இந்த சகோதரி மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னார்கள் அருமையான பதிவு சார்
@kovaioutdoors10 күн бұрын
👍
@vatchalavatchala7003 күн бұрын
அருமை அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் ❤🎉
@gurumoorthy1516 күн бұрын
படப்பிடிப்பு அம்சம், விளக்கம் அருமை ! ஒரு சுற்றுலா போல ! வாழ்க வளமாக தம்பி🎉 !
@MohamedAli-fh2mn7 күн бұрын
கடைக்கார அம்மா நல்ல தெளிவாக தமிழ் தங்கு தடை இன்றி பேசுகிறார்கள் தமிழ்நாட்டு டிவி சேனல்களில் செய்தி வாசிப்பதற்கு தகுந்த பெண்மணி முத்து பவளத்தின் உண்மை தன்மையை அறிவதற்கு சொல்லி தந்தமைக்கு மிக்க நன்றி
@rathaguganathan54744 күн бұрын
Yes genuine lady
@payspays14682 күн бұрын
அக்கா வாழ்க👍🤝👌💪🙌
@IshaBeynazeer-l7j5 күн бұрын
That women speech at vvvwell❤❤❤❤so many💐💐💐 for u 🙏🙏
@vhillsrider615111 күн бұрын
❤ ஐயா அருமையான பதிவு கடல்பாசி சங்கு முத்து இதெல்லாம் நல்ல ஒரு பதிவு. அப்புறம் ஒரு சினிமா சூட்டிங் எல்லாம் நிறைய தப்பிச்சுட்டாங்க அப்படி என்று சொன்னார்கள். அதுல வந்து சிவாஜிகணேசன் அல்ல ஜெமினி கணேசன் சாவித்திரி
எனக்கு தமிழ்நாட்டில் மிகவும் பிடித்தமான இடமான ராமேஸ்வரம் தனுஷ்கோடி வீடியோ போட்டதற்கு நன்றி ப்ரோ
@kovaioutdoors12 күн бұрын
♥️♥️
@Pattusamy.s7 күн бұрын
@ElangovanMuthusamy7 күн бұрын
🎉
@rathaguganathan54744 күн бұрын
Me too
@SudhaSandhi-yj8pt2 күн бұрын
சூப்பர் அருமை அண்ணா நானும் போன வருடம் இங்கே வந்திருக்கிறேன் ராமேஸ்வரம் அங்கே தனுஷ்கோடிக்கு கடைசியில ஒரு கோவில் ஒன்னு இருக்கும் அங்கே ஒரு சிவனடியார் மண்டபம் வைத்துள்ளார் எத்தனை நாள் வேணாலும் தங்கிக் கொள்ளலாம் அவர் பெயர் ஸ்ரீலஸ்ரீ அகோர சிவம் அப்படிங்கிற ஒரு சிவனடியார் கோவில் உள்ளது அங்கேயும் சென்று வாருங்கள் நமச்சிவாய
@HariPrasath-k5p11 күн бұрын
😮 கோகிலாசூப்பர்விளக்கம்
@kovaioutdoors10 күн бұрын
👍
@vigneshvicky2186 күн бұрын
Evlo vedio pathuruka rameswaram pathi but ithu than best vedio akka explanation vera level ❤
@kovaioutdoors6 күн бұрын
♥️
@poojaparan49852 күн бұрын
சகோதரரே நீங்கள் இலங்கையில் மட்டக்களப்பு என்னும் ஊருக்கு வாங்க மீன் உயிருடனே கிடைக்கும். உடனடியாக சமைக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும். அதனால் தான்( மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகர்) என்று இன்னுமொரு பெயர் உண்டு.
@anbalagapandians12005 күн бұрын
பாராட்டுக்கள்
@sankarapandian18814 күн бұрын
நன்றி.
@vemiv56586 күн бұрын
இந்திரா முனை தான் இந்தியாவின் கடைசி நிலம்.இது அந்தமானின் கடைசி தீவு.
