தம்பி மிகவும் பிரமாதமான காணொளி. இங்கு குடியிருப்பவர்களிடம் வசதியும் பணமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பரிபூரண நிம்மதி இருக்கிறது. நம்மிடம் அது இல்லை. இருப்பதை வைத்து மன நிம்மதியோடு வாழ்கின்றனர். தம்பி உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடரட்டும் உங்களது பணி .
@kovaioutdoors7 ай бұрын
நன்றிங்க
@simplesmart86137 ай бұрын
உயிரை பணயம் வைத்து இந்த இருளர் இன மக்களையும் அவர்களின் வாழ்க்கை முறையை பற்றிய தகவல்கள் இந்த உலகிற்கு தெரியப்படுத்த உங்கள் இருவரின் கூட்டு முயற்ச்சிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@kovaioutdoors7 ай бұрын
நன்றிங்க
@GovindarajuRaju-um9wf7 ай бұрын
மனிதனை இறைவன் படைத்து விட்ட நிலையில்.. வயிற்றுப் பிழைப்புக்காக இந்த மக்கள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது ஏனோ மனம் வலிக்குது
@prakashlic75787 ай бұрын
மிகவும் சிரமப்பட்டுதான் பதிவுசெய்துள்ளீர்கள். மிக்க நன்றி தோழர்
@kovaioutdoors7 ай бұрын
👍
@rajiahr93387 ай бұрын
சமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு திரு பிலோ இருதயநாத் எனும் வன ஆராய்ச்சியாளர் போக்குவரத்து வசதியே இல்லாமல் பல சிரமங்களுக்கு இடையில் இந்த மலைப் பகுதிகளில் வாழும் இருளர்,தோடர், படகர்கள் போன்ற பழங்குடி மக்களை சந்தித்து தனது அனுபவங்களை வார சஞ்சிகையில் ( மஞ்சரி/கல்கி இதில் எந்த வார பத்திரிகை என்பது நினைவில்லை) எழுதி வருவார். அதையெல்லாம் மிகுந்த வியப்புடனும் ஆர்வத்தோடும் படிப்பேன். இப்போது அதே போல் நவீன வாகன வசதியுடன் தாங்கள் மக்களை சந்தித்து அனுபவங்களை பகிர்ந்து கொள்வது சிறப்பு.
@kovaioutdoors7 ай бұрын
நன்றிங்க
@a.senthilkumar80127 ай бұрын
Bro நான் உங்கள் வீடீயோ வை முதல் முறையாக பார்க்கிறேன் வேறமாதிரி இருந்தது நானே அங்க போய்வந்த மாதிரியான Feel இருந்தது செம்ம Bro
@sivaramakrishnanbal7 ай бұрын
அவரு யாரு....டாட் காமா..?
@RajendranRaja-i5y5 ай бұрын
தலைவரே கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் ஆனா கஷ்டம் தான் ❤️
@karaiyan6077 ай бұрын
பிரதர் உங்க வீடியோ நான் சிங்கப்பூர் இருந்து பாக்கிறேன் மனசு ரொம்ப ஆனந்தமா இருக்கு
@kovaioutdoors7 ай бұрын
❤️❤️🙏🙏
@MChrist7 ай бұрын
I always wanted to do this. Looking at you visiting the tribes makes me feel like as if am visiting them personally
@kovaioutdoors7 ай бұрын
Thank you
@sivaramakrishnanbal7 ай бұрын
சூப்பர் தம்பி....எறக்கமே இப்டியிருக்கே...எப்டி ஏறி வந்தீங்க..?...இன்னும் ஒரு 2 நிமிடம் அந்த பறவைகளின் ஒலியவே போட்ருந்துருக்கலாம்....இனிமை...👍🤝🙏
@kovaioutdoors7 ай бұрын
அடுத்த முறை கூடுதல் நிமிடம் 🙏❤️
@balagurunathan5088Ай бұрын
உங்கள் பதிவுகள் ஏதோ போல் உள்ளது நன்றாக விளக்கமாக இயற்கை சார்ந்த விளக்கும் நபர்களை பேச சொன்னால் நலம்
@harirambabu96767 ай бұрын
Very interesting.locals explained well their way of living.
