நீலகிரி டால்பின் நோஸ் பள்ளத்தாக்கில் வாழும் 8 இருளர் குடும்பம்|செங்குத்தான மலை பாதை|irular tribes

  Рет қаралды 225,498

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

Пікірлер: 208
@jayakumarjayakumar7628
@jayakumarjayakumar7628 7 ай бұрын
நண்பரே நீங்கள் மட்டும் ஒவ்வொரு இடமாக தேடி பிடித்து கஷ்டப்பட்டு விடியோ எடுத்து போடுவதற்க்கு மிக்க நன்றி ப்ரே
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
🙏🙌
@mohammedalijinnah6942
@mohammedalijinnah6942 7 ай бұрын
​@@kovaioutdoors11
@josephm2309
@josephm2309 6 ай бұрын
Qqqà​@@kovaioutdoors
@shashikala3477
@shashikala3477 2 ай бұрын
நான் இலங்கையை சேர்ந்தவர் உங்கள் வீடீயே வல்லாவற்றையுமே பார்த்து ரசிப்பேன் அண்ணா உங்களுக்கு எனது மனமார்ந்த நன்ரிகள்👌👌👌👌👌❤️
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
Thank you brothet... May month srilanka varuven
@jagadeesang3651
@jagadeesang3651 7 ай бұрын
நகர வாழ்க்கையில் பணமுள்ளவன் உயர்ந்தவன் இந்த கரடிக்காட்டுக்குள் எல்லோரும் ஒன்றுதான்❤🎉😂
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@manimozhi2335
@manimozhi2335 7 ай бұрын
உங்கள் முயற்சிக்கு எங்களது வாழ்த்துக்கள் எப்போதும். மணி சேலம்
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
நன்றிங்க
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 7 ай бұрын
நீலகிரி மலை உள்ள டால்பின்நோஸ் பள்ளத்தாக்கில் என்ற கிராமங்களில் வாழும் 8 இருளர் குடும்பம் பழங்குடியினார் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா ஆனா செங்குத்தான பாதைகள் பயணம் சூப்பர் அண்ணா ஆனா காடுகள் ,காட்டில் இருக்கும் கிராமங்கள் அல்லது காட்டுக்குள் கிராமங்கள் ,மருத்துவமனை பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு இயற்கை காடுகள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌞🌞🌞👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️👍🫡
@duraiswamym9939
@duraiswamym9939 6 ай бұрын
Very thrilling and beautiful videos.your courage is appreciated.
@naveenrakki5778
@naveenrakki5778 7 ай бұрын
வாழ்த்துக்கள் கோவை சகோதர
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
நன்றிங்க
@Zero-zeromuru
@Zero-zeromuru 6 ай бұрын
முதல் முறை உங்க வீடியோ பார்க்கிறேன் சூப்பர் வார்த்தை இல்ல ga nice nice..!!நல்ல pesaga nice..!!
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
🙏👍❤️
@dhanasekar2371
@dhanasekar2371 7 ай бұрын
உங்கள் வீடியே எப்ப வரும்னு நினைச்சிட்டே இருந்த வந்துச்சி உங்களது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் எங்க போனாலும் பாதுகாப்பாக செல்லுங்கள் உங்களுக்கும் உங்கள் குழுவிற்க்கும் வாழ்த்துக்கள் சென்னை மாவட்டம் திருவொற்றியூா் பகுதி பா.தனசேகரன்.
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
நன்றிங்க
@kumarprasath8871
@kumarprasath8871 7 ай бұрын
தம்பி முதல் முறையாக உங்கள் பதிவை பார்க்கிறேன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉 தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
நன்றிங்க
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 7 ай бұрын
காட்டில் இருக்கும் கோவில் அல்லது காட்டுக்குள் இருக்கும் கோவில் சூப்பர் அண்ணா 😊😊😊
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️👍
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 7 ай бұрын
Video coverage superb thambi vazhga valamudan 🙏👏
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️👍
@abalasubramanian7140
@abalasubramanian7140 7 ай бұрын
You guys are really explore the unseen world...... Kudos to you...
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thanks
@chandrasekaranesakki3732
@chandrasekaranesakki3732 4 ай бұрын
அருமை
@kabeerabibullah1799
@kabeerabibullah1799 7 ай бұрын
Ooty no 1 beautiful area but your video very very good natural place very good kovai outdoor no 1❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thanks a lot
@moorthyk7474
@moorthyk7474 7 ай бұрын
❤️❤️beautiful coverages in your vedio 💔💔👍👍
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thanks a ton
@Zero-zeromuru
@Zero-zeromuru 6 ай бұрын
வனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... 🙆‍♂️
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
👍❤️
@Ravi-b6u4m
@Ravi-b6u4m 7 ай бұрын
அருமை அருமை 👌
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@VigneshTravels-
@VigneshTravels- 2 ай бұрын
Anna Upper Bhavani THE NILGIRIS poii Video Podunga Anna PLS REPLY MEEEEEE
@bruh-lo5wj
@bruh-lo5wj 7 ай бұрын
🎉vazthukal என்ன ஒரு வாழ்க்கை
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 7 ай бұрын
கொடுத்து வைத்தவர்கள் 😊😊
@Jeevan2mob
@Jeevan2mob 7 ай бұрын
Entha KZbinr try pantha work bro....❤ Nega pesurapa camerala ungala kadunga bro... Camera man vachu eduka...... Unga work NXT level ❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
ஏனுங்க..skip pannama paarunga.