@ஜோசப்சகாயராஜ்4 күн бұрын
😊🎉🎉🎉 தம்பி அங்கு ராமர் கோயில் உள்ளது அதையும்.கட்டூங்காப்பாநன்றி.தம்பி.
@kavirang15 күн бұрын
Super brother, thank you very much for your efforts...
@thirumalg1807Күн бұрын
சூப்பர் 💯👌
@kannanp78342 күн бұрын
வேற லேவல்
@DuraiMurugan-u2e8 күн бұрын
Arumaiyana pathivu akka super 🎉🎉🎉🎉🎉
@anbalagapandians12005 күн бұрын
அருமையான தகவல்ப திவு
@kumarmala294610 күн бұрын
அண்ணா எங்க ஊருக்கு வந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா உங்க எல்லா வீடியோவையும் பார்ப்பேன் ஆனால் கமெண்ட் போடுவதில்லை மன்னிக்கவும் அண்ணா...
@kovaioutdoors9 күн бұрын
உங்க அன்பு ஒன்று போதும் தோழர் . ♥️♥️♥️👍
@ashwakashif239210 күн бұрын
Sirappana vilakkkam thank you
@amsfaguru12 күн бұрын
நல்ல அருமையான ஒலி ஒளிப்பதிவு நன்றி
@kovaioutdoors10 күн бұрын
நன்றிங்க
@FaijilNoor11 күн бұрын
சூப்பர் ப்ரோ 💐💐💐💐
@kovaioutdoors10 күн бұрын
👍
@chokalingam596010 күн бұрын
அருமை. 👍
@PravinArumugam-n7j9 күн бұрын
That akka , Vera level knowledge,
@kovaioutdoors9 күн бұрын
♥️
@stressbuster29532 күн бұрын
Intha intro music yarukellam terium... #Vanakam na pradeep peasuren# intha music itha tha bro gyabaga paduthuchu... Other than that nice video👍
@krazymartini12 күн бұрын
bro night anga tent stay possible ah bro? nice vlog bro always prefer this type of travel and explore vlogs from your channel...ride safe bro..
@kovaioutdoors10 күн бұрын
6o clock tourist veliya poidanum bro... Heavy checking irukkum...
@pushparanysivagnanam95445 күн бұрын
Arumai
@Jhyyhiygdrgbbbbvv6 күн бұрын
Title theme music matum change pannitatheenga ..athu oru horror bgm mathiiri iruku goosebumps....
@renukasri2479 күн бұрын
Arumai thambi
@SureshSuresh-zr7os12 күн бұрын
Super
@DuraiMurugan-u2e8 күн бұрын
Super anna🎉🎉🎉
@navinsubbu12 күн бұрын
மிக்க நன்றி மீண்டும் அதே தீம் மியூசிக் 👍🏻
@kovaioutdoors12 күн бұрын
♥️
@TamilTamil-uf7em2 күн бұрын
இந்தியாவின் முதல் நிலம் இந்தியாவின் தொடக்கம்
@MithunD9812 күн бұрын
Super Video Anna 🎉🎉🎉
@karthikeyankrishnan542010 күн бұрын
Thanks bro kovai himala malai cina piyan ningalum parthathu eppa thanushkodi
@ranjithamvelusami922012 күн бұрын
Vanakkam thambi 🙏Himalaya to Indian Ocean super vidio Aahaa Arumai vazhga valamudan 👏👌 coimbatore Ranjitha
@cstharun0612 күн бұрын
Hii nga Nan thambi tharun una ennaku exam 10 days la vanthurum pass panita solren nanba
எனக்கு ரொம்ப பிடித்த youtube நீங்கதான் my favourite ❤❤❤❤
@kovaioutdoors10 күн бұрын
😍😍
@rathaguganathan54744 күн бұрын
Exactly
@Jhyyhiygdrgbbbbvv6 күн бұрын
சகோ....வெளிநாடு vlog எப்போ plan பன்ன போரிங்க.... சீக்கிரம் vlog பன்னுங்க.... உங்க vlogs எல்லாம் வேறு லெவல் experience ..அதுல என்ன ஸ்பெஷல் ன்னா உங்க voice um kooda.......
