovai outdoors.
@kovaioutdoors7 ай бұрын
❤️❤️❤️❤️
@AshokKumar-hk5gk7 ай бұрын
Video sema interesting super place.amaithiyana idam
@Khabibvlogs7 ай бұрын
நீங்கள் போட்ட பதிவிலே இந்த மிகவும் அருமையாக உள்ளது🎉
@samundeeswari58877 ай бұрын
😯😯🤔🤔 nature super irunthalum thrilling life unga videos ku mikka nandri 👌👌👍👍😍😍💚💚💚💐
@kovaioutdoors7 ай бұрын
❤️
@SRIRAM-gd1kh7 ай бұрын
Mikavum amaithiyana valkkai super brother
@kovaioutdoors7 ай бұрын
❤️
@mpalanisamysamy62707 ай бұрын
நல்ல பதிவு நன்றி பிரதர்.
@kovaioutdoors7 ай бұрын
❤️
@ThilagamA-bq4qy7 ай бұрын
Super location and thrilling lifestyle, vera level video 👌👌👌👍🤝🤝❤️
@kovaioutdoors7 ай бұрын
🤩
@charlesnelson46097 ай бұрын
Excellent vedio, the owner of this property is living with his wife, once in a month, they used to go to Mettupalayam to purchase their food items,and other items, including, matchbox, medicines 💊, kindly take care of your security, beware of elephant 🐘 and 🦬 bison, more over, this team went to the village to shoot 🔫 a wonderful video, definitely the credit goes to them,more over I lost my mother in a tea estate, kootada,near kilkotagiri.congratulation🎉and best wishes, greetings from Bangalore, karnataka, India 🇮🇳 😀
@AnanthanarayananS5 ай бұрын
வீடியோ நல்லா இருக்கு சார்
@GRC-iw3vn7 ай бұрын
பத்துபேர் சேந்தா பிரச்சனை ஆகிடுதே இதுதான் சரி.ஆட்டத்த கலைச்சிறாதீங்க தம்பி.அவங்களாவது நல்லா இருக்கட்டும்
@kovaioutdoors7 ай бұрын
👍
@Spartan_Ray4 ай бұрын
Thanks for sharing. If you could overlay google map points on your videos, it would be very helpful to understand the terrain. At 21:56, it looked like a dung beetle (Saana Vandu).
@venkatachalamk29987 ай бұрын
அருமையான மக்கள் & பதிவு
@ramasubramanian75587 ай бұрын
Wonderful forest Kaddil thaniya erukka asai bro
@kovaioutdoors7 ай бұрын
❤️❤️
@calmmusic23746 ай бұрын
இது போல் உள்ளவங்க தான் உண்மையான வாழ்க்கை வாழ்றாங்க
@mohantamizhan4 ай бұрын
Sago..Wide angle potutu fast ah rotate pandringa thalai suthra madri iruku tv la pakumpothu..Athu matum konjam correct panikonga..
@YoganathYoganath-e1h7 ай бұрын
Very video ❤❤❤❤ Palappala sistion Elephant not possible? ❤❤❤❤❤❤ Parthu traval pannunga Safe pls pls pls Sorkkam than intha idam Ivarkalin valkkai But ivarkalukku ithu ponru dhan pitikkum Palangudikalai kadukaliyum anke valum uyirinankaliyum prikka mudiyathu
@nandakumarr2542 ай бұрын
Super bro congrats 👍
@pradi00727 ай бұрын
Peaceful and fantastic happy life enjoy brother
@kovaioutdoors7 ай бұрын
❤️
@sacyard73957 ай бұрын
எனக்கு இந்தமாதிர வாழ்க்கை வாழ ஆசைதான். ஆனால் வனத்துறை சம்மதிக்கமாட்டார்களே