@kovaioutdoors7 ай бұрын
Thank you ❤️
@vinitamorrison33087 ай бұрын
Beautiful! Show us videos of how they build houses using bamboo and how they use medicinal leaves and other things from the forest.
@kovaioutdoors7 ай бұрын
🙏❤️
@hariharasudhanj39227 ай бұрын
நீலகிரி மலை உள்ள டால்பின் நோஸ் பள்ளத்தாக்கில் காடுகளில் வாழும் இருளர் குடும்பம் கிராமங்கள் பழங்குடியினார் பகுதி 2 சூப்பர் வீடியோ அண்ணா 😊😊😊5000பள்ளத்தாக்கில் வாழும் அல்லது பாதாளத்தில் வாழும் காடுகளில் இருளர் குடும்பம் கிராமங்கள் பழங்குடியினார் வீடுகள் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா ஆனா காடுகள் ,காட்டில் அல்லது காடுகளில் இருக்கும் கிராமங்கள் வீடுகள் ,மருத்துவமனை வாழைத் தோட்டங்கள் ,மூங்கில் வீடுகள்,மூலிகை மருந்து செடிகள் மற்றும் இலைகள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா ஆனா இயற்கையாக காடுகளும் பார்க்கவே ரொம்ப அழகாகவும் இருக்கு அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌞🌞🌞👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏
@balajigovindasamy9817 ай бұрын
P😅😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
@KaliesswariMottayasamy-du4hj7 ай бұрын
Ytguggggugl
@gideonraj14737 ай бұрын
உங்களின் முயற்சிக்கு சிறப்பான வாழ்த்துகள்.திருநெல்வேலி.
@kovaioutdoors7 ай бұрын
👍
@p.ezhilarasi56777 ай бұрын
மக்களே ரொம்ப சிரமப்பட்டு இந்த இடத்தை காட்டுறீங்க ரொம்ப நன்றி
@kovaioutdoors7 ай бұрын
❤️
@velMurugan-s3b7 ай бұрын
Super location. Congratulation team. 👍💐💐💐💐💐
@kovaioutdoors7 ай бұрын
Thank you so much
@Bikerkumar7 ай бұрын
Congratulations bro your exploring most hidden places keep it up🎉
@kovaioutdoors7 ай бұрын
Thank you 🙌
@shanmugambala18837 ай бұрын
Fascinating post. Thanks very much
@kovaioutdoors7 ай бұрын
Thanks
@ranjithamvelusami92207 ай бұрын
Thanks thambi vazhga valamudan
@kovaioutdoors7 ай бұрын
நன்றிங்க
@marimuthug67617 ай бұрын
Brother.your.service.is.greatest
@kovaioutdoors7 ай бұрын
Thank you so much
@arunvenkataraman34197 ай бұрын
These videos are very unique and unseen locations. It gives us the feel that we travel with you to these places. Request you to continue to visit such places and explore. Thank you!
