யானைக்காட்டில் தனியாக வாழும் இருளர் பழங்குடியினர் விவசாயி வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@kovaioutdoors8 ай бұрын
❤️
@KishoreAswanth8 ай бұрын
Super
@prakashlic75788 ай бұрын
ரங்கசாமி அண்ணனின் பேச்சு தெளிவாக இருந்தது . மிக அருமையான பதிவு ❤
@kovaioutdoors8 ай бұрын
நன்றிங்க
@nivePalanivel8 ай бұрын
நல்ல காற்று நல்ல வாழ்க்கை சூப்பர் பதிவு 👍
@gomathyartist3098 ай бұрын
சகோ இந்த கோழி கரை செக்டேம்க்கு 2 நாளுக்கு முன்னால போயிருநதோம். அப்போ கோவை அவுட்டோர்ஸ் காட்டுப் பகுதி வீடியோ பத்தி பேசினோம். இப்பவும் நாங்க பார்த்த இடமெல்லாம் உங்க வீடியோல மீண்டும் பார்க்கிறோம். மிக்க மகிழ்ச்சி சகோ....
@kovaioutdoors8 ай бұрын
Thank you
@balasubramaniayan28478 ай бұрын
வனம் என்று தனியாக ஏதும் இல்லை மனித வாழிடமும்..மிருக ங்க ளும்..இயற்கையாக இணைந்த வாழ்வு..அருமையான உலகம்
@iniyaarunkumar8725 ай бұрын
அண்ணா ஒரே கேள்வியே கேட்காதீங்க in all videos, மத்தபடி சூப்பர் ணா
@rukmanirukmani-hw5sg8 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நேரில் காண்பதுபோல் இருந்தது அருமை
@kovaioutdoors8 ай бұрын
நன்றிங்க
@shobhapai42528 ай бұрын
Your videos are very addictive, once if we start watching, don’t feel like closing the phone👍❤️
@nandakumarr2543 ай бұрын
Super bro congrats 👍
@dhanushdhanushkumar30522 ай бұрын
Nice one brother ❤
@maryrani.a89928 ай бұрын
Wonderful location, thrilling valkai. Thaniya vala vaipa illai adartha kattle.Thank you for sharing kovai outdoors.
@kovaioutdoors8 ай бұрын
❤️❤️❤️❤️
@baskard52608 ай бұрын
மிக அருமையான பதிவு வாய்ப்பே இல்லை தனியாக இருப்பதற்கு
@kovaioutdoors8 ай бұрын
👍
@ThilagamA-bq4qy8 ай бұрын
Super location and thrilling lifestyle, vera level video 👌👌👌👍🤝🤝❤️
@kovaioutdoors8 ай бұрын
🤩
@AshokKumar-hk5gk8 ай бұрын
Video sema interesting super place.amaithiyana idam
@charlespoliceline20477 ай бұрын
நல்ல பதிவு சார் இந்த மாதிரி இயற்கை காடுகள் வசிக்கும் ஆட்களை நாங்கள் பார்க்க முடியவில்லை ஆனாலும் இந்த வீடியோ மூலமாக நாங்கள் காண்கிறோம் கஷ்டப்பட்டு இந்த இந்த காரியத்தை வீடியோ எடுத்து போட்டு இருக்கீங்க ரொம்ப நன்றி சார்
@samundeeswari58878 ай бұрын
😯😯🤔🤔 nature super irunthalum thrilling life unga videos ku mikka nandri 👌👌👍👍😍😍💚💚💚💐
@kovaioutdoors8 ай бұрын
❤️
@Spartan_Ray5 ай бұрын
Thanks for sharing. If you could overlay google map points on your videos, it would be very helpful to understand the terrain. At 21:56, it looked like a dung beetle (Saana Vandu).
@SRIRAM-gd1kh8 ай бұрын
Mikavum amaithiyana valkkai super brother
@kovaioutdoors8 ай бұрын
❤️
@mohantamizhan5 ай бұрын
Sago..Wide angle potutu fast ah rotate pandringa thalai suthra madri iruku tv la pakumpothu..Athu matum konjam correct panikonga..
@Khabibvlogs8 ай бұрын
நீங்கள் போட்ட பதிவிலே இந்த மிகவும் அருமையாக உள்ளது🎉
@appleofkarthik8 ай бұрын
I’m very big fan of your work brother ❤ I love all your videos, great thoughts. Naraya videos podunga brother.
@AnanthanarayananS7 ай бұрын
வீடியோ நல்லா இருக்கு சார்
@ramasubramanian75588 ай бұрын
Wonderful forest Kaddil thaniya erukka asai bro
@kovaioutdoors8 ай бұрын
❤️❤️
@GunavathiSubermunian8 ай бұрын
Super video bro take care your self good job.bro.❤❤
@kovaioutdoors8 ай бұрын
🤝
@mpalanisamysamy62708 ай бұрын
நல்ல பதிவு நன்றி பிரதர்.
@kovaioutdoors8 ай бұрын
❤️
@chillbreeze54228 ай бұрын
Super video🎉🎉🎉🎉keep going❤
@kovaioutdoors8 ай бұрын
Thanks 🤗
@chillbreeze54228 ай бұрын
@@kovaioutdoors ❤️
@veenyjeeny41028 ай бұрын
Today i subscribe your channel love from Malaysia 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AnanthapriyaR-jv7or8 ай бұрын
🎉 good 👍 job 👌🎉 super 💞
@kovaioutdoors8 ай бұрын
Thank you 🤗
@shanmuganathan3038 ай бұрын
Was waiting for your video bro..unkaloda dedication rompA ACHARYAPADA vaikkuthu…really you rocking
@kovaioutdoors8 ай бұрын
❤️
@venkatachalamk29988 ай бұрын
அருமையான மக்கள் & பதிவு
@pradi00728 ай бұрын
Peaceful and fantastic happy life enjoy brother
@kovaioutdoors8 ай бұрын
❤️
@YoganathYoganath-e1h8 ай бұрын
Very video ❤❤❤❤ Palappala sistion Elephant not possible? ❤❤❤❤❤❤ Parthu traval pannunga Safe pls pls pls Sorkkam than intha idam Ivarkalin valkkai But ivarkalukku ithu ponru dhan pitikkum Palangudikalai kadukaliyum anke valum uyirinankaliyum prikka mudiyathu
@elayakumark53368 ай бұрын
Nice..... video bro..... very exciting and thrilling video
@charlesnelson46098 ай бұрын
Excellent vedio, the owner of this property is living with his wife, once in a month, they used to go to Mettupalayam to purchase their food items,and other items, including, matchbox, medicines 💊, kindly take care of your security, beware of elephant 🐘 and 🦬 bison, more over, this team went to the village to shoot 🔫 a wonderful video, definitely the credit goes to them,more over I lost my mother in a tea estate, kootada,near kilkotagiri.congratulation🎉and best wishes, greetings from Bangalore, karnataka, India 🇮🇳 😀