@maryrani.a8992
@maryrani.a8992 7 ай бұрын
Kovai outdoors fantastic work. Super. Thank you for sharing.
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thank you so much 👍
@athavanRaja5005
@athavanRaja5005 7 ай бұрын
சம்பாரிக்கறோம் சாப்படறோம் சந்தோஷமா இருக்கிறோம் ❤️👍
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️❤️
@shanmugambala1883
@shanmugambala1883 7 ай бұрын
Beautiful post, thanks very much. The forest was really dense. Amazing how these people live with nature. They seem to be very happy and at peace. God bless them. Thanks again for the video. Wish you all the best.
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️🙏
@Pitchan-Raja
@Pitchan-Raja 7 ай бұрын
இந்த கிழங்குதான் ஒரு காலத்தில் மதிய உணவு
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
😍
@harirambabu9676
@harirambabu9676 7 ай бұрын
It is really great these people live naturally taking all risks.
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️👍
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 7 ай бұрын
Arumaiyana video brother
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thank you brother ❤️
@fitnessvideos101
@fitnessvideos101 7 ай бұрын
Super videos you are uploading.. keep it up brother
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@abdullathiff551
@abdullathiff551 7 ай бұрын
சகோ அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
நன்றிங்க
@sathyasarathi6105
@sathyasarathi6105 19 күн бұрын
பாம்பு கிட்ட இருந்து எப்படி சாமளிக் ராங்க அதையும் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க Bro
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 7 ай бұрын
🎉 good 👍 job 👌🎉 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜா ராம் 🎉
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️🫡
@charlesnelson4609
@charlesnelson4609 18 күн бұрын
VERY GOOD VEDIO 👍 THANKS 👌
@naturalgod4277
@naturalgod4277 7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள தொலைபேசி என் கிடைக்குமா
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Director sir ❤️
@duraimurugan6203
@duraimurugan6203 7 ай бұрын
Nice video. Pesuna person ketta kettu or avangal kupdu kela polam la bro
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Poiruken bro...next video
@kodaihills
@kodaihills 7 ай бұрын
அருமையாக இருந்தது நண்பா 🎉
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️
@kumar6d728
@kumar6d728 4 ай бұрын
Congratulations Thambi 🎊 👌🤝
@MithunD98
@MithunD98 7 ай бұрын
Super Anna 🎉🎉🎉🎉 Continuesly seeing your videos. Congratulations Anna.
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thank you so much 🙂
@VigneshTravels-
@VigneshTravels- 7 ай бұрын
Anna Mukurthi Peak Poii Video Podunga Pls Annna Reply Meee
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Bro, unga ella comments ku reply pannren....neenga tha paakrathu illa
@LathaMoses-sd3ky
@LathaMoses-sd3ky 6 ай бұрын
View super
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
❤️🙏
@ThangaveluKulanthaisamy
@ThangaveluKulanthaisamy 5 ай бұрын
Thumbi Unga vedio parpathu romba magilchi nilagiriyil 38 varusam vaznthu irukķen intha idankalai parthathe illai nantri
@SelvasCollection
@SelvasCollection 7 ай бұрын
உங்கள் பயன் வீடியோ பிரம்மிப்பை உண்டாக்குகிறது. கரணம் தப்பினால் மரணம் என்பார்கள் ஆனால் உங்களுடைய தைரியத்தை நான் பாராட்டுகிறேன். வெறும் எட்டு குடும்பம் மட்டுமே இருக்கிறார்கள், அவர்களை போய் பார்க்க வேண்டுமா என்று எண்ணம் இல்லாமல் அவர்களையும் போய் பார்த்து அவர்களுடைய வாழ்க்கை முறையையும் அங்கு இருக்கிற சூழ்நிலையும் நீங்கள் படம் எடுத்துக் காட்டிய விதம் பாராட்டுதல் கூறியது. இங்கே கூட சாலை போட்டு இருக்கிற அரசாங்கத்தை பாராட்ட வேண்டும், அது மட்டும் இல்லாமல் நெட்ஒர்க் கனெக்ஷன் கொடுத்த Mobile service provider-யும் பாராட்டி தான் ஆக வேண்டும். இப்படிப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்யும் போது பாதுகாப்பு உடை பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்று பத்திரமாய் போய் வீடியோக்களை எடுத்து பகிருங்கள். மிகவும் நன்றி!!!