@kovaioutdoors6 күн бұрын
👍
@ayyappauma84706 күн бұрын
இலங்கை அவுங்க ரூபாய்க்கு ஆயிரம் என்றால். நம் பணத்துக்கு 400 கொடுத்தால் போதும்
@ayyappauma84706 күн бұрын
உங்கள் குரல் பேச்சு ஈர்க்கிறது
@ayyappauma84706 күн бұрын
மீன் விலை அதிகம் தான்
@ayyappauma84706 күн бұрын
மிதக்கும் கல் என சொல்வது உயிர் வகை coral reef.. சாலை மார்க்கத்தில் இருந்து கீழே பார்த்தால் மீன் தெரியாது. ஆனால் ரயில் பாலம் உயரம் குறைவு. அதனால் மீன்கள் தெரிய வாய்ப்பு
@VkrVkr-t9m2 күн бұрын
Thanks
@jagadeesang365112 күн бұрын
Congratulations kovaioutdoors❤❤❤❤🎉🎉🎉
@kovaioutdoors10 күн бұрын
Thanks ♥️
@musicwinder_yt11 күн бұрын
Nice video 😊
@kovaioutdoors10 күн бұрын
Thanks 😊
@ayyappauma84706 күн бұрын
கருப்பு அல்ல. வெள்ளை சாம்பல் போன்ற நிறத்தில் இருக்கும்
@ayyappauma84706 күн бұрын
மிதக்கும் கல் இராமேஸ்வரம் கோயில் பக்கத்தில் ஒரு ஒரு சிறு கூடார இடத்தில் இருக்கிறது.
@Davidratnam20117 күн бұрын
Sister and all dear ones please believe accept true living miracles God Jesus Yesu Yesappa Yeshua bless all dear ones going to come very soon
@ganeshganesan348612 күн бұрын
ப்ரோ அந்த குருசடை தீவு ஒன்னு உண்டு அங்கு சென்று பாருங்கள்
@kovaioutdoors10 күн бұрын
கண்டிப்பா சகோ
@MsKrish839 күн бұрын
Nice video , your interview skill is very nice
@kovaioutdoors6 күн бұрын
Thanks a lot
@SumathiDass273 күн бұрын
அந்த church and College காமிங்க நா 😊
@malathi.j12 күн бұрын
Anna nan rameshwaram 2times poyiruken,,1st time 2014 la ponen dhanushkodi apo road podala, neenga sona mari mahindra van la per member 200kuduthu ponom, adhu sema thrilling experience. Unga episode pathathum adhan niyabagam vandhuchu anna. Ungaloda title card BGM change pana vendam. Idhan nala iruku thanks
@kovaioutdoors10 күн бұрын
👍👍👍
@kuppusamymohanarajan253 күн бұрын
NanriTambl ❤💜💙💚💛
@உழவன்மகன்11 күн бұрын
அருமை சகோ...இதை பார்க்கும்போது மனதுக்கு கவலையாக ஒருவித பயமும் இருக்கிறது அந்த மக்கள் எப்படி வேதனையை அனுபவித்து இருந்திருப்பார்கள்....😢😢😢
@kovaioutdoors10 күн бұрын
♥️
@JesuKalai4 күн бұрын
👍🙏❤️❤️❤️
@shirleypremila28343 күн бұрын
12.11.2024 தனுஷ்கோடி நாட்டை ஆண்ட விஜய நகர பேர ரசர் என் அம்மா வின் சொந்த அப்பாவின் தாத்தா அவரின் கொள்ளு பேத்தி நான்என்பதில் மிகவும் பெருமை கொள்ளுகிறேன். இதன் குடும்ப வரலாறு புத்தகம் என் மாமா மகன் தீலீப் ராஜூ விடம் இருக்கிறது.
