தேனி மலை உச்சியில் வாழும் முதுவன் பழங்குடியின மக்கள்|theni tribal village|muthuvan tribes

  Рет қаралды 74,189

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

Пікірлер: 179
@dhanasekar2371
@dhanasekar2371 9 ай бұрын
அண்னா மிகவும் சிரமப்பட்டு இந்த காணொலி குடுத்ததற்க்கு நன்றி அண்ணா மிகவும் ஆப்பத்தான காட்டு வழி உங்கள் உழைப்புக்கு என்றும் வீண்போகாது வாழ்த்துக்கள் அண்ணா
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️🙏👍
@Rain-Rain1974
@Rain-Rain1974 9 ай бұрын
அங்கு உள்ள மக்கள் சிரமப்பட்டாலும் நிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் வாழ்கிறார்கள் என்பது என் கருத்து
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍
@kannanrajraj2356
@kannanrajraj2356 9 ай бұрын
அங்கபோய்'ஒருவருடம்'வாழுங்கள்'நிம்மதி'எப்படிஎன்பது'தெரியும்
@naveens3808
@naveens3808 9 ай бұрын
சொல்ல. வார்த்தைகளை இல்லை மிக மிக அருமை வாழ்த்துக்கள் bro 🔥💯👍
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍🙏
@thalaselva1689
@thalaselva1689 9 ай бұрын
சகோ வீடியோ வேற லெவல் சகோ இந்த மலைகளின் வியூ கிராமம் மிக அழகாக உள்ளது மிக மிக அருமையான பதிவு
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️👍
@thalaselva1689
@thalaselva1689 9 ай бұрын
@@kovaioutdoors 👍❤️🤝💯
@thalaselva1689
@thalaselva1689 9 ай бұрын
தேனி சைடு இருக்குற எல்லா மலை கிராமங்களையும் வீடியோ எடுங்க சகோ செம வியூ செம
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍
@Srimuruga-n7v
@Srimuruga-n7v 9 ай бұрын
அன்பு உறவுகளே உங்களை அன்னை ஆதிபராசக்தி நலமுடன் வாழவைக்கட்டும். வெற்றி வேல் வீர வேல்.
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
🙏
@karaiyan607
@karaiyan607 9 ай бұрын
நமது மூத்த குடிகளின் வாழ்வியல் உங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி நண்பா
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 9 ай бұрын
Nice video but neenga bug mark paathingana adhu fresh ah irkka nu paarunga adhu endha thisayai nokki poguthu paathutu andha area va vittu seekiram move panni ponga first indha madhiri area la ninnu romba neram pesathinga naanum Western ghats serndhavane safe ah ponga bro
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Ok brother,thank you
@parameshwariariyaraja8321
@parameshwariariyaraja8321 9 ай бұрын
செம்ம பிளேஸ் அண்ணா வீடியோ சூப்பர்.....
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️
@AbhiHabhi-yf8of
@AbhiHabhi-yf8of 9 ай бұрын
நானும் எனது நண்பர்களும் 1985ம் ஆண்டு கம்பம் த்தில் இருந்து அந்த மலைகள் தாண்டி மேலே உள்ள தேயிலை தோட்டம் வரைக்கும் சென்றுள்ளோம்.மொத்தம் ஆறுமலைகள் எங்களுக்கு இரண்டு நாட்கள் ஏறி இறங்கிறதுக்கு தேவைப்பட்டது.
@vinitamorrison3308
@vinitamorrison3308 9 ай бұрын
Awesome!