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
🙏❤️👍
@Kannaki-r9k
@Kannaki-r9k 6 ай бұрын
இயற்கையோடு மனிதன் ஓன்றி வாழ்கிறான்.. திகில் பயணம்...
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
❤️👍
@BASKARV-nq8dy
@BASKARV-nq8dy 7 ай бұрын
Super Journey Anna 👌
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
🫡❤️
@drindirani396
@drindirani396 14 күн бұрын
சிறு குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஏதாவது வாங்கி கொண்டு போகலாம்.
@srinivasankarthik
@srinivasankarthik 7 ай бұрын
சூப்பர் சகோ ❤ ❤ ❤ ❤ ❤
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️
@kanages21
@kanages21 7 ай бұрын
Super brother 💖💖
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thanks 🤗
@bharathamani5778
@bharathamani5778 7 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி...
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
நன்றிங்க
@GKDKCVG1980
@GKDKCVG1980 7 ай бұрын
நண்பரே நாள் குறியுங்கள் விரைவில் நாம் இங்கு பயணிக்க
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Ok na
@vinayrevathi8656
@vinayrevathi8656 7 ай бұрын
Entrance la Andha yanai sethapaduthuna veeta katunga,karamadai jai bro videos potirukaru adhu pola podunga
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@moorthy4038
@moorthy4038 7 ай бұрын
Super arumai bro
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️👍
@RosecuteFamily
@RosecuteFamily 7 ай бұрын
Super
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thanks
@sasisasidaran949
@sasisasidaran949 7 ай бұрын
Super bro such a nice strip, intract with triples🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️👍
@narmadhalithin
@narmadhalithin 7 ай бұрын
தெளிவான பதிவு,தெளிவான விளக்கங்கள்..அறுமை அறுமை
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
நன்றிங்க
@jayakumarjayakumar4040
@jayakumarjayakumar4040 7 ай бұрын
Excellent experience bro congrts.
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thank you so much 🙂
@MrJayakumar21
@MrJayakumar21 7 ай бұрын
bro unga bike review podunga ..
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Ok bro
@p.c.srinivas6081
@p.c.srinivas6081 7 ай бұрын
Really hardwork brother....
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thank you so much
@sugashvishnu
@sugashvishnu 7 ай бұрын
தார் சாலையும் உள்ளது
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@lakshmidevi169
@lakshmidevi169 7 ай бұрын
நூற்றா கிழங்கு கூடலூரில்இந்த கிழங்கு நிறைய கிடைக்கும்
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍❤️
@musicwinder_yt
@musicwinder_yt 7 ай бұрын
Nice people and good place 😊
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Yes they are!
@naveens3808
@naveens3808 7 ай бұрын
Congratulations bro 🔥💯💥
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thanks 💯
@sekarsaaisekar5350
@sekarsaaisekar5350 7 ай бұрын
Anna super bro
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@mpalanisamysamy6270
@mpalanisamysamy6270 5 ай бұрын
இந்த காட்டு கிழங்கு நான் சாப்பிட்டு இருக்கிறேன் கொடியை பார்த்து கிழங்கு கண்டுபிடிப்பார்கள் மணி கணக்கில் வேகவைக்கவேண்டும்.
@ArunKumar-gk3ef
@ArunKumar-gk3ef 7 ай бұрын
Nan February month Alto 800 car il sendru vanthen migavum abathana alagana salai
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍👍👍super brother
@priyagiri5134
@priyagiri5134 7 ай бұрын
Veththalavalli kilangu bro
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Ohh...naanga sapta kelangu name vethalavalli ...?
@GeetSenju
@GeetSenju 6 ай бұрын
Kachi kizhanku
@exelcomputers5694
@exelcomputers5694 7 ай бұрын
super bro
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️👍🫡
@akaDelsi
@akaDelsi 7 ай бұрын
Background la pora songs kku copyright vanthida pokuthu
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Ippavaraikkun varlainga brother..