@prasannakumaran64376 күн бұрын
🎉🎉🎉
@SathishKumar-nw4sg12 күн бұрын
நான் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் போனேன் bro
@kovaioutdoors10 күн бұрын
Super bro
@SharmiKarthikailingam5 күн бұрын
Antha akka avlo theliva unmaiya peasuranga
@parameshkolishop520010 күн бұрын
❤❤❤
@994241818311 күн бұрын
முத்துக்கு முத்தாக எழுதுவோம் அதற்கு அருமையான விளக்கம்
@kovaioutdoors10 күн бұрын
👍
@keeransiva50623 күн бұрын
Network என்று எதைக் கூறுகிறீர்கள். ? என்ன இலங்கைக்கு ரெயின் விடப்போகிறார்களா?
@ranjithamvelusami922012 күн бұрын
10th la Arier eruku theriyum tharun All the best👏👍
@cstharun068 күн бұрын
Diploma la madam
@vigneshwaran55377 күн бұрын
வணக்கம் சகோதரே எங்கள் ஊரு ராமேஸ்வரம் வந்த உங்களை வரவேற்கிறோம் 🙏🙏🙏
@ganeshganesan348612 күн бұрын
ப்ரோ நாங்க வெள்ளிக்கிழமை தான் போயிட்டு வந்தேன்
@kovaioutdoors10 күн бұрын
👍
@sathyamurthyponniah1246 күн бұрын
அதன் பெயர் Hovercraft.
@anbukumaranbu00710 күн бұрын
சகோ அந்த அக்காவ வரலாறு சரியா சொல்ல சொல்லுங்க...அங்க இருந்த நடிகர்கள் ஜெமினிகனேசன்-சாவித்திரி...1964 டிசம்பர் 22....வரலாறு சரியா சொல்லுங்க...
@charlesnelson460912 күн бұрын
🐟 fish is ok,but they don't know, how to prepare, fry and curry,maximum number of hotel owners are cheating the to tourists 😮
@kovaioutdoors12 күн бұрын
My fav sea food👉dhanushkodi
@Arockiasamy2002Arockiasamy11 күн бұрын
முழுமையான வீடீயோ அருமை
@kovaioutdoors10 күн бұрын
👍♥️
@vivekanan904911 күн бұрын
🙏🙏🙏🙏❤️
@kovaioutdoors10 күн бұрын
♥️
@gnanasamuel122211 күн бұрын
🎉
@eswaraneswar667912 күн бұрын
Happy
@kovaioutdoors12 күн бұрын
👍
@eswaraneswar667912 күн бұрын
History
@ramesha8406 күн бұрын
நுரை கல் அது ஒரு பவளம் பாரை அது ஒரு கடல் செடி
@kovaioutdoors6 күн бұрын
👍
@manimuthaiahpillai816412 күн бұрын
ஏய்யா இமயமலை யிலிருந்து தனுஷ்கோடிக்கு வந்துட்ட.
@kovaioutdoors10 күн бұрын
ஆமாங்க
@boojavani20103 күн бұрын
Kokila sister 🎉🎉🎉🎉
@radakrishnankn95059 күн бұрын
Main subject is not important for him. Sappattu raman.
@kovaioutdoors9 күн бұрын
Yes
@munismunis533111 күн бұрын
ப்ரோ கச்சத்தீவு சென்று வாங்க மார்ச் மாதம்
@kovaioutdoors10 күн бұрын
👍
@arularul-ye3gz6 күн бұрын
கடந்த ஜனவரி மாதம் தனுக்ஷ்கோடி சென்றிருந்தேன். சுற்றுலா பயணிகள் யாரும் புயலால் அழிந்த நினைவுசின்னங்களை காண ஆர்வம் காட்டவில்லை. அரிச்சல்முனையில் இருக்கும் நினைவு தூணையே சுற்றி சுற்றி வருகின்றனர்
@kovaioutdoors6 күн бұрын
உண்மை
@ayyappauma84706 күн бұрын
இங்கு மணல் பாடம் போடப்படும் நெய் மீன் கருவாடு கிடைக்கும். அந்த கருவாடு கிலோ 800. 900 ஆகும். திருச்சி வரை கிடைக்கலாம். ஆனால் ராமேஸ்வரம் special.