@kovaioutdoors7 ай бұрын
Sure 😊
@Bruh69-p4i4 ай бұрын
தம்பி உங்க பதிவிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் வாழ்த்துக்கள் 👌மலையில் பாம்பு பற்றி எந்த தகவல் இல்லை, பார்த்தால் தெரிவிக்கிவும் நன்றி
@kondappan_Traveler6 ай бұрын
அருமையான பதிவு அண்ணா🫴🏻❤️
@kovaioutdoors6 ай бұрын
❤️❤️
@samundeeswari58877 ай бұрын
Super nature place thank you 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐
@kovaioutdoors7 ай бұрын
Thank you
@pvmkrishnakumar76847 ай бұрын
Hi sir Namaste. People living in the areas is great. No proper facilities and transportation etc. But peaceful life no horn sounds particularly pollution free area. We will like this type of videos In Ap, near Srisailam Nallamala forest also like this, My father told that in 1960 to 70, they won't come out, no dress , they are selling honey in one ltr bottle ( bottle ours) they will collect rs 1 to 3 rupees. You have to capture that places also. Krishnakumar tn❤❤
@kovaioutdoors7 ай бұрын
Sure sir
@menakathamizh25257 ай бұрын
Really super bro... super location ❤
@kovaioutdoors7 ай бұрын
Thank you so much 🙂
@SRIRAM-gd1kh7 ай бұрын
Very peaceful place good job super brother
@kovaioutdoors7 ай бұрын
Thank you so much 🙂
@janaj48707 ай бұрын
அருமை யானபதிவு
@kovaioutdoors7 ай бұрын
👍
@vasukiboominathan7185 ай бұрын
Thanks bro...keep doing video like this...very informative
@srinivasankarthik7 ай бұрын
சகோ உங்கள் பயணங்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤
@kovaioutdoors7 ай бұрын
நன்றிங்க
@gunasekaravijay71557 ай бұрын
Bro super,i am born in kotagiri,but never been there,nice place good job and you are giving nice explanation 👌👌👌👌
@kovaioutdoors7 ай бұрын
Thank you so much 🙂
@venkateshmech74107 ай бұрын
Anna neeinga antha edathuku poi video edukirathey periya visayam.👏👏👏
@kovaioutdoors7 ай бұрын
🙏
@uthayakaranmarkandu61862 ай бұрын
Super village ❤❤❤
@lightupthedarkness80897 ай бұрын
Good vlog good place explored, plz try on thalavadi, village and thalai malai too, via border KA/TN...
@kovaioutdoors7 ай бұрын
Will try
@balaji99177 ай бұрын
Good to see your experience and those society living in the forests without electricity, modern living. Please share more similar videos, add food habits, how their daily earning ? Education, medical facilities, transportation and entertainments.
@kovaioutdoors7 ай бұрын
Noted sir
@ramansrinivasan44527 ай бұрын
Very nice Effort.
@kovaioutdoors7 ай бұрын
Thanks a lot
@Kadher0017 ай бұрын
அந்த காய் தங்கம் வெள்ளி பளபளப்பு ஆக்குவதற்கு தங்க பட்டரை சாரிகள் இந்த காயத்தான் தண்ணீரில் ஊறவைத்து தேய்யார்கள் சேப்பு செய்வதற்கும் பயன்படுகிறது
@kovaioutdoors7 ай бұрын
👍
@Elangovanvaradarajan7 ай бұрын
நன்றி நன்றி 🙏
@kovaioutdoors7 ай бұрын
❤️
@rjgaming59453 ай бұрын
Nenga supar anna
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண7 ай бұрын
பழைய காலத்துல எப்படி மக்கள் வாழ்ந்தர்கள் என்பத காடுகளில் வாழும் மக்களை பார்த்து தெரிந்துகலாம்.
@kovaioutdoors7 ай бұрын
❤️🙏👍
@naveens38087 ай бұрын
கவனமாக இருக்க நண்பர்ரே வாழ்த்துக்கள் 🎉
@kovaioutdoors7 ай бұрын
நன்றிங்க
@081praveenrajr47 ай бұрын
Bro your voice tha highlight and explanation super 💪
@kovaioutdoors7 ай бұрын
🤝
@mala46747 ай бұрын
Theni aundipatti kitta iruka velappar kovil video podunga sir angaiyum nalla irukum
@kovaioutdoors7 ай бұрын
👍
@manimozhi23357 ай бұрын
நீங்கள் எடுக்கும் காணொளி எப்போதும் சரியானதாகத்தான் இருக்கும் முடிந்தால் விசாக பட்டினம் அருகில் உள்ள போரா குகை செல்ளுங்கள் அங்கும் நிறைய மலை கிராமங்கள் உள்ளது மணி சேலம்
@kovaioutdoors7 ай бұрын
Noted
@KaliyamoorthyK-bu2dr3 ай бұрын
நல்ல முயற்சி்.அனால் அவர்களை மாற்ற முயற்சிக்காதீர்கள்.அவர்கள் வாழ்வில் குறுக்கிடாதீர்கள்.