@gunasekarir1989
@gunasekarir1989 7 ай бұрын
Vethalavalli kelangku
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 7 ай бұрын
Good job bro.❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thanks 🔥
@Roshanmohammad2865
@Roshanmohammad2865 6 ай бұрын
Super 🎉
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
😊
@anbuarasan748
@anbuarasan748 6 ай бұрын
Avungalukku selavukku kaasu kudithuttu poonga bro
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
👍
@Achu95762
@Achu95762 7 ай бұрын
Nilgris ❤🎉 enga oor ooty❤
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@duraikannan5315
@duraikannan5315 7 ай бұрын
Super brother
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thank you
@yeppudra
@yeppudra 6 ай бұрын
Bro அது சக்கரவல்லி கிழங்கு இல்ல வெத்தலவல்லி கிழங்கு இதோடு name
@kovaioutdoors
@kovaioutdoors 6 ай бұрын
👍❤️
@DMK463
@DMK463 4 ай бұрын
வீடியோவில் விஷயத்தை தெளிவாக சொல்லுங்கள் இல்லை என்றால் ஒரு பிரயோஜனமும் இல்லை
@savarieswari5381
@savarieswari5381 7 ай бұрын
Forest permission yeppadi bro
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@ForestLife-n2g
@ForestLife-n2g 7 ай бұрын
Location ellam epdinga brother kandu pudikringa...😨
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Nilgiris la friend's neraya irukanga,avanga solluvanga bro
@kathsiyalp4272
@kathsiyalp4272 7 ай бұрын
Nice bro
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thanks
@prasannakumaran6437
@prasannakumaran6437 7 ай бұрын
🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️
@azardheen7337
@azardheen7337 7 ай бұрын
❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍❤️
@thiyagus4685
@thiyagus4685 7 ай бұрын
🙏
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@TSuganthi-yf1lb
@TSuganthi-yf1lb 7 ай бұрын
Brother unga video ennai megavum kavarndhu vitadhu
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️❤️🙏🙏
@amsfaguru
@amsfaguru 7 ай бұрын
❤❤❤❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️❤️❤️
@ForestLife-n2g
@ForestLife-n2g 7 ай бұрын
😮😮😮😮
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
🫂
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 7 ай бұрын
எங்கள் மரத்தில் கூட புளி நிறைய இருக்கிறது
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@amsfaguru
@amsfaguru 7 ай бұрын
38 நிமிடங்கள் போனதே தெரியல ப்ரோ
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Thanks
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@gkdkcvg
@gkdkcvg 7 ай бұрын
நண்பரே விரைவில் இரவுப் பயணம் மேற்கொள்வோம்
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@malardhanasekaran5915
@malardhanasekaran5915 7 ай бұрын
சார், இது பெருளிக் கிழங்கு,
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@kmariappan6221
@kmariappan6221 7 ай бұрын
Nooree kechagu
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@parameshs7240
@parameshs7240 7 ай бұрын
நீங்க போகும் போது எங்களையும் ஒரு நாள் கூட அழைத்து போங்க நண்பா
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Vaanga brother ,,,,instagram la oru msg pannunga
@KaviKavi-t4c
@KaviKavi-t4c 2 ай бұрын
Kallan maravan erunthana Puli ellanu artham
@priyagiri5134
@priyagiri5134 7 ай бұрын
24:13
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@ganesansundhan6479
@ganesansundhan6479 7 ай бұрын
Iam sent
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@vivekanan9049
@vivekanan9049 7 ай бұрын
❤❤❤❤❤🙏🙏🇲🇾
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️
@justbysandy2274
@justbysandy2274 4 ай бұрын
ரொம்ப பேசுறீங்க நீங்களே அவர்களை பேச விடுங்கள்
@prakashlic7578
@prakashlic7578 7 ай бұрын
உங்கள் நையாண்டியான கமடியான பேச்சுக்கு நான் அடிமை...
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
🤣
@mr__prakashmr__prakash1416
@mr__prakashmr__prakash1416 7 ай бұрын
❤🫶❤️
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️
@parthiban7974
@parthiban7974 7 ай бұрын
Irulas speak Tamil language not Dravidian.
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍
@viswa8293
@viswa8293 7 ай бұрын
அவர்களிடம் மாடு இருப்பதாக தெரியவில்லை பாலுக்கு என்ன செய்கிறார்கள் ........
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
ஆமாங்க கேட்க மறந்துட்டேன்
@sellamuthualagesan7856
@sellamuthualagesan7856 7 ай бұрын
மலைகள் மிருகங்களுக்கானது அறிவில்லையா
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Naan illainu sollavillaye
@sellamuthualagesan7856
@sellamuthualagesan7856 7 ай бұрын
இவர்களை அரசு ஏன் மக்களோடு கொண்டு வாழ விடலயா
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️
@KrishnanSuki
@KrishnanSuki 7 ай бұрын
மலை சார்ந்த வேலை செய்யறாங்க மக்களோட இருந்துட்டு வேலைக்கு போக நடுராத்திரி எழுந்து போகனுமா. இது அவர்கள் நிலம் .
amazing#devil #lilith #funny #shorts
00:15
Devil Lilith
Рет қаралды 11 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 48 МЛН
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 5 МЛН
Journey from White to Green | Documentary Film
22:35
Turgut Bayraktar Belgeselleri
Рет қаралды 14 М.
amazing#devil #lilith #funny #shorts
00:15
Devil Lilith
Рет қаралды 11 МЛН