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍❤️
@Vijayabharathiradhakrishnan143
@Vijayabharathiradhakrishnan143 8 ай бұрын
0000😅😮000000000000000000😮😮0😮😮0
@MuruganP-jl8yk
@MuruganP-jl8yk 8 ай бұрын
111
@MuruganP-jl8yk
@MuruganP-jl8yk 8 ай бұрын
1
@vaitheswarip5045
@vaitheswarip5045 9 ай бұрын
2018 இந்த பக்கம்தான் தீ பற்றி சிலா் உயிாிழந்தனா் ௮கமலை போரவழியில கண்ணக்கரை மேல ௮லங்கரம் ஊா் உள்ளது ௮ந்தவீடியோ போடுங்க
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍
@villagelifestylechannel1486
@villagelifestylechannel1486 9 ай бұрын
அழகான ஊர்.செம்ம views.Good effort. Congratulations bro🎉💐👏
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️🙏
@தமிழ்மணிசுப்ரமணியம்
@தமிழ்மணிசுப்ரமணியம் 8 ай бұрын
வணக்கம் தம்பி, கடிணமான உங்கள் முன்னெடுப்பிற்கு வாழ்த்துகள். உண்மையில் அங்குள்ள முதுவன் குடி மக்கள் தங்கள் வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்வாகவே வாழ்கின்றனர் . கஷ்டப்பட்டு வாழ்கின்றனர் என நீங்கள் தான் அடிக்கடி கூறுகின்றீர். நம்மால் அவர்களின் வாழ்வினை வாழ்ந்திட இயலாதது போல உறுதியாக அவர்களாலும் நமது நகரத்தில் வாழ்ந்திட இயலாது!!! காலடித்தடத்தைக் கொண்டு அறிய கண்டுபிடிப்புக்கு முயல்வது சிறப்பு!!!😂
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍
@balasubramaniayan2847
@balasubramaniayan2847 9 ай бұрын
The efforts of tamilnadu government is very appreciable...especially electricity board and education department..the agricultural produce should be proccured by the government...anyhow govt is doing well..the kovaioutdoors..doing excellent service
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️👍
@puduvaikaruna231970
@puduvaikaruna231970 9 ай бұрын
இயற்கையான எடங்களின் தன்மையை புரிய வைத்தமைக்கு நன்றி..பயம் காண்பிக்க வேண்டாம் நண்பரே
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍
@villagetamilan1828
@villagetamilan1828 9 ай бұрын
வணக்கம் நண்பா... எங்கள் ஊர் பக்கத்தில் பஸ் வசதி இல்லாத மலைக்கிராமம் இருக்கிறது.. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பக்கத்தில் தோணிமலை என்கிற ஊர் இருக்கிறது 🙏🏼🙏🏼 கன்னிவாடி ஊரிலிருந்து பார்த்தால் தோணிமலை தெரியும் 🙏🏼🙏🏼🙏🏼 இந்த ஊரை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼 அழகிய மலைக்கிராமம்🌾🌾🌾🌾🌾🌲🌳🌳🌳
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Phone Number sollunga nanba
@maryrani.a8992
@maryrani.a8992 9 ай бұрын
Sema thrilling. Super. Beautiful malai krammam. Thank you for sharing kovai outdoors.
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thank you very much
@gopinaths6220
@gopinaths6220 9 ай бұрын
Semma Video Bro!! Fan of your videos.
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thank you so much
@PriyaVs-si5ho
@PriyaVs-si5ho 9 ай бұрын
Anna super nice 🙂 Anna antha makkal valum valkkai parththalkashddam niraintha makilchiyaga ullathu avarkal valum valkkaikku maththiyil nam valum valkkai onrum illai nice 🙂
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️👍
@Rain-Rain1974
@Rain-Rain1974 9 ай бұрын
வணக்கம் அன்பு தம்பி❤⭐ இதுபோன்று காணொளிகளை தொடர்ந்து பதிவிட்டு எங்கள் மனதை கொள்ளை அடித்து விட்டீர்கள். தொடரட்டும் உங்கள் பணி ☔💦
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️🙏
@bharathamani5778
@bharathamani5778 8 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி 🌹🌹
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
நன்றிங்க
@prakashlic7578
@prakashlic7578 8 ай бұрын
பதிவுக்கு நன்றி தோழர்
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️❤️🙏🙏
@vedicsiddhanta21
@vedicsiddhanta21 9 ай бұрын
Good Day.Watching from Africa.please help with some confusion.Are these people the Kani tribespeople if Mudhuvan. Little confused after reading the information box . BTW loves the tribals of the southern States. Please try to do a function eg. like a funeral, wedding,tribal & community meetings to highlight their life styles and govt relations Thank you.
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Mudhuvan tribes...check the video link in description box...detailed video about Muthuvan tribes
@hakkim146
@hakkim146 9 ай бұрын
அருமையான பதிவு ❤
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️
@manikandan-qs9qv
@manikandan-qs9qv 6 ай бұрын
அண்ணா நன்றி. சொல்ல எனக்கு வார்த்தை இல்லை.
@dhoniranjith
@dhoniranjith 8 ай бұрын
Bro nice bro ❤ Kodi Ruba kuduthalum evangal Madhiri Healthy ah Na lifestyle Nambaluku kadaikadhu Bro ❤ #tribalvillagepeople❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Unmai sago
@Viswa_Guru
@Viswa_Guru 9 ай бұрын
Vera level na🎉🎉🎉 🔥🤝🤝🤗🤗🤗
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
🥰
@ForestLife-n2g
@ForestLife-n2g 9 ай бұрын
Hard work brother..🎉
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thanks ✌️
@SenthilKumarNalamMedicals
@SenthilKumarNalamMedicals 9 ай бұрын
Video's super. எந்த ஊரில் இருந்து பாதை ஆரம்பிக்கிறது....இந்த இடம் எங்கு இருக்கிறது போன்ற தகவல்களை சொன்னால் நன்றாக இருக்கும்
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Kurangani route
@MithunD98
@MithunD98 9 ай бұрын
Super Anna 🎉🎉🎉🎉. Be safe Anna where ever you go..😊😊
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thank you so much 🙂
@Periyanayagi-y2i
@Periyanayagi-y2i Ай бұрын
Thank you🙏🙏🙏 Be safe🎉🎉
@jagadishv.k8256
@jagadishv.k8256 9 ай бұрын
BROTHER WHICH ANIMAL FOOT PRINT IS IT? HAVE YOU ASKED THE TRIBALS? BEAUTIFUL MOUNTAIN AND VILLAGE. KINDLY CARRY A BIG STICK FOR YOUR SAFETY.
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
We saw footprints while returning
@RahimaM-j7t
@RahimaM-j7t 9 ай бұрын
Azhagana place anna nenga oru hard worker 🎉
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
🙏
@VivoY-fz5cl
@VivoY-fz5cl 9 ай бұрын
All the Best ur chennal
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thank you
@gokulraj3891
@gokulraj3891 9 ай бұрын
15:14 "அந்த மலைக்கும் இந்த மலைக்கும்" 1 second bayandutten thalaivare, but jokes a part vera level effort podringa irundalum bike & walk la porappo konjam alert ah irunga..
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️👍ok brother
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 9 ай бұрын
அருமையான பதிவு
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️👍
@j.j.rajamani2983
@j.j.rajamani2983 8 ай бұрын
ஐயா இதுபோன்ற மலைக்கிராமங்களுக்கு போகும்போது கையில் பலமான கம்பு கொண்டு போக வேண்டும். சிங்கம் முதற்கொண்டு வன விலங்குகள் மனிதன் கையில் உள்ள கம்புக்கு பயப்படும். கரடி விதிவிலக்கு.
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️🙏
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 9 ай бұрын
Excellent video super brother
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thank you so much
@GRC-iw3vn
@GRC-iw3vn 9 ай бұрын
அந்த காலடி தடம் உங்களை பின்தொடர்ந்து வந்திருக்கிறது.அது புலியின் கால்தடம்.அங்கேயே நின்று ஆராய்ச்சி பன்னாம சீக்கிரம் கீழே வந்திடுங்க.எனக்கு பயமா இருக்குல்ல.
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
🙏❤️
@musicwinder_yt
@musicwinder_yt 9 ай бұрын
Nice Trek 😊 live pugmarks of leopard following and checking your presence 😮 never crouch down and take video near pugmarks. There is a chance of getting attacked.
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thanks 👍
@cvivekmsc3467
@cvivekmsc3467 9 ай бұрын
Super naa🎉
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️
@kalaiselvan7137
@kalaiselvan7137 8 ай бұрын
நான் 1985.cpa colle படிக்கும் போது. சர்வேயர் கூட. அடகுபாரை. ராசி மலை. காரிபட்டி. டாப்.. சென்ட்ரல் போய் உள்ளேன். அழகான. இடம்
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Super sir. .
@RahimaM-j7t
@RahimaM-j7t 9 ай бұрын
Hi anna unga vedios yelame super anna
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thank you
@pvmkrishnakumar7684
@pvmkrishnakumar7684 8 ай бұрын
Hi sir Namaste. Route is very dangerous. How people are staying without power, education and transportation. What our govt are doing? We will appreciate your courage to go into deeper areas. All the best. Be Safe Krishnakumar tn
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Sir,,,power irukku...education(hostel)..reserved forest, so road poda sila sikkal iruklam sir...
@rajagiri9232
@rajagiri9232 9 ай бұрын
Tamilnadu laye semma ooru theni mattum than....theni sutri malaikal mattume....
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍❤️
@ragavanpriya310
@ragavanpriya310 9 ай бұрын
Super Bro ❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thanks 🤗
@SakthiVel-nd3xq
@SakthiVel-nd3xq 9 ай бұрын
Camera focus தரையில் அதிகமா இருக்குது. சற்றே மேலவைக்கவும்.
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍
@podhigai1881
@podhigai1881 9 ай бұрын
காண அரிதான காட்சி நன்றி சகோ
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️
@kondappan_Traveler
@kondappan_Traveler 9 ай бұрын
Super Video Na😊❤
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
🫡😍❤️
@மகிழ்வித்துமகிழ்-p.perumal
@மகிழ்வித்துமகிழ்-p.perumal 9 ай бұрын
மின்சாரம் அந்த இடத்துக்கு கொண்டு போனது பெரிய விஷயம் தான்.
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍
@exelcomputers5694
@exelcomputers5694 9 ай бұрын
super video bro
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thanks
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 9 ай бұрын
Nice place but be care ful bro❤❤.
