பர்கூர் காட்டு வாழ்க்கை|தமிழ்நாட்டில் இப்படி ஒரு மலை கிராமமா 😲|tribal village

  Рет қаралды 92,279

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

Пікірлер: 60
@c.murali4217
@c.murali4217 5 ай бұрын
அழகான மலைச்சரிவுகளைப் பார்க்க மனதிற்கு ரம்யமாக உள்ளது.
@abrahamjames1071
@abrahamjames1071 3 ай бұрын
Praise the Lord Lord bless u bro its v great urs viedio s do u able to help any one wants to seelike this exceptional exceptional village
@venkatvenkat1927
@venkatvenkat1927 5 ай бұрын
பர்கூர் காடு மக்கள் அருமை சகோ உங்கள் கடினமான பயணம் சந்தோஷ தருணங்களாக மாறட்டும் 🙏
@Ramesh-vs3sb
@Ramesh-vs3sb 5 ай бұрын
நான் ஈரோடு மாவட்டத்தில் இருந்தாலும் இப்படி ஒரு இடம் இருக்கிறது இப்ப தான் உங்க வீடியோ மூலம் பாக்கிறேன் நன்றி அடுத்து காஷ்மீர் லடாக் உத்தரகாண்ட் ஹிமாச்சல் இப்படி இமய மலை பக்கம் சென்று சீக்கிரம் வீடியோ போடுங்க நண்பா
@gayathrir7771
@gayathrir7771 5 ай бұрын
மிகவும் அருமையான இந்த மக்களின் வாழ்க்கை முறையை எங்களுக்கு வீடியோ காட்சிகள் தந்ததற்கு நன்றி உங்களுக்கு
@manisundararajan7801
@manisundararajan7801 5 ай бұрын
உங்க நிகழ்ச்சி அனைத்தும் அருமையாக இருக்கிறது நண்பா. ❤❤❤
@boopathip5680
@boopathip5680 25 күн бұрын
❤❤❤ தாமரைக் கரை இந்த இடத்தில் வெண்தாமரையும், சிகப்பு தாமரையும் உண்டு...... பெஜலெட்டி மடம் செல்லும் பாதை கடினமானதாக இருக்கும் யானைகள் அதிகம் உள்ள பகுதி🌹🌹🌹
@reginamaichel3091
@reginamaichel3091 5 ай бұрын
Unga video ku rompa nandri tambi mgbu❤
@VKsambavam
@VKsambavam 5 ай бұрын
Pala varusam munnadi poganumnu ennoda map la save panni vachurunda idam . Happy to see exploring such places ❤
@chokalingam5960
@chokalingam5960 5 ай бұрын
அருமை அருமை.
@gowrim3747
@gowrim3747 5 ай бұрын
அனைத்து பதிவுகளும் அருமை சகோ வாழ்க பல்லாண்டு😊😊
@parameshkolishop5200
@parameshkolishop5200 5 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ❤🎉
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 4 ай бұрын
சார். அது. செந்தாமரைஅல்ல.அல்லிமலர்.தாமரைவடிவில்தான்இருக்கும்.காம்புபகுதியில்இரண்டாகபிரியும். தாமரையில்அதுபோல்பிரியாது.
@boopathip5680
@boopathip5680 25 күн бұрын
🌹🌹🌹 தாமரைக் கரையில் உண்மையான தாமரை இருக்கும் அய்யா? இதில் பெஜலெப்டிமடம் செல்லும் வழிப் பாதை ஆபத்தான பகுதி🌹🌹🌹 யானைகள் அதிகம் உள்ள பகுதி .... பழைய வீரபத்திரர் கோவில் உள்ளது அய்யா ?🌹🌹🌹
@kondappan_Traveler
@kondappan_Traveler 5 ай бұрын
Vera level Location ❤
@kabeerabibullah1799
@kabeerabibullah1799 5 ай бұрын
My favourite place very very super
@sivarajathangavel8085
@sivarajathangavel8085 5 ай бұрын
Great exploring. I feel like I am there. I knew the difficulty of living there. Thank you for exploring such untouched villages. ❤
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 5 ай бұрын
Super video brother and very very super place
@chidambarammcm
@chidambarammcm 4 ай бұрын
Bargur நாட்டு மாடு வீடியோ போடுங்க அண்ணா
@tsamidurai396
@tsamidurai396 5 ай бұрын
மிகவும் அருமை 🌹
@Ajay-cf7gd
@Ajay-cf7gd 3 ай бұрын
Neegs innum ullapoganum .. sollakanaiiii .. deep. Village.. burgur la irunthu 10km.. naga Nss camp 1week poeerunthoom... Romba allagana valkaiii . .. super aa irunthuchuu .. valkailaaa maraka mudiyaatha natkal
@karthikkn1804
@karthikkn1804 5 ай бұрын
Bro Vera level
@jayabal7710
@jayabal7710 5 ай бұрын
Super ❤❤🎉
@Vivasayam-o5b
@Vivasayam-o5b 4 ай бұрын
ஒங்க வீடியோ எல்லாம் mis பண்ணாம பாக்குறேன் ப்ரோ
@musicwinder_yt