@kabeerabibullah17997 ай бұрын
Pro your side im coming one day arranging your video I am see really Ooty good 🎉🎉
Evarkalin maruthuvam patri podungal thambi snake visa pooci kadica enna pannuvaanga
@kovaioutdoors7 ай бұрын
Athukku oru leaf vechurukanga .....next video la kaatren sir
@JamalKhann-tn6mw7 ай бұрын
அருமை இர்கு
@kovaioutdoors7 ай бұрын
👍
@ForestLife-n2g7 ай бұрын
Very well narrated🎉🎉🎉🎉
@kovaioutdoors7 ай бұрын
Thanks a lot 😊
@MithunD987 ай бұрын
Super Anna 🎉🎉🎉🎉 Congratulations
@kovaioutdoors7 ай бұрын
Thanks
@malaimalai10707 ай бұрын
Super bro🎉
@kovaioutdoors7 ай бұрын
Thank you
@shankarshankar18607 ай бұрын
Super
@kovaioutdoors7 ай бұрын
Thanks
@GunavathiSubermunian7 ай бұрын
Super place bro.
@kovaioutdoors7 ай бұрын
Thank you so much 👍
@narmadhalithin7 ай бұрын
Nice video.... super view🎉❤
@kovaioutdoors7 ай бұрын
Thank you so much 🙂
@musicwinder_yt7 ай бұрын
Nice video 👍
@kovaioutdoors7 ай бұрын
Thanks 👍
@kabeerabibullah17997 ай бұрын
I'm work not mood only kovai outdoor mood very happy❤❤
@kovaioutdoors7 ай бұрын
😊
@rajendrenthangasami25127 ай бұрын
இப்படியேதொடர்க
@kovaioutdoors7 ай бұрын
👍
@vetrivelmayil7 ай бұрын
Last veatu Konja nalla iruka veatukarar millitaryla irunthu retirement aanavara athunala veatu nalla katti irukaru intha news you tuber karamadai jais trip LA yerkanave pathachu but kovai outdoors video eppovu papo
@kovaioutdoors7 ай бұрын
Thanks
@krishipalappan79487 ай бұрын
👏👏👏
@kovaioutdoors7 ай бұрын
👍
@azardheen73377 ай бұрын
Nice bro
@kovaioutdoors7 ай бұрын
Thanks
@vetrivelmayil7 ай бұрын
Azhagana view point
@kovaioutdoors7 ай бұрын
👍
@StalinA-n4f7 ай бұрын
ரிஸ்க் and goood
@kovaioutdoors7 ай бұрын
👍
@rajamaneer33957 ай бұрын
சகோ நத்தம் கரந்தமலை மலையூர் போய் வீடியோ போடுங்க சகோ
@kovaioutdoors7 ай бұрын
Already potruken brother
@rajamaneer33957 ай бұрын
@@kovaioutdoors ஓகே சகோ பார்க்கிறேன்
@kovaioutdoors7 ай бұрын
மதுரை அருகே வினோத கிராமம்
@j.yoghanniroshan30437 ай бұрын
From Sri Lanka .
@kovaioutdoors7 ай бұрын
❤️
@StalinRaj-y5j7 ай бұрын
தலைவா இந்த title music superaa இருக்கு இனி மாத்தாதிங்க
@kovaioutdoors7 ай бұрын
👍
@sabarlalm20517 ай бұрын
Bro.. Forest cooking video podugaa bro
@kovaioutdoors7 ай бұрын
Next video bro
@TechTrendDecode-TTD7 ай бұрын
Karnataka pakkam vanga bro... agumbe is nice place
@kovaioutdoors7 ай бұрын
👍
@subrann31917 ай бұрын
Happy hard travel walking hills areas of interest for your KZbin 😢