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Yes, thanks
@081praveenrajr4
@081praveenrajr4 9 ай бұрын
Bro always carry " peper spray" with you while going to forest ..
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍❤️
@syedabuthahir4850
@syedabuthahir4850 9 ай бұрын
Super sir ❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thanks na
@P.durigaSai
@P.durigaSai 9 ай бұрын
Anna eduku evvalav risk etukkiringa anna
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
🙏👍
@meeranmeeran6140
@meeranmeeran6140 9 ай бұрын
Super🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
😊
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 9 ай бұрын
🎉 good 🎉
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thanks
@NagarajNagaraj-xi7hl
@NagarajNagaraj-xi7hl 3 ай бұрын
😮😮❤
@Kulithalairajesh979
@Kulithalairajesh979 Ай бұрын
Super pa
@satheeshkumar1668
@satheeshkumar1668 24 күн бұрын
ஜவ்வாது மலை போடுங்க
@narmadhalithin
@narmadhalithin 9 ай бұрын
1st like
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thanks for liking
@karthikhari6743
@karthikhari6743 8 ай бұрын
Hats off for your effort bro
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thank you so much
@SasiSamy-pn1sp
@SasiSamy-pn1sp 9 ай бұрын
Super
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thanks
@hemaraman1581
@hemaraman1581 4 ай бұрын
Take care
@AnilKumar-zm4is
@AnilKumar-zm4is 9 ай бұрын
Be carefull friends in dis kind of places ......
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️👍
@VivoY-fz5cl
@VivoY-fz5cl 9 ай бұрын
Pls bro unga kooda na varanum
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Instagram la msg pannunga brother
@sekarsaaisekar5350
@sekarsaaisekar5350 9 ай бұрын
Will come Anna
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍
@VivoY-fz5cl
@VivoY-fz5cl 9 ай бұрын
Romba resk edukingo bros
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️
@prasannakumaran6437
@prasannakumaran6437 8 ай бұрын
🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️❤️
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️
@naveenrakki5778
@naveenrakki5778 9 ай бұрын
கோவை சகோதர அங்க தண்ணீர் வசதி இருக்கா
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Yes... skip pannama paarung...water source pathi clear ah video la irukkum
@naveenrakki5778
@naveenrakki5778 9 ай бұрын
சகோதர முழுசும் பார்த்தேன் ஆன இந்த கேள்வி பாதி வீடியோ பார்க்கும் போது type Panni அனுப்பிட்டன்
@SaravananVE-vl6kj
@SaravananVE-vl6kj Ай бұрын
Bro can I join with u
@vivekanan9049
@vivekanan9049 9 ай бұрын
❤❤❤🙏🙏🙏
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️
@VivoY-fz5cl
@VivoY-fz5cl 9 ай бұрын
My name vinith bro.thanjavur dict
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️👍
@manorathi9696
@manorathi9696 9 ай бұрын
🤩
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️
@ajnetlon4070
@ajnetlon4070 9 ай бұрын
❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
🙏
@shivajiveeriah2162
@shivajiveeriah2162 8 ай бұрын
Theani elea eaneyha ereiya
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️👍
@VivoY-fz5cl
@VivoY-fz5cl 9 ай бұрын
Unga kooda payanam seiya virubukiran
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Vaanga brother
@DURAISAMYDURAI-e1g
@DURAISAMYDURAI-e1g 9 ай бұрын
Gongrats
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍❤️
@md_5472
@md_5472 9 ай бұрын
Oru selfie with puli 😂😂😂
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
😝
@samundeeswari5887
@samundeeswari5887 9 ай бұрын
👌👌👌😯😯👍👍👍😍😍😍💚💚💚💐💐
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍
@ramalingamk9077
@ramalingamk9077 2 ай бұрын
Supr bro, really pathetic life
@karthikhari6743
@karthikhari6743 8 ай бұрын
Blue sattai.... 😂😂😂 comedy pannatha man
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
😝😝❤️❤️
@juliash206
@juliash206 8 ай бұрын
ரோடு சரி இல்லல்ல எதுக்காக நடந்து போறீங்க வண்டில தானே போறீங்க வண்டில தானே ட்ராவல் பண்ணனும் பார்த்து கேப்பில் போங்க பாத்துப் போங்க பத்திரமா போங்க சரிங்களா டேக் வீடியோஸ் வாட் பிளஸ் யூ ப்ளீஸ் கபிலஸ் யூ
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🙏🙏🙏
@PrithvIRaj-xi4sw
@PrithvIRaj-xi4sw 9 ай бұрын
Athu puli ida kaal thadam 😮
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
😨
@ashapazhanivel7501
@ashapazhanivel7501 9 ай бұрын
Super
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thanks
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.