@musicwinder_yt 5 ай бұрын
Nice video 😊
@rethinamnepoleon9692
@rethinamnepoleon9692 5 ай бұрын
super bro
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn 4 ай бұрын
Last 20 years back I was stayed 1 year tha lackkarai
@reotakies7130
@reotakies7130 3 ай бұрын
Thala na anthiyur tha ithu ore kalathula kattu raja valtha vuru.... kattu raja yaru nu kepeenga..... veerathuku innurou peru, avaru name uh
@kowsikowsi4487
@kowsikowsi4487 5 ай бұрын
Kattalai mariyamn Kovil ponga
@prasannakumaran6437
@prasannakumaran6437 5 ай бұрын
🎉🎉🎉
@Sujitha-j9d
@Sujitha-j9d 5 ай бұрын
Ithu yainga eruku
@srinivasankarthik
@srinivasankarthik 5 ай бұрын
👍👍👍
@tamilarasut8413
@tamilarasut8413 3 ай бұрын
எந்த மாவட்டம் செல்லுங்கள்
@vivekanan9049
@vivekanan9049 5 ай бұрын
❤️❤️🙏
@SnehaPalanisamy
@SnehaPalanisamy 5 ай бұрын
Hi anna nenga yen ipolam coments ku rply pana matingringa sollunga
@NaveenNaveena-h2s
@NaveenNaveena-h2s 4 ай бұрын
அண்ணா ஏங்க ஊர் அந்தியூர்
@mrtwinklenight3940
@mrtwinklenight3940 5 ай бұрын
Siruvattu kadu village poha bro
@GKDKCVG1980
@GKDKCVG1980 5 ай бұрын
முழு விவரம் கொடுங்கள் நண்பரே ..... எந்த மாவட்டம் , நள்ளிரவு பயண அனுமதி என முழு விவரம் கொடுங்கள்
@prakashlic7578
@prakashlic7578 5 ай бұрын
அருமையான பதிவு... ஆனால் , வரக்காடுதான்.... சம்மார் சீசனில் தண்ணீர் கிடைக்காது.....
@MangaleswariG
@MangaleswariG 4 ай бұрын
Amma போட்டியிட்ட தொகுதி.
@gkdkcvg
@gkdkcvg 4 ай бұрын
அது வேற பர்கூர்
@amreshamresh219
@amreshamresh219 3 ай бұрын
அது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர்
@vadivelpandian228
@vadivelpandian228 3 ай бұрын
ஜெயலலிதா நின்ற தொகுதிலா
@gkbala1298
@gkbala1298 3 ай бұрын
In future All forest demolished by human for living and agriculture
@Paulramasami
@Paulramasami 5 ай бұрын
எந்த மாவட்டத்தில் இருக்கு.
@இயற்கையின்ரசிகன்-ர4ப
@இயற்கையின்ரசிகன்-ர4ப 5 ай бұрын
Erode
@Paulramasami
@Paulramasami 5 ай бұрын
​@@இயற்கையின்ரசிகன்-ர4பok. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு. பர்கூர்.இருக்கு
@Vivasayam-o5b
@Vivasayam-o5b 4 ай бұрын
ப்ரோ என்னுடைய coments எதுக்கும் riply இல்ல
@GKDKCVG1980
@GKDKCVG1980 4 ай бұрын
அண்ணன் தொடர் பயணத்தில்
@BhimaSekar-007
@BhimaSekar-007 3 ай бұрын
அது ஆவாரை இல்லை
@narmadhalithin
@narmadhalithin 5 ай бұрын
Pasumai
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 4 ай бұрын
டீ 10 ரூபாய்.அருமையாக இருக்கும்.பர்கூர் பஸ் ஸ்டாப்.
@GKDKCVG1980
@GKDKCVG1980 4 ай бұрын
அப்படிங்களா ......... கண்டிப்பாக அடுத்த பயணத்தில் பயன்படுத்திக் கொள்றோமுங்க ....... கடையின் பெயரை சொல்லுங்கள்
@mubarack.k7751
@mubarack.k7751 5 ай бұрын
❤❤❤அறுமை நண்பா❤❤
@braja6399
@braja6399 5 ай бұрын
வணக்கம் Kovai outdoors எனக்கு ஒரு சந்தேகம் காட்டில் வாழும் காட்டுயானைகளுக்கு காலில் முள்ளு குத்தாதா? 24.08.2024
@GKDKCVG1980
@GKDKCVG1980 5 ай бұрын
கண்டிப்பாக உண்டுங்க .......... ஆனால் இயற்கையாகவே குணமடைந்து விடும் ......... ஆனால் செயற்கை பொருளான கண்ணாடி போன்ற பொருட்கள் குத்தினால் பேராபத்து ஏற்பட அதிக வாய்ப்புங்க
@ForestfireForestfire
@ForestfireForestfire 4 ай бұрын
காட்டுல கருவேலம் முள்ளு மரம் அதிகம் இருக்காது அதுனால முள்ளு அதிகம் குத்த வாய்ப்பில்லை ஆனால் கண்ணாடி பல்பு லைட் பாட்டில் இவற்றை காட்டில் வீசினால் மட்டுமே எல்லா விலங்குகளுக்கு ஆபத்து
@Dinesh-mz4rb
@Dinesh-mz4rb 4 ай бұрын
Ppjpppjpppjpppkjpp
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН